"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

MSVTIMES.COM : OUR WAY FORWARD - AN APPEAL

 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> "How to Register?", News, Announcements, Photo Gallery, Video Gallery
View previous topic :: View next topic  
Author Message
msvramki



Joined: 18 Dec 2006
Posts: 418
Location: Chennai

PostPosted: Fri Feb 15, 2013 9:53 am    Post subject: MSVTIMES.COM : OUR WAY FORWARD - AN APPEAL Reply with quote

எம் எஸ் வி டைம்ஸ்.காம் இணையதள நண்பர்கள், மற்றும் எம் எஸ் வி யின் ரசிகர்களுக்கு என் வணக்கங்கள்.
நம் இணைய தளத்தின் 6 ஆம் ஆண்டு விழா இத்தனை சிறப்பாக நடந்தேறிய மகிழ்ச்சிப் பெருக்கில் நாம் அனைவரும் இருக்கிறோம். நவ்ராக் ஸ்ரீதரின் ஆத்மார்த்த இசை நிகழ்ச்சி, அதை சிறப்பாக நடத்த அவர் குழு எடுத்துக்கொண்ட முயற்சி, பாக்யராஜின் வருகை, பேச்சு, கௌரவிக்கப்பட்ட தாமஸின் உரை, ராஜனின் தாயாரின் நெகிழ்ச்சி, லக்ஷ்மணன் செட்டியாரின் நருக்கென்ற உரை, வாணிஜெயராமின் வருகை, பாடல், வத்ஸனின் நிகழ்ச்சி வழங்கல், எல்லாவற்றிற்கும் மேலாக perfect time management எல்லாமே வெகு ஜோர். நாம் எல்லாருமே கூட்டத்துடன் அமர்ந்து பாடல்களை அணுஅணுவாக ரசித்த அழகு அருமை ! முரளி, மாலதி, ஸ்ரீகுமாரின் விழா ஏற்பாடுகள், விஜயின் PR, மற்றும் பல நண்பர்களின் உதவிகள் எல்லாம் பாராட்டுக்குரியவை.
நம் இத்தளம் தொடர்ந்து நடத்திவரும் இத்தகைய நிகழ்ச்சிகள் தனித்துவம் பெற்றவை என்பதை யாரும் மறுக்க முடியாது.
இந்த பணி தொடர்ந்து நடைபெறவேண்டும், நம் இதயங்களுக்கு இதம் அளிக்கவேண்டும். அதற்குத் தேவை எல்லா ரசிகர்களின் ஒன்றுபட்ட முயற்சி, மற்றும் பொருள் உதவி.
2006ல் விளையாட்டுப் போல் தொடங்கப்பட்ட ஒரு இணைதளம், முகம் தெரியாத நம் அனைவரையும் ஒன்று சேர்த்து, மெல்லிசை மன்னரின் இசையால் பின்னப்பட்ட நண்பர்களாக ஆக்கி, இது போன்ற விழா எடுக்கும் அளவுக்கு உயர்ந்து நிற்பதற்கு காரணம் ஒரு சில நண்பர்கள் கொடுக்கும், மற்றும் ஏற்பாடு செய்யும் தனிப்பட்ட மற்றும் company sponsorship பொருளுதவியே ! அத்துடன் சில வருடங்களுக்குமுன் நாம் அளித்த “வார்த்தைகள் சொல்லும் வாத்தியங்கள்” பெற்ற sponsorship ன் மீதி இருந்த பணத்தின் பகுதிகளால் இன்று வரை சமாளித்து விட்டோம்.
இனி இது தொடர, நாம் அனைவரும் இணைந்து formal ஆக ஒரு சபா போன்ற அமைப்பை உருவாக்கி, ஒவ்வொருவரும் 5 முதல் 10 உறுப்பினர்களை இணைத்து, வருடா வருடம் ஒரு குறிப்பிட்ட உறுப்பினர் சந்தா அளித்து, நன்முறையில் நடத்துவது அவசியம்.
நாம் அனைவரும் சேர்ந்து பேசி, ஒருமித்த முடிவு எடுத்து, நம் மன்னரின் இசையின் புகழ் பரப்பி, நாமும் தொடர்ந்து மகிழ்ந்திருப்போம்.
இதுவரை நடந்தது நன்றே நடந்தது. இனி நடப்பதும் மேலும் சிறப்புடனே நடக்கும் என்ற நம்பிக்கையுடன், கூடிய விரைவில் சந்திப்போம், முடிவுகள் எடுப்போம், நம் தனித்துவப் பணியைத் தொடருவோம்.
இந்த சந்திப்புக்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்ய நண்பர்களை வேண்டுகிறேன்.

