"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

Re- Recordings, Back-Ground Music, Title Music
Goto page Previous  1, 2, 3, 4, 5, 6  Next
 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Preludes, Interludes, Title Music, Re-recording, BGMs
View previous topic :: View next topic  
Author Message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Tue Jun 04, 2013 9:27 pm    Post subject: Reply with quote

இணையத்தில் முதன் முதலாக

முதல் மனைவி இறந்து தந்தையின் கட்டாயத்தில் மறுமணத்திற்கு நாயகன் சம்மதிக்கும் போது ஏற்படும் உணர்வு, அதை அப்படியே கால மாற்றத்தில் நுழைத்து 19 ஆண்டு காலத்திற்குப் பின் காட்சி விரியக் கூடிய திரைக் கதையமைப்பை வலியுறுத்தி இசையிலேயே கதை சொன்ன சிறப்பைக் கேட்டுணர்வீர்.

கானடா ராகத்தில் கால மாற்றத்தையும் கொண்டு வந்து நாயகனின் உள்ளக் குமுறலையும் இணைத்து மெல்லிசை மன்னர் அமைத்திருக்கும் இசை...

என்னென்று சொல்வது ... எப்படி வர்ணிப்பது...

https://soundcloud.com/veeyaar/uyarndha-manidhan-transition

Over to friends for analysis.
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
parthavi



Joined: 15 Jan 2007
Posts: 705
Location: Chennai

PostPosted: Sat Jun 08, 2013 11:26 pm    Post subject: Reply with quote

Dear Sri Raghavendran, Uyarndha Manithan BGM was brilliant, especially when I listened to it after reading your brief notes. i wonder how you collect these pearls. You are a deep diver!
_________________
P Rengaswami (9381409380)
MSV, Un isai kettaal puvi asainthaadum, idhu iraivan arul aagum.
http://msv-music.blogspot.in/
Back to top
View user's profile Send private message Yahoo Messenger
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Mon Jun 10, 2013 10:18 pm    Post subject: Reply with quote

தட்டுங்கள் திறக்கப் படும் திரைப்படம் முழுக்க முழுக்க மெல்லிசை மன்னரின் இசை சாம்ராஜ்யம் கொடி கட்டிப் பறக்கும். பல காட்சிகளில் வசனங்களை விட பின்னணி இசையே அதிகம் பேசும் வண்ணம் காட்சிகள் அமைக்கப் பட்டிருக்கும். தொடர்ந்து சில பதிவுகளில் இப்படத்தின் பல பின்னணி இசைக் கோர்ப்புகள் இங்கு இடம் பெறும். ஆனால் நம் நண்பர்கள் இதற்குத் தரும் ஆதரவு மற்றும் கருத்துக்களை வைத்துத் தான் அவை இங்கு இடம் பெறும்.

முதலில் இடம் பெறுவது படகு காட்சி. மனோகர் படகில் கொச்சினுக்குச் செல்லும் காட்சியில் ஒலிக்கும் பின்னணி இசை.

https://soundcloud.com/veeyaar/thattungal-thirakkapadum-boat

http://www.mediafire.com/?fbk7bzt9qccvcw3

கண்ணை மூடிக் கொண்டு கேளுங்கள். முடிந்த பிறகு பார்த்தால் தாங்கள் ஒரு படகில் தண்ணீரில் பயணம் செய்த உணர்வைப் பெறுவீர்கள்.
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Mon Jun 10, 2013 11:44 pm    Post subject: Reply with quote

Dear Rengaswami Sir,
Thank you for the kind appreciation of the Uyarndha Manidhan BGM. As you said there are innumerable intricacies hidden in the BGMs of MSV which have to be unearthed. This will be my humble contribution in our forum as always and I deem and feel pleasure in doing so.

Thank you
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Mon Jun 10, 2013 11:48 pm    Post subject: Reply with quote

இணையத்தில் முதன் முதலாக.

