"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

6th Anniversary Programme
Goto page Previous  1, 2, 3  Next
 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> "How to Register?", News, Announcements, Photo Gallery, Video Gallery
View previous topic :: View next topic  
Author Message
VaidyMSV & Sriram Lax

Joined: 15 Apr 2007
Posts: 852
Location: chennai

PostPosted: Sun Feb 10, 2013 3:13 pm    Post subject: Reply with quote

feed back on the rogramme

Narayanan G
2:06 PM (1 hour ago)

to me, pvnarayanan52
Thank you for the updates being mailed.

Yesterday I had the privilege of attending the 6th Anniversary of msvtimes.com. I enjoyed every minute of my participation.Sridhar's Navarags orchestra presented a soulful rendition of mellisai mannar's immortal numbers. Good to see faces like Gnanasekar,Parasu,Viji,Usha in addition to legendary singers like Murali,Jayashree. The old numbers of P B Srinivas and P Susheela enthralled us. Guest appearance of legends like Vani Jayaram, Bhagyaraj added more enjoyment to the occasion.

For the next function,I wish you get Dr P Susheela and SPB present.

Best Wishes to the mighty msvtimes.,com team.

G Narayanan
_________________
vijayakrishnan
Back to top
View user's profile Send private message
VaidyMSV & Sriram Lax

Joined: 15 Apr 2007
Posts: 852
Location: chennai

PostPosted: Sun Feb 10, 2013 3:46 pm    Post subject: Reply with quote

வழக்கம் போலவே நண்பர் பார்த்தா ,மிக விரைவாகவும் ,முழுமையாகவும் நிகழ்ச்சினை விவரித்துள்ளார்.

அதற்கு மேல் ஒன்றுமில்லை , நான் என் பங்குக்கு இரண்டு விவரங்கள் ;
1) திரு தாமஸ் கூறியது - எம் எஸ் வி , பின்னணி இசையின் போதோ , டைட்டில் இசையின் போதோ ,பிற இசை அமைப்பாளர்கள் போல் ,stop watch ய் நம்புவதில்லை
இருந்தும்,ஒருதடவை கூட timing மிஸ் ஆனதேயில்லை .அவரது மியூசிக் முடிகையில் direction கார்டு விழுந்திருக்கும் .இது வழக்கமாக , இசை குழுவினர் டைட்டில் மியூசிக் கை ஆவலுடன் எதிரபார்கதொடங்கினர் .இருப்பினும் இது வரை தவரவேயில்லையாம் .
இதை ஒட்டியே பாக்கியராஜும் கூறினார் , ஒரு தடவை கதை கேட்டு , ஒரு தடவை டபுள் positive பார்த்தவுடன் ரீ ரெகார்டிங் இசை சரியாக காட்சிகளுக்கு ஏற்ப சரியான காலபரிமாணதுடன் அமையும் . அது எவ்வாறு சாத்தியம் என வியர்ந்தார்

நமக்கு எந்த வியப்பும் இல்லை -அவர் சரஸ்வதியின் அருள்செல்வன் அல்லவா

2. மற்றொன்று பாக்கியராஜ் சொன்னது - இதுவரை யாரும் எங்கும் கூறாதது .கவியரசு கடைசியாக பாடல் எழுதியது அந்த 7 நாட்கள் -பாடல் தென்றல் அது ..பல்லவி வரை எழுதி பிறகு அவர் அமெரிக்கா போகவேண்டி இருந்ததால் சரணம் எழுதாமல் போனது .
ஆக கவியரசு தனது கடைசி composition-ஐ தன் உயிர் நண்பருடன் தான் செய்துள்ளார்;

நன்றி
_________________
vijayakrishnan
Back to top
View user's profile Send private message
madhuraman

Joined: 11 Jun 2007
Posts: 1226
Location: navimumbai

PostPosted: Mon Feb 11, 2013 5:54 am    Post subject: How to Register Reply with quote

