|
"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
|
View previous topic :: View next topic |
Author |
Message |
VaidyMSV & Sriram Lax
Joined: 15 Apr 2007 Posts: 852 Location: chennai
|
Posted: Sun Dec 12, 2010 11:23 pm Post subject: MSV PROGRAMME FOR TAMIZH ISAI SANGAM ON 25/12/10 AT 6 PM |
|
|
தமிழ் இசை சங்கம் , திசம்பர் 25 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு மெல்லிசை மன்னரின் இசை நிகழ்ச்சியை நடத்துகிறது
. இது வருடம்தோறும் சென்னையின் அடையாளமாய் விளங்கும் , திசம்பர் இசைவிழாவின் ஒரு பகுதியாகும்
பொதுவாக இது ஒவ்வொரு வருடமும் , மாறுபட்ட , மேடைகளில் பாடப்படாத , சில அரிய பாடல்களை
கொண்ட நிகழ்ச்சியாகும் .
எனவே இசை பிரியர்களுக்கு , அதிலும் , எம் எஸ் வீ ரசிகர்களுக்கு ஒரு சிறந்த இசை விருந்தாகும் என்பதில் எந்த ஒரு ஐயமும் இல்லை .அதுவும் , கட்டணம் எதுவும் இல்லாமல்.
ஒன்று கூடுவோம் ,தமிழ் இசைக்கு,தமிழ் இசை சங்கத்துக்கு நன்றி சொல்லி . _________________ vijayakrishnan |
|
Back to top |
|
|
parthavi
Joined: 15 Jan 2007 Posts: 705 Location: Chennai
|
|
Back to top |
|
|
|
|
You cannot post new topics in this forum You cannot reply to topics in this forum You cannot edit your posts in this forum You cannot delete your posts in this forum You cannot vote in polls in this forum
|
Powered by phpBB © 2001, 2005 phpBB Group
|