"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

Udhadugalil unadhu peyar - Thangarangan

 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Rare Songs of MSV
View previous topic :: View next topic  
Author Message
rajeshkumar_v



Joined: 19 Apr 2007
Posts: 79

PostPosted: Wed Jul 11, 2007 11:34 am    Post subject: Udhadugalil unadhu peyar - Thangarangan Reply with quote

தங்கரங்கன் (1978)

விஜயகுமார், தேங்காய் சீனிவாசன், பிரமீளா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
இசை : மெல்லிசை மன்னர்

மதுரை வானொலி கேட்டு வளர்ந்தவர்களுக்கு இந்த பாடல் பரிச்சயமான ஒன்று . ஆம் இந்த பாடலை அடிக்கடி ஒலிபரப்பியது மதுரை வானொலியாகத்தான் இருக்கும்

ஆண் பாடகர்களில் மிகவும் அழகான குரல் கொண்டவர்களில் மிகவும் முக்கியமானவர் திரு.ஜெய்சந்திரனஅவருக்கு கிடைக்கவேண்டிய அங்கீகாரம் கிடைக்காதது வருத்தத்திற்குரிய விஷயம்.தமிழை தெளிவாக உச்சரிக்க்கூடியவர்களில் இவர் முக்கியமானவர்

இவரது மதுரக்குரலில் நமக்கு பல பாடல்களை கொடுத்த பெருமை முதலில் எம்.எஸ்.வியையே சேரும்

பல அழகான பாடல்களை ஜெயசந்திரன் குரலில் ஒலிக்க செய்தார்

அதில் சில

பொனென்ன பூவென்ன கண்ணே (அலைகள்)
ஆடிவெள்ளி தேடி உன்னை (மூன்று முடிச்சு)
அலைமகள் கலைமகள் (வெள்ளி ரதம்)


அப்படி பலரும் பேசாத பாடல் இந்த உதடுகளில் உனது பெயர் ஒட்டிக்கொண்டது என்ற பாடல்

திரு. நா.காமராசன் அவர்களின் அழகான வரிகளும்
ஜெயசந்திரன் - சுசீலாவின் குரலில் இந்த பாடலுக்கு மேலும் அழகு

மெல்லிசை மன்னரின் வித்தியாசாமான இசை இதற்கு மேலும் அழகு சேர்க்கிறது என்றால் அது மிகையில்லை

இதோ அந்த பாடலின் வரிகள்

உதடுகளில் உனது பெயர் ஒட்டிக்கொண்டது
அதை உச்சரிக்கும்போது நெஞ்சம் தித்திக்கின்றது
கனவுகளில் உன்னை கண்டு வெட்கம் வந்தது
அந்த நினைவுகளில் ஆசை என்னை கட்டிக்கொண்டது

முந்தானை சிந்தாட வந்தாடும் நேரத்தில்
உன் தோளில் கண் மூட வேண்டும்
ஆஹா உன் தோளில் கண் மூட வேண்டும்
கண்மூடும் நேரத்தில் பொன் பூவின் தேகத்தில்
தள்ளாடும் வண்டாக வேண்டும்
ஆஹா தள்ளாடும் வண்டாக வேண்டும்

செவ்வானம் தேன் சிந்தும்
உல்லாச பாடங்கள்
இதழோறம் கற்றாக வேண்டும்
ஆஹா இதழோறம் கற்றாக வேண்டும்
தொட்டாலும் பட்டாலும் கொண்டாடும்
காலத்தில்
வெட்கங்கள் பூமாலை போடும்
ஆஹா இதழோறம் கற்றாக வேண்டும்
ந நா ந நா ...

மாலைக்குப் பின்னாலே
காலங்கள் பூத்துவர
மானோடு நான் பாட வேண்டும்
ஆஹா மானோடு நான் பாட வேண்டும்
வானத்தில் பூவாகி
மேகத்தில் தேன் பாய
மெளனத்தில் நாம் வாழவேண்டும்
ஆஹா மெளனத்தில் நாம் வாழவேண்டும்

ராகங்கள் பாவங்கள் தாளங்கள்
எல்லாமே மோகத்தில் ஊடாடவேண்டும்
ஆஹா மோகத்தில் ஊடாடவேண்டும்
தாங்கள் தீராமல் பருவங்கள் மாறாமல்
தேகங்கள் சுகம் காண வேண்டும்
ஆஹா தேகங்கள் சுகம் காண வேண்டும்

உதடுகளில் உனது பெயர் ஒட்டிக்கொண்டது
அதை உச்சரிக்கும்போது நெஞ்சம் தித்திக்கின்றது
கனவுகளில் உன்னை கண்டு வெட்கம் வந்தது
அந்த நினைவுகளில் ஆசை என்னை கட்டிக்கொண்டது

http://music.cooltoad.com/music/song.php?id=298622

ராஜ்
Back to top
View user's profile Send private message
saradhaa_sn



Joined: 17 Dec 2006
Posts: 268
Location: Chennai

PostPosted: Wed Jul 11, 2007 12:35 pm    Post subject: Re: Udhadugalil unadhu peyar - Thangarangan Reply with quote

rajeshkumar_v wrote:
ஆண் பாடகர்களில் மிகவும் அழகான குரல் கொண்டவர்களில் மிகவும் முக்கியமானவர் திரு.ஜெய்சந்திரன இவரது மதுரக்குரலில் நமக்கு பல பாடல்களை கொடுத்த பெருமை முதலில் எம்.எஸ்.வியையே சேரும்