Dear Friends,
Enough has been said of the Anniversary celebrations of 9th Feb'2013. With everything in place and set to scale, I do not desire anything more to write. Whatever trumpet Thomas said of MSV were just honest expressions. While Thomas was a figure of all reverence for the legend, he never groped for expressions - a very significant pointer for us to ponder over. Yes, what I intend suggesting is - the profile of a person as an avid speaker can betray him or her if the individual fails to adhere to truth. That Mr.Thomas constantly sustained the depth of information in an unabated flow is proof his honesty. Even more revealing was his honesty, when he said ' how this man[MSV] has so precisely picked up all the genres of Western music and has complete mastery over the range of those. His adoration touched the pinnacle when he wondered what else but Divine grace could have blessed MSV with exceptionally brilliant skills for music'. How true are his observations. Getting narrations from associates of the legend is another blessing by itself and we at MSV Times.com have it in ample measure.
Another happy occurrence was TIME MANAGEMENT , AS THINGS WERE NEARLY ON THE DOT. Indeed larger audience stayed through because all songs listed + those by the presence of mind of the 'on stage' performers added elegance to the occasion. Kudos to the organizers.
Warm regards K.Raman Madurai.
_________________
Prof. K. Raman
Mumbai
Back to top
View user's profile Send private message Send e-mail
N Y MURALI

Joined: 16 Nov 2008
Posts: 920
Location: CHENNAI

PostPosted: Mon Feb 11, 2013 11:17 am    Post subject: Reply with quote

அன்புள்ள தள நண்பர்களுக்கு,

msvtimes.com 6 வது ஆண்டு நிகழ்ச்சி வெற்றிகரமாக நடந்ததற்கு உறுதுணையாக இருந்த நண்பர்கள் சபேசன்,வத்சன்,ஸ்ரீ குமார்,விஜய் கிருஷ்ணன்,ராம்கி,மந்தைவெளி ஜெயராமன்,சிவசங்கரன்,மாலதி, ராமன் மற்றும் நிகழ்ச்சியின் போது உதவிய அனைவருக்கும் நன்றி.

குறிப்பாக விஜய் கிருஷ்ணன் அவர்கள் பல பத்திரிகைகளுக்கு செய்தி அனுப்பி அதன் மூலம் 'பாக்யா' இதழின் ஆசிரியரும் புகழ் பெற்ற இயக்குனருமான திரு பாக்யா ராஜ் அவர்கள் கலந்து கொண்டதும் நிகழ்ச்சிக்கு சிறப்பு சேர்த்தது. நண்பர் விஜய்க்கு பாராட்டுக்கள்.

இசை குழுவினர் ஸ்ரீதர் நவராக்ஸ் க்கு என்னுடயை நன்றியும் பாராட்டுகளும். இந்த நிகழ்ச்சியை ஒரு வேள்வி போல் செய்து காட்டினார்கள்.

பாடல்களை வழங்கும் போது நிகழும் சில சிறு சிறு வேறுபாடுகள் இருந்தாலும் அவர்களின்
குறிக்கோள், முடிந்த மட்டும் சிறப்பாக வாசிக்க வேண்டும் என்ற அவர்களின் நோக்கம் கண் கூடாக தெரிந்தது.

பாடல்களின் ஒத்திகையை முதலில் 2 நாள் வைத்து பின் அது போதாமல் அதை 4 நாட்களாக மாற்றியும் அவர்களால் முடியாமல் போகவே தேர்வு செய்த 31 பாடல்களில் 25 மட்டும் தேர்வு செய்து கொடுத்தோம். மேலும் திரு பாக்ய ராஜ் அவர்களுக்காக ஒரு பாடலும், ஸ்ரீதர் நவராக்ஸ் காக 'கனா காணும்' பாடலும் ஒ கே சொன்னோம்.

ஸ்ரீதர் நவராக்ஸ் குழுவினர் அவர்களுக்கு ஒப்பந்தம் செய்த தொகையில் 80% ஒத்திகைக்கக்கவே செலவு ஆனா போதும் அவர் அதை பற்றி கவலை படவில்லை.

நல்ல நிகழ்ச்சியை msvtimes தள நண்பர்களுக்கு வழங்குவது தான் முக்கியம் என்பதில் ஸ்ரீதரை தவிர அவருடைய குழுவினர் எல்லாரும் தீவிரமாக இருந்தார்கள்.

10 நிமிடம் முன்னர் தான் திருமதி வாணி ஜெயராம் அவர்கள் வரும் விபரம் தெரிந்தாலும் அதற்கும் மறுக்காமல் 'பொங்கும் கடலோசை' பாடலை வழங்கியது பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

அதை விட சிறப்பு 'Felicitation Function' முடிந்ததும் சரியாக 1 1/2 நிமிடத்தில் 'அன்பு மனம் கனிந்த' பாடலை துவங்கியது அவர்களின் 38 வருட அனுப்புவதை காட்டியது.