தட்டுங்கள் திறக்கப் படும் திரைப்படத்தில் சந்திரபாபுவும் கே.ஆர்.விஜயாவும் பங்கு பெறும் நடன நிகழ்ச்சியின் பின்னணி இசை.

இதைப் போன்ற ஒரு நடன இசையை இதற்கு முன்பும் பின்பும் மக்கள் கேட்டிருக்க மாட்டார்கள்.

எவ்வளவு வேறுபாடுகள், எவ்வளவு வித்தியாசங்கள், எத்தனை தாள மாற்றங்கள் ... ஆனால் ஒன்று கூட காட்சியிலிருந்தும் அதனுடைய ஒரிஜினாலிட்டியிலுருந்தும் விலகாதது வியப்பிற்குரிய விஷயம், மெல்லிசை மன்னருக்கு மட்டுமே சாத்தியப் படக் கூடிய விஷயம்.

பாடலின் இடையிடையே சந்திரபாபுவின் குரல் ஒலிப்பதும் அதில் அவர் வித்தைகள் செய்வதும் ...

முற்றிலும் புதிய அனுபவம்

பதிவிறக்கம் செய்து கேட்டுப் பாருங்கள்
.


https://soundcloud.com/veeyaar/thattungal-thirakkappadum
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
gragavan



Joined: 15 May 2007
Posts: 101

PostPosted: Mon Jun 17, 2013 9:33 am    Post subject: Reply with quote

இந்தத் திரி மிகமிக இன்றியமையாதது. பின்னணி இசையில் முதன்முதலில் புதுமையைக் கொண்டு வந்தது எம்.எஸ்.வி என்பதை மறந்து வேறொரு இசையமைப்பாளரைக் கொண்டாடும் வேளையில் இந்தத் திரி உண்மையை எளிமையாக எடுத்து வைக்கிறது.

எம்.எஸ்.வி போட்ட அடித்தளத்தில்தான் பின்னால் மாடமாளிகைகளும் கூடல்கோபுரங்களும் கட்டப்பட்டுள்ளன என்பதை இந்தத் திரி இன்னும் உரக்க ஒலித்துச் சொல்லட்டும்.

இந்தத் திரியை தொடர்ந்து எடுத்துச் செல்லும் நண்பர்களுக்கு என் நன்றியும் வணக்கங்களும்.

அன்புடன்,
ஜிரா
Back to top
View user's profile Send private message Visit poster's website
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Wed Jun 19, 2013 12:30 am    Post subject: Reply with quote

அன்பு நண்பர் ராகவன்,
தங்களுடைய பாராட்டிற்கு இங்கு பங்கு பெறும் அனைத்து நண்பர்கள் சார்பிலும் என் உளமார்ந்த நன்றி. இது மென்மேலும் ஊக்கம் தரும் செயலாகும்.

இந்தப் பின்னணி இசை, மற்றும் முகப்பிசைக் கோப்புகள் குறுந்தகட்டிலோ நெடுந்தகட்டிலோ விற்பனையிலோ அல்லது இணைய தளங்களில் பதிவிறக்கமாகவோ பெறக் கூடியதல்ல. ஒவ்வொரு இசைக் கோப்பிற்கும் கடும் உழைப்பும் கவனமும் தொழில் நுணுக்கமும் தேவைப் படுவது. இங்கு தரும் ஒவ்வொரு கோப்பிற்கும் குறைந்த பட்சம் ஒன்றிலிருந்து இரண்டு மணி நேரம் தேவைப் படும். இருப்பினும் அதைப் பொருட் படுத்தாது இங்கே பகிர்ந்து கொள்வதற்குக் காரணம், மெல்லிசை மன்னரின் ஆற்றலும் திறமையும் புதிய தலைமுறையினரும் பழைய தலைமுறையினர் இன்னும் ஆழமாகவும் புரிந்து கொள்ள வேண்டும் என்கிற நோக்கில் தான்.

