"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

Theme Music - the innovator called MSV

 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Preludes, Interludes, Title Music, Re-recording, BGMs
View previous topic :: View next topic  
Author Message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Mon Dec 16, 2013 7:41 pm    Post subject: Theme Music - the innovator called MSV Reply with quote

தீம் மியூஸிக் எனப்படும் கருவிசை, புதியதாய்க் கண்டுபிடிக்கப் பட்டது போல் இன்று பரவலாக பேசப் படுவது வியப்பளிக்கிறது. ஆடியோ சிடிக்களில் தீம் மியூஸிக் என தனியே இணைக்கப் பட்டு உலகமகா கண்டு பிடிப்பினைப் போல குறிப்பிடப்படுவது சில சமயம் சிரிப்பையும் வரவழைக்கிறது.

கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு முன்பாகவே மெல்லிசை மன்னர்களின் இசையமைப்பில் இவையெல்லாம் சர்வ சாதாரணமாக இசைக்கப்பட்டன. ஆனால் விளம்பரம் என்றால் என்னவென்று அறியாமல் தொழில் மட்டுமே சிந்தனையாய்க் கொண்டு தங்களுடைய படைப்புகளை விளம்பரப் படுத்திக் கொள்ளத் தெரியாத அப்பாவியாய் இருந்து விட்டார்கள்.

மெல்லிசை மன்னர்களின் இசையில் கையாளப்படாத புதுமைகள் எவையும் இப்போது செய்து விடப்படவில்லை என்பது எனது தாழ்மையான தனிப்பட்ட அபிப்ராயம்.

இந்த அடிப்படையில் மெல்லிசை மன்னரின் இசையில் வெளிவந்த பல்வேறு கருவிசைத் துணுக்குகளை இங்கே நாம் பகிர்ந்து கொள்ளலாமே என்கிற எண்ணத்தில் உதித்ததே இந்த தலைப்பு.

துவக்கமாக காசேதான் கடவுளடா திரைப்படத்தில் தீம் மியூஸிக் எனப்படும் கருவிசையைக் கேளுங்கள். காசேதான் கடவுளடா என்கிற வார்த்தைகள் ஹஸ்கி எனப்படும் முணுமுணு குரலில் ஒலிப்பது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. அந்தக்காலத்திலேயே அனைத்து விதமான யுத்திகளையும் பயன்படுத்தியுள்ளது, மெல்லிசை மன்னர் எந்த அளவிற்கு காலப் பிரமாணத்தில் முன்கூட்டியே சென்றுவிட்டார் என்பதற்கு சான்றாக விளங்குகிறது. இந்த இசையில் கிடாரின் பிரயோகம், டிரம்ஸின் மெல்லிய பயன்பாடு, என சில இசைக்கருவிகளை வைத்தே மிகச் சிறப்பான பின்னணியினை உணர்வு பூர்வமாக வழங்கியுள்ளார்.

https://soundcloud.com/veeyaar/kasethan-theme-music01
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
Venugopalan Soundararajan



Joined: 12 Dec 2006
Posts: 532
Location: Mumbai

PostPosted: Mon Dec 16, 2013 9:44 pm    Post subject: Reply with quote

Thanks for this interesting thread Mr Raghavendran. I entirely agree with your views. I eagerly look forward to your presenting us with some beautiful theme music of our Master from various movies.

I would like to present here with the incredible Theme Music of ராமன் எத்தனை ராமனடி wonderfully composed by MSV. The prelude music to அம்மாடி பொண்ணுக்குத் தங்க மனசு (sad version) is the theme music of ராமன் எத்தனை ராமனடி. It actually starts at this juncture in the movie and continues throughout the film. Please listen and enjoy:

http://www.youtube.com/watch?v=2lsAJtWoUIA

Regards,
Venu Soundar
Back to top
View user's profile Send private message Send e-mail
Venugopalan Soundararajan



Joined: 12 Dec 2006
Posts: 532
Location: Mumbai

PostPosted: Wed Dec 18, 2013 4:29 pm    Post subject: Reply with quote

Please watch this scene from the movie பாபு, where you will come across the Theme Music of the film repeatedly. You can enjoy the music in particular from 05:05 to 05:29.

http://www.youtube.com/watch?v=H2-p1IyKdMM

Regards,
Venu Soundar
Back to top
View user's profile Send private message Send e-mail
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Preludes, Interludes, Title Music, Re-recording, BGMs All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group