"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

'KOPPI THOTTA MUTHALALIKKU' (Pilot Premnath)

 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Pick a Song and Analyze!
View previous topic :: View next topic  
Author Message
saradhaa_sn



Joined: 17 Dec 2006
Posts: 268
Location: Chennai

PostPosted: Wed Jun 27, 2007 2:53 pm    Post subject: 'KOPPI THOTTA MUTHALALIKKU' (Pilot Premnath) Reply with quote

மெல்லிசை மன்னர் பாடல் காட்சிகள் இடம் பெறும் இடத்துக்குத் தகுந்தாற்போல, அந்தந்த மண் வாசனையோடு இசையமைக்கக் கூடியவர் என்பதற்கு இன்னொரு அருமையான உதாரணம், பைலட் பிரேம்நாத் படத்தில் இடம் பெற்ற

"கோப்பித்தோட்ட முதலாளிக்கு" என்ற பாடல்.

இலங்கையின் மண்வாசனைக்கு ஏற்ப இப்பாடலை மெட்டமைத்து வடிவமைத்திருப்பார், மெல்லிசை மன்னர்.

இலங்கை வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் சக்கை போடு போட்ட, இலங்கையின் 'பப்பிசை பாடல்கள்' என்ற வரிசையில் அமைந்த

"சின்ன மாமியே... உன் சின்ன மகளெங்கே"
மற்றும்
"சுராங்கனி... சுராங்கனி"

போன்ற பாடல்களையொத்த வகையில் அமைந்த பாடல்தான்

"கோப்பித்தோட்ட முதலாளிக்கு
கொழும்புலதானே கல்யாணம்
கண்டியில வாங்கி வந்த
சண்டி குதிரை ஊர்கோலம்

மருமகனா வந்தவருக்கு
அறுபதுதானே வயசாச்சு
மென்மகனா இருக்கிறாரு
மூக்கு முழியைப் பார்த்தாச்சு

குங்குருக்கு.. குங்குருக்கு
குங்குருக்கு காமாட்சி
குழந்தைகுட்டி பொறக்கலையா
கட்டிக்கொடுத்து நாளாச்சு

திரிகோண மலையிலதானே திருமணத்தைப்பார்க்க
யாழ்ப்பாண மக்களெல்லாம் வந்திருந்து வாழ்த்த
பளபளன்னு பப்பாளி போல மணமகளும் சிரிக்க
பார்த்து பார்த்து மாப்பிள்ளைக்கிழவன்
பித்துப் பிடிச்சு கிடக்க"


இந்தப்பாடலை கிண்டல் கேலியோடு எல்.ஆர்.ஈஸ்வரியைத்தவிர வேறு யார் பாட முடியும்...??.
அடித்துக்கலக்கியிருப்பார். கூடவே சிலோன் மனோகரும் சேர்ந்து கலக்கியிருப்பார்.

முழுக்க முழுக்க இலங்கையின் மண்வாசனை ததும்ப மெல்லிசை மன்னர் வடிவமைத்த பாடல் இது. (அந்தப்படத்தின் கதை முழுக்க இலங்கயில் நடப்பதாக காட்டப்பட்டிருக்கும்)

ஒவ்வொரு பாடலுக்கும் அந்தந்த களத்துக்கு த்குந்தாற்போல பாடல் அமைப்பதில் மெல்லிசை மன்னரை மிஞ்சியவர் யார்..??. 'ஆறோடும் மண்ணில் எங்கும்' பாடலிலும் 'கட்டோடு குழலாட ஆட' பாடலிலும், நம்மை ஏதோ ஒரு கிராமத்தில் மரத்தடியில் கயிற்றுக்கட்டிலில் அமர்ந்திருப்பது போல பிரம்மை ஏற்படுத்தியவரல்லவா..!!.
_________________
Saradha Prakash
Back to top
View user's profile Send private message
Ram



Joined: 23 Oct 2006
Posts: 782

PostPosted: Wed Jun 27, 2007 5:41 pm    Post subject: Reply with quote

Very interesting analysis on a song from "Pilot Premnath". But I've not heard this song before Sad and this writing created interest in me to listen to this "Srilankan Folk" number. I'll hunt the net for this song!

Thanks to our Saradha for picking-up this unique song of MSV!
_________________
Ramkumar
Back to top
View user's profile Send private message Send e-mail
saradhaa_sn



Joined: 17 Dec 2006
Posts: 268
Location: Chennai

PostPosted: Wed Jun 27, 2007 7:19 pm    Post subject: Reply with quote

டியர் ராம்....

இப்பாடலை இதுவரை நீங்கள் கேட்டதில்லை என்பதை அறிய எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஒரு பிரபலமான படத்தில் வந்த பிரபலமான பாடல்.

கண்டிப்பாக கேளுங்கள், மெல்லிசை மன்னரின் இன்னொரு வித்தியாசமான இசைப் பரிணாமத்தை அறிவீர்கள்.

நானும் அதற்கான லிங்க் தேடிக்கொண்டிருக்கிறேன். கிடைத்தால் இங்கு தருகிறேன். மற்ற் நண்பர்களுக்கு தென்பட்டாலும் அவர்களும் அனுபவித்து, மற்றவர்களுக்கும் பறிமாறலாம்.
_________________
Saradha Prakash
Back to top
View user's profile Send private message
tvvraghavan



Joined: 15 Dec 2006
Posts: 175

PostPosted: Wed Jun 27, 2007 8:42 pm    Post subject: Versatile LRE Reply with quote

Dear Sharadha ma'm,
Thanks for this rare song that should had been a hit during the movie release. It is disheartening to see such songs getting into oblivion as the time goes by. Nevertheless , we are happy to be associated with a team that brings out such nice songs. Thanks to everyone.

Well, heres the link

http://www.dhool.com/cgi-bin/stream.pl?url=http://www.dhool.com/sotd/coatupotta.rm

MSV Rules !!!
Venkat
Back to top
View user's profile Send private message
S.Balaji



Joined: 10 Jan 2007
Posts: 772

PostPosted: Thu Jun 28, 2007 7:32 am    Post subject: Reply with quote

This song was popular in the radio . Another one which was regular >> Ilangayin ilam kuyil ( TMS-VJ )

I think Jayachitra sang this in movie

Thank u for picking a different song !
Back to top
View user's profile Send private message Send e-mail
P. Sankar



Joined: 03 Feb 2007
Posts: 142

PostPosted: Thu Jun 28, 2007 10:01 pm    Post subject: Reply with quote

The song "Ilangaiyin Illam kuyil" from the film "Pilot Premnath" featured Shivaji and a Srilankan Actress Malini Ponsekha in it.

P. Sankar.
Back to top
View user's profile Send private message Send e-mail
Venkat



Joined: 18 Dec 2007
Posts: 601
Location: Chennai, where MuSic liVes

PostPosted: Sat Feb 16, 2008 5:30 pm    Post subject: Reply with quote

Another song from this movie is "Who is the black sheep..." by TMS.

I saw this movie in theatre at the time of its first release...

I love that Srilankan Folk very much.

But I don't have that song.

Dear Mr.Venkat,
After so many years with your link, I heard that song and enjoyed very much... Smile

wow... Music and Song Versatile... Smile

Thanks a lot
_________________
Meendum Santhippom Viraivil...
Regards,
Mahesh
Back to top
View user's profile Send private message
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Pick a Song and Analyze! All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group