"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

FILMOGRAPHY OF MELLISAI MANNAR
Goto page Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next
 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Articles & Writings by Fans!
View previous topic :: View next topic  
Author Message
msvramki



Joined: 18 Dec 2006
Posts: 418
Location: Chennai

PostPosted: Mon Jun 22, 2009 3:52 pm    Post subject: Reply with quote

Thank you Raghavendra, for the links of rare songs I have been longing for.
Ramki
_________________
isaiyin innoru peyar thaan emmessvee.
Back to top
View user's profile Send private message Send e-mail
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Mon Jun 22, 2009 7:02 pm    Post subject: Reply with quote

Dear Ramki Sir,
Thank you for your kind compliments. The idea is to bring the nostalgia for those who are familiar with the songs of that particular film and to introduce them to the next generation. If it is given along with filmography, it would be more meaningful and helpful.
Kindly do not hesitate to give whatever you think of this so that if there is any commission, omission, or mistake, it may be corrected.
Thank you,
Raghavendran
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Mon Jun 22, 2009 7:03 pm    Post subject: Poova Thalaiya 1969 Reply with quote

மெல்லிசை மன்னரின் பாட்டுப் பட்டியல் 1969

அருள் பிலிம்ஸ் பூவா தலையா
தணிக்கையான தேதி 28.04.1969
வெளியான தேதி 10.05.1969
நீளம் 4551 மீட்டர்
தயாரிப்பு – இராம. அரங்கண்ணல்
கதை, வசனம், இயக்கம் – கே.பாலச்சந்தர்
பாடல்கள் – வாலி

நடிக நடிகையர்
ஜெமினி கணேசன், ஜெய்சங்கர், நாகேஷ், எஸ்.வரலட்சுமி, ராஜஸ்ரீ, மனோரமா, வெண்ணிற ஆடை நிர்மலா, மற்றும் பலர்.

பாடல்கள் - வாலி
(இணைப்புக்கொடுக்கப் பட்டுள்ள பாடல்களைக் கேட்டு மகிழலாம்)

போடச் சொன்னா போட்டுக்கறேன் – டி.எம்.சௌந்தர்ராஜன், ஏ.எல்.ராகவன், மனோரமா

மதுரையில் பறந்த மீன் கொடியை – டி.எம்.சௌந்தர்ராஜன்

பாலாடை மேனி பனிவாடைக் காற்று – பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி
http://www.dishant.com/jukebox.php?songid=59705

பூவா தலையா போட்டா தெரியும் – டி.எம்.சௌந்தர்ராஜன், சீர்காழி கோவிந்தராஜன்
http://www.dishant.com/jukebox.php?songid=59706

ஷட் அப் ஐ சே யூ ஷட் அப் - டி.எம்.சௌந்தர்ராஜன், எல்.ஆர்.ஈஸ்வரி
http://www.dishant.com/jukebox.php?songid=59707


ராகவேந்திரன்
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Mon Jun 22, 2009 8:07 pm    Post subject: Shanthi Nilaiyam 1969 Reply with quote

மெல்லிசை மன்னரின் பாட்டுப் பட்டியல் 1969

ஜெம் மூவீஸ் சாந்தி நிலையம்
தணிக்கையான தேதி 09.05.1969
வெளியான தேதி 23.05.1969
நீளம் 4854 மீட்டர்
தயாரிப்பு – ஜெம் மூவீஸ்
மூலக்கதை – நீலா தேவி
திரைக்கதை வசனம் – கோபு
இயக்கம் – ஜி.எஸ்.மணி
பாடல்கள் – கவியரசர் கண்ணதாசன்

நடிக நடிகையர்
ஜெமினி கணேசன், காஞ்சனா, நாகேஷ், பாலாஜி, வி.எஸ்.ராகவன், பண்டரிபாய், விஜயலலிதா, ரமாபிரபா, மஞ்சுளா, மற்றும் பல குழந்தை நட்சத்திரங்கள்.

