"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

FILMOGRAPHY OF MELLISAI MANNAR
Goto page Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next
 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Articles & Writings by Fans!
View previous topic :: View next topic  
Author Message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Wed Jul 01, 2009 7:20 pm    Post subject: Baabu Movies Veettukku Veedu Reply with quote

மெல்லிசை மன்னரின் பாட்டுப் பட்டியல் 1970

பாபு மூவீஸ் வீட்டுக்கு வீடு
தணிக்கையான தேதி 23.05.1970
வெளியான தேதி 29.05.1970
நீளம் – 4234 மீட்டர்
தயாரிப்பு – பாபு மூவீஸ்
கதை வசனம் - கோபு
இயக்கம் – சி.வி. ராஜேந்திரன்
பாடல்கள் – கவியரசர் கண்ணதாசன்
நடிக நடிகையர்
ஜெய்சங்கர், முத்துராமன், லக்ஷ்மி, நிர்மலா, நாகேஷ், வி.கே. ராமசாமி, ராதிகா, மேஜர் சுந்தர்ராஜன், மூர்த்தி மற்றும் பலர்

பாடல்கள் (இணைப்புக்கொடுக்கப் பட்டுள்ள பாடல்களைக் கேட்டு மகிழலாம்)

1. அங்கம் புதுவிதம் – எஸ்.பி.பாலசுப்ரமணியம், எல்.ஆர்.ஈஸ்வரி
http://www.raaga.com/channels/tamil/movie/T0001888.html

2. நாம் இருவரும் சுகம் பெறுவது எதிலே – எல்.ஆர். ஈஸ்வரி
http://www.musicindiaonline.com/p/x/VV2gwd7yW9.As1NMvHdW/

3. தொட்டுத் தொட்டுப் பார்த்தால் – பி.சுசீலா

4. மலர்களில் படுத்தவள் சகுந்த்லை அந்நாளில் - சாய்பாபா
http://www.dhool.com/cgi-bin/stream.pl?url=http://www.dhool.com/sotd/andhapakkam.rm

5. சம்மதம் ஜாடையில் சொல்வதே – எல்.ஆர். ஈஸ்வரி

ராகவேந்திரன்
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Wed Jul 01, 2009 7:21 pm    Post subject: Arun Prasad Movies RAMAN ETHANAI RAMANADI Reply with quote

மெல்லிசை மன்னரின் பாட்டுப் பட்டியல் 1970

அருண் பிரசாத் மூவீஸ் ராமன் எத்தனை ராமனடி
தணிக்கையான தேதி 12.08.1970
வெளியான தேதி 15.08.1970
நீளம் – 4471 மீட்டர்
தயாரிப்பு, இயக்கம் – பி.மாதவன்
கதை வசனம் – பாலமுருகன்
பாடல்கள் – கவியரசர் கண்ணதாசன்
நடிக நடிகையர்
சிவாஜி கணேசன், முத்துராமன், எம்.என். நம்பியார், கே.ஆர். விஜயா, எஸ்.என். லட்சுமி, எம்.பானுமதி, மாஸ்டர் பிரபாகர், புதுமுகம் சுதீர், விஜய சந்திரிகா, கவுண்டமணி (ஒரு காட்சியில் மட்டும்) மற்றும் பலர்

பாடல்கள் (இணைப்புக்கொடுக்கப் பட்டுள்ள பாடல்களைக் கேட்டு மகிழலாம்)

1. அம்மாடி பொண்ணுக்குத் தங்க மனசு- டி.எம். சௌந்தர்ராஜன்
http://www.raaga.com/channels/tamil/movie/T0000746.html

2. சித்திரை மாதம் பௌர்ணமி நேரம் – பி.சுசீலா
http://www.raaga.com/channels/tamil/movie/T0000746.html

3. அம்மாடி பொண்ணுக்குத் தங்க மனசு சோகம் – டி.எம். சௌந்தர் ராஜன்
http://www.raaga.com/channels/tamil/movie/T0000746.html

