"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

FILMOGRAPHY OF MELLISAI MANNAR
Goto page Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next
 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Articles & Writings by Fans!
View previous topic :: View next topic  
Author Message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Sat Apr 25, 2009 4:59 pm    Post subject: Reply with quote

சித்ரா ப்ரொடக்ஷன்ஸ் சித்தி
நீளம் 4870 மீட்டர்
தணிக்கையான தேதி 06.11.1966
வெளியான தேதி 14.11.1966
திரைக்கதை வசனம் இயக்கம் - கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்
பாடல்கள் கவியரசர் கண்ணதாசன்
நடிகர் நடிகையர் - ஜெமினி கணேசன், பத்மினி, எம்.ஆர்.ராதா, முத்துராமன், விஜயநிர்மலா, நாகேஷ், விஜயஸ்ரீ, வி.கே.ராமசாமி, சுந்தரிபாய், எஸ்.டி.சுப்புலட்சுமி, வி.எஸ்.ராகவன், பேபி ராணி மற்றும் பலர்
பாடல்கள்
1.தண்ணீர் சுடுவதென்ன - டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசிலா
2.சந்திப்போமா - பி.பி.ஸ்ரீநிவாஸ் எல்.ஆர்.ஈஸ்வரி
3.சந்திப்போமா சோகம் - பி.பி.ஸ்ரீநிவாஸ் எல்.ஆர்.ஈஸ்வரி
4.காலமிது காலமிது - பி.சுசிலா
5. சைக்கிள் வண்டி மேலே - சீர்காகழி கோவிந்தராஜன்
6. இங்கே தெய்வம் பாதி மிருகம் பாதி - ஏ.எல்.ராகவன், டி.ஏ.மோதி

ராகவேந்திரன்
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Sat Apr 25, 2009 5:05 pm    Post subject: Reply with quote

முத்துக்குமரன் பிக்சர்ஸ் பெற்றால்தான் பிள்ளையா
நீளம் 4572 மீட்டர்
தணிக்கையான தேதி 06.12.1966
வெளியான தேதி 09.12.1966
தயாரிப்பு வாசு
இயக்கம் கிருஷ்ணன் பஞ்சு
திரைக்கதை வசனம் ஆரூர்தாஸ்
பாடல்கள் வாலி
நடிகர் நடிகையர் - எம்.ஜி.ராமச்சந்திரன், சரோஜா தேவி, எம்.ஆர்.ராதா, தங்கவேலு, எஸ்.ஏ.அசோகன், எம்.என்.நம்பியார், டி.எஸ்.பாலையா மற்றும் பலர்
பாடல்கள்
1. நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி - டி.எம்.சௌந்தர்ராஜன்
2. கண்ணன் பிறந்தான் - டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசிலா
3. செல்லக் கிளியே மெல்லப் பேசு - டி.எம்.சௌந்தர்ராஜன்
4. நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி - சீர்காழி கோவிந்தராஜன், பி.சுசிலா மற்றும் குழுவினர்
5. சக்கரைக் கட்டி ராஜாத்தி - டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசிலா
6. செல்லக் கிளியே மெல்லப் பேசு - பி.சுசிலா
7. யாரோ தவமிருந்து - டி.எம்.சௌந்தர்ராஜன்

ராகவேந்திரன்
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
baroque



Joined: 15 Feb 2007
Posts: 478
Location: San jose, CA, U.S.A

PostPosted: Sun Apr 26, 2009 3:02 am    Post subject: Reply with quote

Thoughtful of you, very helpful for novice like me...
"இந்த பாட்டு என்ன படம்?" Wink Smile
vinatha.
Back to top
View user's profile Send private message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Sun Apr 26, 2009 9:15 pm    Post subject: Reply with quote

[quote="baroque"]Thoughtful of you, very helpful for novice like me...
"இந்த பாட்டு என்ன படம்?" Wink Smile
vinatha.[/quote]
எந்தப் பாட்டு?
ராகவேந்திரன்
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
baroque



Joined: 15 Feb 2007
Posts: 478
Location: San jose, CA, U.S.A

PostPosted: Sun Apr 26, 2009 9:38 pm    Post subject: Reply with quote

No, I am not asking any info now..

