"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

KAAVIYATH THALAIVI ( K BALACHANDER, MSV)

 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Movies - A Special Section!
View previous topic :: View next topic  
Author Message
msvramki



Joined: 18 Dec 2006
Posts: 418
Location: Chennai

PostPosted: Tue Oct 23, 2007 8:05 pm    Post subject: KAAVIYATH THALAIVI ( K BALACHANDER, MSV) Reply with quote

அன்புள்ள எம் எஸ் வி யர்களே,

நேற்று நான் என் குடும்பத்துடன் எனது 'எம் எஸ் வி லைப்ரரி' யிலிருந்து எடுத்து அணு அணுவாக அனுபவித்துப் பார்த்த
படம் :

காவியத்தலைவி
டைரக்ஷன் : இயக்குநர் சிகரம் கே பாலசந்தர்
இசை : மெல்லிசைமன்னர் எம் எஸ் விசுவநாதன்
நடிகர்கள் : ஜெமினி, சௌகார், சௌகார், ரவிச்சந்திரன் ...

ஆஹா, என்ன அருமையான படம் ( ஸாரி..) காவியம் !

ஒவ்வொரு ஃபிரேமிலும் பாலச்சந்தரின் டைரக்ஷன் கைவண்ணம்.

சௌகாரின் இரு முற்றிலும் வேறுபட்ட அபார நடிப்பு - She should have got a National award for this !

ஜெமினியின் முதிர்ந்த நடிப்பு !

இவற்றுக்கு ஈடுகொடுத்து மெல்லிசை மன்னரின் ரீ ரிக்கார்டிங்.
ஒவ்வொரு சீனிலும் தன் இசையால் நம் உணர்ச்சிகளைத்தூண்டி
குதூகலிக்கவைக்கிறார், அழவிடுகிறார், கோபப்படவைக்கிறார்,
.... மொத்தத்தில் நம்மையே அக்காட்சிகளில் "வாழ" வைக்கிறார் !

கதையை முழுதும் ஒட்டிய, காட்சிகளின் பரிமாணங்களை பரிமளிககவைக்கும் மனதை வருடும் பாடல்க்ள் :

"கையோர்டு கைசேர்க்கும் காலங்களே .. காதலின் துள்ளலை
தெள்ளென உணர்த்தும் பாடல்.

"கவிதையில் எழுதிய காவியத்தலைவி " - அக்காலத்தில் பாடல் இசைத்தட்டு வெளியிடப்பட்ட போது அநியாயத்துக்கு எடிட் செய்யப்பட்டு வந்தபாடல். இப்பாடலின் முழு உருவத்தை தேடி,
25 வருடங்களுக்குப்பின் ஒரு கடையில் பிடித்து பதிவு செய்து வந்தேன். நேற்று படத்தில் பார்த்ததோ அதன் அசல் முழுமை !
என்ன அருமை. ! இசைத்த்ட்டின் அக்கால நேரக்கட்டுப்பாடு எத்தனை அருமையான பாடல்களை சிதைத்திருக்கிறது ! அநியாயம். இதையெல்லாம் மீறி மெல்லிசைமன்னரின் பாட்ல்கள் காலத்தவென்று நிற்கின்றன !!

இந்தப்பாடல்களின் புதுமை என்னவென்றால், "தா தா தை தக்.." என்று வரலக்ஷிமி சொல்லிக்கொடுப்பதாக ஆரம்பித்தபின், ஒன்றன்பின் ஒன்றாக வயலின், ப்லூட், சரோத், சந்தூர் என்று இந்துஸ்தானியில் இசை பொழிய, கவாலி கைதட்டலுடன் " கவிதையில் எழுதிய காவியத்த்லைவி' என்று சுசீலாவின் பல்லவியுடன் முடிப்பார் நம் மாஸ்டர் ! என்ன ஒரு புதுமையான உருவாக்கல், அபாரமான இசையமைப்பு !

கவிதையை இசைத்த காவியத்தலைவா ! உன் இசைக்கு நாங்கள் என்றும் அடிமை !

"ஆரம்பம் இன்றே ஆகட்டும் " - மற்றுமொரு புதுமையான இசையமைப்பு !

அடுத்தது எம் எஸ் வி பாடிய " நேராக நெடும் சாலை ....."
மெல்லிசைமன்னரின் இனிய குழையும் குரலைத்தொடர்ந்தே வரும் ஹார்மோனியம் இப்பாடலின் அழகு ! வேறு யாராலும் இது போல் பாடவேமுடியாது என்பது உறுதி !!