பாடல்கள்
(இணைப்புக்கொடுக்கப் பட்டுள்ள பாடல்களைக் கேட்டு மகிழலாம்)

பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் – டி.எம்.சௌந்தர்ராஜன் குழுவினர்

இறைவன் வருவான் – பி.சுசீலா குழுவினர்
http://www.musicplug.in/multiple_song_flashplayer.php?songid=855&br=medium&id=195&page=movies

இயற்கையெனும் இளைட கன்னி – எஸ்.பி.பாலசுப்ரமணியம், பி.சுசீலா
http://www.musicplug.in/multiple_song_flashplayer.php?songid=856&br=medium&id=195&page=movies

கடவுள் ஒருநாள் உலகைக் காண – பி.சுசீலா குழுவினர்
http://www.musicplug.in/multiple_song_flashplayer.php?songid=857&br=medium&id=195&page=movies

பெண்ணைப் பார்த்தும் ஏன் பேச்சு வரவில்லை – எல்.ஆர்.ஈஸ்வரி
http://www.musicplug.in/multiple_song_flashplayer.php?songid=858&br=medium&id=195&page=movies
செல்வங்களே – பி.சுசீலா குழுவினர்
http://www.musicplug.in/multiple_song_flashplayer.php?songid=859&br=medium&id=195&page=movies

இறைவன் வருவான் (repeat)

கண்கள் தேடுவதும் உள்ளம் நாடுவதும் – எல்.ஆர். ஈஸ்வரி

ராகவேந்திரன்
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Mon Jun 22, 2009 10:37 pm    Post subject: kaNNE pAppA 1969 Reply with quote

மெல்லிசை மன்னரின் பாட்டுப் பட்டியல் 1969

முத்துவேல் மூவீஸ் கண்ணே பாப்பா
தணிக்கையான தேதி 04.06.1969
வெளியான தேதி 06.06.1969
நீளம் 3984 மீட்டர்
தயாரிப்பு – முத்துவேல் மூவீஸ்
வசனம் – பாலமுருகன்
இயக்கம் – பி.மாதவன்
பாடல்கள் – கவியரசர் கண்ணதாசன்

நடிக நடிகையர்
முத்துராமன், கே.ஆர்.விஜயா, சந்திரபாபு, வி.எஸ்.ராகவன் மற்றும் பலர்.

பாடல்கள்
(இணைப்புக்கொடுக்கப் பட்டுள்ள பாடல்களைக் கேட்டு மகிழலாம்)

தென்றலில் ஆடை மின்ன – பி.சுசீலா
http://psusheela.org/audio/ra/tamil/rare/raresong038.ram
சத்திய முத்திரை கட்டளை இட்டது – பி.சுசீலா குழுவினர்
http://psusheela.org/audio/ra/tamil/rare/raresong235.ram
கண்ணே பாப்பா என் கனி முத்துப் பாப்பா – பி.சுசீலா

காலத்தில் இது நல்ல காலம் – எல்.ஆர்.ஈஸ்வரி

பக்தரைக் காக்கும் பாண்டுரங்கா – எம்.எஸ். விஸ்வநாதன்


ராகவேந்திரன்
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Mon Jun 22, 2009 11:03 pm    Post subject: Dheiva Magan 1969 Reply with quote

மெல்லிசை மன்னரின் பாட்டுப் பட்டியல் 1969

சாந்தி பிலிம்ஸ் தெய்வ மகன்
தணிக்கையான தேதி 28.08.1969
வெளியான தேதி 05.09.1969
நீளம் 4696 மீட்டர்
தயாரிப்பு – பெரியண்ணா
வசனம் – ஆரூர்தாஸ்
திரைக்கதை இயக்கம் – ஏ.சி.திருலோக்சந்தர்
பாடல்கள் – கவியரசர் கண்ணதாசன்

நடிக நடிகையர்
சிவாஜி கணேசன், ஜெயலலிதா, பண்டரிபாய், மேஜர் சுந்தர்ராஜன், நாகேஷ், எம்.என். நம்பியார், நாகையா, விஜயஸ்ரீ மற்றும் பலர்.

