"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

Mellisai Mannar in 60s
Goto page Previous  1, 2
 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Songs Composed by MSV-TKR and MSV
View previous topic :: View next topic  
Author Message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Fri May 11, 2012 9:54 am    Post subject: Reply with quote

http://youtu.be/USWPkJs2VB4 -

மிக மிக அபூர்வமான பாடல். வீரத்திருமகன் படத்தில் ஈஸ்வரியின் இனிய பாடல். 0.35 வினாடியில் வரும் இசை பட்டத்து ராணி பாடலில் இடம் பெறும் இசையின் முன்னோடி.

கேட்டது கிடைக்கும் - Kettadhu kidaikkum
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
S.SAMPAT



Joined: 27 Jan 2007
Posts: 234
Location: CHENNAI

PostPosted: Wed May 16, 2012 4:48 pm    Post subject: Reply with quote

Ragasudha Sir.


What a song!! Wonder that how the melody is conceived!! What a rhythm and orchestration!

Thank you very much for this song which I am hearing for the first time

Regards

Sampat
Back to top
View user's profile Send private message Send e-mail
msvramki



Joined: 18 Dec 2006
Posts: 418
Location: Chennai

PostPosted: Thu May 17, 2012 11:51 am    Post subject: Reply with quote

Thanks a lot Raghavendran !
Whatt a wonderful song by Master !!
Yes.. it has touches of Pattathuraani, but totally different presentation and orchestration !!
As Sampat says, how does this Genius conceive such melodies, song after songs, film after films, consistantly but differently ?
A puzzle which has no answer ! Even Msv cannot answer this puzzle.
Thanks again Raghavendran
Ramki
_________________
isaiyin innoru peyar thaan emmessvee.
Back to top
View user's profile Send private message Send e-mail
N Y MURALI



Joined: 16 Nov 2008
Posts: 920
Location: CHENNAI

PostPosted: Sun May 20, 2012 8:22 am    Post subject: Reply with quote

http://youtu.be/F6qAoXiDDW4

see this music from Jenova. There is a shade of pattathu rani. I strongly believe that this should be msv only. however known people my clear the doubts.

n y murali
Back to top
View user's profile Send private message Send e-mail
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Sun May 27, 2012 9:01 am    Post subject: Reply with quote

குழந்தையும் தெய்வமும் படம் என்றாலே உடனே ஒரு பாடல் தான் நினைவுக்கு வரும் வகையில் சலிக்க சலிக்க சேனல்களில் ஒளிபரப்பி விட்டார்கள். பாடல் சலிக்காது என்பது வேறு விஷயம். இருந்தாலும் அதை விடவும் அருமையாக இன்னும் பாடல்கள் அப்படத்தில் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக ஈஸ்வரியின் இந்தப் பாடல் மிகவும் அபூர்வமாக ஒளி அல்லது ஒலி பரப்பப் படுகிறது. யூட்யூபில் இப்பாடலை தரவேற்றம் செய்த அன்பருக்கு நமது உளமார்ந்த நன்றி.

இந்தப் பாடலின் பல்லவியிலேயே சூழலைக் கொண்டு வருவதைப் பாருங்கள். நள்ளிரவு என்ற வார்த்தையே இரவினைக் கண்முன்னே நிறுத்தும்.

நடிப்பு - ஜெய்சங்கர் சாந்தா

http://youtu.be/OZIFj_pDlYw
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Sun Jun 03, 2012 9:29 pm    Post subject: Reply with quote

அன்பு நண்பர்களே,
பறக்கும் பாவை படத்தில் இடம் பெற்ற முத்தமோ மோகமோ பாடலின் முழு வடிவத்தை உங்களில் எத்தனை பேர் கேட்டிருப்பீர்கள் என்பது தெரிய வில்லை. படத்தில் வருவதை விட இசைத்தட்டில் சற்று நீளம். இசைக் கருவிகளின் நேரமும் கூட.

கீழ்க்காணும் இணைப்பில் இப்பாடலை கேளுங்கள்.

http://www.mediafire.com/?o3kc4zzxf782nlg

இப்பாடலின் ஒளி வடிவத்தை யூட்யூப் இணைய தளத்தில் கீழ்க்காணும் இணைப்பில் காணுங்கள்.

http://youtu.be/RtgXOOOxw5Q

வேறுபாட்டை நீங்களே உணர்வீர்கள்.

இந்தப் பாட்டின் சிறப்பை வேறொரு இணைய. தளத்தில் நம்மைப் போன்ற மெல்லிசை மன்னரின் ரசிகர் ஒருவர் தமிழில் எழுதியிருக்கிறார்.

"பின்னாளில் :

“ கடவுள் அமைத்த மேடை”

பாடலுக்கு முன்னோடியாக இந்த பாடல்

அமைந்தது என்னவோ உண்மை !

அந்த பாடலை இசையமைக்க கே.பி அவர்கள்

முன் நின்று அவரிடம் கேட்டு இசையமைக்க

வேண்டும் ! ஆனால் இந்த பாட்டோ அப்படி

இல்லை ! மெல்லிசை மன்னருக்கு பூரண

உரிமை கொண்டு அவர் இசையமைத்துள்ளார்.

அதிலும் :




“ எல் ஆர் ஈஸ்வரியும் டி எம் எஸ் வும் சேர்ந்து

“ முத்தமோ மோகமோ” பாடும் போது அவர்களுக்கு

இடையில் ஒலிக்கும் பியோனோ

ஒலி ஒரு “ 3 IN ONE " ICE CREAM " சாப்பிடும்

அற்புதம் !


பாடலை முடிக்கும் போது கூட இவர்கள்

இருவரும் சேர்ந்து பாடி முடிப்பதை விட்டு,

”டிரம்பட்” மற்றும் ”சாங்சோபோன்”

இசையில் “ முத்தமோ” பாடலை இசைத்து பாடலை

முடிப்பது மெல்லிசை மன்னரின் “ வேண்டாத”

அழகான வேலை ! அவருக்கு தரும் சம்பளம்

இதற்கே சரியாக போயிருக்குமே !

பாடலின் இறுதியில் கேட்டால் இது

புரியுமே !"

அவரது கட்டுரை மிக நீண்டது. நீளம் கருதி ஒரு குறிப்பிட்ட பகுதி மட்டும் இங்கே தரப் பட்டுள்ளது. மெல்லிசை மன்னரைப் பற்றி அவர் எழுதியுள்ள வார்த்தைகள் ஒவ்வொன்றும் பொன்னெழுத்துக்களால் பொறிக்க வேண்டியவை.

மேற்குறிப்பிட்ட விளக்க உரைக்கும் பாடலுக்கும் அவருக்கு நமது உளமார்ந்த நன்றிகள்.

சாதாரண பாமர ரசிகனுக்கும் புரியும் அளவிற்கு மெல்லிசை மன்னரின் சிறப்பை எடுத்துரைப்பது அவரது சிறப்பு.

அன்புடன்
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
parthavi



Joined: 15 Jan 2007
Posts: 705
Location: Chennai

PostPosted: Sun Jun 03, 2012 11:26 pm    Post subject: Reply with quote

Thank you Sri Raghavendran for the links and the extract of the comments. Can you give me the link for the full comments.

Only you can provide such rare links. Thank you again.
_________________
P Rengaswami (9381409380)
MSV, Un isai kettaal puvi asainthaadum, idhu iraivan arul aagum.
http://msv-music.blogspot.in/
Back to top
View user's profile Send private message Yahoo Messenger
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Songs Composed by MSV-TKR and MSV All times are GMT + 5.5 Hours
Goto page Previous  1, 2
Page 2 of 2

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group