கடைசியாக " ஒருநாள் இரவு பகல் போல் நிலவு" - the greatest song of the era ! ( சுசீலா குரலின் இனிமை, மன்னரின் இசையின் அருமை,
சௌகார்களின் நடிப்பின் மாண்பு, கே.பி யின் டைரக்ஷன் - ஒவ்வொன்றும் முத்தாய்ப்பு.

இப்படத்தை உருவாக்கிய் ஒவ்வொரு கலைஞரும் விருது பெற்றிருக்கவேண்டிய படம்.

டைரக்டரை, மாஸ்டரை நம்முடன் உட்காரவைத்து இப்படம் நாம் பார்த்து ரசிக்கவேண்டும்,

அப்பொதாவது, கே பி, தன் பட வெற்றிகளுக்கு மெல்லிசை மன்னர் எவ்வள்வு உறுதுணையாக் இருந்தார் என்பதை உணர்வாரா ?
இன்றைய தன் இயக்கங்களுக்கு எம் எஸ் வி யை அழைத்துக்கொள்வாரா ?

ராம்கி.

_________________
isaiyin innoru peyar thaan emmessvee.
Back to top
View user's profile Send private message Send e-mail
madhuraman



Joined: 11 Jun 2007
Posts: 1226
Location: navimumbai

PostPosted: Wed Oct 24, 2007 6:13 am    Post subject: Movies A Special Section Reply with quote

Dear Mr. Ramki,
As usual you have re-lived your "Kaaiyaththalaivi" experience. Every millimeter you have recaptured the movie acknowledging every participant. That is great indeed. When it comes to awards and recognition the agencies get into Amnesia [ MSV has been the stock victim. All those who have reaped rich harvests from this genius have systematically nurtured their stay in lime-light, at times using a studied silence as a "Practical Strategy" to cautiously avoid MSV's name at the most crucial junctures. Perhaps in Kaaviyaththalavi it was the turn of Sowcar Janaki to join the band of MSV's trupe of neglected artistes who can form a group "PERFORM AND PERISH" ]. I DO UNDERSTAND YOUR PERCEPTION but it is hard to believe that people like KB [for that matter any one] need being reminded of the immaculate support given by MSV for decades. Anyway time will teach all of them disproportionately costly lessons. [ ANBUDAIYEER, OORUGAAI KALUKKUM, KARIVEPPILAIKKUM, UPPUKKUM, PAYAN, PALAN ELLAM UNDU. AANAL MARIYADHAIYUM MADHIPPUM ONRUKKUM UDHAVAADHA urulai kizhangirku allavo kidaikkiradhu ? Idhudhan Sir ulagam. UPPU THINNAVAN THANNI KUDIPPAN , PORUTHTHIRUPPOM].
WARM REGARDS Prof.K.Raman Navi Mumbai
_________________
Prof. K. Raman
Mumbai
Back to top
View user's profile Send private message Send e-mail
saradhaa_sn



Joined: 17 Dec 2006
Posts: 268
Location: Chennai

PostPosted: Wed Oct 24, 2007 11:37 am    Post subject: Re: KAAVIYATH THALAIVI ( K BALACHANDER, MSV) Reply with quote

msvramki wrote:
டைரக்டரை, மாஸ்டரை நம்முடன் உட்காரவைத்து இப்படம் நாம் பார்த்து ரசிக்கவேண்டும்,

அப்பொதாவது, கே பி, தன் பட வெற்றிகளுக்கு மெல்லிசை மன்னர் எவ்வள்வு உறுதுணையாக் இருந்தார் என்பதை உணர்வாரா ?
இன்றைய தன் இயக்கங்களுக்கு எம் எஸ் வி யை அழைத்துக்கொள்வாரா ?

ராம்கி.


ராம்கி அண்ணா...

இதே பாலச்சந்தர்தான் சொன்னார்:

"அபூர்வராகங்கள் படம் இந்த அளவுக்கு நன்றாக வரும் என்று நான் நினைக்கவேயில்லை. ஆனால் கண்ணதாசனும், எம்.எஸ்.விஸ்வநாதனும் சேர்ந்து படத்தை எங்கோ கொண்டு போய் விட்டார்கள்"

ஆனால் இப்படி சொன்ன பாலச்சந்தரே, தன்னுடைய 'சிந்துபைரவி'க்காக "வேறு எங்கோ" ஓடிப்போனார். ஒருவேளை 'சிந்துபைரவி' போன்ற காவியங்களுக்கு (????????) இசையமைக்கும் தகுதியோ திறமையோ நமது மெல்லிசை மன்னரிடம் இல்லையென்று நினைத்தாரோ.