பாடல்கள்
(இணைப்புக்கொடுக்கப் பட்டுள்ள பாடல்களைக் கேட்டு மகிழலாம்)

கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா – டி.எம். சௌந்தர்ராஜன்
http://www.dishant.com/jukebox.php?songid=57722
காதல் மலர்க் கூட்டம் ஒன்று – டி.எம். சௌந்தர்ராஜன்
http://www.dishant.com/jukebox.php?songid=57720
அம்மா உன் கண்களிலே – எம். எஸ். விஸ்வநாதன்

தெய்வமே தெய்வமே – டி.எம். சௌந்தர்ராஜன்
http://www.dishant.com/jukebox.php?songid=57719
அன்புள்ள நண்பரே – டி.எம். சௌந்தர்ராஜன்
http://www.raaga.com/play/?id=26945
கூட்டத்திலே யார்தான் கொடுத்து வைத்தவரோ – பி.சுசீலா
http://psusheela.org/audio/ra/tamil/rare/raresong518.ram
காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் – டி.எம். சௌந்தர்ராஜன், பி.சுசீலா

ராகவேந்திரன்
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Tue Jun 23, 2009 6:47 am    Post subject: Kannip Penn 1969 Reply with quote

மெல்லிசை மன்னரின் பாட்டுப் பட்டியல் 1969

சத்யா மூவீஸ் கன்னிப் பெண்
தணிக்கையான தேதி 08.09.1969
வெளியான தேதி 11.09.1969
நீளம் 4910 மீட்டர்
திரைக்கதை, தயாரிப்பு – இராம. வீரப்பன்
வசனம் – இராம. அரங்கண்ணல்
இயக்கம் – ஏ. காசிலிங்கம்
பாடல்கள் – கவியரசர் கண்ணதாசன்

நடிக நடிகையர்
ஜெய்சங்கர், வாணிஸ்ரீ, லட்சுமி, சிவகுமார், நிர்மலா, மனோகர், சோ, வி.கே.ராமசாமி, மேஜர் சுந்தர்ராஜன், தேங்காய் சீனிவாசன் மற்றும் பலர்.

பாடல்கள்
(இணைப்புக்கொடுக்கப் பட்டுள்ள பாடல்களைக் கேட்டு மகிழலாம்)

பௌர்ணமி நிலவில் – எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ். ஜானகி – வாலி
http://www.dishant.com/jukebox.php?songid=58523 அல்லது
http://www.musicindiaonline.com/p/x/3J2gQ8Vt49.As1NMvHdW/ அல்லது
http://balaji.castpost.com/502651.html

இறைவன் எனக்கொரு உலகத்தைப் படைத்து – டி.எம்.சௌந்தர்ராஜன் – ஆலங்குடி சோமு

உன் அத்தைக்கு ஒத்தக் கண்ணு – டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா – வாலி

ஒளி பிறந்த போது – டி.எம்.சௌந்தர்ராஜன், எல்.ஆர்.ஈஸ்வரி – அவிநாசி மணி

அடி ஏண்டி அசட்டுப் பெண்ணே – பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி – வாலி

ராகவேந்திரன்
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Tue Jun 23, 2009 6:48 am    Post subject: Annaiyum Pidhaavum 1969 Reply with quote

மெல்லிசை மன்னரின் பாட்டுப் பட்டியல் 1969

ஏவி.எம். ப்ரொடக்ஷன்ஸ் அன்னையும் பிதாவும்
தணிக்கையான தேதி 17.19.1969
வெளியான தேதி 19.09.1969
நீளம் 4735 மீட்டர்
தயாரிப்பு – எம்.முருகன், எம்.குமரன், எம்.சரவணன்
வசனம் – வி.சி.குகநாதன்
இயக்கம் – கிருஷ்ணன்-பஞ்சு
பாடல்கள் – கவியரசர் கண்ணதாசன்

நடிக நடிகையர்
ஏவி.எம்.ராஜன், வாணிஸ்ரீ, லட்சுமி, சிவகுமார், சோ, வி.கே.ராமசாமி, டி.ஆர்.ராமச்சந்திரன், மனோரமா மற்றும் பலர்.

