"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

SONG ON THE EVE OF AUDIO RELEASE OF "VALIBAN SUTRUM UL

 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Articles & Writings by Fans!
View previous topic :: View next topic  
Author Message
Venugopalan Soundararajan
Philiac


Joined: 12 Dec 2006
Posts: 533
Location: Mumbai

PostPosted: Thu Apr 23, 2009 6:06 pm    Post subject: SONG ON THE EVE OF AUDIO RELEASE OF "VALIBAN SUTRUM UL Reply with quote

Hi Friends,

On the eve of the release of songs from "Vaaliban Sutrum Ulagam", which we are most eagerly waiting for, here is a song asking for more and more from our Master. Please sing it like "மாடி மேல மாடி கட்டி" from "காதலிக்க நேரமில்லை" :

"மெட்டு மேலே மெட்டு போட்டு
கட்டு கட்டாய் பாட்டுகளை தந்தவனே
Hello, hello, come on, come on மன்னவனே
அசகாய ஆட்கள் சேர்த்து
Amazing Orchestra அமைத்து
பாடல் பல ஆயிரங்கள் தந்தவனே
Hello, hello, come on, come on மன்னவனே

விஸ்வனாதன் இன்னும் பாடல் வேண்டும்
விஸ்வனாதன் இன்னும் பாடல் வேண்டும்

கவிஞர்கள் இயக்குனர்கள் அனைவரின் த்ரிப்திக்கு
பாடல்களை மெட்டுப் போட்டாயே
புது புது ட்யூன்களை புதுமையாய் புகுத்தி
ரசிகர் காதுகளை குளிர்வித்தாயே
MDs எத்தனையோ வன்தாலும்
என்னென்னவோ செய்தாலும்
உன்தன் பக்கம் நிக்கக் கூட முடியவில்லையே

விஸ்வனாதன் இன்னும் பாடல் வேண்டும்
விஸ்வனாதன் இன்னும் பாடல் வேண்டும்

பாடல்கள் பல்லாயிரம் ப்ரமாதமாய் படைத்திட்டாய்
ஆனாலும் இன்னும் வேண்டும்
உன் திரமைகள் திவ்யத்தின் திக்கெட்டிலும்
தீ போலப் பரவ வேண்டும்
வானம் வன்து வீழ்ன்தாலும் கடல் வட்றிப் போனாலும்
உன்தன் இசையை எவராலும் அழிக்கமுடியாதே

விஸ்வனாதன் இன்னும் பாடல் வேண்டும்
விஸ்வனாதன் இன்னும் பாடல் வேண்டும் "

Hope you liked it.

வாழ்க MSV-யின் இசை, வளர்க MSV-யின் புகழ், நீடூடி வாழ்க MSV

அன்புடன்,

Venu Soundar

Cheers!
Back to top
View user's profile Send private message Send e-mail
Ram
Devotee


Joined: 23 Oct 2006
Posts: 1160

PostPosted: Thu Apr 23, 2009 9:53 pm    Post subject: Reply with quote

Very Nice! I enjoyed this! Very Happy
_________________
Ramkumar
Back to top
View user's profile Send private message Send e-mail
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Articles & Writings by Fans! All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group