|
"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
|
View previous topic :: View next topic |
Author |
Message |
msvramki
Joined: 18 Dec 2006 Posts: 418 Location: Chennai
|
Posted: Sat Feb 21, 2009 4:57 pm Post subject: INCIDENT I CAN NEVER FORGET IN LIFE -Varadan |
|
|
15 வருடங்களுக்கு முன்பு நண்பர் ஒருவர் மூலம் என் மகள் திருமண அழைப்பிதழ் கொடுக்க 'மெல்லிசைமன்னர்' வீட்டுக்கு நான் சென்ற சமயத்தில், முன்பின் தெரியாத என்னை ஒரு ரசிகன் என்ற முறையில் இனிது வரவேற்று, உபசரித்து, தன் பொன்னான 60 மணித்துளிகளை என்னுடன் பகிர்ந்துகொண்டு (அவருடைய சொந்த அலுவலையும், மகள் நினைவுபடுத்தியும், தன் ரசிகனைவிட வேறு வேலை முக்கியமில்லை என்று கூறி) திருமண அழைப்பிதழை வாங்கிகொண்டு, அவசியம் வருகிறேன் என்று சொன்னதை, வெறும் பேச்சளவில் நிறுத்தாமல், செயலிலும் காண்பித்தார். திருமண வரவேற்புக்கு வந்திருந்து மணமக்களை வாழ்த்தி அனைவரிடமும் அன்பாகப் பேசினார். மண்டபத்தில் உடல் நலமில்லாதிருந்த என் தாயாரையும் நலம் விசாரித்து, எங்கள் அனைவரையும் இன்பக்கடலில் ஆழ்த்தினார்.
சாதனையின் சிகரம் தொட்ட ஒரு இசைப் பெருங்கடல் இவ்வளவு மனிதநேயத்துடன் இருப்பது எங்கள் கண்களில் ஆனந்தக்கண்ணீரை வரவழைத்தது ! பிறவி எடுத்ததன் பயன் அடைந்தாற்போன்ற உணர்வு எங்களுக்கு ஏற்பட்டது !
இந்த நிகழ்ச்சி எங்கள் வாழ்நாளில் என்றும் மறக்கமுடியாத ஒன்று !!
அன்புடன்
வரதன்.
எம் எஸ் வி என் மூச்சு. _________________ isaiyin innoru peyar thaan emmessvee. |
|
Back to top |
|
|
Baskar CS
Joined: 19 May 2007 Posts: 203
|
Posted: Sat Feb 21, 2009 7:14 pm Post subject: |
|
|
this quality is the core for hissuccess and i too had few experience in the similar way .
fact is the weight of his popularity or his ability had not gone to his head and the simplicity is the potential aspect of his life .
every individual who had an accidental meet or a planned meeting will definitely share our views
love and fear to his mother, devotion to music ,personal quality ,his affectionate relation with his filmdom community speaks volume of his other side
when a commoner like me speaks great about him how about his troupe then or the singers and other cinema related people will think about him
have you ever heard that master had a quarrel with someone for any egoistic reasons with any body ?
he is mellisai mamannar and more than music we have a lot to learn and adore from him |
|
Back to top |
|
|
|
|
You cannot post new topics in this forum You cannot reply to topics in this forum You cannot edit your posts in this forum You cannot delete your posts in this forum You cannot vote in polls in this forum
|
Powered by phpBB © 2001, 2005 phpBB Group
|