4. நிலவு வந்து பாடுமோ – பி.சுசீலா
http://www.raaga.com/channels/tamil/movie/T0000746.html

5. சேர சோழ பாண்டியர்கள் ஆண்ட தமிழ் நாடு – எல்.ஆர். ஈஸ்வரி, மாதுரி குழுவினர்
http://www.raaga.com/channels/tamil/movie/T0000746.html

6. இது வசந்த காலம் மலர் மலர்ந்த காலம் – சாய்பாபா

ராகவேந்திரன்
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Wed Jul 01, 2009 7:22 pm    Post subject: Padmini Pictures THEDI VANDHA MAPPILLAI Reply with quote

மெல்லிசை மன்னரின் பாட்டுப் பட்டியல் 1970

பத்மினி பிக்சர்ஸ் தேடி வந்த மாப்பிள்ளை
தணிக்கையான தேதி 19.08.1970
வெளியான தேதி 29.08.1970
நீளம் – 4695 மீட்டர்
தயாரிப்பு, இயக்கம் – பி.ஆர். பந்துலு
கதை - ராஜஸ்ரீ
திரைக்கதை – பத்மினி பிக்சர்ஸ் கதை இலாகா
வசனம் – ஆர்.கே. சண்முகம்
நடிக நடிகையர்
எம்.ஜி.ராமச்சந்திரன், ஜெயலலிதா, எஸ்.ஏ. அசோகன், எம்.வி.ராஜம்மா, மேஜர் சுந்தர்ராஜன், ஜோதிலட்சுமி, சோ, மற்றும் பலர்

பாடல்கள் (இணைப்புக்கொடுக்கப் பட்டுள்ள பாடல்களைக் கேட்டு மகிழலாம்)

1. வெற்றி மீது வெற்றி வந்து – எஸ்.பி. பாலசுப்ரமணியம் - வாலி
http://www.raaga.com/channels/tamil/moviedetail.asp?mid=T0001420
2. ஆடாத உள்ளங்கள் ஆட – எல்.ஆர். ஈஸ்வரி குழுவினர்

3. சொர்க்கத்தைத் தேடுவோம் – டி.எம்.சௌந்தர்ராஜன் - வாலி
http://www.raaga.com/channels/tamil/moviedetail.asp?mid=T0001420
4. நாலு பக்கம் சுவரு – டி.எம். சௌந்தர்ராஜன், பி.சுசீலா

5. தொட்டுக் காட்டவா – டி.எம். சௌந்தர்ராஜன் – கண்ணதாசன்

6. அட ஆறுமுகம் – டி.எம். சௌந்தர்ராஜன், பி.சுசீலா – கண்ணதாசன்

7. மாணிக்கத் தேரில் – டி.எம். சௌந்தர் ராஜன், பி.சுசீலா கண்ணதாசன்
http://www.raaga.com/play/?id=138240

ராகவேந்திரன்
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Wed Jul 01, 2009 7:24 pm    Post subject: Megala Pictures ENGAL THANGAM Reply with quote

மெல்லிசை மன்னரின் பாட்டுப் பட்டியல் 1970

மேகலா பிக்சர்ஸ் எங்கள் தங்கம்
தணிக்கையான தேதி 30.09.1970
வெளியான தேதி 09.10.1970
நீளம் – 4775 மீட்டர்
தயாரிப்பு – மேகலா பிக்சர்ஸ்
இயக்கம் – கிருஷ்ணன் - பஞ்சு
மூலக்கதை – கலைஞர் மு. கருணாநிதி
திரைக்கதை, வசனம், தயாரிப்பு – முரசொலி மாறன்
நடிக நடிகையர்
எம்.ஜி.ராமச்சந்திரன், ஜெயலலிதா, ஏவி.எம். ராஜன், எஸ்.ஏ. அசோகன், சோ, தேங்காய் சீனிவாசன், புஷ்பலதா, மனோரமா, மனோகர், வி.எஸ். ராகவன் மற்றும் பலர்