நிகழ்ச்சியை சிறப்பக நடத்த உதவிய நம் மெல்லிசை மன்னர் MSV, திரு லக்ஷ்மணன் செட்டியார். திரு பாக்ய ராஜ் அவர்களக்கும், நம் இனைய தளத்தின் கௌரவத்தை ஏற்ற திரு Trumpet தாமஸ் அவர்களிக்கும், அமரர் திரு ராஜன் அவர்களின் தாயார் திருமதி கோமதி ஜெயம் அவர்களுக்கும் நன்றி.

இந்த நிகழ்சிக்க்காகவே மதுரையிலருந்து வந்த திரு ராமன் அவர்களுக்கும், திரு ஸ்ரீதர் பெங்களுர் அவர்களுக்கும் எங்களது உளமர்ர்ந்த பாராட்டுக்கள்.

இதற்காக பொருளுதவி செய்த நண்பர்களுக்கு எங்களுது நன்றியும். பாராட்டும் உரித்தாகுக.

N Y Murali
Back to top
View user's profile Send private message Send e-mail
N Y MURALI

Joined: 16 Nov 2008
Posts: 920
Location: CHENNAI

PostPosted: Mon Feb 11, 2013 12:35 pm    Post subject: Reply with quote

Dear Mr. Venu Sounder
Please call me 98409 08843

N Y Murali
Back to top
View user's profile Send private message Send e-mail
RENGASAMY

Joined: 14 Jan 2007
Posts: 71

PostPosted: Mon Feb 11, 2013 1:06 pm    Post subject: Anniversary programe Reply with quote

Dear Mr. Murali

The programe was really excellent and we enjoyed a lot. Thanks for given such a wonderful Isai virundu to all of us.

Thanks and wishes to Navrag Sridhar music team. Super up Performance.

Regards
Rengasamy

]
N Y MURALI wrote:
அன்புள்ள தள நண்பர்களுக்கு,

msvtimes.com 6 வது ஆண்டு நிகழ்ச்சி வெற்றிகரமாக நடந்ததற்கு உறுதுணையாக இருந்த நண்பர்கள் சபேசன்,வத்சன்,ஸ்ரீ குமார்,விஜய் கிருஷ்ணன்,ராம்கி,மந்தைவெளி ஜெயராமன்,சிவசங்கரன்,மாலதி, ராமன் மற்றும் நிகழ்ச்சியின் போது உதவிய அனைவருக்கும் நன்றி.

குறிப்பாக விஜய் கிருஷ்ணன் அவர்கள் பல பத்திரிகைகளுக்கு செய்தி அனுப்பி அதன் மூலம் 'பாக்யா' இதழின் ஆசிரியரும் புகழ் பெற்ற இயக்குனருமான திரு பாக்யா ராஜ் அவர்கள் கலந்து கொண்டதும் நிகழ்ச்சிக்கு சிறப்பு சேர்த்தது. நண்பர் விஜய்க்கு பாராட்டுக்கள்.

இசை குழுவினர் ஸ்ரீதர் நவராக்ஸ் க்கு என்னுடயை நன்றியும் பாராட்டுகளும். இந்த நிகழ்ச்சியை ஒரு வேள்வி போல் செய்து காட்டினார்கள்.

பாடல்களை வழங்கும் போது நிகழும் சில சிறு சிறு வேறுபாடுகள் இருந்தாலும் அவர்களின்
குறிக்கோள், முடிந்த மட்டும் சிறப்பாக வாசிக்க வேண்டும் என்ற அவர்களின் நோக்கம் கண் கூடாக தெரிந்தது.

பாடல்களின் ஒத்திகையை முதலில் 2 நாள் வைத்து பின் அது போதாமல் அதை 4 நாட்களாக மாற்றியும் அவர்களால் முடியாமல் போகவே தேர்வு செய்த 31 பாடல்களில் 25 மட்டும் தேர்வு செய்து கொடுத்தோம். மேலும் திரு பாக்ய ராஜ் அவர்களுக்காக ஒரு பாடலும், ஸ்ரீதர் நவராக்ஸ் காக 'கனா காணும்' பாடலும் ஒ கே சொன்னோம்.

ஸ்ரீதர் நவராக்ஸ் குழுவினர் அவர்களுக்கு ஒப்பந்தம் செய்த தொகையில் 80% ஒத்திகைக்கக்கவே செலவு ஆனா போதும் அவர் அதை பற்றி கவலை படவில்லை.

