"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

Unheard songs composed by MSV

 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Rare Songs of MSV
View previous topic :: View next topic  
Author Message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Wed Mar 17, 2010 7:37 pm    Post subject: Unheard songs composed by MSV Reply with quote

Dear friends,
மெல்லிசை மன்னரின் ஏராளமான அற்புதமான பாடல்கள் நாம் இன்னும் கேட்டே இருக்க மாட்டோம். அப்படிப் பட்ட பாடல்களை வரிசைப்படுத்துவதே இப்பகுதியின் நோக்கம். குறிப்பாக 1976ம் ஆண்டு தொடங்கி பல படங்களின் பாடல்கள் நான் ஏற்கெனவே வேறொரு இடத்தில் சொன்னது போல் வெளி வராமல் அமுங்கி விட்டன. எனவே இந்தப் பட்டியலை 1976ம் ஆண்டிலிருந்து தொடங்குகிறேன். முதலில் 1976, 1977 மற்றும் 1978ம் ஆண்டுகளில் மெல்லிசை மன்னர் இசையமைத்த படங்களின் பாடல்கள் அதிகமாக அல்லது முற்றிலும் வெளியே அறியப் படாத பாடல்களின் பட்டியல்-

பாடல் படம் பாடியவர்
1976
நிலவு தேயவது வளர்வதற்காக அக்கா வாணி ஜெயராம்
தாழம்பூ கைகளுக்கு இதய மலர் பி சுசீலா, சசிரேகா
ஒவ்வொரு பெண்ணும் உங்களில் ஒருத்தி வாணி ஜெயராம், எல்.ஆர். அஞ்சலி
நான் மாடக் கூடலிலே உழைக்கும் கரங்கள் பி. சுசீலா
பாவம் செய்யுங்கள் உண்மையே உன் விலை என்ன வாணி ஜெயராம், சசிரேகா
கடவுள் நமது பக்கம் ஒரு கொடியில் இரு மலர்கள் கோவை சௌந்தர்ராஜன்
நான் ஒரு வகையில் வாணி ஜெயராம்
இந்த விளையாட்டு ஓ மஞ்சு பி.சுசீலா
இளமை துடிக்கின்றது எஸ்.பி.பாலசுப்ரமணியம், வாணி ஜெயராம்
லவ் பீவர் சந்ததி எல்.ஆர். ஈஸ்வரி
குழலோசை நீ இன்றி நானில்லை எல்.ஆர். ஈஸ்வரி, வாணி ஜெயராம்
Free Birds we are Free Birds எஸ்.பி. பாலசுப்ரமணியம், எல்.ஆர்.ஈஸ்வரி
விதியைத் தாலாட்ட பயணம் டி.எம்.எஸ்.
நாட்டுக்கு காவல் எஸ்.பி.பி.
வேளை வந்ததடா டி.எம்.எஸ், சீர்காழி கோவிந்தராஜன்
பாவையரே பாவையரே பேரும் புகழும் டி.எம்.எஸ்.
சத்தியமே வெல்லும் மகராசி வாழ்க பி.சுசீலா
அவ ஒதுங்கி ஒதுங்கி போறா டி.எம்.எஸ்.
என்னம்மா ஆத்தோர குருவி லலிதா டி.எம்.எஸ்., எல்.ஆர். ஈஸ்வரி
ஓரடி கடவுட்காக 2 versions லால்குடி சாமிநாதன், வீரமணி, ஸ்ரீபதி
அழகான வீடு வரை உறவு பி.சுசீலா
வானத்தில் எம்.எஸ்.வி, வாணி ஜெயராம்

