|
"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
|
View previous topic :: View next topic |
Author |
Message |
ragasuda
Joined: 17 May 2007 Posts: 1532
|
|
Back to top |
|
|
baroque
Joined: 15 Feb 2007 Posts: 478 Location: San jose, CA, U.S.A
|
Posted: Sun Jun 21, 2009 1:06 am Post subject: |
|
|
Hey ragasuda,
I just dropped in at MSVTIMES to post the sweet melody we enjoyed this lunch hr.
Thanks Neel & RR...LOVE YOU GUYS!
வஞ்சமிதோ வாஞ்சையிதோ
வந்தவர் நெஞ்சினில் எண்ணம் ஏதோ
வஞ்சமிதோ வாஞ்சையிதோ
நள்ளிரவில் கள்ளனைப்போல்
மெல்ல நுழைந்ததும் ஏனோ
நள்ளிரவில் ஒரு கள்ளனைப்போல்
மெல்ல நுழைந்ததும் ஏனோ
நான் அள்ளிக்கொடுத்ததை தள்ளி விட்டு
கண்ணில் ஆவலைக் காட்டியதேனோ
கண்ணில் ஆவலைக் காட்டியதேனோ
வஞ்சமிதோ வாஞ்சையிதோ
வஞ்சமிதோ வாஞ்சையிதோ
மங்கையின் நெஞ்சினில் எண்ணம் ஏதோ
வஞ்சமிதோ வாஞ்சையிதோ
தீங்குயிளால் ஒரு வேங்கையைப் போல்
சீறி விழுந்ததும் ஏனோ
தீங்குயிளால் ஒரு வேங்கையைப் போல்
சீறி விழுந்ததும் ஏனோ
என்னை தேடி அவள் தந்தை ஓடி வர
கண்டு மூடி மறைத்ததும் ஏனோ
என்னை மூடி மறைத்ததும் ஏனோ
வஞ்சமிதோ வாஞ்சையிதோ
விழியில் அன்பும் மொழியில் அனலும்
வீசுதல் காதல் நீதியோ
விழியில் அன்பும் மொழியில் அனலும்
வீசுதல் காதல் நீதியோ
ஒளிந்தே வந்து நெஞ்சில் புகுந்து
ஓடுதல் ஆண்கள் நீதியோ
ஒளிந்தே வந்து நெஞ்சில் புகுந்து
ஓடுதல் ஆண்கள் நீதியோ
வஞ்சமிதோ வாஞ்சையிதோ
வந்தவர் நெஞ்சினில் எண்ணம் ஏதோ
வஞ்சமிதோ வாஞ்சையிதோ
அழகான மெலடி in கர்னாடிக் - ஹமீர்கல்யாணி / ஹிந்துஸ்தானி - கேதார் ....M.L.V with T.L in V- R
couple of more classical delights in this rag...
என்னுயிர் தோழி........கர்ணன்.
சந்த்ரோதயம் ஒரு பெண்ணானதோ.....
humko manki.....Guddi
Aapki ankhonmen......Ghar
oh... now I need to search for ஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா ....யேசுதாஸ் delight & treat myself.
காதல் ஓவியம் கண்டேன் கனவோ நினைவோ .....what a masterpiece from Early Ilayaraaja.
next ஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா ... for me!
vinatha. |
|
Back to top |
|
|
ragasuda
Joined: 17 May 2007 Posts: 1532
|
|
Back to top |
|
|
baroque
Joined: 15 Feb 2007 Posts: 478 Location: San jose, CA, U.S.A
|
Posted: Sun Jun 21, 2009 10:43 pm Post subject: |
|
|
ஆஹா....ஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா ........என்ன ஒரு memorable சங்கீதம்.
relaxed, cool morning exercise, nice bath and a prayer sesion, tasty masala dosa & ginger tea...with a lovely nostalgic song by enchanting Yesudas...FEEL GOOD DAY ALREADY!
நன்றி ராகசுதா.
the prelude aalap wanders away from ராகா ஹமீர் கலயாணி. ( dismiss it from rag perspective)
DHOOL BOYS RULE FOREVER!
vinatha. |
|
Back to top |
|
|
|
|
You cannot post new topics in this forum You cannot reply to topics in this forum You cannot edit your posts in this forum You cannot delete your posts in this forum You cannot vote in polls in this forum
|
Powered by phpBB © 2001, 2005 phpBB Group
|