"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

MSV - IS GREAT HUMAN -EXAMPLES BY MR. M. S GOPINATH

 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Articles & Writings by Fans!
View previous topic :: View next topic  
Author Message
VaidyMSV & Sriram Lax



Joined: 15 Apr 2007
Posts: 852
Location: chennai

PostPosted: Sun Jan 25, 2015 9:29 am    Post subject: MSV - IS GREAT HUMAN -EXAMPLES BY MR. M. S GOPINATH Reply with quote

I am posting what is posted by Mr M.S.Gopinath (s/o Mr sampath cine photographer )

INCIDENT 1
மற்றுமொரு மறக்க முடியாத மெல்லிசை மன்னர் அவர்களை அவர்களை பற்றிய ஒரு அருமையான சம்பவம் ”
“போர்டர் பொன்னுசாமி” படத்தில் வரும் “சரம் சரமாய் செண்பக பூ” பாடல் ஆங்கில புத்தாண்டான 01.01.1980 அன்று விஜயா கார்டன்லில், ஒலிப்பதிவு செய்யப்பட்டது. அன்று எனது தந்தையுடன் நானும் காலை முதல், பாடல் பதிவு வரை அங்கே இருந்தேன். திருமதி வாணி ஜெயராம் அவர்கள் ரிகர்சல் முடிந்ததும், டேக் குக்கு தயார் ஆனார்கள். ஒரு மானிடர் பார்க்க பட்டது. அப்போது இந்த பாடலில் வரும் நாதஸ்வரம் ஒலி சற்று தூக்கலாக இருந்ததால், திரு MSV அவர்கள். “ இன்று ஆங்கிளில வருடபிறப்பு., நாதஸ்வர வாசிப்பவரின் ரீச் அதிகமாக இருக்கிறது, வாசிப்பவரை எப்படி சென்டிமென்டலாக பின்னாடி போங்கள் என்று சொல்லுவது, என்று சொல்லி சற்று யோசித்து, மைக் ல் “அந்த நாதஸ்வரம் வாசிப்பவர் முன்னாள் இருக்கும் மைக் ஐ, நான்கு அடிகள் பின்னால் இழுங்கள், வாசிப்பவரை கொஞ்சம் முன்னாடி வரசொல்லுங்கள்” என்று சொன்னார். அதாவது நல்ல நாள் அதுவும் தன வாயிலிருந்து ஏதும் அபசகுனமாக வார்த்தைகள் வந்து அது ஒரு கலைஞனை பாதிக்க கூடாது என்று நினைத்து அவ்வாறு சொன்னார். இது மாதிரி வேறு யார் நினைப்பார்கள். அந்த பாடல் தான் இது.

https://www.youtube.com/watch?v=xdFk3QGWL3M&x-yt-ts=1421914688&feature=player_embedded&x-yt-cl=84503534


INCIDENT 2
“நெஞ்சை தொட்ட நிகழ்ச்சி”
“போர்ட்டர் பொன்னுசாமி” இந்த படத்திற்கு எனது தந்தை ஆர். சம்பத் அவர்கள் ஒளிப்பதிவு செய்தார்கள். இந்த பாடல் 1980 ஆம் வருடம் ஒலிப்பதிவு செய்யபட்டது. திரு MSV அவர்களின் எளிமைக்கு ஒரு உதாரணமாக அமைந்த பாடல் இது., பாடல் கம்போசிங் போது, எனது தந்தையுடன் நானும் அங்கே அமர்ந்து இருந்தேன். அப்போது திரு ஜேப்பியார் அவர்கள் ஒரு ரிக்க்ஷா தொழிலாலியை கூட்டிக்கொண்டு வந்து, திரு MSV அவர்களிடம், இவர் பெயர் “சைதை இளம்காளி”, இவர் தலைவருடைய தீவிர ரசிகர். இவர் ஒரு பாடலை எழுதி வைதுகொண்டிருக்கிறார். உங்களிடம் காட்டவேண்டும் என்று என்னை ரொம்பவும் கட்டாயபடுத்தியதால் கூட்டி வந்தேன் என்று கூறினார். உடனே திரு MSV அவர்கள், அந்த நபரிடம் பாடலை வாங்கி படித்து பார்த்தார். பின் தனக்குள் ஏதோதோ ராகங்களை முணுமுணுத்தவாறு , அந்த ரிக்ஷா தொழிலாளியை கேட்டார். “கவிஞரே [பாடலாசிரியர் யாராக இருந்தாலும் அவர் அப்படிதான் அழைப்பார்] நான் இதற்கு மெட்டு போடுகிறேன், வார்த்தையில் சில மாற்றங்களை உங்கள் அனுமதியோடு நான் செய்யலாமா” என்று கேட்டார். உடனே அந்த நபர், அவருடைய பாதங்களில் விழுந்து, ஐயா, நீங்கள் நான் பாடல் எழுதிய காகிதத்தை தொட்டதே நான் செய்த பாக்கியம், நீங்கள் அதை கிழித்து போட்டாலும் சந்தோஷம் அடைவேன் என்றார்.. உடனே மெல்லிசை மன்னார்., அந்த ரிக்க்ஷா தொழிலாளி எழுதிய பாடல்வரிகளில், ஒரு சில மாற்றங்களை செய்து, அதை திரு ஜெயச்சந்திரன் அவர்களையும் செல்வி LR ஈஸ்வரி அவர்களையும் வைத்து பாடல் பதிவு செய்தார். இன்றும் பாடல் இசைதட்டில் பாடலுக்கு இசை திரு MSV என்றும் பாடலாசிரியர். “சைதை இளங்காளி” என்றும் இருக்கும். திரு MSV அவர்கள், இவன் ஒரு சாதா தொழிலாளி தானே, என்கின்ற எண்ணம் கொஞ்சமும் இல்லாமல், சற்றும் தாமதிக்காமல், பெருந்தண்மையுடன், அவரை “கவிஞர் ஐயா“ என்று அழைத்து, அந்த பாடலையும் பதிவு செய்து, எவ்வளவு பரந்த மனம் நம்முடைய மெல்லிசைமன்னருக்கு. இந்த நிகழ்ச்சியை இன்று நினைத்தாலும், எனக்கு மெய் சிலிர்க்கிறது. “சைதை இளங்காளி” கொடுத்து வைத்தவர்.
https://www.youtube.com/watch?x-yt-cl=84503534&v=kfKcFhj1jck&feature=player_embedded&x-yt-ts=1421914688

