"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

A Tribute to the King of Melodies!

 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Articles & Writings by Fans!
View previous topic :: View next topic  
Author Message
Venugopalan Soundararajan



Joined: 12 Dec 2006
Posts: 532
Location: Mumbai

PostPosted: Wed Jan 10, 2007 8:27 pm    Post subject: A Tribute to the King of Melodies! Reply with quote

Here is a Tribute to the King of Melodies in the form of a Song
(sing it like "ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ" from "கை கொடுத்த தெய்வம்")

இவ்வுலகத்திலே ஒருத்தனைய்யா நீ
இசையன்றி எதுவும் அரிந்திடாத பிறவி அய்யா நீ
பார்வையிலே கம்பீரமய்யா
பழக்கத்திலே குழந்தயய்யா
இவ்வுலகத்திலே ஒருத்தனைய்யா நீ

பாலிலும் வெண்மை பனியிலும் மென்மை
மெல்லிசை மன்னனே உன் மெட்டனைத்தும் அருமை
பாவிகள் நெஞ்சம் உன்னிசைஅருமை உணரவில்லை கொஞ்சம்
பட்டங்கள் உனக்கு சூட்ட ஏராளக் கஞ்சம்
ஓராயிரம் இசையமைப்பாளர்கள் வரலாம் போகலாம்
ஆனால் இவ்வுலகில் ஒரே ஒரு மெல்லிசை மன்னர்தான் இருக்கலாம்
(இவ்வுலகத்திலே ஒருத்தனைய்யா நீ .........)

இசையோடு தோன்றி இசையோடு வாழ்ந்தும்
இசை அரசனின் அருமை என்ன புரியவில்லையோ
செவி என்ன செவியோ சுவை என்ன சுவையோ
புகழாறம் உனக்கு சூட்ட என்ன தயக்கமோ
தேனென்று சொன்னால் அது உன் இசைதான்
இசை என்று சொன்னால் அது எங்கள் MSVதான்
(இவ்வுலகத்திலே ஒருத்தனைய்யா நீ .........)
Back to top
View user's profile Send private message Send e-mail
vaidymsv



Joined: 08 Nov 2006
Posts: 715
Location: Madras, India

PostPosted: Wed Jan 10, 2007 10:19 pm    Post subject: Venugopal Kannadasan????? Reply with quote

Dear Mr. Venu,

Fabulous. I sang it in 1000-l oruthiamma nee. Like how a flawless stream flows, like hos MSV music flows, your song also sailed the same way. Keep it up sir. We want to see more of that.

Long Live our Master MSV!
vaidy
_________________
vaidymsv
Back to top
View user's profile Send private message Send e-mail
Venugopalan Soundararajan



Joined: 12 Dec 2006
Posts: 532
Location: Mumbai

PostPosted: Thu Jan 11, 2007 3:19 pm    Post subject: Reply with quote

Dear Vaidy,
Thanks for your appreciation & encouragement. I will try to come out with some more songs on the Legend.

சகோதரி சாரதா,
உலகத்தில் என்னென்ன விருதுகள் உண்டோ அவை அனைத்தும் நமது MSVக்கு கிடைத்திருக்க வேண்டும். ஆனால், ஐய்யஹோ, அவர் இசையின் அருமை நம்ம ஊரு இசை ஞான சூனியங்களுக்குத் தெரியவில்லையே, என்ன செய்வது? அதை மனதில் வைத்துதான் என் பாடலை எழுதினேன்.

சாரதா, என் பாடல் பற்றிய உங்களது கருத்தை தெரிவிக்கவில்லையே ஏன்? Also, I don't see much postings from you nowadays. Why? Come on, get active and continue to feed us with your enjoyable comments, views, analysis, etc.
Back to top
View user's profile Send private message Send e-mail
Venugopalan Soundararajan



Joined: 12 Dec 2006
Posts: 532
Location: Mumbai

PostPosted: Thu Jan 11, 2007 8:07 pm    Post subject: Reply with quote

Thank you Saradha. I will try to come out with few more songs.