ஒன்றுக்கும் ஆகாத 'நினைத்தாலே இனிக்கும்' படத்தை தன்னுடைய இசையால் மட்டுமே தூக்கிப் பிடித்து வெற்றி பெற வைத்ததையோ, அல்லது 'வறுமையின் நிறம் சிவப்பு'க்கு மக்கள் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கும் அளவுக்கு இசையைத் தந்ததையோ எப்படி இந்த கே.பி.மறந்தார்..??.
_________________
Saradha Prakash
Back to top
View user's profile Send private message
saradhaa_sn



Joined: 17 Dec 2006
Posts: 268
Location: Chennai

PostPosted: Wed Oct 24, 2007 12:08 pm    Post subject: Re: KAAVIYATH THALAIVI ( K BALACHANDER, MSV) Reply with quote

msvramki wrote:
இசைத்த்ட்டின் அக்கால நேரக்கட்டுப்பாடு எத்தனை அருமையான பாடல்களை சிதைத்திருக்கிறது ! அநியாயம். இதையெல்லாம் மீறி மெல்லிசைமன்னரின் பாட்ல்கள் காலத்தவென்று நிற்கின்றன !!


முற்றிலும் உண்மை...

எத்தனை எத்தனை பாடல்கள் இப்படி சிதைவை அடைந்திருக்கின்றன. அப்போதிருந்த இசைத்தட்டுக்களின் (மூன்று நிமிடம் என்ற) இட நெருக்கடிக்காக, பல பாடல்களின் முன்னிசை மற்றும் இடையிசைகள் பெரும்பாலும் வெட்டி குறைக்கப்பட்டு, அதேபோல படத்தில் இரண்டு முறை வரும் வரிகள் ஒருமுறையாக்கப்பட்டு சின்னாபின்னப்படுத்தப் பட்டன. (அப்படி இரண்டாம் முறை பாடப்படும்போது சில சங்கதிகள் இடம் பெறும். இசைத்தட்டுக்களில் அவையெல்லாம் அவுட்).

அதோடு இன்னொரு கொடுமை, பல பாடல்களில் மூன்று சரணங்கள் இருந்தால், இசைத்தட்டுக்களின் இட, மற்றும் நேர நெருக்கடியால் இரண்டு சரணங்கள் மட்டுமே இடம் பெற்றிருக்கும். ஒரு சரணம் முற்றிலுமாக காணாமல் போயிருக்கும். படம் பார்க்கும்போது தான் நமக்கு தெரியும். இப்படி சிதைவை அடைந்த பாடல்கள் நூற்றுக்ககணக்கில் இருக்கும். பெரும்பாலானவை நமது மெல்லிசை மன்னரின் பாடல்களே. (கே.வி.எம்.மாமாவின் இசையில் வந்த 'வசந்த மாளிகை'யில், படத்தில் வரும் பாடலுக்கும் இசைத்தட்டிலுள்ள பாடலுக்கும் ஒப்பிட்டால், இசைத்தட்டில் ஒவ்வொரு பாடலிலும் ஒரு சரணம் வெட்டப்பட்டிருப்பது தெரிய வருகிரது).

ஆனால் இன்றைக்கு டெக்னிக்கல் முன்னேற்றங்கள் காரணமாக ஆடியோ கேஸட், சி.டி. என்று வந்த பிறகு, இப்போது வரும் பாடல்களின் ஒவ்வொரு 'பிட்'டும் குறைக்கபடாமல் அப்படியே கிடைக்கிறது. ஆனால் தரம்..???. அதே 'டண்டனக்கா... டண்டனக்கா' தான்.

'கல்லைகண்டால் நாயைக்காணோம்...நாயைக்கண்டால் கல்லைக்காணோம்' என்பது போல, தரமான பாடல்களும் இசையும் வந்த காலத்தில் கிராமபோன் ரிக்கார்டுகளின் இட நெருக்கடி கொடுமையால் சிதைவை அடைந்தன. இப்போதோ எவ்வளவு பெரிய பாடல்களும் அப்படியே கேட்க முடியும் என்ற தொழில் நுட்ப வசதிகள் வந்திருக்கும்போது பாடல்களிலும் இசையிலும் தரத்தைக்காணோம்.