தொடர்வது புதையல் திரைப்படத்தின் முகப்பிசை

http://www.mediafire.com/?5bw7sjuo36q0woj
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Wed Jun 19, 2013 12:35 am    Post subject: Reply with quote

செல்வ மகள் திரைப்படத்திலிருந்து ஓர் இசைக் கோப்பு

துவக்கத்தில் கணவரான மேஜர் மனைவியையும் குழந்தையையும் பிரிந்து கடல் கடந்து போவதும் அதனைத் தொடர்ந்து மனைவி வீட்டை விட்டு வெளியேறி, குழந்தையை அநாதையாக விட்டு விட்டு தற்கொலைக்கு முயல்வதும் பின்னர் அதன் அழுகுரல் கேட்டு திரும்ப ஓடி வந்து பார்க்கும் போது குழந்தையைக் காணாமல் துடிப்பதுமாக காட்சி. இதனைத் தொடர்ந்து படத்தின் முகப்பிசை இடம் பெறும்.

இந்த இசைக் கோப்பினைத் தான் நாம் கேட்க இருக்கிறோம். இதில் மேஜரின் மனைவியாக வரும் பண்டரிபாய் குழந்தையைக் கோவில் வாசலில் கிடத்தி விட்டு தற்கொலைக்காக மலை உச்சியில் ஏறும் போது வயலின் உச்ச ஸ்தாயியில் ஒலிப்பதும், பின்னர் குழந்தையின் அழுகுரல் கேட்டு இறங்கி ஓடி வரும் போது அதனை அப்படியே பிரதிபலிக்கும் வகையில் வேகமாக வயலினிசை ஒலிப்பதும் அந்தக் காட்சியைக் கண் பார்வையற்றோரும் உணரும் வண்ணம் அமைத்திருப்பார் மெல்லிசை மன்னர். தமிழகத்திற்கு இறைவன் கொடுத்த இன்னொரு பொக்கிஷம் எம்.எஸ்.வி. இந்த இசையும் அதற்குக் கட்டியம் கூறும்.

http://www.mediafire.com/?gm17oeb08zik67h
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Mon Jun 24, 2013 6:31 pm    Post subject: Reply with quote

VERY VERY RARE PIECE OF MUSIC FOR OUR FRIENDS.

TITLE MUSIC OF VASANTHATHIL ORE NAAL

http://www.mediafire.com/?7qqwdxhd2lzrhp0



Dear friends,
I don't know how many of you are following this thread. Except one or two many of you don't seem to bother to respond. As I said earlier, this thread is unusual from others and enormous effort is needed to prepare this. I am very disappointed to see a lukewarm response.
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
parthavi



Joined: 15 Jan 2007
Posts: 705
Location: Chennai

PostPosted: Mon Jun 24, 2013 7:00 pm    Post subject: Reply with quote

Dear Sri Raghavendran,

Kudos to your efforts.

Pl keep posting the pieces irrespective of the response. I am sure many are following your posts. I myself responded to only a few because I didn't want to send monotonous messages, since I am not able to say anything on these pieces of music except for remaining amazed at the creativity of the Creator par excellence.

Pl remember that you are creating a treasure trove for the future which is going to remain in the world wide web for all time to come and is going to be accessed by people after 100 or 1,000 or 10,000 years, some of whom at least will recognize and appreciate the greatness of the person who created these wonders.
_________________
P Rengaswami (9381409380)
MSV, Un isai kettaal puvi asainthaadum, idhu iraivan arul aagum.
http://msv-music.blogspot.in/
Back to top
View user's profile Send private message Yahoo Messenger
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Mon Jun 24, 2013 7:44 pm    Post subject: Reply with quote

Dear Rengaswami Sir
Thank you for your words of encouraement. I shall definitely continue to contribute whatever I can to our forum. There's no second thought about it. I just shared my feelings that's all and nothing more to it.

Another very rare piece of BGM from the film Vasanthathil Ore Naal.