1977
அழகர் மலையில் ஆறு புஷ்பங்கள் எல்.ஆர்.ஈஸ்வரி
அத்தமக காத்திருந்தா எல்.ஆர்.ஈஸ்வரி, எல்.ஆர்.அஞ்சலி
வெளியே சொன்னால் வெட்கம் என்ன தவம் செய்தேன் சசிரேகா
ஆயிரம் சுமைகள் கேஸ்லைட் மங்கம்மா சீர்காழி கோவிந்தராஜன்
ஊஞ்சலாடிய உள்ளங்கள் தேவியின் திருமணம் பி.சுசீலா, சுரேஷ்
முத்து வந்தது பி.சுசீலா
அந்தி வரும் நேரத்திலே நீ வாழ வேண்டும் பி.ஜெயசந்திரன், பி.சுசீலா
எத்தனை சங்கம் ஆடவும் எல்.ஆர்.ஈஸ்வரி
சில நியாயங்கள் புண்ணியம் செய்தவள் டி.எம்.எஸ்.
துள்ளி வரும் மீன்களே புனித அந்தோணியார் டி.எம்.எஸ்.
அன்னை வேண்டுகிறாள் டி.எம்.எஸ்.
விரல் மீட்டாமல் இருக்கின்ற பெண்ணை சொல்லி குற்றமில்லை பி.சுசீலா
நிறைந்து வாழ்க பெருமைக்குரியவள் பி.சுசீலா, எஸ்.ஜானகி
கங்கைக்கரைக் கண்ணன் எஸ்.பி.பி., பி.சுசீலா
வண்ணக்கிளி மாமரத்தில் எல்.ஆர்.ஈஸ்வரி
1978
அக்னி பிரவேசம் அக்னி பிரவேசம் எம்.எஸ்.வி.
ஒரு பழம் பழுத்தது அதிர்ஷ்டக்காரன் எஸ்.பி.பி., சசிரேகா
வெள்ளைக் கலை உடுத்தும் இறைவன் கொடுத்த வரம் எம்.எஸ்.வி.
ஒரே வானம் ஒரே பூமி என் கேள்விக்கு என்ன பதில் சசிரேகா
சாதி என்பார் ஒரு வீடு ஒரு உலகம் எம்.எஸ்.வி.
வெட்டிங் இன்விடேஷன் கங்கா யமுனா காவேரி எஸ்.பி.பி.
நான் பித்துக்குளி எஸ்.பி.பி., சதன்
அடிச்சான் அடிச்சான் எல்.ஆர்.ஈஸ்வரி, ஒய்,ஜி.எம்.
மது ஒரு காலை வைத்தால் குங்குமம் கதை சொல்கிறது சுசீலா, ஈஸ்வரி, ஜானகி
தீப்பந்தம் ஏந்துங்கடா எம்.எஸ்.வி.
கோபுரத்திலே ஒரு சிட்டுக்குருவி சங்கர் சலீம் சைமன் கோவை சௌந்தர்ராஜன்
பூர்வ ஜென்ம எண்ணம் சீர் வரிசை எஸ்.ஜானகி
பொன் மஞ்சள் மேனி சிட்டு ருத்ர தாண்டவம் எஸ்.பி.பி., வாணி ஜெயராம்
ஆத்துக்குக் கரையும் ஏ.வி.ரமணன், எல்.ஆர்.ஈஸ்வரி

இதில் மெல்லிசை மன்னர் பாடிய பல பாடல்களும் இடம் பெற்றுள்ளன. இவற்றில் எத்தனை பாடல்கள் நமது நண்பர்கள் அறிந்திருப்பர் என்பது தெரியவில்லை.

பட்டியல் தொடரும்

ராகவேந்திரன்
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Fri Mar 19, 2010 8:04 am    Post subject: Reply with quote

டியர் ஷங்கர்,
தங்களுடைய பாராட்டுக்கள் அனைத்துக்கும் என் நன்றிகள். எல்லாப் புகழும் எம்.எஸ்.வி.க்கே.
நான் ஏற்கெனவே சொன்னது போல் முற்றிலும் அரிதான, கேட்க வாய்ப்பில்லாத, அபூர்வமான பாடல்களே இங்கு பட்டியலிடப் படுகின்றன. இதை நான் வரிசைக்கிரமமாக 1976 முதல் தரலாம் என எண்ணியுள்ளேன். அடுத்தபடியாக 1979 மற்றும் 1980ம் ஆணடுகளுக்கான பட்டியல்