பாடல்கள் (இணைப்புக்கொடுக்கப் பட்டுள்ள பாடல்களைக் கேட்டு மகிழலாம்)

சத்தியமா நான் சொல்லுவதெல்லாம் – டி.எம். சௌந்தர்ராஜன்

முத்தான ஊர்கோலமோ – எல்.ஆர்.ஈஸ்வரி

மோதிரம் போட்டது போலொரு – பி.சுசீலா

பொன்னோலே வாழும் – எல்.ஆர்.ஈஸ்வரி

மலரும் மங்கையும் ஒரு ஜாதி – பி.சுசீலா
http://psusheela.org/audio/ra/tamil/rare/raresong041.ram
இறைவா உனக்கொரு கேள்வி – பி.சுசீலா
http://psusheela.org/audio/ra/tamil/rare/raresong778.ram

ராகவேந்திரன்
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Tue Jun 23, 2009 6:58 am    Post subject: Thirudan 1969 Reply with quote

மெல்லிசை மன்னரின் பாட்டுப் பட்டியல் 1969

சுஜாதாவின் திருடன்
தணிக்கையான தேதி 09.10.1969
வெளியான தேதி 10.10.1969
நீளம் 4722 மீட்டர்
தயாரிப்பு – கே. பாலாஜியின் சுஜாதா சினி ஆர்ட்ஸ்
வசனம் – ஏ.எல்.நாராயணன்
இயக்கம் – ஏ.சி.திருலோக்சந்தர்
பாடல்கள் – கவியரசர் கண்ணதாசன்

நடிக நடிகையர்
சிவாஜி கணேசன், கே.ஆர்.விஜயா, கே.பாலாஜி, விஜயலலிதா, நாகேஷ், மேஜர் சுந்தர்ராஜன் மற்றும் பலர்

பாடல்கள் (இணைப்புக்கொடுக்கப் பட்டுள்ள பாடல்களைக் கேட்டு மகிழலாம்)

பழனியப்பன் பழனியம்மாவா – டி.எம். சௌந்தர்ராஜன்

கோட்டை மதில் மேலே – டி.எம்.சௌந்தர்ராஜன், எல்.ஆர்.ஈஸ்வரி
http://www.dhool.com/cgi-bin/stream.pl?url=http://www.dhool.com/sotd/882.rm
என் ஆசை என்னோடு – பி.சுசீலா
http://psusheela.org/audio/ra/tamil/rare/raresong227.ram
நினைத்தபடி நடந்ததடி – எல்.ஆர். ஈஸ்வரி

ராகவேந்திரன்
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Tue Jun 23, 2009 8:10 am    Post subject: Nam Naadu 1969 Reply with quote

மெல்லிசை மன்னரின் பாட்டுப் பட்டியல் 1969

விஜயாவின் நம்நாடு
தணிக்கையான தேதி 18.10.1969
வெளியான தேதி 07.11.1969
நீளம் 5119 மீட்டர்
தயாரிப்பு – நாகிரெட்டி-சக்ரபாணி
கதை- முள்ளப்புடி வெங்கட்ரமணா
வசனம் – சொர்ணம்
இயக்கம் – ஜம்பு
பாடல்கள் – வாலி

நடிக நடிகையர்
எம்.ஜி.ராமச்சந்திரன், ஜெயலலிதா, எஸ்.வி.ரங்காராவ், பண்டரிபாய், கே.ஏ.தங்கவேலு, எஸ்.வி.ராமதாஸ், பேபி பத்மினி, பேபி ஸ்ரீதேவி, நாகேஷ், தேங்காய் சீனிவாசன் மற்றும் பலர்

பாடல்கள் (இணைப்புக்கொடுக்கப் பட்டுள்ள பாடல்களைக் கேட்டு மகிழலாம்)