This thread is useful for 'indha paattu, enna padam?' nnu kekkaravaalukku
useful nnu sonnen! Smile vinatha.
Back to top
View user's profile Send private message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Sun Apr 26, 2009 9:49 pm    Post subject: Reply with quote

Vinatha avargalukku,
Thank you for the encouraging words and appreciations and humbled at your way of appreciations. My sincere thanks to you and at the same time I feel happy if at all my postings are of help to others. In fact as I said elsewhere, credit goes to MSV. Edukka edudkka alla alla kuraiyadha amudha surabiyaaga avar koduthulla vishayangal ullana.
Meendum Nandrigal.
Pls also feel free to point out whatever error, mistake, correction, that you might find in the postings.
Raghavendran.
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
baroque



Joined: 15 Feb 2007
Posts: 478
Location: San jose, CA, U.S.A

PostPosted: Sun Apr 26, 2009 9:57 pm    Post subject: Reply with quote

ragasuda wrote:
Pls also feel free to point out whatever error, mistake, correction, that you might find in the postings.
Raghavendran.


உங்களுக்கு என்கிட்டே ரொம்பதான் எதிர்ப்பார்ப்பு ஜாஸ்தியா இருக்கு! Laughing
Will share with you whatever little I know!

Please continue your mission.
Vinatha. Smile
Back to top
View user's profile Send private message
Jeev



Joined: 09 Apr 2007
Posts: 130

PostPosted: Mon Apr 27, 2009 3:34 am    Post subject: Neelavanam Reply with quote

Dear Raghavendran,

How about Neelavanam ? Were the songs of Neelavanam composed by V-R?

Thanks.
Back to top
View user's profile Send private message
baroque



Joined: 15 Feb 2007
Posts: 478
Location: San jose, CA, U.S.A

PostPosted: Mon Apr 27, 2009 4:32 am    Post subject: Reply with quote

Neelavaanam - not by V-R

சினிமா - நீலவானம் - பட்டு பிலிம்ஸ் ...1965
இசை - ஸ்ரீ.M.S.விஸ்வநாதன்.
ஒ! லக்ஷ்மி.......L.R.ஈஸ்வரி
ஒ! little flower.....T.M.சௌந்தரராஜன்
மங்கள மங்கையும்.....சுஷீலா & ஈஸ்வரி
சொல்லடா வாய் திறந்து......சுஷீலா
ஒ! ஹோ! ஹோ! ஓடும் எண்ணங்களே....சுஷீலா

Thus I shared the little info I have in my CD. Smile வினதா .
Back to top
View user's profile Send private message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Tue Apr 28, 2009 6:05 am    Post subject: Reply with quote

பட்டு பிலிம்ஸ் நீலவானம்
தணிக்கையான தேதி 04.12.1965
வெளியான தேதி 10.12.1965
தயாரிப்பு வரதன்
திரைக்கதை வசனம் கே. பாலசந்தர்
இயக்கம் பி.மாதவன்
நடிக நடிகையர் - சிவாஜி கணேசன், தேவிகா, ராஜஸ்ரீ, எஸ்.வி.சஹஸ்ரநாமம், நாகேஷ், வி.கே.ராமசாமி மற்றும் பலர்

1. ஓ லஷ்மி, ஓ ஷீலா, ஓ மாலா உதவிக்கு வாருங்கடி - எல்.ஆர்.ஈஸ்வரி, கண்ணதாசன்
2. ஓ லிட்டில் பிளவர் - டி.எம்.சௌந்தர்ராஜன் - கண்ணதாசன்
3. ஓஹோஹோ ஓடும் எண்ணங்களே - பி.சுசீலா - கண்ணதாசன்
4. மங்கல மங்கையும் - பி.சுசீலா எல்.ஆர்.ஈஸ்வரி - கண்ணதாசன்
5. சொல்லடா வாய் திறந்து - பி.சுசீலா - கண்ணதாசன்