பாடல்கள் (இணைப்புக்கொடுக்கப் பட்டுள்ள பாடல்களைக் கேட்டு மகிழலாம்)

1. டோண்ட் டச்மீ மிஸ்டர் எக்ஸ் – எல்.ஆர். ஈஸ்வரி, டி.எம். சௌந்தர்ராஜன் - வாலி

2. தங்கப் பதக்கத்தின் மேலே – டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா - வாலி
http://www.raaga.com/channels/tamil/movie/T0000051.html
3. நான் அளவோடு ரசிப்பவன் – டி.எம். சௌந்தர்ராஜன், பி.சுசீலா - வாலி
http://www.raaga.com/channels/tamil/movie/T0000051.html
4. மோகம் பிறந்ததம்மா – டி.எம்.சௌந்தர்ராஜன் - வாலி
http://www.raaga.com/channels/tamil/movie/T0000051.html
5. நான் செத்துப் பிழைச்சவன்டா – டி.எம். சௌந்தர்ராஜன் - வாலி

6. சந்திர மண்டல விஜயம் கதா காலட்சேபம் – டி.எம்.சௌந்தர் ராஜன் – முரசொலி மாறன்

ராகவேந்திரன்
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Wed Jul 01, 2009 7:25 pm    Post subject: Sri Vinayaga Pictures SORKKAM Reply with quote

மெல்லிசை மன்னரின் பாட்டுப் பட்டியல் 1970

ஸ்ரீ விநாயகா பிக்சர்ஸ் சொர்க்கம்
தணிக்கையான தேதி 07.10.1970
வெளியான தேதி 29.10.1970
நீளம் – 4533 மீட்டர்
தயாரிப்பு – விநாயகா பிக்சர்ஸ்
மூலக்கதை - நன்னு
இயக்கம் – டி.ஆர்.ராமண்ணா
திரைக்கதை, வசனம் – சக்தி கிருஷ்ணசாமி
நடிக நடிகையர்
சிவாஜி கணேசன், கே.ஆர். விஜயா, கே. பாலாஜி, முத்துராமன், நாகேஷ், ஆர்.எஸ். மனோகர், ராஜஸ்ரீ, எம்.ஆர்.ஆர். வாசு, சச்சு, கனக துர்க்கா மற்றும் பலர்

பாடல்கள் (இணைப்புக்கொடுக்கப் பட்டுள்ள பாடல்களைக் கேட்டு மகிழலாம்)

1. பொன் மகள் வந்தாள் - சௌந்தர்ராஜன் – ஆலங்குடி சோமு
http://www.tfmpage.com/cgi-bin/stream.pl?url=http://www.dhool.com/sotd/ponmagal.rm அல்லது
http://www.oosai.com/
2. அழகு முகம்– எஸ். ஜானகி, ஜிக்கி குழுவினர் – கண்ணதாசன்

3. சொல்லாதே யாரும் கேட்டால் – டி.எம்.சௌந்தர்ராஜன் – கண்ணதாசன்
http://www.oosai.com/
4. ஒரு முத்தாரத்தில் முப்பது முத்து – பி.சுசீலா - கண்ணதாசன்
http://www.amazon.com/s/ref=nb_ss_dmusic/?tag=smashits-20&index=digital-music-album&field-keywords=Golden%20Oldies%203 அல்லது
http://www.oosai.com/
5. நாலு காலு சார் – ஏ.எல். ராகவன், எல்.ஆர்.ஈஸ்வரி, எஸ்.வி. பொன்னுசாமி குழுவினர் – கண்ணதாசன்
http://www.oosai.com/

ராகவேந்திரன்
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Wed Jul 01, 2009 7:26 pm    Post subject: Sujatha Cine Arts ENGIRUNDHO VANDHAAL Reply with quote

