"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

Tribute to the King of Melodies - Song No.2

 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Articles & Writings by Fans!
View previous topic :: View next topic  
Author Message
Venugopalan Soundararajan



Joined: 12 Dec 2006
Posts: 532
Location: Mumbai

PostPosted: Sat Jan 13, 2007 9:09 pm    Post subject: Tribute to the King of Melodies - Song No.2 Reply with quote

Here's one more song to pay Tribute to our Melody King
(please sing it like "நீயே உனக்கு என்றும் நிகரானவன்" from "பலே பாண்டியா" - sorry for the mixure of English words, can't help it)

நீயே உனக்கு என்றும் நிகரானவன்
இசை மழையால் எம்மை என்றும் மகிழ்விப்பவன்
மெல்லிசைமன்னா நீயே உனக்கு என்றும் நிகரானவன்.......

உன் பாடல்கள் எம் மனதை என்றென்றும் வருடுமேயய்யா
ரசிகர் கூட்டங்கள் உன்னிசையை எப்பொழுதும் விரும்புமேயய்யா
இசை ஞானசூன்யங்கள் கூட உன் பாடல்களை ரசிப்பாரேயய்யா
உன் தெய்வீக இசைக்கு ஈடுஇணை இவ்வுலகில் வேறு ஏதய்யா........
(மெல்லிசைமன்னா நீயே உனக்கு என்றும் நிகரானவன்.......)

Flop படமானாலும் உன் பாடல்கள் நிச்சயம் Hit தானய்யா
உன் தேனிசையால் Flop படமும் சிலசமயம் Hitடானதய்யா
Directorகளும் Producerகளும் உன்மேல் படை எடுத்தாரய்யா
அனைவரையும் adjust செய்து hit மெட்டுகளை அள்ளிவீசி வசூலைக் குவித்தாயய்யா..........
(மெல்லிசைமன்னா நீயே உனக்கு என்றும் நிகரானவன்.......)
Back to top
View user's profile Send private message Send e-mail
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Articles & Writings by Fans! All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group