பல அழகான பாடல்களை ஜெயசந்திரன் குரலில் ஒலிக்க செய்தார்

அதில் சில

பொனென்ன பூவென்ன கண்ணே (அலைகள்)
ஆடிவெள்ளி தேடி உன்னை (மூன்று முடிச்சு)
அலைமகள் கலைமகள் (வெள்ளி ரதம்)


அப்படி பலரும் பேசாத பாடல் இந்த உதடுகளில் உனது பெயர் ஒட்டிக்கொண்டது என்ற பாடல்


மெல்லிசைமன்னரின் இசையில் ஜெயச்சந்திரன் பாடிய மேலும் சில தேனொழுகும் பாடல்கள்:

வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள் (மூன்று முடிச்சு)
அமுத தமிழில் எழுதும் கவிதை (மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்)
கவிதை அரங்கேறும் நேரம் (அந்த 7 நாட்கள்)
தென்றலது உன்னிடத்தில் சொல்லி வைத்த (அந்த 7 நாட்கள்)

_________________
Saradha Prakash
Back to top
View user's profile Send private message
S.Balaji



Joined: 10 Jan 2007
Posts: 772

PostPosted: Thu Jul 12, 2007 9:02 am    Post subject: Reply with quote

A melodious song Rajesh KRV ! Very Happy

Not only Madurai , even in chennai vanoli nilayam also it was quite regular & this was one of my Jayachandran favourites.

The song is for JaiGanesh.

MSV had given some songs for Jayachandran in Rajini's Thee also

A lovely tune by the Master

Pls. continue to post such rare picks . Smile
Back to top
View user's profile Send private message Send e-mail
raghavankannan



Joined: 05 Jan 2007
Posts: 57

PostPosted: Thu Jul 12, 2007 1:59 pm    Post subject: UDADUGALIL UNADHU PEYAR Reply with quote

Sir

This excellent song was actually for MGR film. As MGR was active in politics, some of the songs were taken by his fellow producers.

Ex: Konja Neram Yennai Maranthen - Actually this song was for ulagam Sutrum Valiban. After completion of Ulagam Sutrum Valiban, Mr. Maniyan used this song for Sirithu Vazha Vendum (informed by Actress Latha).


Rgds
Raghavankannan
Back to top
View user's profile Send private message
raghavankannan



Joined: 05 Jan 2007
Posts: 57

PostPosted: Thu Jul 12, 2007 2:02 pm    Post subject: Reply with quote

Sir

Jayachandran has done an excellent Malayam song in Andha 7 Natkal with Vanijayaram. Eventhough, the song has not appeared in the film, just hear in Dhool.com and enjoy the malayala pravagam of mellisai mannar.

Rgds

Raghavankannan
Back to top
View user's profile Send private message
Srinivass NV



Joined: 12 Feb 2007
Posts: 86
Location: Hosur

PostPosted: Thu Jul 12, 2007 8:26 pm    Post subject: Reply with quote

Dear Mr.Rajesh,
So nice of you to contribute in the Rare Sector. Nice pickup and presentation.

Yes, Jayachandran is one of the best singers...it is unfortunate, the Film industry hasn't made the best use of them.

With Love
_________________
NVS
Back to top
View user's profile Send private message Send e-mail
Venkat



Joined: 18 Dec 2007
Posts: 601
Location: Chennai, where MuSic liVes

PostPosted: Fri Jan 11, 2008 11:39 pm    Post subject: Reply with quote

Dear All,

Another good song by Jeyachandran is from the movie Paritchaiku neramachu: Oru osaiindri mounamaga uranguthaval manathu...
romba arumayana song...
some more...
Aadi velli - Moodru mudichu
Palabishekam seiyavo unaku - Muthana Muthallavo
Swing swing unathu paadal naan - Vanakathukutiya Kaathaliye for Rajni
Kannan sannadhiyil... - Oru kodiyil iru malargal (I think so)
Mazhai kaalamum pani kaalamum sugamanathu with VJ
This song is a classic with excellent bgm
Manthara malare mantha malare neeradi... - Naan Avan Illai
En manakootukkulle oru kiliya valarthene... (some RC Sakthi's movie, sings for Rajesh. In the middle MM uses the tune of Kaathirunthen kaathirunthen kaadal manam nogum varai of Ninaithale Enikkum)
Raja vada singakkutti - Thisai maaria paravaigal

MM has composed lot of Malayalam classics for Jeyachandran...
_________________
Meendum Santhippom Viraivil...
Regards,
Mahesh
Back to top
View user's profile Send private message
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Rare Songs of MSV All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group