"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

WAS THIS CONCERT NECESSARY AT ALL???
Goto page Previous  1, 2
 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Articles & Writings by Fans!
View previous topic :: View next topic  
Author Message
S.Balaji



Joined: 10 Jan 2007
Posts: 772

PostPosted: Wed Sep 30, 2015 2:55 pm    Post subject: Reply with quote

Hi Vatsan bhai ....I had given that link for the main reason for MSV fans to see how a Raja fan sees his way ...

Our view is as a MSV devotee..

Now u will appreciate the perceptionall difference..
Back to top
View user's profile Send private message Send e-mail
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Wed Sep 30, 2015 2:59 pm    Post subject: Reply with quote

மெல்லிசை மன்னரின் இசைக்கும் மற்ற இசைக்கும் உள்ள வேறுபாடு என்ன?

முன்னவரின் இசையில் நாம் கேட்பது சந்தம்.
மற்றதெல்லாம் வெறும் சத்தம்.
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
RENGASAMY



Joined: 14 Jan 2007
Posts: 71

PostPosted: Wed Sep 30, 2015 3:31 pm    Post subject: Reply with quote

Dear All


FB posting by Gangai Amaren about Ilayaraj's programe.

Gangai Amaren

17 hrs ·
.



அனைவருக்கும் வணக்கம் !
நான் என்றும் எம் எஸ் வி என்ற இசைக்கடவுளுக்கும்
அவரது பக்தரான இசைஞானிக்கும்
தொண்டருக்கும் தொண்டன் .....


சமீபத்தில் என்னுள்ளில் எம்எஸ்வி என்ற கொடுமையான
இசை அர்பணிப்பு நடந்தது சன் டிவி யில்

பாடியவர்களில் சுர்முகி முகேஷ் தவிர மற்றதெல்லாம் தெண்டம் !
தங்கரதம் வந்தது வீதியிலே கண்றாவி ,,,,
ஏன் அவர் அழைத்தால் எஸ்பிபி சுசீலம்மா ஜானகியம்மா வாணி ஜெயராம் சித்ரா மனோ இல்லை ஹரிஹரன் ஆஷாம்மா
வந்திருக்க மாட்டார்களா ? அவர்களுக்கும் எம்எஸ்வி என்ற இசைதெய்வத்துக்கு அஞ்சலி செலுத்த பணமா கேட்பார்களா ?

ஏன் இந்த சுயநல அர்ப்பணிப்பு !
நிகழ்ச்சி முழுதும் முகத்தை கடுகடு வென வைத்துக் கொண்டு
கோவத்தோடு ஒரு இசைநிகழ்ச்சி ஏன் ?

அன்பு ரஜனி சாமி சூப்பர் என்றால் உண்மையான சூப்பர் மனிதர்
அவரையும் உங்கள நான் கூப்பிட வில்லையே நீங்க ஏன் வந்தீங்க என்றொரு கேள்வி !

அதற்கு சூப்பரா பதிலில் தூள் கிளப்பினார் ரஜினிசாமி
எத்தனை உயரத்துக்குப் போனாலும் தலைகனமே இல்லாத ஒரேஒருவர் அவர்மட்டும்தான் அவரைப்போல இன்னொருவர் பிறக்கவே முடியாது ....

அதுக்கப்புறம் தான் இவர் நீங்க உண்மையிலேயே சூப்பர் என்று இவ்வளவு தாமதமாக ஒத்துக் கொள்கிறார் !

நிலை உயரும் போது பணிவு கொண்டால்
உலகம் உன்னை வணங்கும்

நாம் என்றும் வணங்கும் எம்எஸ்வி என்ற கடவுளை வணங்கும்
ஞானிகளுக்கு ஞானம் பெற தெய்வத்தை வேண்டுகின்றேன் ......!
Back to top
View user's profile Send private message Send e-mail
vaidymsv



Joined: 08 Nov 2006
Posts: 715
Location: Madras, India

PostPosted: Wed Sep 30, 2015 5:01 pm    Post subject: Resp Reply with quote

DearAll,

Do we still need a better certificate from none other than IR's own clan?? What GA has mentioned have all come from the bottom of his heart as he is one true, unconditional devotee like us and he never enacts a drama. IR must truly ponder over as to why at all he ventured into this? We have come to the right conclusion that it was only for money as nothing to glorify Shri. MSV or his creations were ever attempted by IR in Ennullill MSV. I am absolutely elated that the truth has finally come from the horse's mouth.