மெல்லிசை மன்னரின் பாட்டுப் பட்டியல் 1970

சுஜாதாவின் எங்கிருந்தோ வந்தாள்
தணிக்கையான தேதி 08.10.1970
வெளியான தேதி 29.10.1970
நீளம் – 4578 மீட்டர்
தயாரிப்பு – சுஜாதா சினி ஆர்ட்ஸ்
திரைக்கதை, இயக்கம் – ஏ.சி. திருலோக்சந்தர்
வசனம் – ஏ.எல். நாராயணன்
நடிக நடிகையர்
சிவாஜி கணேசன், ஜெயலலிதா, கே. பாலாஜி, முத்துராமன், நாகேஷ், மேஜர் சுந்தர்ராஜன், தேவிகா, எம். பானுமதி, ஹர்நாத், சச்சு, ரமாபிரபா, மற்றும் பலர்
பாடல்கள் – கவியரசர் கண்ணதாசன்

பாடல்கள் (இணைப்புக்கொடுக்கப் பட்டுள்ள பாடல்களைக் கேட்டு மகிழலாம்)

1. வந்தவர்கள் வாழ்க – எஸ். ஜானகி

2. ஒரே பாடல் உன்னை அழைக்கும் – டி.எம். சௌந்தர்ராஜன்
http://www.raaga.com/channels/tamil/moviedetail.asp?mid=T0001585
3. நான் உன்னை அழைக்கவில்லை – டி.எம்.சௌந்தர்ராஜன்
http://www.raaga.com/player4/?id=154468&mode=100&rand=0.7529530758038163
4. நான் உன்னை அழைக்கவில்லை – பி.சுசீலா

5. சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே – டி.எம். சௌந்தர்ராஜன், பி.சுசீலா
http://www.musicindiaonline.com/p/x/yCI7-WVwDS.As1NMvHdW/
6. காளிதாஸ மஹாகவி காவியம் – சீர்காழி கோவிந்தராஜன் பி.லீலா குழுவினர்

7. ஓங்கி உலகளந்த உத்தமர் பேர் பாடி – திருப்பாவை – பி.சுசீலா
http://www.dhool.com/sotd2/549.html

7. ஹலோ மை டார்லிங்– ஏ.எல். ராகவன், எல்.ஆர்.ஈஸ்வரி

ராகவேந்திரன்
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Wed Jul 01, 2009 7:27 pm    Post subject: Selvi Films KAAVIYA THALAIVI Reply with quote

மெல்லிசை மன்னரின் பாட்டுப் பட்டியல் 1970

செல்வி பிலிம்ஸ் காவியத் தலைவி
தணிக்கையான தேதி 23.10.1970
வெளியான தேதி 29.10.1970
நீளம் – 4561 மீட்டர்
தயாரிப்பு – சௌகார் ஜானகி
மூலக்கதை – நிஹர் ரஞ்ஜன் குப்தா
திரைக்கதை, வசனம் இயக்கம் – கே. பாலச்சந்தர்
நடிக நடிகையர்
ஜெமினி கணேசன், ரவிச்சந்திரன், எம்.ஆர்.ஆர். வாசு, சௌகார் ஜானகி, எஸ்.வரலட்சுமி, மற்றும் பலர்
பாடல்கள் – கவியரசர் கண்ணதாசன்

பாடல்கள் (இணைப்புக்கொடுக்கப் பட்டுள்ள பாடல்களைக் கேட்டு மகிழலாம்)

1. என் வானத்தில் ஆயிரம் வெள்ளி நிலவு – பி.சுசீலா

2. கையோடு கை சேர்க்கும் காலங்களே – பி.சுசீலா

3. கவிதையில் எழுதிய காவியத் தலைவி – பி.சுசீலா

4. நலம் கேட்க வந்தாயோ (பெண் பார்க்கும் மாப்பிள்ளைக்கு) – பி.சுசீலா

5. ஆரம்பம் இன்றே ஆகட்டும் – எஸ்.பி.பாலசுப்ரமணியம், எல்.ஆர். ஈஸ்வரி
http://www.tfmpage.com/cgi-bin/stream.pl?url=http://www.dhool.com/sotd/aaramb.rm
6. நேரான நெடுஞ்சாலை – எம்.எஸ். விஸ்வநாதன்