அன்புடன்
ராம்கி. , ,
_________________
isaiyin innoru peyar thaan emmessvee.
Back to top
View user's profile Send private message Send e-mail
V Sivasankaran



Joined: 13 Nov 2008
Posts: 152

PostPosted: Fri Feb 15, 2013 11:43 am    Post subject: Reply with quote

Dear Ramki,

It is always a great joy and pleasure to be with Msv Rasikas. Shri MSVS musical brillance has galvanised all of us and we have all converged for the programmes condcuted so far.

As suggested by you, we shall meet at the earliest to augment resources. There are many competent people amongst us and iam confident of MsvTimes.com great future. I can assure my support in this endeavour.

V Sivasankaran
Back to top
View user's profile Send private message
N Y MURALI



Joined: 16 Nov 2008
Posts: 920
Location: CHENNAI

PostPosted: Fri Feb 15, 2013 12:40 pm    Post subject: Reply with quote

அன்புள்ள தள நண்பர்களுக்கு,

திரு ராம்கி அவர்களின் ஆலோசனைகளும் வேண்டுகோளும் செயல் படுத்த முடியும் என்ற நம்பிக்கையில் சில யோசைனகளை நான் முன் வைக்கிறேன்.

msvtimes.com அதன் வழக்கமான சிறந்த பணியினை தொடரட்டும். அதன் இணைப்பாக நாம் எல்லோரும் சேர்ந்து ஒரு கூட்டமைப்பை உருவாக்கலாம். அதில் பதிவு செய்யும் நண்பர்கள் தலைக்கு Rs. 1000/ வருட சந்தாவாக நிர்ணயிக்கலாம். அம்மாதிரி ஒரு 300 நண்பர்கள் சேர்ந்தால் Rs.3 lacs கிடைக்கும் அதைகொண்டு வருடத்திற்கு தள ஆண்டு விழா உள்பட 2 இசை நிகழ்சிகளை நடத்த முடியும்.

மேலும் அணைத்து பதிவு செய்த நணபர்கள எல்லோரையும் அழைத்து ஒரு Get-to-gether ஏற்பாடு செய்யலாம். அதில் விருப்பமுள்ளவர்கள் பாடவும், இசை கருவிகளை வாசிக்கவும் ஏற்பாடு செய்யலாம். This will be an amateur orchestra to have fun.

மேலும் MSV அவர்களிடம் பணிபுரிந்த இசை கலைங்கர்களை அழைத்து நண்பர்களுடன் ஒரு கலந்துரையாடல் நடத்தாலாம்.

இதையல்லாம் செவ்வனே செய்வதற்கு பதிவு செய்த நண்பர்களிடமிருந்தே தேர்வு செய்து ஒரு குழுவை அமைக்கலாம்.

ஆனால இதையெல்லாம் செய்வதற்கு குறைந்தது 250 முதல் 300 உறுப்பினர்கள் இருப்பது அவசியம்.

தற்போது உள்ள நண்பர்கள் தமக்கு தெரிந்த நண்பர்கள் மற்றும் உறவினரை பதிவு செய்ய முழு மூச்சுடன் உதவி செய்தால் மட்டுமே இது சாத்தியம்.

மேலும் ஒவ்வொரு வருடமும் தடங்கல் இல்லாமல் வருட சந்தாவை புதுப்பிப்பதும், சில காரணங்களால் விலகும் நபர்களளுக்கு ஈடு செய்ய புது நண்பர்களை இணைப்பதும் அவசியம்.

மேலும் ஒவ்வொரு வருட வரவு செலவு கணக்குகளை ஒரு தணிக்கை அதிகாரியிடம் ஒப்படைத்து நண்பர்களுக்கு வெளியிடலாம்.