என்ன கொடுமை சார் இது...?.
_________________
Saradha Prakash
Back to top
View user's profile Send private message
saradhaa_sn



Joined: 17 Dec 2006
Posts: 268
Location: Chennai

PostPosted: Wed Oct 24, 2007 12:27 pm    Post subject: Reply with quote

அன்புள்ள ராம்கி அண்ணா....

காவியத்தலைவன் இசையமைத்த 'காவியத்தலைவி' படம் பற்றிய உங்களின் அலசல் அருமை.

இது ஒரு வங்கத்திரைப்படத்தின் தழுவல். வங்கத்தில் இருந்து 'மம்தா' என்ற பெயரில் இந்தியில் தயாரிக்கப்பட்டு, பின்னர் தமிழுக்கு வந்த படம் இது. ஆகவே கவாலி பாடல் காட்சிகள் இந்திப்படத்தை நினைவு படுத்தும். அந்தக்கால கட்டத்தில் இந்திப்படங்கள் தமிழில் தயாரிக்கப்படும்போது, அவற்றிலுள்ள கவாலி டைப் பாடல் காட்சிகள் தமிழிலும் இடம் பெறும்.

(உதாரணமாக, எங்கிருந்தோ வந்தாள் படத்தில் எஸ்.ஜானகி பாடும் "வந்தவர்கள் வாழ்க... மற்றவர்கள் வருக", நீதியில் டி.எம்.எஸ்.பாடும் "மாப்பிள்ளையே பாத்துக்கடி மைனாக்குட்டி").

அதோடு காவியத்தலைவியில் எம்.ஆர்.ஆர்.வாசுவுக்கு (வேடி சட்டைக்கு பதிலாக) வடநாட்டு பாணியில் பைஜாமா, ஜிப்பா, ஷெர்வாணி அணிவித்து, 'இது இந்திப்படத்தின் தழுவல்' என்பதை அப்பட்டமாக காட்டியிருப்பார் கே.பி.

இந்தப்படத்துக்காக, ஜெமினி கணேசன் 1970ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் சிறந்த நடிகருக்கான விருதைப்பெற்றார் என்பது இன்னொரு விசேஷம். (வழக்கம்போல எம்.எஸ்.வி.யை யாரும் கண்டுகொள்ளவில்லை என்பது அதைவிட விசேஷம்).
_________________
Saradha Prakash
Back to top
View user's profile Send private message
Ramesh.P



Joined: 07 Dec 2006
Posts: 177
Location: Chennai

PostPosted: Thu Oct 25, 2007 11:08 am    Post subject: Reply with quote

Dear saradha

Joke of the year. KB said I have directed musical hits like NINAITHALE INNIKUM/SINDHU BHAIRAVI/UNNAL MUDIYUM THAMBI and mentioned one more other MD film. He can able to recollect only NINAITHALE INNIKUM. That means whatever film MSV scored earlier than that was not musical hit? He even forgot ABROOVA RAGANGAL/AVAL ORU THODARKATHAI/MANMATHA LEELAI. Even full time comedy film BAAMA VIJAYAM/ANUBHAVI RAJA ANUBHAVI also musical hit.

Even today people recollect SOLLATHAN NINAIKERAN song immediately than character and story of that movie. I am not degrading Director but MSV song made the film to remember till today. Sameway people still talking about MANMATH LEELAI SONGS (movie was failure).

டைரக்டரை, மாஸ்டரை நம்முடன் உட்காரவைத்து இப்படம் நாம் பார்த்து ரசிக்கவேண்டும்,

அப்பொதாவது, கே பி, தன் பட வெற்றிகளுக்கு மெல்லிசை மன்னர் எவ்வள்வு உறுதுணையாக் இருந்தார் என்பதை உணர்வாரா ?
இன்றைய தன் இயக்கங்களுக்கு எம் எஸ் வி யை அழைத்துக்கொள்வாரா ?

What happened to his 100 th movie PAARTHALE PARAVASAM utter failure. I think ARR scored music. After that his latest venture POI with Vidyasagar failed miserably. GOD SAVED MSV for not scoring his latest movies.

regards
ramesh
Back to top
View user's profile Send private message Send e-mail Yahoo Messenger
saradhaa_sn



Joined: 17 Dec 2006
Posts: 268
Location: Chennai

PostPosted: Thu Oct 25, 2007 11:56 am    Post subject: Reply with quote

Dear Ramesh...