Ragasudha, I entirely agree with you. I repeat once again. If at all we are able to distinguish between a melody & a malady, thanks to IR!!

If IR was true in his intentions, then he must spend his own money, assemble a 100 piece orchestra in Nehru stadium and do an event inviting all for free. The day he does it, I may change my opinion about him. Until then....status quo continues...

CHEERS

MSV IS MUSIC FOREVER!!!

VAIDYMSV

_________________
vaidymsv
Back to top
View user's profile Send private message Send e-mail
S.Balaji



Joined: 10 Jan 2007
Posts: 772

PostPosted: Thu Oct 01, 2015 3:39 pm    Post subject: Reply with quote

Another article :

http://tamil.filmibeat.com/cinemaakkaran-saalai/muthuramalingan-cinemakkaran-saalai-035934.html


ஒருவர் மீதுகொண்ட பற்றும், அன்பும் எக்காலமும் சற்றும் குறையாமல் இருப்பது என்பது என்னைப்பொருத்தவரை இசைஞானி இளையராஜா மீதுதான். ஒரு நாளும், அவரது எந்த ஒரு செய்கையாலும் அந்த எண்ணம் மாறியதே இல்லை. திங்களன்று அவர் தனது மானசீக `அண்ணா` எம் எஸ்.வி.க்கு அஞ்சலி செலுத்திய `என்னுள்ளில் எம்.எஸ்.வி` நிகழ்ச்சிக்கு அரங்கத்துக்கு சென்ற முதல் ஆள் நான் தான். இசைமழை துவங்குவதற்கு முன்னதாக அங்கே பேய்மழை பிடிக்க ஆரம்பித்துவிட்டது. டிக்கெட் வைத்திருந்தவர்கள் போக, அரங்கத்தில் டிக்கட் வாங்கிக்கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் வந்து தவித்த நூற்றுக்கணக்கான ரசிகர்களைப் பார்த்தபோது, நேரு விளையாட்டரங்கில் வைத்திருக்கவேண்டிய நிகழ்ச்சியை, ராஜா இவ்வளவு சிறிய காமராஜ் அரங்கில் வைத்துவிட்டாரே என்று கவலையாக இருந்தது. டிக்கட் கிடைக்காத சிலர் முகம் வாடிப்போனதைப்பார்த்தபோது, விட்டால் காதுகளை அறுத்து நம்மிடம் கொடுத்துவிடுவார்களோ எனும் அளவுக்கு பயமாகவும் இருந்தது. நடக்கவிருப்பது வரலாறு குறிப்பெடுத்துக் கொள்ளவேண்டிய நெகிழ்ச்சி அல்லவா? சரியாக 7 மணிக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் குட்டியாக ஒரு முன்னுரை வழங்க, அடுத்த நிமிடமே ராஜ தரிசனம். பாடல்கள் இருக்கட்டும், இன்று ராஜா நிறைய பேசவேண்டும் என்று மனதார விரும்பினேன். என் விருப்பம் அவர் மனதை எட்டாவிட்டால் எப்படி? தனது இளமைக்காலங்களில் எம் எஸ் வி. தன்னை எங்ஙனம் ஆட்கொண்டார் என்பது குறித்து அவ்வளவு அற்புதமாக விவரித்தார். 14 வது வயதில் 'மாலைப்பொழுதின் மயக்கத்திலே கனவு கண்டேன் தோழி'யைக் கேட்டு மயங்கியதையும் அக்காலம் தொட்டே அவரை மானசீக குருவாக ஏற்று இசைப் பித்தனாக மாறியதையும் அவரது மாட்டு வண்டி எம் எஸ்.