1979
பாடல் படம் பாடியவர்
ஆசைக்கு வயசில்லை ஆசைக்கு வயசில்லை எம்.எஸ்.வி, எல்.ஆர்.ஈஸ்வரி, ருக்மணி, லலிதா
மாம்பலத்துப் பூசாரி மனோரமா, உதயணன்
குழலூதும் கண்ணன் வாணி ஜெயராம்
இகபர சுகம் ஆடு பாம்பே எஸ்.ஜானகி
தென்னாட்டுடைய சிவனே சீர்காழி கோவிந்தராஜன்
அடி மானாமதுரை டி.எம்.எஸ், எஸ்.ஜானகி
வாசவன் மருகா கிழக்கும் மேற்கும் சந்திக்கின்றன எஸ்.பி.பி, பி.சுசீலா
தங்கச்சி பொண்ணு எஸ்.பி.பி, வாணி ஜெயராம்
இந்தப் பாடல் பாடிப்பார் சித்திரச் செவ்வானம் எஸ்.ஜானகி
பொன் வண்ண வீணை வாணி ஜெயராம்
ஆத்தங்கரை அரசமரம் சிவப்புக்கல் மூக்குத்தி டி.எம்.எஸ்
ஒருத்தியினோடு ஒருவன் டி.எம்.எஸ்.
வேதத்தின் விளைவே போற்றி பி.சுசீலா, வாணி ஜெயராம்
அன்னையும் பிதாவும் செல்லக்கிளி எஸ்.பி.பி, எல்.ஆர்.அஞ்சலி
கண்ணான கன்னிப்பொண்ணு நீதிக்குமுன் நீயா நானா வாணி ஜெயராம்
பெட்டைக் கோழி நீலக்கடலின் ஓரத்திலே எஸ்.ஜானகி
பதினாறு வயதினிலே ஸ்ரீ ராம ஜெயம் வாணி ஜெயராம்
1980
மன்மதனின் வீணையிலே அழைத்தால் வருவேன் ஜெயச்சந்திரன், வாணி ஜெயராம்
கோவிலிலே ஏற்றி வைக்க எம்.எஸ்.வி
இரண்டு வீடு இரணடு கட்டில் இவர்கள் வித்தியாசமானவர்கள் எம்.எஸ்.வி.
கட்டழகு கன்னி எங்கள் வாத்தியார் எஸ்.ஜானகி
சேலையில்லே ரவிக்கையில்லே ஒரு கை ஓசை எம்.எஸ்.வி.
நான் நீரோடையில் எஸ்.ஜானகி
எனக்கென்ன வெட்கமா ஒரு வெள்ளாடு வேங்கையாகிறது எஸ்.பி.பி.
காற்று வேகமா காலம் பதில் சொல்லும் வாணி ஜெயராம், எஸ்.பி.பி.
ராமாயண கதாகாலட்சேபம் பம்பாய் மெயில் 109 எம்.எஸ்.வி, வி.கே.ராமசாமி


ராகவேநதிரன்
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
Sai Saravanan



Joined: 10 Jun 2008
Posts: 630
Location: Hyderabad

PostPosted: Sun Mar 21, 2010 12:41 am    Post subject: Reply with quote

Dear Raghavendran Sir,
Great listing! I could recollect a few immediately, a few of them linger but with some difficulty. Thanks for refreshing us!
When was the song 'Chittira poon cholai' by SPB made? I hope this was our MM's music? I could listen to this song only in Ceylon.
Sai Saravanan
Back to top
View user's profile Send private message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Sun Mar 21, 2010 4:51 am    Post subject: Reply with quote

Dear Dr Sir,
Thank you for your appreciation. MSV has given us a treasure grove and we are searching for hands and fingers to find and grab them. The list is only a beginning and we need to unearth more and more.

The song chithira poo selai (not chithira poon cholai, I presume), sung by SPB, featured in the film Pudhu Cheruppu Kadikkum, composed by none other than M.B. Srinivasan. If I remember correct, the lyricist was Jayakanthan.

Raghavendran
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
Sai Saravanan



Joined: 10 Jun 2008
Posts: 630
Location: Hyderabad

PostPosted: Wed Mar 24, 2010 2:26 am    Post subject: Reply with quote

Thanks Sir!
This SPB's song was nice. I do not know if the song or the movie was released at all! By chance, I remembered as I was dragged to old memories of listening to Ceylon while we were in Thanjavur. This was my staple diet. Mostly fed on MM's songs, without much realising that I was selectively fond of his music, was only appreciating his music!

Will 47 naatkal feature in 1979 or 1980? This had some great songs, congo based, SPB/VJ specials. That was the last movie I saw. (Only recently, I am able to relive on TV and manage to see them on TV). Those days, the movies that I managed to see with the permission of parents were very few. And they were Ninaithale innikum, Nool Veli, 47 naatkal, and the like, for the sake of MM's music!
Regards,
Sai Saravanan
Back to top
View user's profile Send private message
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Rare Songs of MSV All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group