|
"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
|
View previous topic :: View next topic |
Author |
Message |
S.SAMPAT
Joined: 27 Jan 2007 Posts: 234 Location: CHENNAI
|
Posted: Thu Apr 02, 2009 1:14 pm Post subject: PHOTOES OF THE MUSICIANS ASSOCIATED WITH THE MASTER |
|
|
அன்புள்ள ராம்கி, வைத்தி, சபேசன், ராகவேந்திரன் மற்றும் அனைவருக்கும்,
என் அன்பு வணக்கங்கள். msvtimes.com ஆரம்பித்து இரண்டு ஆண்டுகள் பூர்த்தி ஆகிவிட்டன. ஆனாலும் இதுவரை நாம் MSV அவர்களுடன் பணிபுரிந்த இசை கலைஞர்களுடைய PHOTOக்களை நம் இணைய தளத்தில் upload செய்யவே இல்லை. இவர்களுடைய போட்டோக்களை upload செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். |
|
Back to top |
|
|
|
|
You cannot post new topics in this forum You cannot reply to topics in this forum You cannot edit your posts in this forum You cannot delete your posts in this forum You cannot vote in polls in this forum
|
Powered by phpBB © 2001, 2005 phpBB Group
|