This is the scene where the protagonist (Nadigar Thilagam), an industrialist lands in Malaysia on an official invite. From the point of his exit from the Airoplane to the point where he reaches his Guest House, there is no dialogue. The scene has been left to MSV by the Director. Oh what a composition! A real classic bgm from MSV. Listen and enjoy the nuances. The sound he uses for the landing of aircraft, after NT gets down from the stairs of the plane, a small pause for his walk with a gentle bgm, then he gets into the car and reaches his Guest House. En route the sceneric splendour of Malaysia is presented on screen and you can feel it in MSV's composition. To complete the scene, the stopping of the car, opening of the door, every thing is present in this bgm.

Simply great, that's MSV.

Many wouldn't have listened this before unless they watched the movie.

http://www.mediafire.com/?ei2hib572y79hc9
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
gragavan



Joined: 15 May 2007
Posts: 101

PostPosted: Tue Jun 25, 2013 8:45 am    Post subject: Reply with quote

Thanks for sharing the wonderful musical pieces.

The second link is broken. Can you pls fix it?

thanks,
GiRa

ragasuda wrote:
என் மகன் திரைப்படத்திலிருந்து

1. தந்தை வேடத்தில் நடிகர் திலகம் இசைப்பதாக வரும் காட்சியில் ஒலிப்பது

http://www.mediafire.com/?xktbi6fag5nh1tq

2. மகன் வேடத்தில் நடிகர் திலகம், காவல் துறையின் ஜீப்பில் செல்லும் போது வாசிப்பதாக ஒலிப்பது

http://www.mediafire.com/download/0fz6b ... MPET02.MP3

3. என் மகன் திரைப்படத்தின் டைட்டில் இசை

http://www.mediafire.com/?c953bayu89jb4e6
Back to top
View user's profile Send private message Visit poster's website
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Sun Jul 21, 2013 4:03 pm    Post subject: Reply with quote

Dear GRa
Pls find below the link for En Magan music referred to earlier:

http://www.mediafire.com/download/0fz6bl55rj5i31o/ENMAGANTRUMPET02.MP3
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Sun Jul 21, 2013 4:04 pm    Post subject: Reply with quote

தான் பேசுவதை விட தன் இசை பேசட்டும் என நிரூபித்த மெல்லிசை மன்னர்களின் இசையில் பாகப் பிரிவினை டைட்டில் இசை

http://www.mediafire.com/download/4pvbgcnawf7da61/BagaPirivinaiTM.mp3
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Sun Oct 20, 2013 2:40 pm    Post subject: Reply with quote

ராஜா படத்திலிருந்து சில பின்னணி இசைக் கோப்புகள்

1. நீ வர வேண்டும் என்று காத்திருந்தேன் பாடலின் துவக்கத்திற்கு முன்பிசை

https://soundcloud.com/veeyaar/nee-varavendum-prelude-bgm

2. ஹோட்டல் பாரில் சந்திரபாபுவை நடிகர் திலகம் சந்திக்கும் காட்சி

இப்பின்னணி இசை அக்காலத்தில் மிகவும் பிரபலம்.

https://soundcloud.com/veeyaar/chandrababu-at-bar-scene-raja

3. நடிகர் திலகம் அறிமுகக் காட்சி.
ஒரு ஆக்ஷன் படத்தில் பொதுவாக ஹீரோ அறிமுகமாகும் காட்சியில் அதிரடியாக பின்னணி இசை ஒலிப்பது தான் அந்தக் கால்ததிலிருந்து இந்தக் காலம் வரை நடைபெற்று வருகிறது. ஆனால் இவ்வளவு மென்மையான பின்னணி இசையில் ஹீரோவை அட்டகாசமாக அறிமுகம் செய்த ஒரே இசையமைப்பாள்ர மெல்லிசை மன்னராகத் தான் இருக்க முடியும்.
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Preludes, Interludes, Title Music, Re-recording, BGMs All times are GMT + 5.5 Hours
Goto page Previous  1, 2, 3, 4, 5, 6  Next
Page 3 of 6

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group