வி.யால் எப்படி பாட்டு வண்டியாக மாறியது என்பதையும் உணர்ச்சி மேலிடக் கூறினார். எளிமையான ஆர்கெஸ்ட்ரா. பிரபலமான பாடகர்களை அழைக்கவில்லை. சினிமா பிரபலங்களுக்கும் அழைப்பு இல்லை என்னும் ராஜதர்பார் அமலில் இருந்தது. எம்.எஸ்.வி. அறிமுகமான 'உலகே மாயம் வாழ்வே மாயம்' பாடலில் தொடங்கி 'படகோட்டி` பாட்டுக்கு பாட்டெடுத்து' வரை சுமார் 25 பாடல்கள் இசைக்கப்பட்டன. 'மயக்கமா கலக்கமா' உள்ளிட்ட சில பாடல்களை ராஜாவே தனது மந்திரக் குரலில் பாடினார். சுமார் மூன்றேகால் மணிநேரம் நடந்த நிகழ்ச்சியின் போது, கச்சேரி 10 மணியைத்தாண்டியபோதும் யாரும் தங்கள் கடிகாரத்தை, குறிப்பாக 9.50க்குக்கூட பார்க்கவில்லை! எம்ஜிஆரின் `பாட்டுக்கு பாட்டெடுத்து` பாடலை எத்தனை முறை கேட்டிருக்கிறோம். அன்று இசைக்கப்பட்ட போது ரசிகர்கள் ஏதோ புதுசாய்க் கேட்பது கைதட்டி ரசித்துக் கேட்டார்கள். 'இன்னைக்கும் யாரும் போடமுடியாத அபூர்வமான மெட்டு இது. சரணத்துல தொகையறா.. அதுக்கு எதிர் சரணம்னு அந்தக்காலத்துலயே எப்பிடி டியூன் போட்டிருக்கார் பாருங்க எங்க அண்ணா' என்று ராஜா முன்னுரைத்த பிறகுதான் பலருக்கு அப்பாடலின் அருமையே தெரிந்தது. அக்கூட்டத்தில் என்னை வியக்கவைத்த ஒரு பஸ் கண்டக்டர் இருந்தார். அவர் பெயர் சிவாஜிராவாம். மற்றவர்களைப் போலவே அவருக்கும் அழைப்பு இல்லை. ஆனாலும் வந்திருந்தார். நிகழ்ச்சி துவங்குவதற்கு பத்து நிமிடங்கள் முன்பே வந்திருந்து, ஒவ்வொரு பாடல் இசைக்கப்பட்டபோதும் ராஜாவை அவ்வளவு பரவசமாய்ப் பருகிக்கொண்டே இருந்தார். அவருக்கு சில இருக்கைகள் தள்ளியே நான் அமர்ந்திருந்தேன். ரஜினியை அன்று நான் அவ்வளவு நேசித்தேன். அவ்வப்போது ராஜா மேடையிலிருந்தபடியே 'சொல்லுங்க சாமி.. சொல்லுங்க' என்றபடி அவருடன் உரையாடிக்கொண்டே இருந்தார். பின்னர் எம்.எஸ்.வி குடும்பத்தினருக்கு நிதி அளிக்க மேடைக்கு அழைக்கப்பட்டபோது அவ்வளவு உணர்ச்சிவசப்பட்டவராய் ராஜாவை இறுகத் தழுவி கண் கலங்கியபோது அவர் சூப்பர்ஸ்டாராய் அல்ல ஒரு குழந்தையைப்போல் காணப்பட்டார். இணையங்களில் சில சில்லரைப் பயல்கள் ராஜா காசுக்கு ஆசைப்பட்டு அந்த நிகழ்ச்சியை நடத்துவதாய் எழுதியிருந்ததை நீங்களும் படித்திருப்பீர்கள். எங்கள் ராஜாவைப்போல் சக கலைஞனை உச்சிமுகர்ந்து பாராட்டும் மனம் வாய்க்கப் பெற்றவர்கள் அரிதினும் அரிது. அதிலும் சினிமாக்காரர்கள் பற்றி சொல்ல வேண்டியதே இல்லை. அந்த வகையில் ராஜா நடத்திய அந்த நிகழ்ச்சி வரலாறு குறிப்பெடுத்துக்கொண்ட அரிய நெகிழ்ச்சி. அந்த இறுமாப்போடு சொல்கிறேன்... தமிழனுக்கு ஒரே ராஜா எங்கள் இளையராஜாதான்!

