View previous topic :: View next topic |
Author |
Message |
V Sivasankaran
Joined: 13 Nov 2008 Posts: 152
|
Posted: Sat Jun 08, 2013 11:54 am Post subject: |
|
|
Dear Sir,
Another Murugan song that comes to my mind is Ithanai mantharaku oru kovil pothathu from unamiye un vellai enna. Song was based on Sindhu Bhairavi and the singer was non other than MSV himself.
V Sivasankaran |
|
Back to top |
|
|
VaidyMSV & Sriram Lax
Joined: 15 Apr 2007 Posts: 852 Location: chennai
|
Posted: Sat Jun 08, 2013 9:27 pm Post subject: |
|
|
MSV scored music for YAMIRUKKA BAYEMEN -directed by K shankar ,
its about lord muruga
one famous no is kundrakudi konda vela -sung by kovai kamala
also there are songs by PS.
also senthoor murugan kovililey from shanthi sung by pbs ps and raju
in keezhvaanam sivakkum also there is a song by tms ps
and of course in pathumali thiru sung by MSv , veeramani and others
there are lots _________________ vijayakrishnan |
|
Back to top |
|
|
parthavi
Joined: 15 Jan 2007 Posts: 705 Location: Chennai
|
Posted: Sat Jun 08, 2013 11:06 pm Post subject: |
|
|
kan kanda dheyvamee - keezh vaanam sivakkum
Kundraththil kovil konda nambi nambi - oedum nadhi.
I am sure there are some more.
Attn: Mr. Baskar.
Here is the link for Raman enbadhu. I think you won't be disappointed with not getting the visual.
http://www.youtube.com/watch?v=jxz3QK4FnF8 _________________ P Rengaswami (9381409380)
MSV, Un isai kettaal puvi asainthaadum, idhu iraivan arul aagum.
http://msv-music.blogspot.in/ |
|
Back to top |
|
|
gragavan
Joined: 15 May 2007 Posts: 101
|
Posted: Mon Jun 17, 2013 9:03 am Post subject: |
|
|
வருவான் வடிவேலன், யாமிருக்க பயமேன், வேலுண்டு வினையில்லை ஆகிய படங்கள் முழுவதும் முருகன் பாடல்கள்தான்.
வருவான் வடிவேலன்
1. பத்துமலைத் திரு முத்துக்குமரனை - எம்.எஸ்.வி, டி.எம்.எஸ், பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி, சீர்காழி கோவிந்தராஜன், பெங்களூர் ரமணியம்மாள்
2. வருவான் வடிவேலன் - வாணி ஜெயராம்
3. பாரு சாமி பாரு இவ பழைய குறத்தி - எல்.ஆர்.ஈசுவரி, எல்.ஆர்.அஞ்சலி
4. பாவக் கடைத்தெருவில் - டி.எம்.சௌந்தரராஜன், வாணி ஜெயராம்
5. நீயின்றி யாருமில்லை வழிகாட்டு - வாணி ஜெயராம், சீர்காழி கோவிந்தராஜன்
6. கடவுள் எங்கே எங்கே - எஸ்.இராஜேஸ்வரி
யாமிருக்க பயமேன்
1. யாமிருக்க பயமேன் என்று சொன்னவன் முருகன் - பி.சுசீலா
2. வந்தேன் முருகா பத்துமலை - பி.சுசீலா
3. பாதிமதிநதி போதுமணிசடை (திருப்புகழ்) - வாணி ஜெயராம், எல்.ஆர்.அஞ்சலி
இன்னும் இரண்டு பாடல்கள் இருக்கின்றன. நினைவுக்கு வரவில்லை.
வேலுண்டு வினையில்லை
1. வேலுண்டு வேலுண்டு வேலய்யா - வாணி ஜெயராம்
2. உணவினிலே நஞ்சு வைத்தார் - கே.ஜே.ஏசுதாஸ்
3. முத்துக்குமரனை நித்தம் பணிபவர் - பி.சுசீலா
4. உருவாய் அருவாய் உளதாய் இலதாய்(கந்தரனுபூதி) - ராஜ்குமார் பாரதி
5. காற்றின் அணுவை மூச்சாக்கி கந்தா எனக்கு - வாணி ஜெயராம்
இன்னும் எத்தனையெத்தனையோ பாடல்கள். அவைகளை ஒவ்வொன்றாக பார்ப்போம். |
|
Back to top |
|
|
gragavan
Joined: 15 May 2007 Posts: 101
|
Posted: Sun Jun 23, 2013 10:55 am Post subject: |
|
|
மெல்லிசை மன்னர் இசையில் வந்த ஒரு முருகன் பாடலை வலையேற்றியுள்ளேன்.
பைலட் பிரேம்நாத் திரைப்படத்தில் வாலியின் வரிகளை டி.எம்.சௌந்தரராஜன் பாட நடிகர் திலகம் நடித்திருக்கிறார். கதிர்காமத்துக்கு காவடி தூக்கிக் கொண்டு நடந்து பாடுவது போல பாடற் காட்சி.
