"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

Songs of MSV (General Postings and Discussions)
Goto page Previous  1, 2, 3 ... 23, 24, 25
 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Songs Composed by MSV-TKR and MSV
View previous topic :: View next topic  
Author Message
baroque



Joined: 15 Feb 2007
Posts: 478
Location: San jose, CA, U.S.A

PostPosted: Wed Apr 15, 2009 9:32 pm    Post subject: Reply with quote

Hey Venkat, Smile
I go with MYSTERIOUS Viswanathan this morning.
கல்யாணப் பந்தல் அலங்காரம்
கைத்தொட்டு மாலை தந்த நேரம்
உயிர் கொண்ட எண்ணங்கள்
சுவைகொண்ட கன்னங்கள்
மறுபடி மலர்ந்ததம்மா ...ஆ ஆ ஆ
ஹா ஹா ....ஆ ஆ ஆ ....
கல்யாணப் பந்தல் அலங்காரம்
கைத்தொட்டு மாலை தந்த நேரம்

உறவென்ன போராடும் பிரிவென்ன
சுகமென்ன தனியான துயரென்ன
சொல்லவோ நெஞ்சமே அந்த நாள் கொஞ்சமோ
இந்த நாள் வந்ததும் தந்ததும் கொஞ்சமோ
கொஞ்சமோ...கொஞ்சமோ....கொஞ்சமோ....
கல்யாணப் பந்தல் அலங்காரம்
கைத்தொட்டு மாலை தந்த நேரம்
உயிர் கொண்ட எண்ணங்கள்
சுவைகொண்ட கன்னங்கள்
மறுபடி மலர்ந்ததம்மா ...ஆ ஆ ஆ

மலர்கொண்டு மஞ்சளின் நிறம்கொண்டு
கலைகொண்டு குங்குமச் சிலைகொண்டு
தெய்வமே வந்தது இந்த நாள் மங்கலம்
வஞ்சியின் நெஞ்சிலே மன்னவன் சங்கமம்
சங்கமம் ....சங்கமம் ....சங்கமம்
கல்யாணப் பந்தல் அலங்காரம்
கைத்தொட்டு மாலை தந்த நேரம்
உயிர் கொண்ட எண்ணங்கள்
சுவைகொண்ட கன்னங்கள்
மறுபடி மலர்ந்ததம்மா ...ஆ ஆ ஆ
ஹா ஹா ...ஆ ஆ ஆ .......
தட்டுங்கள் திறக்கப்படும்..... சுஷீலா........ஸ்ரீ.விஸ்வநாதன்.
ENIGMATIC tune HAUNTING FOR DECADES +.
MYSTERIOUS SINGING BY சுஷீலா with longing/ yearning humming, strings prelude and POIGNANT SHENOY LUDE.
Vinatha. Smile
Back to top
View user's profile Send private message
Venugopalan Soundararajan



Joined: 12 Dec 2006
Posts: 532
Location: Mumbai

PostPosted: Fri Apr 17, 2009 11:44 am    Post subject: Reply with quote

Hi,

"மனமே முருகனின் மயில் வாகனம்", is one of my most favourite numbers too. Apart from being fast & breezy, it is one of the most short & sweet songs. It is amazing as to how our Master comes out with such a pacy tune involving Veena.

If you look carefully, like "மனமே முருகனின்", most of MSV's Carnatic based songs are fast & pacy like "ஆடாத மனமும் உண்டோ" (ம்ன்னாதி மன்னன்), "முகத்தில் முகம் பார்க்கலாம்" (தங்கப் பதுமை), "மாதவிப் பொன் மயிலாள்" (இரு மலர்கள்), etc.

Cheers!

Venu Soundar
Back to top
View user's profile Send private message Send e-mail
baroque



Joined: 15 Feb 2007
Posts: 478
Location: San jose, CA, U.S.A

PostPosted: Sat Apr 18, 2009 7:06 am    Post subject: Reply with quote

Smile all wonderful classical delights.
Back to top
View user's profile Send private message
baroque



Joined: 15 Feb 2007
Posts: 478
Location: San jose, CA, U.S.A

PostPosted: Wed Jun 10, 2009 1:58 am    Post subject: Reply with quote

http://www.getalyric.com/listen/_-WYic5_jb4/kasthoori_maankuttiyam_

thanks for the visual, first time I am seeing one of my favorite Jayachandran duet.

Naturally flowing tune, celebratory musical for a child, rejoicing orchestration - honey soaked Chithra with melodious Jayachandran.

