|
"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
|
View previous topic :: View next topic |
Author |
Message |
N Y MURALI
Joined: 16 Nov 2008 Posts: 920 Location: CHENNAI
|
Posted: Mon Apr 06, 2009 7:07 pm Post subject: Vaadhiyangal Velippadhum unarvugal |
|
|
அன்புள்ள நண்பர்களே,
மெல்லிசை மன்னரின் பாடலில் இசைக் கருவிகளும் கூட அந்த பாடலின் உணர்வுகளை வெளிப்படுத்துகின்றன. உதாரணமாக நிலவே என்னிடம் நெருங்காதே பாடலில் இரன்டாவது சரணத்திற்கு முன்னர் சிதார் மற்றும் புல்லாங்குழல் இசை வருகிறது. அந்த இசையை கூர்ந்து கவனித்தால் சிதார் திருமதி கே ஆர் விஜயா அவர்களின் உணர்வுகளையும் புல்லாங்குழல் திரு ஜெமினி கனேஷ் அவர்களின் உணர்வுகளையும் வெளிப்படுத்துவது போன்ற உணர்வு நமக்கு தோன்றும்.
கேட்டுப் பாருங்களேன்
முரளி |
|
Back to top |
|
|
ragasuda
Joined: 17 May 2007 Posts: 1532
|
|
Back to top |
|
|
|
|
You cannot post new topics in this forum You cannot reply to topics in this forum You cannot edit your posts in this forum You cannot delete your posts in this forum You cannot vote in polls in this forum
|
Powered by phpBB © 2001, 2005 phpBB Group
|