1. எளநி எளநி – எல்.ஆர்.ஈஸ்வரி
http://www.dishant.com/jukebox.php?songid=59156
2. நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே – டி.எம். சௌந்தர்ராஜன், அஞ்சலி, ஷோபா
http://www.dishant.com/jukebox.php?songid=59157
3.வாங்கய்யா வாத்யாரய்யா – டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா குழுவினர்
http://www.dishant.com/jukebox.php?songid=59159
4.ஆடை முழுதும் நனைய நனைய – பி.சுசீலா

5.நினைத்ததை நடத்தியே முடிப்பவன் – டி.எம்.சௌந்தர்ராஜன், எல்.ஆர்.ஈஸ்வரி குழுவினர்
http://www.dishant.com/jukebox.php?songid=59158
6. குடிகாரன் பேச்சு – எல்.ஆர்.ஈஸ்வரி

ராகவேந்திரன்
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com


Last edited by ragasuda on Tue Jun 23, 2009 8:11 am; edited 1 time in total
Back to top
View user's profile Send private message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Tue Jun 23, 2009 8:11 am    Post subject: Sivandha Mann 1969 Reply with quote

மெல்லிசை மன்னரின் பாட்டுப் பட்டியல் 1969

சித்ராலயாவின் சிவந்த மண்
தணிக்கையான தேதி 01.11.1969
வெளியான தேதி 09.11.1969
நீளம் 5248 மீட்டர்
தயாரிப்பு – சித்ராலயா
கதை, வசனம், இயக்கம் – ஸ்ரீதர்
பாடல்கள் – கண்ணதாசன்

நடிக நடிகையர்
சிவாஜி கணேசன், காஞ்சனா, முத்துராமன், நாகேஷ், எம்.என்.நம்பியார், கே.விஜயன், மாலி, சாந்தகுமாரி, சச்சு, தேங்காய் சீனிவாசன், மேஜிக் ராதிகா, மற்றும் பலர்

பாடல்கள் (இணைப்புக்கொடுக்கப் பட்டுள்ள பாடல்களைக் கேட்டு மகிழலாம்)

1.ஒரு ராஜா ராணியிடம் – டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா
http://www.musicindiaonline.com/p/x/DAOg8Eni89.As1NMvHdW/
2.ஒரு நாளிலே உறவானதே - டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா
http://www.musicindiaonline.com/p/x/75Xgly70Ed.As1NMvHdW/
3. முத்தமிடும் நேரமெப்போ – எல்.ஆர்.ஈஸ்வரி, சாய்பாபா
http://www.musicindiaonline.com/p/x/8AXggZhwZ9.As1NMvHdW/
4. சொல்லவோ சுகமான கதை சொல்லவோ – பி.சுசீலா

5. பட்டத்து ராணி பார்க்கும் பார்வை – எல்.ஆர்.ஈஸ்வரி
http://www.musicindiaonline.com/p/x/cAXgFYNA_t.As1NMvHdW/
6. பார்வை யுவராணி கண்ணோவியம் - டி.எம்.சௌந்தர்ராஜன்
http://www.musicindiaonline.com/p/x/irQg9z0VcS.As1NMvHdW/
7. கனகமணி சரம் – கே.வீரமணி குழுவினர்


ராகவேந்திரன்
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Tue Jun 23, 2009 8:20 am    Post subject: Atthai Magal 1969 Reply with quote

மெல்லிசை மன்னரின் பாட்டுப் பட்டியல் 1969

தனபாக்கியம் பிக்சர்ஸ் அத்தை மகள்
தணிக்கையான தேதி 05.12.1969
வெளியான தேதி 11.12.1969
நீளம் 3837 மீட்டர்
தயாரிப்பு – ஏ. ரத்தினம்
கதை – பொள்ளாச்சி துரைக்கண்ணன்
வசனம் – பொள்ளாச்சி துரைக்கண்ணன், ஏ.எல்.நாராயணன் இயக்கம் – ஐ.என்.மூர்த்தி
மேற்பார்வை இயக்கம் – டி.ஆர்.ராமண்ணா
பாடல்கள் – ஆலங்குடி சோமு