இதன் முதல் முயற்சியாக திரு தாமஸ் அவர்களை நண்பர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சியை விரைவில் ஏற்பாடு செய்யலாம். அன்றே நண்பர்களுடன் ஆலோசைனை செய்யவும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இந்த பதிவினை செய்யும் போதே பல நண்பர்கள் தொலைபேசி மூலமும், email மூலமும் என்னை தொடர்பு கொண்டதோடு மட்டுமல்லாது, நன்கொடையும் அனுப்பி உள்ளார்கள் என்னும் போது இவை அனைத்தும் சாத்தியமே என்ற நம்பிக்கையுடன் நண்பர்களின் கருத்துக்களை எதிர்பார்த்து இதனை பதிவு செய்கிறேன்.

நன்றி.

N Y Murali
Back to top
View user's profile Send private message Send e-mail
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Fri Feb 15, 2013 3:12 pm    Post subject: Reply with quote

டியர் ராம்கி சார்,
தங்களுடைய மேன்மையான நல்லிதயத்தினால் நம் மெல்லிசை மன்னருக்கான இந்த இணைய தளம் இத்தனை ஆண்டுகளாக சிறப்பாக செயல் பட்டு வருவதோடு மட்டுமின்றி ஆண்டு தோறும் விழாக்களையும் எடுக்க பேருதவி புரிந்துள்ளது. முதலில் அதற்கு நம் அனைவரின் சார்பாகவும் உளமார்ந்த நன்றி.

இது தொடர்பாக சில தினங்களுக்கு முன் நண்பர் விஜயகிருஷ்ணனும் நானும் பேசிக் கொண்டிருந்த போது சில யோசனைகளைச் சொன்னேன். அவரும் கிட்டத் தட்ட அதே யோசனைகளை கொண்டிருந்தார். தற்போது முரளியும் இதே கருத்தினைக் கூறியுள்ளார். நிச்சயம் இது செயல் படுத்த வேண்டிய முயற்சி. 300 உறுப்பினர்கள் என்பது நம்மால் நிறைவேற்ற முடிந்தால் நிச்சயம் அது மிகப் பெரிய பயன் தரக்கூடியதாக இருக்கும். என் பங்கிற்கு நானும் இதில் கலந்து கொள்கிறேன். எத்தனை பேரை சேர்க்க முடியுமோ அதற்கு முயற்சி எடுக்கிறேன். இதன் மூலம் கிட்டக் கூடிய வருவாயில் இணைய தளத்தினை நடத்துவதற்கு தேவையான நிதியினை ஒதுக்கீடு செய்து மீதம் வரக்கூடியதை நம் நிகழ்ச்சிகளுக்குப் பயன் படுத்திக் கொள்ளலாம். ஒரு CORPUS FUND உருவாக்கி அதன் வட்டியினை இதற்கு பயன் படுத்திக் கொள்வது சிறந்த யோசனை.

அன்புடன்
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
madhuraman



Joined: 11 Jun 2007
Posts: 1226
Location: navimumbai

PostPosted: Fri Feb 15, 2013 3:35 pm    Post subject: Fund raising... Reply with quote

Dear Friends,
From what I understand from Mr.NY M's posting, apart from whatever official decision comes by from the site managers [ core crew], the suggestion is to pool our resources with the help of like-minded to generate a sizable quantum. If I am wrong, please correct me. If I am right, please consider the following:
Some suggestion:
The site has been in operation for 6 years now. Let it be that for the bygone years [2006 Dec -2012 Dec] annual subscription @ Rs 500 each amounting to Rs 3000/- for those who entered in the first year. For others the dues would be proportionate to the period since entry. [There are no fractions like 3 months , 6 months etc., as time has already been lost due to indecisive freedom]. But, now let us recognize the gravity and COME FORWARD TO ALLEVIATE PRESSURE by being accommodative. However ,the unpaid quantum [in excess of Rs 1500 by virtue of the period of membership] may be permitted to be cleared in 2 equal installments - one now and the next in the next 45 days to exepedite the collection process. If this is done earnestly, we may tide over the financial pressure and also we may create a nucleus for corpus fund by this.
Let the other aspects like subscription per year [from 2013] or some other mechanism of fund raising be announced by the leaders .
What I have suggested is a logical remedy of recouping resources by a simple formula of annual fee at least as a measure of ensuring financial stability. These are suggestions only.
Warm regards K.Raman Madurai.
_________________
Prof. K. Raman
Mumbai
Back to top
View user's profile Send private message Send e-mail
N Y MURALI



Joined: 16 Nov 2008
Posts: 920
Location: CHENNAI

PostPosted: Fri Feb 15, 2013 4:30 pm    Post subject: Reply with quote

Dear Friends,
Subsequent to my posting I am making certain points which can also be considered.