Read more at: http://tamil.filmibeat.com/cinemaakkaran-saalai/muthuramalingan-cinemakkaran-saalai-035934.html
Back to top
View user's profile Send private message Send e-mail
parthavi



Joined: 15 Jan 2007
Posts: 705
Location: Chennai

PostPosted: Thu Oct 01, 2015 6:07 pm    Post subject: Reply with quote

Dear Mr. Balaji,
Both the articles you have quoted are from hardcore IR fans. The use of phrases like 'இணையங்களில் சில சில்லரைப் பயல்கள் ராஜா காசுக்கு ஆசைப்பட்டு அந்த நிகழ்ச்சியை நடத்துவதாய் எழுதியிருந்ததை நீங்களும் படித்திருப்பீர்கள்'
in the second article reflects the standard of his writing. I am surprised that you have considered this article worth sharing!

As for the two blog posts of another IR fan you have shared, the first post discusses how IR has taken MSV's creations and improvised them. I don't want to comment on this.

But I was surprised to read this line

'.......recall classics like Andru Vandhadhum Idhe Nila in its peppy, the tcha tcha tcha motifs again borrowing from scat, and sad variants, which to be fair was Viswanathan and Ramamoorthy and the ideas in the orchestration owe their fair share to the latter.......'

How did this blogger come to 'know' that the maojr part of the orchestration of 'andru vandhadhum' was done by TKR?

A common ploy used by people unable to stomach the great heights scaled by MSV in his creations is to give credit to TKR for the songs composed by MSV-TKR. This gentleman has also deliberately used this. What kind of an objective analysis can we expect from a person like him?

A lot has been written by several people about this atrocious program. To me, the most reprehensible aspect of this show was the way IR enjoyed talking about the' humiliations' suffered by MSV - being slapped by Udumalai Narayana Kavi, being slapped by his mother, being thrown out by Sridhar (perhaps IR was thinking about how he was thrown out by Maniratnam, KB, Bharathiraja, Bhagyaraj, R. Sundararajan, AVM and others.)

I think you will agree hat there was no need to talk about these in this program.

He added his own insults by unreasonably claiming that' paalirukkum' was inspired from 'Aajaare' and 'Pesuvadhu Kiliya', 'Veedu varai Uravu', 'Manbazathhu vaNdu' etc. were imitations of each other, 'mayakkum maalaip pozuthe nee' was an acknowledged piracy etc.

Even while talking about 'nenjam marappadhilai, without talking about the aesthetics of the song, he harped on how the lines 'thaamarai malaril..' were made clear by setting the lines to tune. He said the lines made no sense. This is an insult to kavignar also because the meaning of lines will be very clear to anyone who just reads the lines.

I was deeply hurt by his attempts to belittle MSV for the major part of the program. He said very little in praise of MSV. In fact, I was expecting that he, as a composer, would come out with some interesting features of the songs.

He did not talk even one line about his composing experience with MSV.

Leave alone the analysis. Having watched the program, will you honestly describe it as interesting?
_________________
P Rengaswami (9381409380)
MSV, Un isai kettaal puvi asainthaadum, idhu iraivan arul aagum.
http://msv-music.blogspot.in/
Back to top
View user's profile Send private message Yahoo Messenger
Vatsan



Joined: 20 Jan 2007
Posts: 352

PostPosted: Thu Oct 01, 2015 11:03 pm    Post subject: Resp. Reply with quote

Balaji, the program was not even close to even scraping the surface of what it was advertised and hyped to do. Simple...that is the truth !!! Here, it is not a question of heaping curses on IR for the sake of it or because it is IR.
Back to top
View user's profile Send private message Send e-mail
Sai Saravanan



Joined: 10 Jun 2008
Posts: 630
Location: Hyderabad

PostPosted: Fri Oct 02, 2015 3:05 pm    Post subject: Reply with quote

Mr. Gangai Amaran has aptly summed it up all, as though echoing what our friends have felt! Thanks for reproducing his post. There cannot be any other analysis better than what our friends have written,...least carried away by emotions, but so clear, exact and ever backed by accurate information and data. This is our strength, only based on the pillars of devotion to Mellisai Maamannar!
Back to top
View user's profile Send private message
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Articles & Writings by Fans! All times are GMT + 5.5 Hours
Goto page Previous  1, 2
Page 2 of 2

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group