"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

FILMOGRAPHY OF MELLISAI MANNAR
Goto page 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next
 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Articles & Writings by Fans!
View previous topic :: View next topic  
Author Message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Sun Mar 08, 2009 10:52 pm    Post subject: FILMOGRAPHY OF MELLISAI MANNAR Reply with quote

Dear friends,
I am happy to start this one. Here the filmography giving the details of songs composed by MM independently would be listed. The order is based on the date of release of the film. Accordingly we start with the film NEE which got released first with M.S.Viswanathan in the Title card for Music Direction.
FILM: NEE
Banner: Sri Vinayaka Pictures
Length of the Film: 3977 metres
Date of Censor: 17.08.1965
Date of Release: 21.08.1965
Dir: Kanaka Shanmugam Supervision: T.R. Ramanna
Dialogues: Sakthi Krishnasamy
Star cast: Jai Shankar, Jayalalitha, Nagesh & others.
Lyrics: Vali
Songs:
1. One Day One Day - P.B.Srinivos, L.R.Easwari & chorus
2. Vellikkizhamai vidiyum velai - P. Susila
3. Santhosham vanthal - P.B.Srinivos, P.Susila
4. Sonnalum sonnaradi - L.R. Easwari & chorus
5. Adada enna azhagu - L.R. Easwari
6. Enakku vandha inba mayakkam - L.R. Easwari
Courtesy: This is compiled from the book on MSV by Vamanan and the book on Tamil cinema by Film News Anandan.
Raghavendran.
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com


Last edited by ragasuda on Wed Mar 13, 2013 12:40 pm; edited 1 time in total
Back to top
View user's profile Send private message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Tue Mar 10, 2009 7:42 pm    Post subject: Filmography of Mellisai Mannar Reply with quote

மெல்லிசை மன்னரின் பாடற் பட்டியல்
மேலே குறிப்பிட்டது போல், மெல்லிசை மன்னர் தனியாக இசையமைத்த படங்களின் பாடல் பட்டியல் இங்கே இடம் பெறுகிறது. படத்தின் தணிக்கை மற்றும் படம் வெளியான தேதியின் அடிப்படையில் இப் பட்டியல் தரப்படுகிறது. இவ்வரிசையில் இரண்டாவதாக இடம் பெறுவது சரவணா பிலிம்ஸ் கலங்கரை விளக்கம்.
தணிக்கையான தேதி 23.08.1965
படம் வெளியான தேதி 28.08.1965
இயக்கம் - K.சங்கர்
மூலக்கதை - மா. லட்சுமணன்
உரையாடல் - சொர்ணம்
நடிகர் நடிகையர்- எம்.ஜி.ராமச்சந்திரன், சரோஜா தேவி, எம்.என்.நம்பியார், ஜி. சகுந்தலா, வி.கோபாலகிருஷ்ணன், நாகேஷ், மனோரமா மற்றும் பலர்.
பாடல்களின் விவரம்
1. என்னை மறந்ததேன் தென்றலே - P.சுசீலா - பஞ்சு அருணாச்சலம்
2. பொன்னெழில் பூத்தது புதுவானில் - T.M.சௌந்தரராஜன், P.சுசீலா - பஞ்சு அருணாச்சலம்
3. பல்லவன் பல்லவி பாடட்டுமே - T.M.சௌந்தரராஜன் - வாலி
4. காற்று வாங்கப் போனேன் - T.M.சௌந்தரராஜன் - வாலி
5. என்ன உறவோ என்ன பிரிவோ - T.M.சௌந்தரராஜன் - வாலி
6. சங்கே முழங்கு - சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் குழுவினர் - பாரதிதாசன்
நன்றி.
ராகவேந்திரன்.
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Wed Mar 11, 2009 6:39 am    Post subject: Filmography of Mellisai Mannar Reply with quote

இவ்வரிசையில் மூன்றாவதாக
நாவல் பிலிம்ஸ் மகனே கேள்
இயக்கம் - V.சீனிவாசன்
கதை வசனம் - இராம. அரங்கண்ணல்
பாடல்கள் - பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
தணிக்கையான தேதி - 22.10.1965
படம் வெளியான நாள் - 19.11.1965