1989 M.S.V.. என்ன ஒரு அழகு.
இந்த பாட்டெல்லாம் கிடைக்காது Sad
It is easier to buy THE FINEST MOMENTS OF KISHORE KUMAR or DIAMONDS OF M.G.R or M.L.V'S KONJUM PURAVEY.. BUT the above song is rare. Smile

கஸ்தூரி மான்குட்டியாம் இது கண்ணீரை ஏன் சிந்துதாம்
உன்னை ஆவாரம்பூ தொட்டதோ அதில் அம்மாடி புண்பட்டதோ
ஹா ஹா ஹா ஹா
கஸ்தூரி மான்குட்டியாம் இது கண்ணீரை ஏன் சிந்துதாம்
உன்னை ஆவாரம்பூ தொட்டதோ அதில் அம்மாடி புண்பட்டதோ

தென்பாண்டி முத்துச்சரம் உன் செவ்வாயில் சிந்தட்டுமே
தென்பாண்டி முத்துச்சரம் உன் செவ்வாயில் சிந்தட்டுமே

அங்கு கண்காட்டும் நட்சத்திரம் அதை கை நீட்டி கேட்க்கட்டுமே
அங்கு கண்காட்டும் நட்சத்திரம் அதை கை நீட்டி கேட்க்கட்டுமே

என் வீட்டு மாடப்புறா இது என் தோளில் ஆடட்டுமே

இது தேயாத மஞ்சள் நிலா இது தென்பாங்கு பாடட்டுமே

கஸ்தூரி மான்குட்டியாம் இது கண்ணீரை ஏன் சிந்துதாம்
உன்னை ஆவாரம்பூ தொட்டதோ அதில் அம்மாடி புண்பட்டதோ

காற்றோடு புல்லாங்குழல் அது கண்ணே நீ சொல்லும் தமிழ்
காற்றோடு புல்லாங்குழல் அது கண்ணே நீ சொல்லும் தமிழ்

வரும் காலங்கள் நூறாகலாம் எங்கள் பேர் சொல்ல நீ வாழலாம்
வரும் காலங்கள் நூறாகலாம் எங்கள் பேர் சொல்ல நீ வாழலாம்

உன்னாலே நான் வாழ்கிறேன் இங்கு உன் கண்ணில் நான் பார்க்கிறேன்

என் கண்ணான கண் அல்லவோ உன்னைக் காணாமல் கண் மூடுமோ

கஸ்தூரி மான்குட்டியாம் இது கண்ணீரை ஏன் சிந்துதாம்
உன்னை ஆவாரம்பூ தொட்டதோ அதில் அம்மாடி புண்பட்டதோ

மனதிற்கு நிறைவான பாடல் break for me this lunch hour. Smile
Vinatha.
Back to top
View user's profile Send private message
baroque



Joined: 15 Feb 2007
Posts: 478
Location: San jose, CA, U.S.A

PostPosted: Fri Jun 12, 2009 1:33 am    Post subject: Reply with quote

சினிமா - ராஜ நடை அப்படின்னு போட்டுருக்கா பாருங்க.

please check out தென்றலுக்கு தாய் வீடு பொதிகை அல்லவா
அது திசை மாறி போவதுதான் புதுமை அல்லவா ....from the same movie.

I want to check out ஒ தென்றலே ஒரு பாட்டு ....ராஜ நடை too.


எனக்கும் பாடல்கள்தான் தெரியும் கொஞ்சம் கொஞ்சம் . Embarassed

Late 70s - 80s , எனக்கும் popular படங்கள் - அவர்கள், அவள் ஒரு தொடர்கதை,மூன்று முடிச்சு, அந்த 7 நாட்கள், தில்லுமுல்லு, பில்லா, பொல்லாதவன் etc..தான் தெரியும், ராம். Smile

anyway..
enjoy பண்ணலாம்.
Vinatha.
Back to top
View user's profile Send private message
baroque



Joined: 15 Feb 2007
Posts: 478
Location: San jose, CA, U.S.A

PostPosted: Fri Jun 12, 2009 11:49 am    Post subject: Reply with quote

Smile
GOOD NIGHT.
VINATHA.
Back to top
View user's profile Send private message
baroque



Joined: 15 Feb 2007
Posts: 478
Location: San jose, CA, U.S.A

PostPosted: Wed Jun 17, 2009 7:06 am    Post subject: Reply with quote

நான் ராமனைப் போல் ஒரு அவதாரம்
அவன் போல் எனக்கும் ஒரு தாரம்
நான் ராமனைப் போல் ஒரு அவதாரம்
அவன் போல் எனக்கும் ஒரு தாரம்

