"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

Lyrics - Paaduvor paadinaal aada - Kannan en kaadhalan

 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Lyrics
View previous topic :: View next topic  
Author Message
Meenakshi



Joined: 23 Dec 2007
Posts: 119
Location: United States Of America

PostPosted: Fri Jul 13, 2012 4:42 am    Post subject: Lyrics - Paaduvor paadinaal aada - Kannan en kaadhalan Reply with quote

படம்: கண்ணன் என் காதலன் (1968)
பாடியவர்: டீ.எம்.சௌந்தரராஜன்
இசை: மெல்லிசை மன்னர்
பாடலாசிரியர்: ஆலங்குடி சோமு


பாடுவோர் பாடினால் ஆட தோன்றும்
பாலுடன் தேன்கனி சேர வேண்டும்
கலைகளை தெய்வமாய் காணவேண்டும்
கன்னி நீ இன்னும் ஏன் நாண வேண்டும்
ம்ம்ம்ம்.. பாடுவோர் பாடினால் ஆட தோன்றும்

பாட்டில் சுவை இருந்தால் ஆட்டம் தானே வரும்
கேட்கும் இசை விருந்தால் கால்கள் தாளமிடும்
தன்னை மறந்தது பெண்மை, துள்ளி எழுந்தது பதுமை
நூலளந்த இடைதான் நெளிய, நூறு கோடி விந்தை புரிய
நூறு கோடி விந்தை புரிய.
(பாடுவோர்)

பாதம் சிவந்திருக்கும் பாவை செந்தாமரை
பார்வை குனிந்திருக்கும் புருவம் மூன்றாம் பிறை
புத்தம் புது மலர் செண்டு, தத்தி நடமிட கண்டு
மேடை வந்த தென்றல் என்றேன், ஆடை கொண்ட மின்னல் என்றேன்.
ஆடை கொண்ட மின்னல் என்றேன்.
(பாடுவோர்)

Pick a song and analyze பகுதியில் பாஸ்கர் அவர்கள் இந்த பாடலை பற்றி எழுதி இருந்தார். அதில் Professor அவர்கள் இந்த பாடலை பற்றி மிகவும் அற்புதமாக எழுதி இருந்தார். முரளி அவர்களின் கருத்தும் பிரமாதம். டீ.எம்.எஸ். அவர்களின் தனி பாடலில் இந்த பாடல் எனக்கு மிகவும் ஸ்பெஷல். நானும் சில சமயம் ஒரு பாடலை கேட்க ஆரம்பித்தால் அந்த பாடலில் இருந்து மீள முடியாமல் தொடர்ந்து மூன்று நாட்கள், ஒருவாரம் என்று அதே பாடலை கேட்டுக் கொண்டே இருப்பேன். வேறு எந்த ஒரு இசை அமைப்பாளரின் மெட்டிலும் இது சாத்தியமே இல்லை. மெல்லிசை மன்னரின் பாடல்களை இப்படி கேட்பதே ஒரு வரம் என்று நினைக்கிறேன்.

இந்த பாடலை பாஸ்கர் அவர்கள் எழுதியதை படித்ததில் இருந்து பாடல் வரிகளை இந்த 'Lyrics' பகுதியில் எழுதி விட வேண்டும் என்று எழுதி விட்டேன்.

'கேட்கும் இசை விருந்தால் கால்கள் தாளமிடும்' உண்மைதான். மெல்லிசை மன்னரின் ஒவ்வொரு பாடலும் ஒரு இசை விருந்துதான். நம்மை மறந்து நம் கால்களும் தாளமிடும். மனம் நடனமே ஆடும்.

இந்த பாடலின் வரிகளும், மெட்டும், டீ,எம்.எஸ். அவர்களின் குரலும் அடி தூள்தான். ரசிச்சு மாளாது.

இன்னொரு முறையும் ரசியுங்கள்.
http://ww.smashits.com/millennium-the-finest-collection-tamil-films-vol-5/paaduvor-paadinaal/song-15865.html
Back to top
View user's profile Send private message
msvramki



Joined: 18 Dec 2006
Posts: 418
Location: Chennai

PostPosted: Fri Jul 13, 2012 12:21 pm    Post subject: Reply with quote

Dear Meenakshi,

Nice to see you back in our Forum MSV after a long time and as usual your writing on "pAduvOr pAdinAl AdaththOndrum.." with its full lyrics is fantastic.

I could recall that right from the day I had listened to this song from the date of release of the movie, I had realised I was tapping my foot subcontsciously whenever the song was heard and you have brought out this point so well !

Only MSV's can give so much 'jeevan' to the lyrics !!

I have decided to take a print out of all lyrics you have written in the forum so that I could try to sing whenever there are opportunities. I have done it earlier too ! Thanks for your contribution.

Pl stay in touch.