பாடல்கள்
1. ஓரோண் ஒண்ணு - சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் குழுவினர்
2. ஆறறிவில் ஓரறிவு ஔட்டு - T.M.சௌந்தரராஜன்
3. கலை மங்கை உருவம் கண்டு - சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் M.L.வசந்தகுமாரி
4. ஆட்டம் பொறந்தது உன்னாலே - கோரஸ்
5. மட்டமான பேச்சு
6. லாலலலா பருவம் பாடுது இங்கே
7. மணவறையில் சேர்த்து வைத்து
8. உன்னைப் பார்த்த கண்ணிரண்டும் - A.M.ராஜா, ஜிக்கி இசைத்தட்டு வெளிவந்தது, பாடல் படத்தில் சேர்க்கப் படவில்லை.
நன்றி
ராகவேந்திரன்
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Wed Mar 11, 2009 6:50 am    Post subject: Reply with quote

4. AVM ப்ரொடக்ஷன்ஸ் குழந்தையும் தெய்வமும்
இயக்கம் கிருஷ்ணன் பஞ்சு
கதை வசனம் ஜாவர் சீதாராமன்
நடிகர் நடிகையர்
ஜெய்சங்கர், ஜமுனா, குட்டி பத்மினி, மேஜர் சுந்தரராஜன், ஜி.வரலட்சுமி, நாகேஷ் மற்றும் பலர்
தணிக்கையான தேதி 15.11.1965
வெளியான நாள் 19.11.1965

பாடல்கள்

1.என்ன வேகம் நில்லு பாமா - T.M.சௌந்தரராஜன், A.L.ராகவன் மற்றும் குழுவினர் - வாலி
2. அன்புள்ள மான்விழியே - T.M.சௌந்தரராஜன், P.சுசீலா- வாலி
3. நான் நன்றி சொல்வேன் - P.சுசீலா, M.S.விஸ்வநாதன் - வாலி
4. குழந்தையும் தெய்வமும் - P.சுசீலா - கண்ணதாசன்
5. அன்புள்ள மன்னவனே (சோகம்) - P.சுசீலா- வாலி
6. பழமுதிர்ச் சோலையிலே - P.சுசீலா - கண்ணதாசன்
7. ஆஹா இது நள்ளிரவு - L.R.ஈஸ்வரி- வாலி
8. கோழி ஒரு கூட்டிலே - M.S.ராஜேஸ்வரி
நன்றி
ராகவேந்திரன்
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Sat Mar 14, 2009 12:17 pm    Post subject: Reply with quote

AVM ப்ரொடக்ஷன்ஸ் அன்பே வா
தணிக்கையான தேதி 05.01.1966. வெளியான நாள் 14.01.1966
தயாரிப்பு – M. முருகன், M. குமரன், M. சரவணன்
நடிகர் நடிகையர்: M.G.ராமச்சந்திரன், சரோஜா தேவி, நாகேஷ், T.R. ராமச்சந்திரன், அசோகன், மனோரமா, T.P. முத்துலக்ஷ்மி, P.D. சம்பந்தம் மற்றும் பலர்
கதை, இயக்கம் – A.C. திருலோக்சந்தர்
இசை: M.S. விஸ்வநாதன்
பாடல்கள் – வாலி
படத்தின் நீளம் 4855 மீட்டர்.
பாடல் பாடியவர்
1. புதிய வானம் புதிய பூமி T.M. சௌந்தரராஜன்
2. லவ் பேர்ட்ஸ் P. சுசீலா
3. நான் பார்த்ததிலே T.M. சௌந்தரராஜன் P. சுசீலா
4. ராஜாவின் பார்வை T.M. சௌந்தரராஜன் P. சுசீலா
5. ஒன்ஸ் எ பாப்பா A.L. ராகவன் குழுவினர்
6. ஏய் ... நாடோடி T.M. சௌந்தரராஜன் P. சுசீலா, L.R. ஈஸ்வரி, A.L. ராகவன் குழுவினர்
7. அன்பே வா T.M. சௌந்தரராஜன்
8. அடிடோஸ் குட்பை மிஸஸ் லிபுன் பின்டோ
9. வெட்கம் இல்லை P. சுசீலா
10. அன்பே வா (சோகம்) T.M. சௌந்தரராஜன்
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Sun Mar 15, 2009 7:02 pm    Post subject: Reply with quote