Please go thro my posting on "Gowravam", in continuation of your views.
Back to top
View user's profile Send private message Send e-mail
raghavankannan



Joined: 05 Jan 2007
Posts: 57

PostPosted: Sat Jan 13, 2007 9:27 pm    Post subject: Articles & Writings by Fans Reply with quote

When the film "Rja Veetu Pillai" case by Ravichandran and Jayalalitha and music was by Guru's Guru SM Subbiah Naidu, an article was about the film appeared in Tukluk mentioned that if MSV would be Music Director, the quality would be excellent. After than when SMS met cho during a function, he mentioned that I have taken your comments on the right spirit only and I would be the happiest person to hear my SON is doing magic over the music industry.

MSV has never awaited for National or State Award, the awards came from his elders and fans itself.
Back to top
View user's profile Send private message
Venugopalan Soundararajan



Joined: 12 Dec 2006
Posts: 532
Location: Mumbai

PostPosted: Mon Apr 20, 2009 5:06 pm    Post subject: Another song in tribute of MSV Reply with quote

Here is one more கவிதை composed by me in praise of the Legend. Please sing it in the tune of - "சிந்து நதியின் மிஸை நிலவினிலே..." from
"கை கொடுத்த தெய்வம்":

"மெல்லிசை மன்னரின் இஸையினிலே
எல்லா நாட்டவரும் மயன்கினரே
இரை ஆருள் இசையினில் மெட்டமைத்து
மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினாரே

கங்கை நதியின் வெள்ளோட்டம் போலே
காவிரி நதியின் நீரோட்டம் போலே
கண்ணதாஸன்-வாலியின் கவிதை கொண்டு
பாடல்கள் பல்லாயிர்ம் படைத்திட்டாரே (மெல்லிசை....)

(now, like "சிங்களத் தீவினிர்கோர் பாலம்
அமைப்போம்...")
MSV-யின் படைப்புகளை பாதுகாப்போம்
MSV-டய்ம்ஸ் மூலம்-அவர் புகழ் பரப்புவோம்
மெல்லிஸை மன்னரின் பாடலெல்லாம்
இறைவன் இசையமைத்த பாடலல்லவோ

மெல்லிசை மன்னரின் இஸையினிலே
எல்லா நாட்டவரும் மயன்கினரே
இரை ஆருள் இசையினில் மெட்டமைத்து
மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினாரே"

வாழ்க MSV-யின் இசை, வளர்க MSV-யின் புகழ், நீடூடி வாழ்க MSV

அன்புடன்,

Venu Soundar
Back to top
View user's profile Send private message Send e-mail
msvramki



Joined: 18 Dec 2006
Posts: 418
Location: Chennai

PostPosted: Tue Apr 21, 2009 2:10 pm    Post subject: Reply with quote

Very good poem on MSV and his creations.
Thanks
Ramki
_________________
isaiyin innoru peyar thaan emmessvee.
Back to top
View user's profile Send private message Send e-mail
Venugopalan Soundararajan



Joined: 12 Dec 2006
Posts: 532
Location: Mumbai

PostPosted: Wed Apr 22, 2009 12:58 pm    Post subject: One More Song in Praise of our Great MSV! Reply with quote

Thanks Mr Ramki & Ram, for your words of appreciation, which has enthused me to come out with one more song in praise of our Master. Please sing it like "நான் பேச நினைப்பதெல்லாம்" from "பாலும் பழமும்":

"நாங்கள் கேட்க நினைத்ததெல்லாம்
நீ கொடுத்த தெய்வம்
நாள்தோரும் பொழுதோரும் கேட்டு கேட்டு மகிழ்கின்றோம்
கேட்டு கேட்டு மகிழ்கின்றோம்….ம்ம்ம்ம்….ம்ம்ம்ம்ம்

பாலோடு பழம் சேர்ந்ததுபோல்
உன் பாடல் சுவைக்கும் உன் பாடல் சுவைக்கும்…ம்ம்ம்ம்ம்ம்ம்
பாமரரும் ரசிக்கும் வண்ணம் உன் இசை இனிக்கும்
உன் இசை இனிக்கும்…ம்ம்ம்ம்…ம்ம்ம்ம்ம்

