|
"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
|
View previous topic :: View next topic |
Author |
Message |
Venugopalan Soundararajan
Joined: 12 Dec 2006 Posts: 532 Location: Mumbai
|
Posted: Thu May 14, 2009 12:08 pm Post subject: Chillenru Oru "Kavithai" on our Master. |
|
|
Hi Friends,
I am surprised at the "lull" on the site for the last couple of days. Probably every one got busy with the Elections it looks like.
To wake you up all, here's a cool "Kavithai" on our Master which I am sure all of you will like:
ஹார்மோனியத்தை உன் விரல்கள் தொட்ட மரு கணம்்
காட்றில் கலந்ததே மல்லிகையென மெல்லிசை நரு மணம்்
துரிதமாய்த் தோன்றியதே தேனில் தோய்ன்த திரை கானம்்
கேட்டுக் கேட்டு மகிழ்கிரோம் உன் கானங்களை அனு தினம்்
சில்லெனக் குளிர்ன்ததே ரசிகர்களகிய எங்களின் மனம்்
உன் சேவையை என்றென்றும் மறக்காது நம்ம ஊரு சனம்்
கடின உழைப்பு மற்்றும் விடா முயற்ச்சி உன் மூல தனம்
எத்தனை புகழ் வந்்தாலும் என்றுமில்லை உனக்கு தலை கனம்
போதாது உன் திரமைக்கு திரை உலகம் கொடுத்த பணம்
உன்னை சரியாக கெளரவிக்கவில்லை என்பதே எங்களின் சினம்்
எதையும் பெருன்தன்மையாக எடுத்துக்கொள்வது உன் பொன்னான நற் குணம்
உனக்கு நீண்ட ஆயுளும் ஆரோக்யமும் கடவுள் கொடுக்க வேணும்்
Await your feedback.
வாழ்க MSV-யின் இசை, வளர்க MSV-யின் புகழ், நீடூடி வாழ்க MSV
அன்புடன்,
Venu Soundar |
|
Back to top |
|
|
Venugopalan Soundararajan
Joined: 12 Dec 2006 Posts: 532 Location: Mumbai
|
Posted: Mon May 25, 2009 7:26 pm Post subject: |
|
|
Dear Ram,
Sorry, I myself had to go in to a "lull", as I was away on a holiday and had no access to computers (rather had no time). Thanks for your compliments.
Regards,
Venu Soundar |
|
Back to top |
|
|
|
|
You cannot post new topics in this forum You cannot reply to topics in this forum You cannot edit your posts in this forum You cannot delete your posts in this forum You cannot vote in polls in this forum
|
Powered by phpBB © 2001, 2005 phpBB Group
|