Though I mentioned that we need to have at least 300 members contributing each Rs.1000/ per year, practically following 300 people for membership, collection, renewal etc would be too much of a task and we may require separate team for that.

Instead we can have 20 volunteers who should make contribution to msvtimes of Rs. 15000/ each per year and we can give them 18 donor passes per volunteer for each programme. It is that volunteer's responsibility to collect the amount from 18 members. If they wish they can also give it to anybody free.

These 20 volunteers would form the core group who will decide the programmes to be conducted that year. These volunteers also would select a team of 5 to 6 interested people who would take the responsibility of organizing the event for that year. The organizing team can be changed every year based on need.

Any existing forum member who can not volunteer can always be part of any one of the 20 volunteers.

This will ensure that msvtimes would deal and would be responsible only to those 20 volunteers which can be easily handled.

The time frame should be 2 months from March 1st to April 30th with in which they should make the annual subscription.

If this is acceptable to all then you may count me as one among the 20.

N Y Murali
Back to top
View user's profile Send private message Send e-mail
msvramki



Joined: 18 Dec 2006
Posts: 418
Location: Chennai

PostPosted: Fri Feb 15, 2013 7:30 pm    Post subject: Reply with quote

அன்பான முரளி, சிவசங்கரன், புரொபசர் சார், ராகசுதா அவர்களே,

உங்கள் மின்னலென வந்த நம்பிக்கை ததும்பும் பதிப்புக்களுக்கு நன்றி. நிச்சயமாக நம் இணயதள இசைத்தொண்டு பல்லாண்டுகளுக்கு நம் இசையரசர் புகழ் பாடி, நம்மையும் மகிழ்வித்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

கூடிய விரைவில் நாம் ஒரு சிறு அரங்கில் கூடி, முடிந்தால் இசையுடன் பாடி, இசைவுடன் நன்முடிவுகள் எடுத்திட ஏற்பாடுகள் செய்ய வேண்டுகிறேன்.

நன்றி.
ராம்கி.
_________________
isaiyin innoru peyar thaan emmessvee.
Back to top
View user's profile Send private message Send e-mail
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Sat Feb 16, 2013 8:39 am    Post subject: Reply with quote

டியர் ராம்கி சார்,
தங்களுடைய ஆலோசனைக்கேற்றார்போல் நாம் கூடிய விரைவில் சந்தித்துப் பேசி அடுத்த கட்டத்திற்கு செல்வோம்.

முரளி சார் சொன்னது மிகவும் பயனுள்ள ஒரு யோசனை. ஒரு 20 பேர் ஆளுக்கு 15,000 தர முடிந்தால் - தனிப்பட்ட முறையிலோ அல்லது நண்பர்களிடம் வசூலித்தோ - அது நிச்சயம் பெரும் அளவில் நமக்கு நன்மை பயக்கும் - என்பதில் ஐயமில்லை.

அதே சமயம் தனிப்பட்ட முறையில் கூட 15,000 ரூ. சிலர் தந்து விடுவார்கள். ஆனால் நண்பர்களை சந்தித்து திரட்டுவது என்பது சற்று சிரமமான காரியமாக இருக்கலாம்.

அதே சமயம் நாம் ஒரு குறிப்பிடத்தக்க, கணிசமான தொகையினை ஒரு வைப்பு நிதியில் வைத்து அதனுடைய வட்டியினை வைத்து நம் பணிகளை ஆற்றுவது என்பதே சிறந்ததாகும்.

எனக்குத் தோன்றும் ஒரு சின்ன கருத்து.

