|
"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
|
View previous topic :: View next topic |
Author |
Message |
ragasuda
Joined: 17 May 2007 Posts: 1532
|
Posted: Sun Nov 20, 2011 6:51 am Post subject: MSVTIMES - 5th ANNIVERSARY |
|
|
நமது www.msvtimes.com, 5வது ஆண்டு விழாவைக் கொண்டாட உள்ளது. இவ்விழாவில் 50 மற்றும் 60 களில் அவருடைய இசைக்குழுவில் ட்ராம்போன் வாசித்த திரு ரோஸாரியோ அவர்கள் கௌரவிக்கப் படுகிறார். இதற்கு முன் நடைபெற்ற ஆண்டு விழாவில் கிடார் இசைக் கலைஞர் திரு பிலிப்ஸ் அவர்கள் கௌரவிக்கப் பட்டார். இந்த இணைய தளத்தின் சார்பில் ஆண்டு தோறும் அவருடைய இசைக் குழுவில் பணியாற்றிய மூத்த இசைக் கலைஞர்கள் கௌரவிக்கப் பட்டு வருகின்றனர்.
இந்த ஆண்டு எதிர் வரும் நவம்பர் 26 சனிக்கிழமையன்று மாலை 6.00 மணிக்கு, சென்னை மயிலாப்பூர் சித்திரக் குளம் அருகில், சுந்தரேஸ்வரர் தெருவில் ஆர்.ஆர். சபா எதிரில் உள்ள லேடி சிவஸ்வாமி ஐயர் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள ஆர்.கே.ஸ்வாமி அரங்கில் நடைபெற உள்ளது.
நிகழ்ச்சியில் மெல்லிசை மன்னர் பங்கேற்கிறார். அவர் இசையமைத்த பாடல்களில் அபூர்வமான சிலவற்றை "சாவித்திரியின் ராகமாலிகா " இசைக்குழுவினர் வழங்குகின்றனர்.
அனைவரும் வருக. _________________ Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Last edited by ragasuda on Thu Nov 24, 2011 7:49 pm; edited 1 time in total |
|
Back to top |
|
|
Sai Saravanan
Joined: 10 Jun 2008 Posts: 630 Location: Hyderabad
|
Posted: Tue Nov 22, 2011 8:13 pm Post subject: |
|
|
Dear Sir,
Thanks for the information. I received the email too. Our sincere wishes for a grand success of the event.
Regards,
Sai Saravanan |
|
Back to top |
|
|
ragasuda
Joined: 17 May 2007 Posts: 1532
|
|
Back to top |
|
|
S.Balaji
Joined: 10 Jan 2007 Posts: 772
|
Posted: Thu Nov 24, 2011 3:04 pm Post subject: |
|
|
Best wishes for the programme. Pl do record and upload . |
|
Back to top |
|
|
ragasuda
Joined: 17 May 2007 Posts: 1532
|
|
Back to top |
|
|
Sai Saravanan
Joined: 10 Jun 2008 Posts: 630 Location: Hyderabad
|
Posted: Sun Nov 27, 2011 2:44 pm Post subject: |
|
|
Dear friends,
It is a great good news to know that the celebrations went on well. The link to some pictures appears to be not working. Kindly, can some members upload important pictures, in the meanwhile?
Sai Saravanan |
|
Back to top |
|
|
ragasuda
Joined: 17 May 2007 Posts: 1532
|
|
Back to top |
|
|
Sai Saravanan
Joined: 10 Jun 2008 Posts: 630 Location: Hyderabad
|
Posted: Sun Nov 27, 2011 3:00 pm Post subject: |
|
|
Thanks Raghavendran Sir,
I simply looked at the link without realising that one needs an account in FB. We will patiently wait until things get properly loaded.
Sai Saravanan |
|
Back to top |
|
|
ragasuda
Joined: 17 May 2007 Posts: 1532
|
|
Back to top |
|
|
ragasuda
Joined: 17 May 2007 Posts: 1532
|
Posted: Mon Nov 28, 2011 1:48 pm Post subject: |
|
|
பாடப்பட்ட பாடல்களின் பட்டியல்
நாளாம் நாளாம் திருநாளாம் - இசைக் கருவிகள்
ஆலயமணியின் ஓசையை - சுதாவள்ளி
தெய்வம் தந்த வீடு - கோவை ஜலீல்
உன்னைத் தொடுவது இனியது - பிரபாகர், உஷா ராஜ், சுதா
மாலை பொழுதின் மயக்கத்திலே - உஷா ராஜ்
கேட்டதெல்லாம் நான் தருவேன் - பிரபாகர் உஷா ராஜ்
தென்றல் அது உன்னிடத்தில் சொல்லி வைத்த சேதி என்னவோ - ஜலீல், சுதா
அத்தான் என்னத்தான் - கல்யாண் அவர்களின் தனி வயலின்
ஜவ்வாது மேடையிட்டு - கோவை முரளி, உஷா ராஜ்
மங்கையரில் மகராணி - பிரபாகர், சுதா
பொன்னை விரும்பும் பூமியிலே - கோவை முரளி
துள்ளுவதோ இளமை - கோவை முரளி, உஷா
குயிலாக நான் இருந்தென்ன - கோவை முரளி, சுதா
மலரென்ற முகம் ஒன்று சிரிக்கட்டும் - உஷா ராஜ், ஜலீல்
தூக்கமும் கண்களை தழுவட்டுமே - பல்லவி மற்றும் முதல் சரணம் வயலினிலும் மூன்றாவது சரணம் சுதா அவர்களின் குரலிலும் ஒலித்து அனைவரையும் மெய் மறக்கச் செய்தது சிறப்பு
கண் போன போக்கிலே - இந்தப் பாடலை நேற்று நேரில் கேட்டவர்கள் கண்ணை மூடியிருந்தால் இசைத் தட்டைத் தான் கேட்டிருப்பார்கள். அந்த அளவிற்கு தத்ரூபமாக ஒலித்தது, குறிப்பாக படத்தில் வரும் அக்கார்டின் மற்றும் தனி வயலின்கள் அதே ஒலியை பிரதிபலித்து பிரமிக்க வைத்தது.
கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான் - பிரபாகர் கோவை முரளி, இப்பாடலின் முடிவில் கண்களைத் துடைக்காதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.
மலருக்கு தென்றல் பகையானால் - உஷாராஜ், சுதா
சொல்லத்தான் நினைக்கிறேன் - எம்எஸ்வி இணைய தள அமைப்பாளர்களில் ஒருவரான திரு சபேசன். இவர் அப்படியே மெல்லிசை மன்னரின் குரலை பிரதிபலிக்காமல் தன் பாணியில் மிகவும் சிறப்பாகப் பாடி ஒன்ஸ் மோர் கேட்க வைத்தார்.
விழியே கதை எழுது - ஜலீல் உஷாராஜ்
யார் அந்த நிலவு - கோவை முரளி
நிலவே என்னிடம் நெருங்காதே - பிரபாகர்
நாளை இந்த வேளை பார்த்து - உஷா ராஜ் - இதுவும் பிரமிக்க வைத்தது. இப்பாடலைப் பாடி முடித்ததும் இவர் சுசீலாவின் குரலிலேயே பேசியது அனைவரும் வியப்பில் ஆழ்த்தியது.
நல்லதோர் நிகழ்ச்சி.
இந்நிகழ்ச்சியின் மகுடமாக அமைந்தது, மெல்லிசை மன்னர் அவர்கள் வந்திருந்து சிறப்பித்து, அவருடைய இசைக்குழுவில் ட்ரம்போன் வாசித்த திரு ரோஸாரியோ அவர்களை கௌரவித்ததாகும்.
நிழற்படங்களைப் பார்க்க இயலாதவர்கள், கீழ்க்கண்ட மற்றொரு கருத்துப் பரிமாற்ற தளத்தில் காணலாம்.
http://www.mayyam.com/talk/showthread.php?4647-Mellisai-Mannar-M.S.-VISWANATHAN/page2
http://www.mayyam.com/talk/showthread.php?4647-Mellisai-Mannar-M.S.-VISWANATHAN/page3 _________________ Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com |
|
Back to top |
|
|
Vatsan
Joined: 20 Jan 2007 Posts: 352
|
Posted: Thu Dec 01, 2011 12:26 am Post subject: 5th annniversary |
|
|
Hi All,
Ragasuda has covered the technical aspects of the show very well indeed. I wanted to add my views on the "abstracts" of the function. There was this palpable lucidity to the show. It was as if an invisible hand was leading the show all along right till its culmination point. All participants, organizers and audience merely went through the journey as if in a glorious, joyful trance. I remember gliding through the "festivity embellished" function, sometimes shedding a few tears, joyfully allowing myself to be swayed by a peppy number, simply being overwhelmed, laughing over Thomas Rosario's jibe at other composers ,admiring Kalyanam and Anand Chellappa dexterity and finally being totally awed at rubbing shoulders with Anand Chellappa as a fellow MSV fan !!!! Kinship with a legendary musician indeed !!!
One of the most heartening aspects of the show was the audience's reluctance to leave and wishing that Nov 26th were a Shivratri. Honest...several of them expressed the very same sentiment to me. Many thanks to msvtimes.com members who made it happen. I know that Sampat bent his back conjuring up sponsorship from seemingly tight fisted folks and was the primary contact point for the orchestra folks. SRS, NY Murali, Vaithy and Ramki played their parts well portraying the positives of dispassionate team work.
I look back at the show now, with a sense of longing. |
|
Back to top |
|
|
N Y MURALI
Joined: 16 Nov 2008 Posts: 920 Location: CHENNAI
|
|
Back to top |
|
|
N Y MURALI
Joined: 16 Nov 2008 Posts: 920 Location: CHENNAI
|
|
Back to top |
|
|
VaidyMSV & Sriram Lax
Joined: 15 Apr 2007 Posts: 852 Location: chennai
|
Posted: Thu Dec 01, 2011 11:08 pm Post subject: |
|
|
thank you murali
for those who could not attend ,its really a boon . i heard the music was excellant that day its unfortunate that i missed .
Hope many more postings are expected .
i applaud what Sri lakshman chettiar said about MSV s song they are diamond , and value is known after many decades only .
when he tuned them they were known as Mgr songs ,sivaji songs after 40 years now its contributed to MSV .so only now the diamond are unearthed and the DIAMONDS FOR EVER _________________ vijayakrishnan |
|
Back to top |
|
|
N Y MURALI
Joined: 16 Nov 2008 Posts: 920 Location: CHENNAI
|
Posted: Thu Dec 01, 2011 11:14 pm Post subject: |
|
|
Giving the link for further videos.
http://youtu.be/s8YgOBcxAzc
Regards,
N.Y.Murali.
Last edited by N Y MURALI on Fri Dec 02, 2011 7:38 am; edited 2 times in total |
|
Back to top |
|
|
|
|
You cannot post new topics in this forum You cannot reply to topics in this forum You cannot edit your posts in this forum You cannot delete your posts in this forum You cannot vote in polls in this forum
|
Powered by phpBB © 2001, 2005 phpBB Group
|