7. ஒரு நாள் இரவு – பி.சுசீலா
http://psusheela.org/audio/ra/tamil/all/oru_naal_iravu.ram

ராகவேந்திரன்
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Wed Jul 01, 2009 7:28 pm    Post subject: Chithra Productions MAALATHI Reply with quote

மெல்லிசை மன்னரின் பாட்டுப் பட்டியல் 1970

சித்ரா ப்ரொடக்ஷன்ஸ் மாலதி
தணிக்கையான தேதி 26.10.1970
வெளியான தேதி 29.10.1970
நீளம் – 4888 மீட்டர்
தயாரிப்பு – சித்ரா ப்ரொடக்ஷன்ஸ்
மூலக்கதை – கோமதி சுப்ரமணியம்
திரைக்கதை, வசனம் இயக்கம் – கே. எஸ். கோபாலகிருஷ்ணன்
நடிக நடிகையர்
ஜெமினி கணேசன், சரோஜா தேவி, ரவிச்சந்திரன், எஸ். வரலட்சுமி, நாகேஷ், உஷாநந்தினி, மேஜர் சுந்தர்ராஜன், வி.கோபாலகிருஷ்ணன், சந்திரபாபு, மற்றும் பலர்
பாடல்கள் – கவியரசர் கண்ணதாசன்

பாடல்கள் (இணைப்புக்கொடுக்கப் பட்டுள்ள பாடல்களைக் கேட்டு மகிழலாம்)

1. கற்பனையோ கைவந்ததோ – எஸ்.பி.பாலசுப்ரமணியம், பி.சுசீலா
http://www.esnips.com/doc/7eaf0cdc-8f4e-480e-98a4-5cfdad2f2bc2/KARPANAIYO%20KAI
2. எங்கே என் கிண்ணங்கள் – டி.எம்.சௌந்தர்ராஜன், எல்.ஆர்.ஈஸ்வரி

3. சிடுசிடு எங்கே போவோம் – எஸ்.பி.பாலசுப்ரமணியம், பி.சுசீலா


ராகவேந்திரன்
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Wed Jul 01, 2009 7:29 pm    Post subject: Sun Beams PAADHUKAAPPU Reply with quote

மெல்லிசை மன்னரின் பாட்டுப் பட்டியல் 1970

சன்பீம்ஸ் பாதுகாப்பு
தணிக்கையான தேதி 23.11.1970
வெளியான தேதி 27.11.1970
நீளம் – 4263 மீட்டர்
தயாரிப்பு – சன்பீம்ஸ்
கதை – எஸ்.எல்.புரம் சதானந்தம்
வசனம் – பா.சு.மணி
திரைக்கதை, இயக்கம் – ஏ. பீம்சிங்
இயக்கம் – இரண்டாவது யூனிட் – திருமலை மஹாலிங்கம், எஸ்.ராமநாதன்
நடிக நடிகையர்
சிவாஜி கணேசன், ஜெயலலிதா, எம்.என்,நம்பியார், மேஜர் சுந்தர்ராஜன், சந்திரபாபு, நாகேஷ், மற்றும் பலர்
பாடல்கள் – கவியரசர் கண்ணதாசன்

பாடல்கள் (இணைப்புக்கொடுக்கப் பட்டுள்ள பாடல்களைக் கேட்டு மகிழலாம்)

1. முத்து நகை நாகம்மா - பி.சுசீலா

2. ஆத்துக்குப் பக்கம் ஒரு தென்னம் பிள்ளை – சீர்காழி கோவிந்தராஜன்

3. ஒரு நாள் நினைத்த காரியம் நடக்கும் - டி.எம்.சௌந்தர்ராஜன்

4. நம்பள் கி பியாரி – சாய்பாபா, எல்.ஆர்.ஈஸ்வரி –

5. வரச்சொல்லடி – பி.சுசீலா
http://psusheela.org/audio/ra/tamil/rare/raresong351.ram
6. நான் கொஞ்சம் ஓவர் – சாய்பாபா எல்.ஆர்.ஈஸ்வரி