நம்மில் பலரை சந்தாதாரராக்குவது எளிது என்றாலும் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொருவரிடமும் சென்று புதுப்பித்தலுக்காக அணுகுவது அல்லது அவர்களாக செய்வார்கள் என எதிர்பார்ப்பது என்பது நடைமுறையில் சிரமமானதொன்று.

ஒரு முறை கட்டணமாக நாம் ஒரு தொகையினை நிர்ணயித்து அதற்காக அவர்களுக்கு வாழ்நாள் உறுப்பினர் என்று அடையாள அட்டை தந்தோமானால் நமக்கும் ஒரு நல்ல தொகை வந்ததாக இருக்கும், அவர்களுக்கும் அடிக்கடி சந்தா செலுத்துவது போன்ற நினைவூட்டல்களுக்கு தேவையில்லாமல் இருக்கும்.

இதற்கு ஒரு நபருக்கு ரூ 5,000 என நாம் நிர்ணயிப்போம். இது ஓரளவிற்கு பெரும்பான்மையோரால் தரக் கூடியதாகத் தான் இருக்கும். இந்த ரூ 5,000த்தினை 100 பேர் நிச்சயம் தருவார்கள் என நாம் எதிர்பார்க்கலாம். குறைந்த பட்சம் 60 பேராவது தருவார்கள். இது நமக்கு ரூ மூன்று லட்சத்திற்கு வழி வகுக்கும். ஒவ்வொரு ரூ.ஐயாயிரம் செலுத்தும் நபரும் ஒரு வாழ்நாள் உறுப்பினராகக் கருதப் படுவர். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் தலா ஒருவரை உடன் அழைத்து வர அனுமதி அளிக்கலாம்.

இது அல்லாது மெல்லிசை மன்னர் மேல் மிகவும் அபிமானம் கொண்ட வி.ஐ.பி.க்களை அணுகி அவர்களிடம் குறைந்தது ரூ 10000த்திலிருந்து 20000 வரை நாம் பெற்றோமானால் அதுவும் மிகவும் உபயோகமாக இருக்கும். ஏனென்றால் நமக்கு அவர்கள் தரக்கூடிய டொனேஷனுக்கு வருமான வரி விலக்கு நம்மால் பெற்றுத் தர முடியாது. எனவே இந்த அளவு வரை அவர்களிடம் நம்மால் கோர முடியும். அதற்கு பிரதியுபகாரமாக அவர்களை நாம் வாழ்நாள் சிறப்பு அங்கத்தினர்களாக மரியாதை செய்யலாம். அவர்களுக்கு தலா 4 பேரை - அவர் உள்பட - ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் அழைத்து வர அனுமதி அளிக்கலாம்.

இது என்னுடைய தாழ்மையான கருத்து. இதே போல் நாம் அனைவரும் கலந்து பேசி முடிவெடுத்து விரைவில் செயல் படுத்த முனைவோம்.
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
madhuraman



Joined: 11 Jun 2007
Posts: 1226
Location: navimumbai

PostPosted: Sat Feb 16, 2013 12:44 pm    Post subject: Fund raising... Reply with quote

Dear Friends,
While every penny is welcome, mustering a sizable quantum is a task indeed. Even if 100 people donate 5000/- each it would work out to 5,00000[5 lakhs]. IT MAY YIELD A RETURN OF 10% A YEAR WHICH IS 50,000/-. Would it be enough? Instead of stopping at that level, let us make ourselves components of a trust with all by-laws and safeguards including provisions of tax rebate permissible to donors U/S ---- of income tax act; it will help contacting industrialists, philanthropists and other registered bodies so that fund building continues on a long term basis. With declining returns on deposits and cost escalation , funds must be built over a period. All the legal aspects need to be looked into so that the trust functions without hitch for a long time. So, every mode of augmenting resources must receive due consideration. Only then, we can sustain activity -the way we visualize.
Warm regards K.Raman Madurai,
_________________
Prof. K. Raman
Mumbai
Back to top
View user's profile Send private message Send e-mail
vaidymsv



Joined: 08 Nov 2006
Posts: 715
Location: Madras, India

PostPosted: Sat Feb 16, 2013 1:52 pm    Post subject: UPHILL TASK Reply with quote

Dear All,

While I have decided not to sound pessimistic on this entire issue of generating funds, most of you have forgotten one simple fact.....When it comes to MSV, even the most prospective donor thinks twice & this is how we have been running this show for a long time. The last time when I had conceived "Vaarthaigal Sollum Vaathiangal" (Sept 2008), we literally had to beg a leading mobile service provider for a sponsorship & promptly nearly 50% of what we had received on hand had to be given to a company that facilitated this transaction as "service charges for audio, video & liaison". This is how world operates now, unfortunately.