(now like மனதாலும் நினைவாலும் தாயாக வேண்டும்...)
உன் பாடல் மனதை விட்டு என்றுமே நீங்காது
என்றுமே நீங்காது....உஉஉஉஉஉ….உஉஉஉஉஉஉ
உனை அன்றி இவ்வுலகில் வேரெவரால் தரமுடியும்
இதுபோன்ற தேனிசையை….யியியியி….யியியியி…

நாங்கள் கேட்க நினைத்ததெல்லாம்
நீ கொடுத்த தெய்வம்
நாள்தோரும் பொழுதோரும் கேட்டு கேட்டு மகிழ்கின்றோம்
கேட்டு கேட்டு மகிழ்கின்றோம்….ம்ம்ம்ம்….ம்ம்ம்ம்ம் "

வாழ்க MSV-யின் இசை, வளர்க MSV-யின் புகழ், நீடூடி வாழ்க MSV

அன்புடன்,

Venu Soundar
Back to top
View user's profile Send private message Send e-mail
Venugopalan Soundararajan



Joined: 12 Dec 2006
Posts: 532
Location: Mumbai

PostPosted: Thu Apr 30, 2009 5:29 pm    Post subject: Reply with quote

Hi Friends,

Here is one more song in tribute of our Master. The "எங்கள்" in this song refers to MSV Times members. Please sing it like "ஒன்று எங்கள் ஜாதியே" from "பணக்காரக் குடும்பம":்

ஒன்று எங்கள் ஜாதியே (i.e. MSV ரசிகன் என்கிற ஜாதி)
ஒன்று எங்கள் ஹாபியே (i.e.listening to MSV's songs)
ரசிக்கும் மக்கள் யாவரும்
மெல்லிசை மன்னர் ரசிகரே
இசையை ரசிக்கும் மக்கள் யாவரும்
மெல்லிசை மன்னர் ரசிகரே

கர்நாடக இசையை மெல்லிசையாக
மாட்றிக் காட்டினான்
காலத்தால் அழின்திடாத அர்புத
மெட்டுகளால் மெருகு ஊட்டினான்
பல புதிய புதிய கருவி கொண்டு
சாதனை செய்திட்டான்

ஆண்டுகள் ஐம்பது கடன்திட்டாலும்
இன்னும் புதுமையே
மேலும் முன்னூறு ஆண்டுகள் கடன்திட்டாலும்
என்றும் இனிமையே
அவன் பாடல்கள் எப்போதும் புதுமையே
என்றும் இனிமையே

ஒன்று எங்கள் ஜாதியே
ஒன்று எங்கள் ஹாபியே
ரசிக்கும் மக்கள் யாவரும்
மெல்லிசை மன்னர் ரசிகரே
இசையை ரசிக்கும் மக்கள் யாவரும்
மெல்லிசை மன்னர் ரசிகரே

Hope the song is to your liking.

வாழ்க MSV-யின் இசை, வளர்க MSV-யின் புகழ், நீடூடி வாழ்க MSV

அன்புடன்,

Venu Soundar
Back to top
View user's profile Send private message Send e-mail
Venugopalan Soundararajan



Joined: 12 Dec 2006
Posts: 532
Location: Mumbai

PostPosted: Mon May 04, 2009 6:39 pm    Post subject: Reply with quote

Dear Mr Shankar,

First of all, sorry for the delay in responding. Due to hectic schedule, I have not been able to access the site for the last few days.

Many thanks for your compliments. I will try my best to come out with more such lyrics in tribute of our Master. Unfortunately (I feel a bit ashamed to say this) I am not familiar with the song mentioned by you. As you have correctly mentioned, this is not a popular number it looks like. In AOS, "Vanakkam Pala Murai Sonnen" & "Ammaanai" were the most popular numbers.

