Posted: Sun Jul 04, 2010 6:54 pm Post subject: Unnai Thedi varum Edhirkalam - THANGAIKKAAGA
மற்றொரு அபூர்வமான சூப்பர் பாடல். உன்னைத் தேடி வரும் எதிர்காலம். இடம் பெற்ற படம் தங்கைக்காக. நடிகர் திலகம் நிர்மலா காதல் பாட்டு. மிகமிக இனிமையானது. கேட்டுக் கொண்டே இருக்கலாம். பழைய மெல்லிசை மன்னர்கள் இந்தப் பாடலை இப்போது கேட்டால் உடனே எழுந்து துள்ளிக் குதிப்பார்கள் என்பது திண்ணம்.
You cannot post new topics in this forum You cannot reply to topics in this forum You cannot edit your posts in this forum You cannot delete your posts in this forum You cannot vote in polls in this forum