6. ஜெமினியின் மோட்டார் சுந்தரம் பிள்ளை
தணிக்கையான தேதி 21.01.1966. வெளியான நாள் 26.01.1966
தயாரிப்பு – S.S. வாசன்
நடிகர் நடிகையர்: நடிகர் திலகம் சிவாஜி கணேசன், சௌகார் ஜானகி, ரவிச்சந்திரன், ஜெயலலிதா, நாகேஷ், குமாரி சரஸ்வதி, பண்டரிபாய், சிவகுமார், காஞ்சனா, நாகையா, மற்றும் பலர்
இயக்கம் – பாலு
கதை வசனம் – வேப்பத்தூர் கிட்டு
இசை: M.S. விஸ்வநாதன்
பாடல்கள் – வாலி
படத்தின் நீளம் 4398 மீட்டர்.
பாடல் பாடியவர்
1. காதல் என்றால் என்ன T.M. சௌந்தரராஜன் P. சுசீலா, குழுவினர் கொத்தமங்கலம் சுப்பு
2. எதிரில் வந்தது பொண்ணு A.L. ராகவன் கொத்தமங்கலம் சுப்பு
3. காத்திருந்த கண்களே P.B. ஸ்ரீனிவாஸ், P. சுசீலா
4. குபு குபு நான் இன்ஜின் L.R. ஈஸ்வரி, A.L. ராகவன் கொத்தமங்கலம் சுப்பு
5. துள்ளித்துள்ளி விளையாட P. சுசீலா, L.R. ஈஸ்வரி, சூலமங்கலம் ராஜலக்ஷ்மி கொத்தமங்கலம் சுப்பு
6. மனமே முருகனின் மயில் வாகனம் (ராதா) ஜெயலக்ஷ்மி
7. பெண்ணே மாந்தர்தம் (தொகையறா) பெண்மை என்ற பிறவி என்றேல் சீர்காழி கோவிந்தராஜன் கொத்தமங்கலம் சுப்பு
நன்றி
ராகவேந்திரன்
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com


Last edited by ragasuda on Fri Jan 14, 2011 12:03 am; edited 1 time in total
Back to top
View user's profile Send private message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Mon Mar 16, 2009 8:22 pm    Post subject: Reply with quote

7. சத்யா மூவீஸ் நான் ஆணையிட்டால்
தணிக்கையான தேதி 28.01.1966. வெளியான நாள் 04.02.1966
திரைக்கதை, தயாரிப்பு – Rm. வீரப்பன்
நடிகர் நடிகையர்: எம்.ஜி.ராமச்சந்திரன், சரோஜா தேவி, கே.ஆர்.விஜயா, எம்.என். நம்பியார், ஆர்.எஸ்.மனோகர், எஸ்.ஏ. அசோகன், நாகேஷ், ஓ.ஏ.கே. தேவர் மற்றும் பலர்
இயக்கம் – சாணக்யா
இசை: M.S. விஸ்வநாதன்
படத்தின் நீளம் 5316 மீட்டர்.
பாடல் பாடியவர்
1. தாய் மேல் ஆணை T.M. சௌந்தரராஜன் வாலி
2. பிறந்த இடம் தேடி L.R. ஈஸ்வரி ஆலங்குடி சோமு
3. கொடுக்கக் கொடுக்க இன்பம் பிறக்குமே P. சுசீலா, M.S. விஸ்வநாதன் வித்வான் லட்சுமணன்
4. பாட்டு வரும் பாட்டு வரும் T.M. சௌந்தரராஜன் P. சுசீலா வாலி
5. நல்ல வேளை T.M. சௌந்தரராஜன் வாலி
6. ஓடி வந்து மீட்பதற்கு சீர்காழி கோவிந்தராஜன் P. சுசீலா ஆலங்குடி சோமு
7. நான் உயர உயரப் போகிறேன் T.M. சௌந்தரராஜன் P. சுசீலா வாலி
நன்றி
ராகவேந்திரன்
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Sun Mar 29, 2009 6:53 am    Post subject: Filmography of MM Reply with quote