Though I am a Sivaji fan, I missed this particular film. In late 70s I moved to Mumbai and hence I could not maintain a proper touch with movies and songs, as in those days there was no TV and only Radio. Of course, I used to listen to Madras & Trichy Stations in the nights. So, please excuse me for not being in a position to fulfill your request. But as I said, I will try to come out with more lyrics as a tribute to the great Legend.

Once again thanks for your kind words of appreciation.

Regards,

Venu Soundar
Back to top
View user's profile Send private message Send e-mail
Venugopalan Soundararajan



Joined: 12 Dec 2006
Posts: 532
Location: Mumbai

PostPosted: Tue May 05, 2009 12:50 pm    Post subject: Reply with quote

Dear Mr Shankar,

I have come out with a spcial "Kavithai" in praise of our Master. It is in this section only under a new heading. This is not based on any of MSV's songs, but just a "kavithai" involving many film titles for which the Legend has scored music. Please go through the same and let me have your views.

Regards,

Venu Soundar
Back to top
View user's profile Send private message Send e-mail
VaidyMSV & Sriram Lax



Joined: 15 Apr 2007
Posts: 852
Location: chennai

PostPosted: Sun May 10, 2009 1:06 pm    Post subject: Reply with quote

dear venu

we are now seeing otherside of you . generally people say , when one in love , poems will be generated automatically . its true your love on our masters music , is bringing out your poetic talents . expect a few more

great works
_________________
vijayakrishnan
Back to top
View user's profile Send private message
Venugopalan Soundararajan



Joined: 12 Dec 2006
Posts: 532
Location: Mumbai

PostPosted: Mon May 11, 2009 11:44 am    Post subject: Reply with quote

Many thanks Mr Vijayakrishnan. Yes, I am always in love with MSV (for more than half a century). Surely, I will try to pen more poems on the Legend.

Regards,
Venu Soundar
Back to top
View user's profile Send private message Send e-mail
Venugopalan Soundararajan



Joined: 12 Dec 2006
Posts: 532
Location: Mumbai

PostPosted: Mon May 11, 2009 6:31 pm    Post subject: Reply with quote

Hi,

Here is one more "கவிதை" in praise of our Master. This is based on "நீயே உனக்கு என்றும் நிகரானவன்" from "பலே பாண்டியா". Hope it is to your liking:

நீயே உனக்கு என்றும் நிகரானவன்
நினைவைவிட்டு நீங்காத பாடல்கள்
நீ அள்ளித் தந்தவன்
நீயே உனக்கு என்றும் நிகரானவன் ........

வாய் மூலம் வரி சொல்லுமுன்னே
வந்து விழுமே உந்தன் மெட்டு
மெட்டு மெட்டு மெட்டு
வாய் மூலம் வரி சொல்லுமுன்னே
வந்து விழுமே உந்தன் மெட்டு
மேன்மையான மெல்லிசைக்கு முதல்வனே அய்யா
நீயே உனக்கு என்றும் நிகரானவன்
நினைவைவிட்டு நீங்காத பாடல்கள்
நீ அள்ளித் தந்தவன்
நீயே உனக்கு என்றும் நிகரானவன் ........

துளியில் துயிலும் குழந்தைகூட ரசிக்குமேயய்யா
உன் டியுன்களில் ரசிகர் மனம் மயங்குதே அய்யா
இசை அறிந்திடாத பாமரரும் பரவசம்
அடைகின்றாரே அய்யா
சாதனை கண்டு சரித்திரம் வென்று
வெற்றி மேல் வெற்றி கொண்டு
ரசிகர் மனம் வென்றவன் நீ
நீயே உனக்கு என்றும் நிகரானவன்
நினைவைவிட்டு நீங்காத பாடல்கள்
நீ அள்ளித் தந்தவன்
நீயே உனக்கு என்றும் நிகரானவன் ........


வாழ்க MSV-யின் இசை, வளர்க MSV-யின் புகழ், நீடூடி வாழ்க MSV

அன்புடன்,
Venu Soundar
Back to top
View user's profile Send private message Send e-mail
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Articles & Writings by Fans! All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group