Really it is a good joke from KB.

How he forget to mention the movies of MSV score music. like Apoorva Ragangal, Manmadha Leelai, A.O.Thodarkadhai...etc...etc..

Thankless KB not even mentioned one movie of V.Kumar, who scored music for his early movies, atleast one of these Major Chandrakanth, irukodugal, Edhirneechal, Vellivizha or Arangetram.

'Unnaal mudiyum thambi' is a musical hit.....???????????????. What hit song is there, except 'idhazjil kadhai ezuthum'..?.

_________________
Saradha Prakash
Back to top
View user's profile Send private message
madhuraman



Joined: 11 Jun 2007
Posts: 1226
Location: navimumbai

PostPosted: Thu Oct 25, 2007 7:03 pm    Post subject: Movies A Special Section Reply with quote

Dear Friends,
One thing that reveals itself from the referenes to KB is, he has not been loyal to himself, leave alone his being so to others. He has been one of those bees hopping from flower to flower in search of delicacy. People may dismiss it off as a natural process in cine industry. But in the very same industry we have had innumerable instances of Movie houses sticking on to Technicians and MDs though they may shift to MDs for specific projects or as an effort of introducing some new MD. What ever the reasons for the change, none can try to play innocent and try to hide the truth. If any one does so , it is a clearly a case of burying one's conscience to suffocation and mortgaging honesty for reasons of convenience. Certainly, any perpetrator of sin can not escape the evils of cruel judgement that waits for the most opportune occasion to topple any one all ends up to irreversibility. GOD IS GREAT.
Warm Regards Prof.K.Raman Navi Mumbai
_________________
Prof. K. Raman
Mumbai
Back to top
View user's profile Send private message Send e-mail
Jeev



Joined: 09 Apr 2007
Posts: 130

PostPosted: Fri Oct 26, 2007 6:12 am    Post subject: KB & MSV Reply with quote

KB was asked to write his experiences in the movie industry by the magazine Kalki (1994-95). He praised MSV & Kannadasn as Iru Medaigal. KB went on to say that he was very fortunate to work with both of them.
KB recollected all the movies that he worked with MSV & KK.

He also praised Nagesh, Sowcar, Gemini, Major, Sri Kanth, Vali, Jeyanthi, Kamal, Rajini, V.Kumar and others. KB did not mention much about IR.

Can someone contact the editor of Kalki for the 1994-95 issues of the magazine to verify this?
Regards

Jeev
Back to top
View user's profile Send private message
rajeshkumar_v



Joined: 19 Apr 2007
Posts: 79

PostPosted: Wed Oct 31, 2007 2:26 am    Post subject: Reply with quote

When we talk about Mellisai mannar we should limit ourselves to the films he did music.

Blaming KB is unwarranted. Not only KB many others inlcuding Sridhar did go to Other MDs like Vijayabhaskar, IR and so on..

So it's purely on the Producer/director and market status and above all KB is a wonderful director and no other director is capable of making movies like what he made

and ofcourse KB-VKUMAR and KB-MSV combination is the best among all others.

raj
Back to top
View user's profile Send private message
Venkat



Joined: 18 Dec 2007
Posts: 601
Location: Chennai, where MuSic liVes

PostPosted: Sun Jan 27, 2008 10:22 pm    Post subject: Reply with quote

Sariyaga sonneergal Mr.Rajesh.
In my opinion the greatest Director-Music Director combo in the TFM is Bheemsingh - Visu-Ramu, Visu (Sila Nerangalil Sila Manithargal)
Sridhar - Visu-Ramu, Visu
KB - Visu
Its true in any order...

Mr.Jeev,
Regarding
KB was asked to write his experiences in the movie industry by the magazine Kalki (1994-95). He praised MSV & Kannadasn as Iru Medaigal...
...
...
...


Yes it is true. I have read that magazine. But I don't have the copy with me now...

Coming back to the movie "Kaavia Thalaivi".
What great songs
Oru naal iravu pagal - PS
Kaiody Kai serkum kaalangale - PS
Aarambam indre aagatum - SPB & LRE
Nerana nedunchalai - by our EMPEROR

Particularly Oru naal iravu pagal is one of the greatest songs of TFM.
The ensemble of Mridangam, Flute, Violin etc.,
One and the only MSV can give such a song...
_________________
Meendum Santhippom Viraivil...
Regards,
Mahesh
Back to top
View user's profile Send private message
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Movies - A Special Section! All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group