நல்ல நிகழ்ச்சியை msvtimes தள நண்பர்களுக்கு வழங்குவது தான் முக்கியம் என்பதில் ஸ்ரீதரை தவிர அவருடைய குழுவினர் எல்லாரும் தீவிரமாக இருந்தார்கள்.

10 நிமிடம் முன்னர் தான் திருமதி வாணி ஜெயராம் அவர்கள் வரும் விபரம் தெரிந்தாலும் அதற்கும் மறுக்காமல் 'பொங்கும் கடலோசை' பாடலை வழங்கியது பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

அதை விட சிறப்பு 'Felicitation Function' முடிந்ததும் சரியாக 1 1/2 நிமிடத்தில் 'அன்பு மனம் கனிந்த' பாடலை துவங்கியது அவர்களின் 38 வருட அனுப்புவதை காட்டியது.

நிகழ்ச்சியை சிறப்பக நடத்த உதவிய நம் மெல்லிசை மன்னர் MSV, திரு லக்ஷ்மணன் செட்டியார். திரு பாக்ய ராஜ் அவர்களக்கும், நம் இனைய தளத்தின் கௌரவத்தை ஏற்ற திரு Trumpet தாமஸ் அவர்களிக்கும், அமரர் திரு ராஜன் அவர்களின் தாயார் திருமதி கோமதி ஜெயம் அவர்களுக்கும் நன்றி.

இந்த நிகழ்சிக்க்காகவே மதுரையிலருந்து வந்த திரு ராமன் அவர்களுக்கும், திரு ஸ்ரீதர் பெங்களுர் அவர்களுக்கும் எங்களது உளமர்ர்ந்த பாராட்டுக்கள்.

இதற்காக பொருளுதவி செய்த நண்பர்களுக்கு எங்களுது நன்றியும். பாராட்டும் உரித்தாகுக.

N Y Murali
Back to top
View user's profile Send private message Send e-mail
N Y MURALI

Joined: 16 Nov 2008
Posts: 920
Location: CHENNAI

PostPosted: Mon Feb 11, 2013 7:50 pm    Post subject: Reply with quote

Feedback received from Ram Ramsubramanian

Dear Mr.Murali,

Greetings !

Kudos to the core team for devoting so much of time and organising a very pleasant and enjoyable musical evening which brought much joy, happiness,peace,nostalgia
& enjoyment to all those fortunate to attend the function.

Special mention and appreciation to the orchestra who had taken great pains to reproduce the magic created by the legend MSV. The singers too were excellent and did justice to the master.

While I understand the practical difficulties associated with organising such an event, it is my desire that it is held more frequently say like in once in three months.

Since I cannot directly publish thsi message in msv forum, I request you to do it on my behalf.

Yours affectionately,

S.Ram

N Y Murali
Back to top
View user's profile Send private message Send e-mail
ragasuda

Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Tue Feb 12, 2013 9:40 am    Post subject: Reply with quote

Dear friends,
I am giving below the links for the snaps taken by me at the function in batches. Pls pardon me if the images are not so clear, since I am not a professional photographer.

[IMG]http://i1146.photobucket.com/albums/o528/imagivity/Mellisai%20Mannar%20MSV/6AProg01fw_zpsd2d79e0a.jpg[/IMG]

[IMG]http://i1146.photobucket.com/albums/o528/imagivity/Mellisai%20Mannar%20MSV/6AProg02fw_zps4f1fcef9.jpg[/IMG]

[IMG]http://i1146.photobucket.com/albums/o528/imagivity/Mellisai%20Mannar%20MSV/6AProg03fw_zpsd4f85570.jpg[/IMG]

[IMG]http://i1146.photobucket.com/albums/o528/imagivity/Mellisai%20Mannar%20MSV/6AProg04fw_zps7d5db129.jpg[/IMG]

[IMG]http://i1146.photobucket.com/albums/o528/imagivity/Mellisai%20Mannar%20MSV/6AProg05fw_zpse163a71b.jpg[/IMG]
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
ragasuda

Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Tue Feb 12, 2013 9:41 am    Post subject: Reply with quote

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/Mellisai%20Mannar%20MSV/6AProg06fw_zps3a2409dc.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/Mellisai%20Mannar%20MSV/6AProg07fw_zps09a07060.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/Mellisai%20Mannar%20MSV/6AProg08fw_zps2a994836.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/Mellisai%20Mannar%20MSV/6AProg09fw_zps3794c6e2.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/Mellisai%20Mannar%20MSV/6AProg10fw_zps85716560.jpg
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
ragasuda

Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Tue Feb 12, 2013 9:42 am    Post subject: Reply with quote

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/Mellisai%20Mannar%20MSV/6AProg11fw_zps73d56f8f.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/Mellisai%20Mannar%20MSV/6AProg12fw_zps1c555050.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/Mellisai%20Mannar%20MSV/6AProg13fw_zpsea023490.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/Mellisai%20Mannar%20MSV/6AProg14fw_zpsc1e9cc15.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/Mellisai%20Mannar%20MSV/6AProg15fw_zpse6d0b994.jpg
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
ragasuda

Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Tue Feb 12, 2013 9:43 am    Post subject: Reply with quote

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/Mellisai%20Mannar%20MSV/6AProg16fw_zps9751eb53.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/Mellisai%20Mannar%20MSV/6AProg17fw_zps6429349b.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/Mellisai%20Mannar%20MSV/6AProg18fw_zps82d51ff1.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/Mellisai%20Mannar%20MSV/6AProg19fw_zps07bd1a52.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/Mellisai%20Mannar%20MSV/6AProg20fw_zps5fe6bec3.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/Mellisai%20Mannar%20MSV/6AProg21fw_zps22c9d95b.jpg
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
ragasuda

Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Tue Feb 12, 2013 9:43 am    Post subject: Reply with quote

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/Mellisai%20Mannar%20MSV/6AProg22fw_zps8bdcf39b.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/Mellisai%20Mannar%20MSV/6AProg23fw_zps51ddd084.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/Mellisai%20Mannar%20MSV/6AProg24fw_zpsb785d89f.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/Mellisai%20Mannar%20MSV/6AProg25fw_zps85f37143.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/Mellisai%20Mannar%20MSV/6AProg26fw_zps916eed48.jpg
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
ragasuda

Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Tue Feb 12, 2013 9:44 am    Post subject: Reply with quote

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/Mellisai%20Mannar%20MSV/6AProg27fw_zps350e59dc.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/Mellisai%20Mannar%20MSV/6AProg28fw_zps10dd3a5c.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/Mellisai%20Mannar%20MSV/6AProg29fw_zpsc0c9e883.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/Mellisai%20Mannar%20MSV/6AProg30fw_zpsec6ef437.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/Mellisai%20Mannar%20MSV/6AProg31fw_zps5e62cbf7.jpg
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
Vatsan

Joined: 20 Jan 2007
Posts: 352

PostPosted: Tue Feb 12, 2013 3:04 pm    Post subject: Resp. Reply with quote

Thanks for the photos Ragasuda. THis anniversary program was a cut above the previous anniversary program which in turn was better conducted than the one preceding it. So first of all kudos to the organizers, NY Murali and co. We have been constantly improving with respect to time management and one major reason for this apart from meticulous planning is, keeping as many VIPs out of the ambit of the program as possible. In future, any VIP invited should also be ingrained with the idea that time is at a premium and the allotted time should not be misused. Congratulations once again to the organizers and...let us have more fun the next time around. More people and more fun, the merrier.
Back to top
View user's profile Send private message Send e-mail
VaidyMSV & Sriram Lax

Joined: 15 Apr 2007
Posts: 852
Location: chennai

PostPosted: Wed Feb 13, 2013 9:03 pm    Post subject: Reply with quote

[quote="N Y MURALI"]அன்புள்ள தள நண்பர்களுக்கு,

குறிப்பாக விஜய் கிருஷ்ணன் அவர்கள் பல பத்திரிகைகளுக்கு செய்தி அனுப்பி அதன் மூலம் 'பாக்யா' இதழின் ஆசிரியரும் புகழ் பெற்ற இயக்குனருமான திரு பாக்யா ராஜ் அவர்கள் கலந்து கொண்டதும் நிகழ்ச்சிக்கு சிறப்பு சேர்த்தது. நண்பர் விஜய்க்கு பாராட்டுக்கள்.

thank you murali , but am personally disappointed that we didnot get the crowd that i expected .

hope fully we get good crowd for our future programmes

pls see below the link for dinamani coverage
http://dinamani.com/todays_events/article1462405.ece

thanks
_________________
vijayakrishnan
Back to top
View user's profile Send private message
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> "How to Register?", News, Announcements, Photo Gallery, Video Gallery All times are GMT + 5.5 Hours
Goto page Previous  1, 2, 3  Next
Page 2 of 3

Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum

Powered by phpBB © 2001, 2005 phpBB Group