The other option available with us is to tie-up with a popular Tamil channel to do this mega programme in which case the danger of the channel hijacking the entire event to their advantage is imminent. Take for example, the Jaya TV programme held at Nehru stadium recently. They had the numbers in orchestra strength, but the performance was too below average that disappointed all of us. So even a huge sum of money spent on the this event never produced the desired results.

As a person who had single handedly organised the much talked about "Vaarthaigal Sollum Vathiangal" and the lessons that I had learnt then... what we need to do is to rope in the services of Shyam Joseph or V.S. Narasimhan to conduct the orchestra so that the quality is ensured. To organise this programme, the budget may fall anywhere from 5-7 lakhs (proportionately in a smaller venue) which can be somewhat managed without giving away our self esteem. Corporates don't mind spending a huge money on the so called new age composers but shy away at the mention of MSV's name. After all, they are there out to make money & not make us happy musically or other wise.

Regarding the Tax exemption that Prof. Raman was talking about, where are we Raman sir? The powers that be, sitting New Delhi haven't even acknowledged the presence of this Legend, do you expect such things to happen? Please bear one thing in mind....our group consists of people in the category of 50+ and in our own homes when we are unable to bring the next gen into this fold, how are we going to convince outsiders?

Is it going to be an easy task....UPHILL TASK INDEED. MY BEST WISHES TO ALL THOSE IN THIS ENDEAVOUR!!!

CHEERS
MSV IS MUSIC!!!

VAIDYMSV

_________________
vaidymsv
Back to top
View user's profile Send private message Send e-mail
N Y MURALI



Joined: 16 Nov 2008
Posts: 920
Location: CHENNAI

PostPosted: Sat Feb 16, 2013 4:39 pm    Post subject: Reply with quote

Dear All,
While Mr. Vaidy has mentioned about his experience of conducting the Piano Progranmme, I too had experience of conducting 2 programmes 'Nadhamenum Kovilile' and 'Muthuk kullikka Vareegalaa'. While the first programme cost me around Rs. 60000/ the second one cost Rs. 75000/ (mainly due to hall expenses).

I have to mention here with gratitude that these 2 programme was not sponsored by any company. It was organised purely based on msvtimes help who took the burden of hall charges and the rest from contribution from all the forum members and well wishers. My burden was only 10% and 20% for the 2 programmes respectively.

Special mention also is to be made here regarding the co operation rendered by Saikumar who asked me to make payment for the artist salary only and not as a package, singers like Jayshree/Kovai Murali/Prabakar etc who did not demand any sum but accepted whatever we offered them possible. They mentioned that they would do anything for the sake of msvtimes.com. Such is reverence these artists are having about our forum.

Even Sreedhar Navraags have co operated more than required and are willing to support us.

Why I mention this is to make the point that we conduct light music programmes purely for our enjoyment and hence we need not worry about any sponsor. If a programme like 'vaarthaigal sollum vathiyangal' happen again through a sponsor we will be more than happy. In case if that does not happen so be it.

While the residue of the 'vaarthaigal sollum vathiyangal' helped us to conduct anniversary programmes from 3 to 6 it was also supported by individual contribution from members and well wishers.

So what we need to concentrate is only to enhance the members who can contribute. In case if we are not able to get the targeted amount of Rs. 3 lacs we still shall try to mobilize 1.5 lacs and conduct anniversary programme alone. This is what we are currently doing.

I am recalling the words of Mr. Bakyaraj who said that msvtimes is carrying a noble movement and we shall try to do what best possible.