நடிக நடிகையர்
ஜெய்சங்கர், வாணிஸ்ரீ, நாகேஷ், குமாரி பத்மினி, ஆனந்தன், சுருளிராஜன், சி.வி.வி. பந்துலு மற்றும் பலர்

பாடல்கள்

1. அத்தரி பாச்சா கொழுக்கட்டை – எல்.ஆர்.ஈஸ்வரி

2. மாளிகையில் மான் குட்டியின் திருநாளாம் – எல். ஆர். ஈஸ்வரி குழுவினர்

3. சொக்கையா நீ சொக்கையா - எல்.ஆர்.ஈஸ்வரி குழுவினர்

4. பந்திக்கு முந்திக் கொள்ளும் – எல்.ஆர். ஈஸ்வரி, மாதுரி

ராகவேந்திரன்
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Tue Jun 23, 2009 10:29 am    Post subject: Enga Mama 1970 Reply with quote

மெல்லிசை மன்னரின் பாட்டுப் பட்டியல் 1970

ஜேயார் மூவீஸ் எங்க மாமா
தணிக்கையான தேதி 12.01.1970
வெளியான தேதி 14.01.1970
தயாரிப்பு – பி.கே.வி. சங்கரன் - ஆறுமுகம்
திரைக்கதை இயக்கம் – ஏ.சி. திருலோக்சந்தர்
வசனம் – வி.சி. குகநாதன்

நடிக நடிகையர்
சிவாஜி கணேசன், ஜெயலலிதா, கே.பாலாஜி, நிர்மலா, சோ,ோ ஏ. கருணாநிதி, மற்றும் குழந்தை நட்சத்திரங்கள், மற்றும் பலர்

பாடல்கள் (இணைப்புக்கொடுக்கப் பட்டுள்ள பாடல்களைக் கேட்டு மகிழலாம்)

1. நான் தன்னந்தனிக் காட்டு ராஜா – டி.எம். சௌந்தர்ராஜன் குழுவினர் - கண்ணதாசன்
http://www.musicindiaonline.com/p/x/eUQgBIvX3S.As1NMvHdW/ அல்லது
http://player.pz10.com/player/
2. சொர்க்கம் பக்கத்தில் - எல். ஆர். ஈஸ்வரி, டி.எம். சௌந்தர்ராஜன் குழுவினர் - கண்ணதாசன்
http://www.musicindiaonline.com/p/x/x4KgXFescd.As1NMvHdW/ அல்லது
http://player.pz10.com/player/
3. செல்லக் கிளிகளாம் பள்ளியிலே - டி.எம். சௌந்தர்ராஜன் - கண்ணதாசன்
http://www.thiraipaadal.com/TPplayer.asp?sngs='SNGOLD0690'
4. செல்லக் கிளிகளாம் பள்ளியிலே – சோகம் – டி.எம். சௌந்தர்ராஜன் – கண்ணதாசன்

பாவை பாவை தான் ஆசை ஆசை தான் – பி. சுசீலா – கண்ணதாசன்

என்னங்க சொல்லுங்க – டி.எம். சௌந்தர்ராஜன், பி.சுசீலா – வாலி
http://psusheela.org/audio/ra/tamil/rare/raresong201.ram
எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன் – டி.எம். சௌந்தர்ராஜன் – கண்ணதாசன்
http://www.thiraipaadal.com/TPplayer.asp?sngs='SNGOLD0692'

ராகவேந்திரன்
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Tue Jun 23, 2009 10:49 am    Post subject: Ethirkaalam 1970 Reply with quote

