"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

OUR NEXT PROGRAMME -A PROPOSAL

 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> "How to Register?", News, Announcements, Photo Gallery, Video Gallery
View previous topic :: View next topic  
Author Message
VaidyMSV & Sriram Lax



Joined: 15 Apr 2007
Posts: 852
Location: chennai

PostPosted: Wed Mar 11, 2015 8:08 pm    Post subject: OUR NEXT PROGRAMME -A PROPOSAL Reply with quote

இன்றளவும் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஆண்டு விழாவை பாராட்டி வரும் அனைத்து நல்; இதயங்களுக்கும் எங்களின் இதயம் கனிந்த நன்றிகள்
அதன் வெற்றிக்கு காரணம் அதில் பங்குபெற்ற அ ரி ய பெரிய பொக்கிஷங்களான மெல்லிசை மன்னர் இசையரசி , திரு GS மணி , மேலும் - நமக்கு உறுதுணையாய் இருந்து நம்மை உற்சாகப்படுத்தி ,நாம் ஒவ்வொரு நிகழ்விலும் எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி கலந்து கொள்ளும் இனிய பண்பாளர் இசை அமைப்பாளர் திரு ஷ்யாம் மற்றும் காந்தி கண்ணதாசன்
மெல்லிசை மன்னர் . இசை அரசி ஆகியோரின் மேல் கொண்ட பேரன்பினாலும் " எம் எஸ் வி வெறியர்களுக்காகவும் " இந்த நிகழ்ச்சிக்காகவே கொச்சியிலிருந்து பறந்து வந்து பாடலையும் பாடி நம்மை மகிழ்வித்த திரு ஜெயச்சந்திரன் , மற்றும் CVR போன்றோரின் அன்பு
திரு முத்துசெல்வததின் உதவிகள்
பொருளுதவி அளித்த அனைத்து பெருந்தகையாளர்கள்
இவர்களுடன் திரு தாயன்பன் இசை நிகழ்ச்சி , மற்றும் MSV times சிவசங்கரன் ஸ்ரீராம் லக்ஷ்மண் ,சபேசன் KR ரங்கசுவாமி , ராம்கி .ms சேகர் போன்றவர்களின் சலிப்பில்லா பங்களிப்பு
மேலும் மெல்லிசை மன்னர்/ இசையரசி ஆராதனையாளரான நீங்கள் .
எல்லோரும் நமது அடுத்த நிகழ்ச்சியை பற்றி கேட்டுக்கொண்டிருக்கிறார்கள் . அதற்க்கான ஆயத்த ஏற்பாடுகள் இதோ
நம் எல்லார் வாழ்விலும் நடைபெறும் எல்லா நிகழ்வுகளுக்கும் பொருத்தமான பாடல்களை அள்ளி தந்து இருக்கின்றார் மெல்லிசை மன்னர் .
அதை சார்ந்தே நமது அடுத்த நிகழ்ச்சி . an audio vedeo presentation
பாடல் தெரிவில் நீங்களும் பங்குபெறலாம்
நமது வாழ்வின் நிகழ்வுகளுக்கு ஏற்ற பாடல்களை நீங்கள் msvtimes@gmail.com மற்றும் msvtimes.com@gmail.com முகவரிக்கு என்ற email அனுப்பவும்
இதை தயவு செய்து APL 10 தேதிக்குள் அனுப்பவும் .அதற்க்கு மேல் வரும் படைப்புகள் தேர்வுக்கு எடுத்து கொள்ள படமாட்டாது
தேர்ந்தெடுக்கும் பாடல்களில் அதிகப்பாடல் எழுதியிருப்பவர்கள் மெல்லிசை மன்னர் பொற்கரங்களால் பாராட்டு பெறுவர் .
உங்களது தெரிவு , APL 15 தேதிக்கு மேல் எம் எஸ் வி .டைம்ஸ். காம் இணைய தளத்திலும் மற்றும் ஃபேஸ் புக் வெளியிடப்படும் .
மெல்லிசை மன்னரே நாம் தேர்வு செய்து கொடுக்கும் பாடல்களின் பட்டியலிருந்து .பாடல்களை உறுதி செய்ய ஒப்புக்கொண்டுள்ளார் . ஆகவே நிகழ்ச்சி அன்று ஒளி//ஓலீ பரப்ப படும் பாடல்களின் தேர்வு மெல்லிசை மன்னர் இதயத்திற்க்கு இசைவான தேர்வாக இருக்கும் .
உங்களின் ஆதரவை வழக்கம் போல் எதிர் பார்த்து
_________________
vijayakrishnan
Back to top
View user's profile Send private message
S.SAMPAT



Joined: 27 Jan 2007
Posts: 234
Location: CHENNAI

PostPosted: Wed Apr 29, 2015 9:19 pm    Post subject: Suggestion of Title Music by the Guitarist Mr Radha Vijayan Reply with quote

Dear Friends


I was chatting with Mr Radha Vijayan yesterday.. I asked him to suggest his choice of title music of the great MSV. Following is the list.

1. Aayirathil oruvan

2. Padagotti

3. Galatta Kalyanam

4. Pudhiya Paravai

5. Anbe Vaa

6. Karnan

7. Ulagam Suttrum Vaalibhan

8. Paalum Pazhamum

9. Vennira Aadai

10. Utharavindri ullae Vaa

11. Uyarndha Manidhan

12. Oooty varai Uravu
Back to top
View user's profile Send private message Send e-mail
VaidyMSV & Sriram Lax



Joined: 15 Apr 2007
Posts: 852
Location: chennai

PostPosted: Fri May 01, 2015 10:19 pm    Post subject: Reply with quote

dear Sampatji

your list is so tempting that warrants an exclusive programme for title music alone
oh our man has given so many in each section that makes people wonder what to select and what to leave ,

After 3 to 4 hours of debates the selectors never get satisfied .

such is the wealth of music he has given to this world

Amazing slowly i am turning from admirer to worshipper

PADAIPATHANAL EN PEYAR IRAIVAN -he does not claim so but he is definitely a favourite child of goddess SARASWATHI
_________________
vijayakrishnan
Back to top
View user's profile Send private message
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> "How to Register?", News, Announcements, Photo Gallery, Video Gallery All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group