என்னை ஆள்வதுந்தன் அதிகாரம்
அன்பே நீ என் ஆதாரம்
என்னை ஆள்வதுந்தன் அதிகாரம்
அன்பே நீ என் ஆதாரம்
நீ ராமனைப் போல் ஒரு அவதாரம்
அவன் போல் உனக்கும் ஒரு தாரம்


மங்கலக் கழுத்து சங்கென வளைத்து
மயக்கிடும் அங்கம் மடிதேட
மயக்கிடும் அங்கம் மடிதேட
மங்கலக் கழுத்து சங்கென வளைத்து
மயக்கிடும் அங்கம் மடிதேட
மயக்கிடும் அங்கம் மடிதேட

குங்கும சிவப்பு கொண்டதென் வனப்பு
குங்கும சிவப்பு கொண்டதென் வனப்பு
சங்கம நினைவில் சாய்ந்தாட
சங்கம நினைவில் சாய்ந்தாட

உனை அள்ளவா

இது உனதல்லவா

மது உன்னவா

நான் மலரல்லவா

ஹா ஹா ஹா ஹா
ஹா ஹா ஹா

நான் ராமனைப் போல் ஒரு அவதாரம்
அவன் போல் எனக்கும் ஒரு தாரம்

அம்மியை மிதித்து அருந்ததிப் பார்த்து
அடைந்தவன் உள்ளம் எனதாக
அடைந்தவன் உள்ளம் எனதாக
அம்மியை மிதித்து அருந்ததிப் பார்த்து
அடைந்தவன் உள்ளம் எனதாக
அடைந்தவன் உள்ளம் எனதாக

மந்திரம் படித்து மஞ்சளை முடித்து
மந்திரம் படித்து மஞ்சளை முடித்து
தொடங்கிய இன்பம் இனிதாக
தொடங்கிய இன்பம் இனிதாக

மனம் மாறுமோ

அது தடம் மாறுமோ

பெண்ணல்லவா

இரு கண்ணல்லவா

ஹா ஹா ஹா
ஹா ஹா ..

என்னை ஆள்வதுந்தன் அதிகாரம்
அன்பே நீ என் ஆதாரம்

நான் ராமனைப் போல் ஒரு அவதாரம்
அவன் போல் எனக்கும் ஒரு தாரம் ....

Viswanathan's music to awaken your inner joy with dulcet flute passages, enticing Veenai, humming, strings, tabla orchestration with enchanting Jayachandran & pleasing Vani Jaram in Rag Sama ambience (மானச சஞ்சரரே ....., மௌனத்தில் விளையாடும்....,நான் பாடிக்கொண்டே இருப்பேன் ..... )

Beautiful evening for me indeed.
Vinatha. Smile
Back to top
View user's profile Send private message
baroque



Joined: 15 Feb 2007
Posts: 478
Location: San jose, CA, U.S.A

PostPosted: Thu Jun 25, 2009 1:07 am    Post subject: Reply with quote

அடடா என்ன அழகு
அருகே வந்து பழகு....... L.R.ஈஸ்வரி
in விஸ்வநாதன்'s Jazzy- tap dance orchestration.
that's world music for me this lunch hr .

vinatha. Smile
Back to top
View user's profile Send private message
baroque



Joined: 15 Feb 2007
Posts: 478
Location: San jose, CA, U.S.A

PostPosted: Tue Jun 26, 2012 7:57 am    Post subject: Reply with quote

thendralil aadum... arabhi delight, yesudas and vani for shri.Visu is for me this evening.

http://www.youtube.com/watch?v=WzzCYRDCfu4[/url]
Back to top
View user's profile Send private message
baroque



Joined: 15 Feb 2007
Posts: 478
Location: San jose, CA, U.S.A

PostPosted: Wed Aug 15, 2012 8:13 am    Post subject: Reply with quote

http://www.raaga.com/player4/?id=97836&mode=100&rand=0.41290671506279486


indhiya naadu......Bharatha vilas

PEACE & PROSPERITY TO YOU ALL! INDEPENDENCE DAY WISHES TO YOU!

Vinatha Smile
Back to top
View user's profile Send private message
baroque



Joined: 15 Feb 2007
Posts: 478
Location: San jose, CA, U.S.A

PostPosted: Thu Jan 23, 2014 2:53 am    Post subject: Reply with quote

Falsafa Pyar Ka.....Bhup composition from a Raja fan selection drags me to Viswanathan's house!

None can ignore M.S.V-T.K.R's same rag flavor VANDHA NAAL MUDHAL.....
Back to top
View user's profile Send private message
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Songs Composed by MSV-TKR and MSV All times are GMT + 5.5 Hours
Goto page Previous  1, 2, 3 ... 23, 24, 25
Page 25 of 25

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group