கேட்டும் பார்த்தும் ரசியுங்கள்.
http://youtu.be/CDEVt8gvqRA
வானவரும் மானிடரும் வணங்க வரும் வடிவேலா
மீனமரும் மைவிழியாள் மங்கை வள்ளி மணவாளா
நானறியாச் செய்தியெல்லாம் நீயறியக் கூடுமய்யா
நீ அறிந்த நிகழ்ச்சிகளை நானறியக் கூறுமய்யா.... ஐய்யா!
முருகன் என்னும் திருநாமம் முழங்குமிடம் கதிர்காமம்
குருபரனே சரணம் உந்தன் சேவடி
தோளில் குறுகுதய்யா நான் சுமக்கும் காவடி
ஆண்டவனே அரோகரா அரோகரா
ஆறுமுகா அரோகரா அரோகரா
வேல்முருகா அரோகரா அரோகரா
அன்புடன்,
ஜிரா
Last edited by gragavan on Tue Jun 25, 2013 8:28 am; edited 1 time in total |
|
Back to top |
|
|
madhuraman
Joined: 11 Jun 2007 Posts: 1226 Location: navimumbai
|
Posted: Mon Jun 24, 2013 5:55 am Post subject: Pilot Premnath song |
|
|
Dear Mr. G Ra
Your recalling the pilot Premnath song and the lyric of KD need being looked into. There is a reference to KADIR KAAMAM holy shrine.
While in the Indian context for Lord Muruga, his 6 homes [6 padai veedu] are standard references for lyricists/writers. In this case Kannadasan's reference to KADIR KAAMAM has the polite pointer ; the movie 'PILOT PREMNATH' was a JOINT VENTURE by Indo-Sri Lankan movie makers. In due recognition of this facet, KD has elegantly cited Kadirkaamam, befitting the occasion.
Thank you for the opportunity
Warm regards K.Raman Madurai _________________ Prof. K. Raman
Mumbai |
|
Back to top |
|
|
S.Balaji
Joined: 10 Jan 2007 Posts: 772
|
Posted: Mon Jun 24, 2013 1:54 pm Post subject: |
|
|
Nice topic ! Vellikizamai vidiyum velai ( P.Susheela ) sung by JJ is another Murugan song . |
|
Back to top |
|
|
S.V.Srinivasan
Joined: 21 Mar 2008 Posts: 48 Location: Bangalore, India
|
Posted: Mon Jun 24, 2013 1:55 pm Post subject: |
|
|
I think all songs of Pilot Premnath were written by Vaali. Please correct me if I'm wrong.
S.V.Srinivasan _________________ Srini |
|
Back to top |
|
|
gragavan
Joined: 15 May 2007 Posts: 101
|
Posted: Tue Jun 25, 2013 8:28 am Post subject: |
|
|
S.V.Srinivasan wrote: | I think all songs of Pilot Premnath were written by Vaali. Please correct me if I'm wrong.
S.V.Srinivasan |
You are right sir. Please refer the link http://www.musicalaya.net/imgviewer.php?mod=lpcovers/835/3/1/1 for the LP cover of Pilot Premnath.
It is by Valee. Sorry for wrong info.[/url] |
|
Back to top |
|
|
Venkat
Joined: 18 Dec 2007 Posts: 601 Location: Chennai, where MuSic liVes
|
Posted: Tue Jun 25, 2013 8:03 pm Post subject: |
|
|
Two more lovely songs "Thirupughazhai paada paada vaai manakkum",
"Keliviyin nayagane..." _________________ Meendum Santhippom Viraivil...
Regards,
Mahesh |
|
Back to top |
|
|
gragavan
Joined: 15 May 2007 Posts: 101
|
Posted: Sun Jun 30, 2013 10:53 am Post subject: |
|
|
Venkat wrote: | Two more lovely songs "Thirupughazhai paada paada vaai manakkum",
"Keliviyin nayagane..." |
There are many songs. I am trying to cut and upload Thaai Pirandhal song by P.Banumathi in MSV's music. I am facing some issues. I will fix it soon.
முருகா எனக்கொரு வரம் வேண்டும்
எந்தன் பேரனாக நீ வந்து பிறந்திட வேண்டும்
பாடியவர் - பி.பானுமதி
பாடல் - ஆலங்குடி சோமு
இசை - எம்.எஸ்.விசுவநாதன்
படம் - தாய் பிறந்தாள் |
|
Back to top |
|
|
Venkat
Joined: 18 Dec 2007 Posts: 601 Location: Chennai, where MuSic liVes
|
Posted: Sun Oct 06, 2013 9:04 pm Post subject: |
|
|
another lovely song is missed out.
Saravana poigayil neeradi from Idu Sathiyam. _________________ Meendum Santhippom Viraivil...
Regards,
Mahesh |
|
Back to top |
|
|
|
|
You cannot post new topics in this forum You cannot reply to topics in this forum You cannot edit your posts in this forum You cannot delete your posts in this forum You cannot vote in polls in this forum
|