|
"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
|
View previous topic :: View next topic |
Author |
Message |
Venugopalan Soundararajan
Joined: 12 Dec 2006 Posts: 532 Location: Mumbai
|
Posted: Tue May 05, 2009 12:41 pm Post subject: Special "Kavithai" in praise of the Legend. |
|
|
Hi Friends,
I have come out with a special "Kavithai" in praise of our Master, which I am presenting below. I have included Titles of many films for which MSV has scored music (the films are highlighted). Hope all of you will enjoy it. Please let me have your feedback:
இசை உலகின் முடி சூடா (மெல்லிஸை) மன்னரே
எங்கள் இதயக் கனியே
மனிதருள் மாணிக்கமே
நீ கலைத் தாய் ஈன்ரெடுத்த
தவப் புதல்வன்், தெய்வ மகன்்
கலைத் தாய் கூறினாள் “இவன்தான் என் மகன்்”
இசை உலகம் கூரியது “அவன்தான் மனிதன்்”
ரசிகர்கள் இதயத்தில் நீ என்றும்
உயர்ந்த மனிதன்்
இசை ரசிகர்களுக்கு நீ ஒரு
இறைவன் கொடுத்த வரம்்
தமிழ் இசை உலகிர்க்கு நீ ஒரு
கலங்கரை விளக்கம்
தமிழ்ப் படத் தயாரிப்பாளர்களுக்கோ
நீ என்ரும் கை கொடுத்த தெஇவம்்
அவர்களுக்குப் பல முறை நீ அமைன்தாய்
சுமை தாங்கியாய்
நீ எப்படி மெட்டுப் போட்டாலும் அதற்கு
டைரக்டர்கள் காட்டினர் பச்சை விளக்கு
என்றென்றும் நீ இசை உலகின் அணையா விளக்கு
உன் பாடல்களும் உன் புகழும்
காலத்தால் அழியாதென்பது
ஆண்டவன் கட்டளை
தேனும் பாலும்் போல நீ போட்ட மெட்டுக்கள்
இசைப் பிரியர்களுக்கு என்றுமே சொர்கம்்
உன் இசை கேட்டால் கல்லும் கனியாகும்
உன் உழைக்கும் கரங்களுக்கு விருது கொடுத்தால்
அது கொடுப்பவருக்கு கௌரவம்்
ஆயிரத்தில் ஒருவன்் நீ எங்க வீட்டுப் பிள்ளை
என்று நாங்கள் சொன்னால் நீ சொல்வ்தோ
“நான் ஊருக்கு உழைப்பவன், உங்கள் அன்புக்கு நான் அடிமை”
என்னே எளிமை உன் தன்மை
உன் பாடைப்புகளை என்ரென்றும் எங்கள்
நெஞ்ஜம் மரப்பதில்லை
நெஞ்ஜிருக்கும்வரை உன் பாடல்கள்
என்கள் நினைவிலிருக்கும்
இன்று போல் என்றும் வாழ்க என்று வாழ்த்தி வணங்கி
இக்கவிதையை உன்
பாத காணிக்கை ஆக்குகிறேன்
இப்படிக்கு உன் பக்தன்
வேணு சௌந்தர் |
|
Back to top |
|
|
VaidyMSV & Sriram Lax
Joined: 15 Apr 2007 Posts: 852 Location: chennai
|
Posted: Sun May 10, 2009 12:58 pm Post subject: |
|
|
dear mr venu
its excellent piece. any thing on MM should be good only as his innumerable tunes
only correction is ANBUKKU NAAAN ADIMAI - MUSIC IS IR if i remember right
thanks fr the kavithai _________________ vijayakrishnan |
|
Back to top |
|
|
|
|
You cannot post new topics in this forum You cannot reply to topics in this forum You cannot edit your posts in this forum You cannot delete your posts in this forum You cannot vote in polls in this forum
|
Powered by phpBB © 2001, 2005 phpBB Group
|