8. ஸ்ரீ ப்ரொடக்ஷன்ஸ் கொடி மலர்
தணிக்கையான தேதி 01.03.1966
வெளியான தேதி 04.03.1966
திரைக்கதை வசனம் இயக்கம் ஸ்ரீதர்
இசை M.S.விஸ்வநாதன்
பாடல்கள் கவிஞர் கண்ணதாசன்
படத்தின் நீளம் 4782 மீட்டர்
1. கண்ணாடி மேனியடி - P.சுசீலா, L.R.ஈஸ்வரி மற்றும் குழுவினர்
2. மௌனமே பார்வையால் - P.B.ஸ்ரீனிவாஸ்
3. சிட்டாகத் துள்ளித் துள்ளி வா - T.M.சௌந்தர்ராஜன், P.சுசீலா
4. கானகத்தைத் தேடி இன்று போகிறாள் - சீர்காழி கோவிந்தராஜன்
5. களத்து மேட்டு மாடு வந்து மேயப் பாக்குது - A.L.ராகவன், L.R.ஈஸ்வரி மற்றும் குழுவினர்
ராகவேந்திரன்
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Sun Mar 29, 2009 7:00 am    Post subject: Reply with quote

9. பத்மினி பிக்சர்ஸ் நாடோடி
தணிக்கையான தேதி 11.04.1966
வெளியான தேதி 14.04.1966
தயாரிப்பு மற்றும் இயக்கம் B.R.பந்துலு
துணை தயாரிப்பு சித்ரா கிருஷ்ணஸ்வாமி
வசனம் R.K.சண்முகம்
இசை M.S.விஸ்வநாதன்

1. உலகமெங்கும் ஒரே மொழி - டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா - கண்ணதாசன்
2. அன்றொரு நாள் இதே நிலவில் - பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி - கண்ணதாசன்
3. நாயகனினி கோவிலிலே - பி.சுசீலா - கண்ணதாசன்
4. ரசிக்கத் தானே இந்த அழகு - பி.சுசீலா - கண்ணதாசன்
5. நாடு அதை நாடு - டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா - கண்ணதாசன்
6. அன்றொரு நாள் இதே நிலவில் - டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா - கண்ணதாசன்
7. திரும்பி வா ஒளியே திரும்பி வா - டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா - வாலி
8. கண்களினால் காண்பதல்லாம் - டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா - கண்ணதாசன்
9. கடவுள் செய்த பாவம் - டி.எம்.சௌந்தர்ராஜன் (படத்தில் வரிகள் மாற்றப் பட்டிருக்கும்)
ராகவேந்திரன்
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com


Last edited by ragasuda on Tue Mar 31, 2009 6:12 am; edited 1 time in total
Back to top
View user's profile Send private message
S.SAMPAT



Joined: 27 Jan 2007
Posts: 234
Location: CHENNAI

PostPosted: Mon Mar 30, 2009 1:36 pm    Post subject: Reply with quote

ராகவேந்தரன் அவர்களே,

மிக அருமையான data baseயை அளித்துக் கொண்டிருக்கிறீர்கள். வாழ்க உமது பணி!

இதே போல் விஸ்வநாத்-ராமமூர்த்தி அவர்கள் இசையமைத்த பாடங்களுக்கும் data base அளித்தீர்கள் என்றால் நன்றாக இருக்கும்.

நன்றி!

