Posted: Thu Sep 24, 2015 8:55 am Post subject: Sivappu Sooriyan Mr Miranda
When disco was doing the rounds globally, our country was no exception. Falling online Tamil film world followed suit.
Mellisai Mannar avoided many such requests but however when he took up the assignment unavoidably, he simply excelled in this format. This song is a typical example.
மெல்லிசை மன்னர் எப்படி மக்கள் திலகதிற்கென்று துள்ளல் இசையை பிரதானப்படுதினாரோ அதே போல் ரஜினிக்கும் வேக இசை நடையை பயன்படுத்தினார் பில்லா சிவப்பு சூரியன் பொல்லாதவன் ராணுவவீரன் இப்படி பல சொல்லலாம் .
இந்த சூத்திரத்தை பயன்படுத்தியே தேவா ரஜினி பாடல்களில் ஒரு மிகப்பெரிய வெற்றியை ஏற்படுத்தினார்
You cannot post new topics in this forum You cannot reply to topics in this forum You cannot edit your posts in this forum You cannot delete your posts in this forum You cannot vote in polls in this forum