Ramki
_________________
isaiyin innoru peyar thaan emmessvee.
Back to top
View user's profile Send private message Send e-mail
S.Balaji



Joined: 10 Jan 2007
Posts: 772

PostPosted: Mon Jul 16, 2012 10:36 am    Post subject: Reply with quote

Dear Madam,

Absolutely true ! This song qualifies to be in both music and lyrics section Very Happy Our Mellisai Mannar has verbatim converted the lyrics to rhythm and notes ....'கேட்கும் இசை விருந்தால் கால்கள் தாளமிடும்'
Idhu Isai virundhu dhaan...........I have also tried to write somewhere but only ATTEMPTED to bring the class....MSV is an unexplorable phenomenon Smile

You will also see the restlessness shown by JJ and her futile attempts to control her foot movements and finally breaks out ... MGR will be in his usual cheerful self as always !
Back to top
View user's profile Send private message Send e-mail
N Y MURALI



Joined: 16 Nov 2008
Posts: 920
Location: CHENNAI

PostPosted: Mon Jul 16, 2012 12:10 pm    Post subject: Reply with quote

கேட்கும் இசைவு இருந்தால் கால்கள் தாளமிடும் என்று கொள்ளலாமா?


N Y MURALI
Back to top
View user's profile Send private message Send e-mail
S.Balaji



Joined: 10 Jan 2007
Posts: 772

PostPosted: Mon Jul 16, 2012 12:27 pm    Post subject: Reply with quote

N Y MURALI wrote:
கேட்கும் இசைவு இருந்தால் கால்கள் தாளமிடும் என்று கொள்ளலாமா?


N Y MURALI


Vaarthaiyodu vilayaadugireergala NYM avargale ! Smile

Unmai dhaan. aanaal MSVin isaiyai ketka koduthu vaithirukka vendum allavaa ? Idhu pondra paadalgalai kettal , nam manadhu thaanaagavey urchagamagividum !

The movie has more terrific songs...one such is Minminiyai kanmaniyai ... a sort of Waltz !
Back to top
View user's profile Send private message Send e-mail
Meenakshi



Joined: 23 Dec 2007
Posts: 119
Location: United States Of America

PostPosted: Fri Jul 20, 2012 5:39 am    Post subject: Reply with quote

மிகவும் நன்றி ராம்கி.

நீங்க இந்த பாடலை எல்லாம் print out எடுத்து பாடறதை கேட்டு ரொம்ப சந்தோஷமா இருக்கு. மெல்லிசை மன்னரோட பாடலை நான் கேட்காத நாளே கிடையாதுன்னுதான் சொல்லணும். அந்த அற்புதமான பாடல்களை பற்றி இந்த தளத்துல எழுதறது ரொம்ப ரொம்ப நிறைவை தரது. தவிர்க்க முடியாத சில காரணங்களாலதான் தொடர்ந்து எழுத முடியாம போறது. எனக்கு உயிர் மூச்சா இருக்கற அவரோட பாடல்களுக்கு இதை நான் செய்யற ஒரு நன்றி கடனாதான் நினைக்கறேன். இனி விடாம தொடர்ந்து எழுத நிச்சயமா முயற்சி பண்றேன்.

MSV. Times ஆண்டு விழாவை miss பண்ணினது ரொம்ப வருத்தமா இருந்துது.
Back to top
View user's profile Send private message
Meenakshi



Joined: 23 Dec 2007
Posts: 119
Location: United States Of America

PostPosted: Fri Jul 20, 2012 5:47 am    Post subject: Reply with quote

உண்மைதான் பாஸ்கர். இவரோட பாடல் வரிகள் எல்லாம் எப்படி இந்த அளவு மனசுல படிஞ்சு ஒவ்வொரு வரியும் இன்னும் நினைவுல இருக்குன்னு எனக்கே சில நேரம் ரொம்ப ஆச்சரியமா இருக்கும். மெல்லிசை மன்னர் அறிவியல், கணிதம், வரலாறு போன்ற பாடங்களுக்கு எல்லாம் மெட்டு போட்டிருந்தால் நான் கூட இன்று ஒரு டாக்டர் பட்டம் வாங்கி இருப்பேன். :)
Back to top
View user's profile Send private message
Meenakshi



Joined: 23 Dec 2007
Posts: 119
Location: United States Of America

PostPosted: Fri Jul 20, 2012 5:55 am    Post subject: Reply with quote

கேட்கும் இசைவு இருந்தாலும் கால்கள் தானாகவே தாளமிடும்தான் முரளி. :) இதுவும் சரிதான்.

இந்த படத்தில் எல்லா பாடல்களுமே மிகவும் அருமைதான் பாலாஜி. எனக்கு மிகவும் பிடித்த பாடல் 'சிரித்தாள் தங்க பதுமை'.
Back to top
View user's profile Send private message
S.Balaji



Joined: 10 Jan 2007
Posts: 772

PostPosted: Sat Jul 21, 2012 5:01 pm    Post subject: Reply with quote

Sirithaal thanga padhumai is an outstanding tune . Look at the start itself . Sirithaal....and then a deliberate skipping of one beat and moves to Thanga padhumai !
Thats why TMS sings Adadaa Adadaa Enna pudhumai Very Happy

Now its P.Susheela... .Koduthen ....again a space for one note and then...endhan manadhai...

The charanam is set to a different thalam ! Reminds me of Mella po mella po .....

You need an expert analyst to study this beauty
Back to top
View user's profile Send private message Send e-mail
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Lyrics All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group