ஸம்பத்
Back to top
View user's profile Send private message Send e-mail
S.SAMPAT



Joined: 27 Jan 2007
Posts: 234
Location: CHENNAI

PostPosted: Mon Mar 30, 2009 1:44 pm    Post subject: Reply with quote

MSV அமைத்த அத்தனை படங்களில் அமைந்த பாடல்கள் அனைத்தும் நமக்கு

“பாடங்களே”!


இதில் யாருக்கும் ஆட்சேபணை இருக்க முடியாது என்று நம்புகிறேன்.


ஸம்பத்
Back to top
View user's profile Send private message Send e-mail
Vatsan



Joined: 20 Jan 2007
Posts: 352

PostPosted: Mon Mar 30, 2009 4:21 pm    Post subject: nadodi Reply with quote

Ragasuda,
Are these in nAdOdi as well ?

kadavuL seitha pAvam - TMS
kaNgaLinAl kANbathellAm - PS with TMS only humming


Thanks
Back to top
View user's profile Send private message Send e-mail
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Mon Mar 30, 2009 6:55 pm    Post subject: Re: nadodi Reply with quote

[quote="Vatsan"]Ragasuda,
Are these in nAdOdi as well ?

kadavuL seitha pAvam - TMS
kaNgaLinAl kANbathellAm - PS with TMS only humming

Thanks[/quote]
Dear Vatsan,
Thank you for pointing out the "slips". I shall post Nadodi again with these songs. In fact I was keeping in memory until I was posting them but somehow missed it. Mr. Vaamanan has done excellent job in bringing out the filmography book. However for quite a few films songs are missing in the list. I have taken note of those omissions and have kept the list separately and will be incorporating them as and when neded.
Thank you once again,
Dear Sampath,
I thank you for your kind and encouraging words which keeps my spirit in good stead. And as you rightly said, these are not padalgal but padangal.
Raghavendran.
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Tue Mar 31, 2009 6:09 am    Post subject: Reply with quote

[quote="S.R. SHANKAR"]Dear shri Ragavendran & (Vatsan)
Sorry for interrupting your fluid flow of MSV song list. But I want to vent out my wholehearted admiration for the music of 'Nadodi' in this thread which I have stored for many decades.
Leave alone the solos There were five soulful duets all of different varieties and base worth a research
1 NAAdu ahtai nadu
2.Anoru naal ithe nilavil[of course there is a third voice]
3. Thiumbi vaa oliye thirumbi vaa
4. Kangalinal kaanbadhellam
5. Ulagamengum ore Mozhi
""I do not recall any Tamil movie with five great duets"" To me it is
a musical downpour. --The musical instruments of street singers[as in this film] like harmonium aptly dominating the music. Such wonderful creativity should not go unsung by discerning listeners at least--Many thanks for providing an opportunity to commend
Cordially yours
SRS
N.B. Ironically the movie was a flop even among MGR fans But to me the music is immortal[/quote]
Dear Shankar,
Absolutely true. In fact, If I am not mistaken, the Nadodi songs were much much superior to the greatest hits of the original GEET. Whenever MGR and MSV have given outstanding contribution, it has not been received well by MGR fans. e.g. Petral than Pillaiya, Kannan En Kadhalan, Oru Thaai Makkal, Nadodi, and there are many more. I do not know by which yardstick MGR fans measure MGR films. But as far as MSV his contribution to each and every MGR film was unparallelled. Nadodi songs belong to such a category, which no one can even think of composing, leave alone composing.
Raghavendran.
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
Vatsan



Joined: 20 Jan 2007
Posts: 352

PostPosted: Tue Mar 31, 2009 12:40 pm    Post subject: Resp. Reply with quote

Ragasuda, I am really surprised to note that so many movies of MGR were actually flops. But the point to note here, the songs' popularity soared and continues to soar until today. That is the greatness of MSV. Completely unparalleled !!!! He poured like none else. He can pour now like none else.
Back to top
View user's profile Send private message Send e-mail
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Articles & Writings by Fans! All times are GMT + 5.5 Hours
Goto page 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next
Page 1 of 8

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group