Regards,

N Y Murali
Back to top
View user's profile Send private message Send e-mail
V Sivasankaran



Joined: 13 Nov 2008
Posts: 152

PostPosted: Sat Feb 16, 2013 5:24 pm    Post subject: Reply with quote

Dear All,

Various responses are coming for augmenting resources. For the movement, we shall meet and identify 20 persons who can bring 15000 each. Let all other matters rest now.

V Sivasankaran
Back to top
View user's profile Send private message
V Sivasankaran



Joined: 13 Nov 2008
Posts: 152

PostPosted: Sun Feb 17, 2013 9:21 am    Post subject: Reply with quote

Dear All,

Previous posting, should be read as , for the momemt let us meet and discuss. Error is regreted.

V Sivasankaran
Back to top
View user's profile Send private message
madhuraman



Joined: 11 Jun 2007
Posts: 1226
Location: navimumbai

PostPosted: Sun Feb 17, 2013 11:38 am    Post subject: How to Register Reply with quote

Dear Mr.Sivasankaran,
Please do not regret even for a moment about the movement.

Warm regards K.Raman Madurai
_________________
Prof. K. Raman
Mumbai
Back to top
View user's profile Send private message Send e-mail
VaidyMSV & Sriram Lax



Joined: 15 Apr 2007
Posts: 852
Location: chennai

PostPosted: Sun Feb 17, 2013 3:16 pm    Post subject: Reply with quote

dear Friends

i am really happy that a lot of discussions now happening on the subject i mooted years back .
thanks for vaithy for his explosive posting, which really made us think , and hopefully this time we will transfer the ideas into action w/out fail,and quickly enough.
pls do not mind if my suggestions turned out to be advices ,
am giving a few points for active consideration :
1) first we need to decide whether we are going to take this treasure to the present and future generation
2) or we enjoy in group what we have heard all though our life individually .

for the second point -the present system is good enough with just a few modifications
they are
a) form a vibrant committee -no longer a few handful persons -to be selected in a meeting of as many people as possible .(only 10 people come for a meeting none can help of course)
b) identify 300 -500 people and collect from rs 500 to 2000 voluntarily and use for the functions .like murali said we can hire smaller halls and enjoy finer points of music.with a few musicians who have associated with MSV ,but just playing audio system will not work , have to deal with people like saikumar .who are prepared to join us in this enjoyment with basic fee .
c) as murali said we can have small get together once in 3 months and have a big anniversary
The present system of collection whoever afford to can give during anniversary too can continue.whatever leftover can be put in FDs
c)we can also form a trust and that trust can run msv times .com to give a legality and proper books of account can be maintained .

for the first desire -MAY BE LONG TERM PLAN

a) we need to plan more minutely .
1)we need to form an executive committee and through them the plans to
be executed . there should be one core committee and sub commitees who work on different plans
2) the trust .Association of persons can be formed , and we can try for income tax exemptions (we have a few income tax retired officials in our members list i believe,who can help )other wise i will move and try for this-once all are crystalised .
3)start collecting donation after that from people who are benefited with thousands of compositions .To do this easily , we need a public figure to head the trust or committee
like Nalli , AVM,murali and people like Lakshman chettiar, SPM ,SPB Vidya sagar muthra bhaskar ,vani jayaram.Muktha can be the members .If you ask me i would approach even ILAYARAJA/REHMAN too . so the credibility and accessability to many are achieved in one shot .
Of course , we need a few of our active members to be there to practically run the show

this group can tie up with like minded groups like kannadasan associations , and start the programmes running all over tamil nadu especially Madurai ,salem trichy tirupur etc .

and we will inistitute the MELLISAI MANNAR MSV -VITHAGAR AWARD TO THE BEST MUSIC DIRECTOR IN TAMIL .
msv -best stage performance music troupe
AND MSV LIFETIME ACHIEVEMENT AWARD TO ONE STALWARD

this will reach public with tv coverage .(like vaithy said we have apprehensions but lets publicise our cause to whatever best % possible instead of doing nothing .

the funds for this to be generated by way of donations , entry fee for the best stage performance music troupe etc .

am i dreaming too much ????

its time we did this

thanks for the oppurtunity
,
_________________
vijayakrishnan
Back to top
View user's profile Send private message
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> "How to Register?", News, Announcements, Photo Gallery, Video Gallery All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group