ராகவேந்திரன்
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Tue Apr 28, 2009 6:08 am    Post subject: Reply with quote

நீலவானம் நடிகர் திலகத்துக்காக மெல்லிசை மன்னர் தனியாக இசையமைத்த முதல் படம். இருவரும் இணைந்து 95 படங்கள் பணியாற்றி யிருக்கிறார்கள். இது உலக சரித்திரத்தில் முதன்மையானது. ஒரு குறிப்பிட்ட நடிகரின் படத்தில் ஒரு குறிப்பிட்ட இசையமைப்பாளரே 90 படங்களுக்கு மேல் பணியாற்றியிருப்பதும் ஒரு புதிய சாதனை. இந்தப் பெருமை மெல்லிசை மன்னருக்கும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்குமே உரித்தானது.

ராகவேந்திரன்
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Tue Apr 28, 2009 6:19 am    Post subject: Reply with quote

பத்மினி பிச்சர்ஸ் நம்ம வீ்ட்டு லஷ்மி
நீளம் 3855 மீட்டர்
தணிக்கையான தேதி 12.12.1966
வெளியான தேதி 16.12.1966
தயாரிப்பு பி.ஆர்.பந்துலு
கதை வசனம் மா.ரா.
இசை மெல்லிசை மன்னர் விஸ்வநாதன்
நடிகர் நடிகையர் பி.ஆர்.பந்துலு, எம்.வி.ராஜம்மா, ஏவி.எம்.ராஜன், புஷ்பல்தா, முத்துராமன், நாகேஷ், பாரதி, வாணிஸ்ரீ, கணபதி பட் மற்றும் பலர்.

பாடல்கள்

1. அலங்காரம் கலையாமல் - ஏசுதாஸ், எல்.ஆர்.ஈஸ்வரி - கண்ணதாசன்
2. வயதான போதும் - எஸ்.ஜானகி - கண்ணதாசன்
3. வந்து விடு வட்டமிடு - எல்.ஆர்.ஈஸ்வரி - கண்ணதாசன்
4. நல்ல மனைவி நல்ல பிள்ளை - சீர்காழி கோவிந்தராஜன் - கண்ணதாசன்
5. பணமிருந்தால் போதுமடா - சீர்காழி கோவிந்தராஜன் - கண்ணதாசன்
6. யாரிடம் யாரிடம் பாடம் கேட்கலாம் - டி.எம்.சௌந்தர்ராஜன் பி.சுசிலா - கண்ணதாசன்
7. வருக மலர்களின் ராணி - ஏசுதாஸ் பி.சுசீலா - கண்ணதாசன்
8. வழிவழியே வந்த தமிழ்ப் பண்பாடு - பி.சுசீலா - கண்ணதாசன்
9. சூடான சூடா காப்பி எதுக்கு - சீர்காழி கோவிந்தராஜன் - கண்ணதாசன்

இதில் வருக மலர்களின் ராணி பாடல் படத்தில் இடம் பெறவில்லை. ஆனால் இசைத்தட்டு வெளியானது. மிகவும் இனிமையான பாடல். ஏசுதாஸின் குரலில் ஒரு வித மயக்கம் இருக்கும்.
ஏசுதாஸ் எல்.ஆர்.ஈஸ்வரி இணைந்து பாடியுள்ள பாடல்கள் மிகமிகக் குறைவு. அதில் மெல்லிசை மன்னரின் இசையில் இவர்கள் இருவரும் இணைந்து பாடிய பாடல்கள்
1. அலங்காரம் கலையாமல்
2. நெஞ்சத்தை அள்ளிக் கொஞ்சம் தா தா
3. ஹலோ மைடியர் ராங் நம்பர்
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Tue Apr 28, 2009 6:26 am    Post subject: Reply with quote