ராகவேந்திரன்
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Wed Jul 01, 2009 7:30 pm    Post subject: S P Pictures NILAVE NEE SAATCHI Reply with quote

மெல்லிசை மன்னரின் பாட்டுப் பட்டியல் 1970

எஸ்.பி.பிக்சர்ஸ் நிலவே நீ சாட்சி
தணிக்கையான தேதி 03.12.1970
வெளியான தேதி 04.12.1970
நீளம் – 3912 மீட்டர்
தயாரிப்பு – ஷப்பிகான்
கதை, வசனம் – பாலமுருகன்
இயக்கம் – பி.மாதவன்
நடிக நடிகையர்
ஜெய்சங்கர், கே.ஆர்.விஜயா, முத்துராமன், மணிமாலா, மேஜர் சுந்தர்ராஜன், கே.ஏ.தங்கவேலு, சசிரேகா மற்றும் பலர்
பாடல்கள் – கவியரசர் கண்ணதாசன்

பாடல்கள் (இணைப்புக்கொடுக்கப் பட்டுள்ள பாடல்களைக் கேட்டு மகிழலாம்)

1. நீ நினைத்தால் இந் நேரத்திலே – எம். எஸ். விஸ்வநாதன், பி.சுசீலா

2. நிலவே நீ சாட்சி – பி.சுசீலா
http://www.musicindiaonline.com/p/x/y43gd0gKlt.As1NMvHdW/
3. பொன்னென்றும் பூவென்றும் – எஸ்.பி. பாலசுப்ரமணியம்
http://www.musicindiaonline.com/p/x/v4vg5FIrod.As1NMvHdW/
4. தை மாதப் பொங்கலிட்டு பி.சுசீலா
http://www.musicindiaonline.com/p/x/yUvg2XV4g9.As1NMvHdW/
5. நிலவே நீ சாட்சி – எஸ்.பி. பாலசுப்ரமணியம், ராதா

ராகவேந்திரன்
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Wed Jul 01, 2009 11:22 pm    Post subject: Reply with quote

Dear Shankar,
Thank you for painstaking effort to appreciate me. I am really delighted and encouraged. Thank you once again.
While posting filmography for some films, I feel much pain to not include the songs removed from the film but were hits. But I thought of compiling them again and putting them under the rare and unheard songs thread, which already contains some of such numbers in my previous postings. Any way your help would go a long way in identifying them and putting here so that the next generation has more knowledge on post 1965 MSV era. Pls do continue.
Thank you once again,
RAghavendran
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
S.V.Srinivasan



Joined: 21 Mar 2008
Posts: 48
Location: Bangalore, India

PostPosted: Thu Jul 02, 2009 10:56 am    Post subject: Reply with quote

Dear Mr Raghavendran,

I have no words to express my admiration for your dedication in compiling a comprehensive list of all MSV's movies/songs in chronological order. Though I have always prided myself on my familiarity with Tamil film music of the 1960s and 1970s, many of your contributions come as total revelations to me. For example, I didn't know that MSV has scored music for films like Ethirkalam, Malathi and Namma Kuzhandaigal.

Please accept my heartiest congrats. You're rendering yeoman service in keeping Mellisai Mannar's flag flying high. I know personally that I do not have your dedication and perseverance! I will always be an appreciative and awed audience-member!
_________________
Srini
Back to top
View user's profile Send private message
Vatsan



Joined: 20 Jan 2007
Posts: 352

PostPosted: Thu Jul 02, 2009 1:33 pm    Post subject: Resp Reply with quote

As usual, great work Ragasuda.

In "vettukku veedu", please include "nal vAzhvu nAm vAzha" , a suprise from the consummate master, a pure "Ananda Bhairavi" with sumptuous melody.