மெல்லிசை மன்னரின் பாட்டுப் பட்டியல் 1970

தணிகைவேல் பிக்சர்ஸ் எதிர்காலம்
தணிக்கையான தேதி 20.02.1970
வெளியான தேதி 21.02.1970
தயாரிப்பு – எம்.எஸ். ராஜேந்திரன்
கதை வசனம் இயக்கம் – எம்.எஸ். சோலைமலை
பாடல்கள் – கவியரசர் கண்ணதாசன்
நடிக நடிகையர்
ஜெமினி கணேசன், ஜெய் சங்கர், நாகேஷ், பத்மினி, ராகினி, வாணிஸ்ரீ, பாலையா, நாகேஷ், கே.பாலாஜி, சுருளிராஜன் மற்றும் பலர்

பாடல்கள் (இணைப்புக்கொடுக்கப் பட்டுள்ள பாடல்களைக் கேட்டு மகிழலாம்)

1. வாழ்ந்து பார்ப்போம் ரா நைனா - டி.எம். சௌந்தர்ராஜன், எல்.ஆர். ஈஸ்வரி குழுவினர்

2. மௌனம் தான் பேசியதோ – எல்.ஆர். ஈஸ்வரி
http://www.dhool.com/cgi-bin/stream.pl?url=http://www.dhool.com/sotd/762.rm
3. மஜா மஜா மஜா மஜா மாப்பிள்ளை – டி.எம். சௌந்தர்ராஜன், பி.சுசீலா
http://psusheela.org/audio/ra/tamil/rare/raresong563.ram
4. கல்லுக்கு நீதி சொல்ல முடியாது – டி.எம். சௌந்தர்ரராஜன்
http://www.allindiansite.com/ads/p/s1.asp?qu=ta/s/t_m_soundararajan/kallukku_neethi_solla.rm
5. பொண்ணு ஏன் தானே சிரிக்குது - டி.எம். சௌந்தர்ராஜன், பி.சுசீலா



ராகவேந்திரன்
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Wed Jul 01, 2009 7:18 pm    Post subject: Vijaya Suresh Combines Namma Kuzhandhaigal Reply with quote

மெல்லிசை மன்னரின் பாட்டுப் பட்டியல் 1970

விஜயா சுரேஷ் கம்பைன்ஸ் நம்ம குழந்தைகள்
தணிக்கையான தேதி 21.02.1970
வெளியான தேதி 27.02.1970
தயாரிப்பு – டி.ராமா நாயுடு
கதை - பூவண்ணன்
வசனம் – துறையூர் மூர்த்தி
இயக்கம் – ஸ்ரீகாந்த்
நடிக நடிகையர்
மேஜர் சுந்தர்ராஜன், மாஸ்டர் ஸ்ரீதர், மாஸ்டர் சுரேந்தர், மாஸ்டர் கிருஷ்ணகுமார், மாஸ்டர் விஸ்வேஸ்வர் ராவ், மாஸ்டர் நாகேஸ்வர்ராவ், மாஸ்பட் பிரபாகர், பேபி ரோஜா ரமணி, பேபி ஷீலா, பேபி குமுதா, பேபி ஜெயலக்ஷ்மி, டி.கே.பகவதி, கே.ஏ. தங்கவேலு, பண்டரிபாய், தேங்காய் சீனிவாசன் பேபி சுமதி, பேபி ரோ மற்றும் பலர்

பாடல்கள் (இணைப்புக்கொடுக்கப் பட்டுள்ள பாடல்களைக் கேட்டு மகிழலாம்)

1. சீதக்களப செந்தாமரைப் பூ – சீர்காழி கோவிந்தராஜன் குழுவினர் – விநாயகர் அகவல், இயற்றியவர் – ஔவையார்

2. ராதையைப் பெண் பார்க்கக் கண்ணன் வந்தான் – எஸ். ஜானகி – கண்ணதாசன்
http://www.youtube.com/watch?v=ipuHgmwnk8U

3. இறைவா உன்னை நினைக்கின்றோம் – மாஸ்டர் டி.எல். மகராஜன் குழுவினர் – கண்ணதாசன்


ராகவேந்திரன்
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Articles & Writings by Fans! All times are GMT + 5.5 Hours
Goto page Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next
Page 6 of 8

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group