|
"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
|
View previous topic :: View next topic |
Author |
Message |
VaidyMSV & Sriram Lax
Joined: 15 Apr 2007 Posts: 852 Location: chennai
|
Posted: Wed Oct 21, 2015 7:47 am Post subject: MSV GOLU |
|
|
நேற்று ஒரு மாறுபட்ட கருத்துடன் கூடிய கொலுவிற்கு போனேன் .ஆம் மெல்லிசை மன்னரின் பாடல்களை ஆதாரமாகக் கொண்டு ஒரு கொலு . ..பின்னணியில் அந்த ப் பாடல்கள் ஒலிக்க ஒரு ஹால் முழுக்க நிரவியிருக்கும் பொம்மைகள் .மெல்லிசை மன்னரின் படம் நடுநாயகமாக வரவேற்க , அந்தந்த பாடல்கள் லேபிளுடன் பொம்மைகள் .
ஏராளமானோர் இந்த கொலுவைப பார்க்க வரும்போதும் அதே உற்சாகத்துடன் திருமதி ஜெயா சுப்பிரமணியன் நமக்கு கொலுவின் பின்னணியை விளக்குவது மெல்லிசை மன்னரின் பால் அவருக்குள்ள அன்பினை காட்டுகிறது
மிக்க நன்றி திருமதி ஜெயா சுப்ரமணியம் மற்றும் அவர் குடும்பத்தினருக்கு . இவர் திரு MS சேகர் (மெல்லிசை மன்னர் பிறந்தநாள் விழாவில் தாளத்தை பற்றி demonstrate செய்தவர் ) அவரின் உறவினர் .
அவர்கள் குடும்பததினர் அனைவருக்கும் மெல்லிசை மன்னர் ரசிகர்கள் சார்பில் கோடானு கோடி நன்றிகள்
மெல்லிசை மன்னர் இது போல் ரசிகர்களின் உள்ளத்தில் இருக்கும் போது வேறென்ன விருது தேவை
https://picasaweb.google.com/10…/ManmadaVarudaNavarathriKolu _________________ vijayakrishnan |
|
Back to top |
|
|
|
|
You cannot post new topics in this forum You cannot reply to topics in this forum You cannot edit your posts in this forum You cannot delete your posts in this forum You cannot vote in polls in this forum
|
Powered by phpBB © 2001, 2005 phpBB Group
|