THanks
Back to top
View user's profile Send private message Send e-mail
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Thu Jul 02, 2009 6:27 pm    Post subject: Veettukku Veedu (nalvazhvu song incl. in the list) Reply with quote

மெல்லிசை மன்னரின் பாட்டுப் பட்டியல் 1970

பாபு மூவீஸ் வீட்டுக்கு வீடு
தணிக்கையான தேதி 23.05.1970
வெளியான தேதி 29.05.1970
நீளம் – 4234 மீட்டர்
தயாரிப்பு – பாபு மூவீஸ்
கதை வசனம் - கோபு
இயக்கம் – சி.வி. ராஜேந்திரன்
பாடல்கள் – கவியரசர் கண்ணதாசன்
நடிக நடிகையர்
ஜெய்சங்கர், முத்துராமன், லக்ஷ்மி, நிர்மலா, நாகேஷ், வி.கே. ராமசாமி, ராதிகா, மேஜர் சுந்தர்ராஜன், மூர்த்தி மற்றும் பலர்

பாடல்கள் (இணைப்புக்கொடுக்கப் பட்டுள்ள பாடல்களைக் கேட்டு மகிழலாம்)

1. அங்கம் புதுவிதம் – எஸ்.பி.பாலசுப்ரமணியம், எல்.ஆர்.ஈஸ்வரி
http://www.raaga.com/channels/tamil/movie/T0001888.html
2. நாம் இருவரும் சுகம் பெறுவது எதிலே – எல்.ஆர். ஈஸ்வரி
http://www.musicindiaonline.com/p/x/VV2gwd7yW9.As1NMvHdW/

3. நல்வாழ்வு நாம் வாழ வரம் வேண்டும் ஸ்ரீதேவி – பி. சுசீலா (படத்தில் இடம் பெறவில்லை)

4 தொட்டுத் தொட்டுப் பார்த்தால் – பி.சுசீலா

5 மலர்களில் படுத்தவள் சகுந்த்லை அந்நாளில் - சாய்பாபா
http://www.dhool.com/cgi-bin/stream.pl?url=http://www.dhool.com/sotd/andhapakkam.rm
6 சம்மதம் ஜாடையில் சொல்வதே – எல்.ஆர். ஈஸ்வரி


ராகவேந்திரன்
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Tue Jul 14, 2009 3:52 pm    Post subject: Iru Dhuruvam 1971 Reply with quote

மெல்லிசை மன்னரின் பாட்டுப் பட்டியல் 1971

பி.எஸ்.வி.பிக்சர்ஸ் இரு துருவம்
தணிக்கையான தேதி 31..12.1970
வெளியான தேதி 14.01.1971
நீளம் – 4117 மீட்டர்
தயாரிப்பு – பி.எஸ்.வீரப்பா
கதை – திலீப் குமார்
வசனம் – எம்.கே. ராமு
இயக்கம் – எஸ். ராமநாதன்
நடிக நடிகையர்
சிவாஜி கணேசன், பத்மினி, முத்துராமன், ராஜஸ்ரீ, நாகேஷ், பி.எஸ்.வீரப்பா, பண்டரிபாய், மேஜர் சுந்தர்ராஜன், வி.எஸ்.ராகவன், மற்றும் பலர்
பாடல்கள் – கவியரசர் கண்ணதாசன்

பாடல்கள் (இணைப்புக்கொடுக்கப் பட்டுள்ள பாடல்களைக் கேட்டு மகிழலாம்)

1. அகரம் தமிழுக்கு சிகரம் – சீர்காழி கோவிந்த்ராஜன் குழுவினர்

2. தேரு பாக்க வந்திருக்கும் சித்திரப் பெண்ணே – டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா குழுவினர்
http://psusheela.org/audio/ra/tamil/rare/raresong363.ram
3. துள்ளி வரும் சூறைக் காற்று – சீர்காழி கோவிந்தராஜன்

4. ராத்திரி நடந்ததை நெனச்சாக்கா – பி.சுசீலா

5. ஓ .. மாமா .. முல்லைப் பூவைப் போலே – எல்.ஆர்.ஈஸ்வரி

ராகவேந்திரன்
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Articles & Writings by Fans! All times are GMT + 5.5 Hours
Goto page Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next
Page 7 of 8

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group