மனோகர் பிக்சர்ஸ் பாமா விஜயம்
நீளம் 4570 மீட்டர்
தணிக்கையான தேதி 17.02.1967
வெளியான தேதி 24.02.1967
தயாரிப்பு காசி விஸ்வநாதன்
கதை வசனம் இயக்கம் கே.பாலச்சந்தர்
நடிக நடிகையர் - மேஜர் சுந்தர்ராஜன், முத்துராமன், நாகேஷ், டி.எஸ்.பாலையா, சௌகார் ஜானகி, காஞ்சனா, ஜெயந்தி, ராஜஸ்ரீ, குழந்தை நட்சத்திரங்கள் மற்றும் பலர்

பாடல்கள் - கண்ணதாசன்

1. ஆனி முத்து வாங்கி வந்தேன் - பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி, சூலமங்கலம் ராஜலக்ஷ்மி
2. குறு குறு நகையென்ன - எல்.ஆர்.ஈஸ்வரி, டி.எம்.சௌந்தர்ராஜன்
3. வரவு எட்டணா செலவு பத்தணா - டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி மற்றும் குழுவினர்
4. நினைத்தால் சிரிப்பு வரும் - பி.சுசிலா எல்.ஆர்.ஈஸ்வரி

ராகவேந்திரன்
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Sun May 17, 2009 11:58 am    Post subject: Reply with quote

திருமகள் கம்பைன்ஸ் அனுபவம் புதுமை
தணிக்கையான நாள் 08.02.1967
வெளியான நாள் 02.03.1967
படத்தின் நீளம் 4309 மீட்டர்
இயக்கம் - சி.வி.ராஜேந்திரன்
கதை - ராஜு கோபு
திரைக்கதை வசனம் - கோபு
நடிக நடிகையர்
முத்துராமன், ராஜஸ்ரீ, டி.எஸ்.பாலையா, பிரசன்னா, டி.ஆர்.ராமச்சந்திரன், மனோரமா, சுந்தர்ராஜன், மூர்த்தி, குட்டி பத்மினி

1. சுகம் எங்கே சொல்லவா - டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா - கண்ணதாசன்
2. ஆடை காட்டும் அழகுக்கு - டி.எம்.சௌந்தர்ராஜன் - கண்ணதாசன்
3. கனவில் நடந்ததோ - பி.சுசீலா, பி.பி.ஸ்ரீனிவாஸ் - கண்ணதாசன்
4. ஏன் ஒன்றோடு ஒன்றாக - எல்.ஆர்.ஈஸ்வரி - கண்ணதாசன்
5. என்ன நினைத்து என்னை அழைத்தாயோ - மனோரமா - கண்ணதாசன்

ராகவேந்திரன்
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Sun May 17, 2009 2:33 pm    Post subject: Reply with quote

சித்ராலயா அளிக்கும் ஸ்ரீதரின் நெஞ்சிருக்கும் வரை
தணிக்கையான நாள் 27.02.1967
வெளியான நாள் 02.03.1967
படத்தின் நீளம் 4549 மீட்டர்
தயாரிப்பு சித்ராலயா
கதை வசனம் இயக்கம் ஸ்ரீதர்
நடிக நடிகையர் - நடிகர் திலகம் சிவாஜி கணேசன், முத்துராமன், கே.ஆர்.விஜயா, வி.கோபாலகிருஷ்ணன், கீதாஞ்சலி, வி.எஸ்.ராகவன், மாலி மற்றும் பலர்

1. முத்துக்களோ கண்கள் - டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா - கண்ணதாசன்
2. நெஞ்சிருக்கும் எங்களுக்கு - டி.எம்.சௌந்தர்ராஜன், ஏ.எல்.ராகவன் - வாலி
3. எங்கே நீயோ நானும் அங்கே - பி.சுசீலா - கண்ணதாசன்
4. கண்ணன் வரும் நேரமிது - பி.சுசீலா - கண்ணதாசன்
5. பூ முடிப்பாள் இந்தப் பூங்குழலி - டி.எம்.சௌந்தர்ராஜன் - கண்ணதாசன்
6. நினைத்தால் போதும் பாடுவேன் - எஸ்.ஜானகி - கண்ணதாசன்

ராகவேந்திரன்
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Articles & Writings by Fans! All times are GMT + 5.5 Hours
Goto page Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next
Page 3 of 8

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group