Posted: Thu Oct 18, 2007 11:34 pm Post subject: Vaanamum Boomiyum Aalinganam -Deivathirumanangal
தெய்வத்திருமணங்கள் − பக்தி படம் என்றாலே மாமாவின் ராஜ்ஜியம் தான் ஆம் திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் தான். அப்படி இருந்தாலும், மெல்லிசை மன்னருக்கு வந்த பக்தி படங்களில் அவர் தனி முத்திரை பதிக்கத்தான் செய்தார். அதற்கு இந்த படமும் ஒரு உதாரணம்.
ஸ்ரீனிவாஸ கல்யாணப் படலத்தில் வரும் இந்த பாடல் ஸ்ரீபிரியா பாடுவதாக அமைந்த பாடல் .. பாடலின் அமைப்பை பாருங்கள் அடேயப்பா ... கண்ணதாசனின் வரிகளும், சுசீலாவின் அழுத்தம் திருத்தமாக அதே சமயம் இனிமையாக பாடும் விதமும் நம்மை மெய் மறக்க செய்யும்.
ஆம் வானமும் பூமியும் ஆலிங்கனம் புது வண்ணங்கள் எண்ணங்கள் மலரும் மனம் என்ற அருமையான பாடல்
You cannot post new topics in this forum You cannot reply to topics in this forum You cannot edit your posts in this forum You cannot delete your posts in this forum You cannot vote in polls in this forum