_________________
vijayakrishnan
Back to top
View user's profile Send private message
vaidymsv



Joined: 08 Nov 2006
Posts: 715
Location: Madras, India

PostPosted: Sun Jan 25, 2015 12:26 pm    Post subject: MSV - SANGEEDHAM & INGEEDHAM PERSONIFIED Reply with quote

Dear VK,

Great piece of information for all those who have embarked on a character assassination of Shri. MSV in the recent past under frivolous grounds. We have heard several stories from some of the veterans in his orchestra and those who couldn't tolerate praise of MSV obviously engaged in this futile exercise. MSV not only gave job opportunities to innumerable instrument players but also looked after their families in times of turbulence. I don't think (m)any in the industry have done this.

I was only reminded of MSV's frequent quote - "Manushanukku Sangeedham, Ingeedham, rendumey therianum. How true!!!

CHEERS

MSV IS MUSIC!!!

VAIDYMSV

_________________
vaidymsv
Back to top
View user's profile Send private message Send e-mail
madhuraman



Joined: 11 Jun 2007
Posts: 1226
Location: navimumbai

PostPosted: Mon Jan 26, 2015 6:19 am    Post subject: Articles and writings Reply with quote

Dear VK,
IT IS A GREAT SERVICE RENDERED TO VALUE-BASED HUMILITY, AS MUCH AS IT HIGHLIGHTS MSV'S GRANDEUR AS A GREAT COMPOSER-MUSICIAN. It is a pity that that such episodes of humility and humane regard for even the unknown lesser mortals remain buried in hibernation for over 35 years. Ironically such events happen to MSV alone. Yet, Divinity unearths treasures for throwing up a strong message. Kudos to your efforts to share such pieces with the admirers of the legend.

Warm regards K.Raman Madurai
_________________
Prof. K. Raman
Mumbai
Back to top
View user's profile Send private message Send e-mail
Sai Saravanan



Joined: 10 Jun 2008
Posts: 630
Location: Hyderabad

PostPosted: Wed Jan 28, 2015 12:03 am    Post subject: Reply with quote

Thanks sir for such a touching piece of information! The song from this lucky lyricist had come out as a catchy song!
Sai
Back to top
View user's profile Send private message
VaidyMSV & Sriram Lax



Joined: 15 Apr 2007
Posts: 852
Location: chennai

PostPosted: Wed Jan 28, 2015 11:21 pm    Post subject: Reply with quote

thank you vaidy and Prof

always at HIS service

vk
_________________
vijayakrishnan
Back to top
View user's profile Send private message
parthavi



Joined: 15 Jan 2007
Posts: 705
Location: Chennai

PostPosted: Thu Jan 29, 2015 10:46 am    Post subject: Reply with quote

MSV's apparently simple way of overcoming his dilemma by asking the mike to be pulled ahead rather than asking the Nadaswaram player to go back is a reflection of his creative thinking. Though the idea seems simple when we read it, such an idea will not easily occur to anyone. In Management Science, this will be called lateral thinking, one of the most powerful techniques used for problem solving.

MSV being a creative genius in the area of music, it is no wonder that his creativity manifests even in routine tasks.
_________________
P Rengaswami (9381409380)
MSV, Un isai kettaal puvi asainthaadum, idhu iraivan arul aagum.
http://msv-music.blogspot.in/
Back to top
View user's profile Send private message Yahoo Messenger
Jeev



Joined: 09 Apr 2007
Posts: 130

PostPosted: Sun Feb 15, 2015 7:04 am    Post subject: Porter ponnusamy Reply with quote

Here is the link for the video.

https://www.youtube.com/watch?v=gsir5BxrDEs
Back to top
View user's profile Send private message
VaidyMSV & Sriram Lax



Joined: 15 Apr 2007
Posts: 852
Location: chennai

PostPosted: Sun Feb 15, 2015 11:57 am    Post subject: Reply with quote

Thank you jeev -why you have become KURINJI MALAR
step in frequently dear
best regds
_________________
vijayakrishnan
Back to top
View user's profile Send private message
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Articles & Writings by Fans! All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group