"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

RESPONSES TO MELLISAI MANNARS REPLIES IN ANANDA VIKATAN

 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> "How to Register?", News, Announcements, Photo Gallery, Video Gallery
View previous topic :: View next topic  
Author Message
VaidyMSV & Sriram Lax



Joined: 15 Apr 2007
Posts: 852
Location: chennai

PostPosted: Sun Feb 17, 2013 11:05 pm    Post subject: RESPONSES TO MELLISAI MANNARS REPLIES IN ANANDA VIKATAN Reply with quote

Dear all ,i am just giving below the responses MM's answers have got
i am sure ragasudha will upload the ansers /scan the ansers under the head MSv answers .this posting is only on cross section of responses his reply got.
ons[b]onething to notice is how many likes each one of the respes got here goes some[/b]
கங்கைகொண்டான்4 Days ago
பணிவான மேதை
Like 8 | Report Abuse
BALA.R4 Days ago
பணிவு , பணிவு , பணிவு . இளைய தலைமுறையாகிய நாங்கள் உங்களிடம் கற்றுக் கொள்ள வேண்டியது அதிகம் Smile
+Like 87 | Report Abuse
Krishnan4 Days ago
இவரது 'கண்ணன் பாட்டுக்க'ளின் தொகுப்பைக் கேட்டால் உலகமே மறந்து போகும்.
Like 5 | Report Abuse
சத்தியமூர்த்தி கோபிநாதன்4 Days ago
உங்கள் பாடல்களில் எனது முதலிடப் பாடல் நிலவே என்னிடம் நெருங்காதே, அதன்பின் அதிசய ராகம்.
Like 14 | Report Abuse
Sriram4 Days ago
மிக மிக அருமையான பதில்கள்! அயராத உழைப்பு! உண்மைகள்! வாழ்க என்றும் இளமையுடன் திரு எம்.எஸ்.வி அவர்களே!
Like 7 | Report Abuse
murali4 Days ago
Genius with humility - very,very rare. My heart felt wishes for his long, healthy and happy life.


Ganesh3 Days ago
ULLATHIL NALLA ULLAM in KARNAN IS HIS BEST.
+Like 10 | Report Abuse
Chalam3 Days ago
I think Karnan is by K.V.Mahadevan. Correct me if I am wrong.
Like 1 | Report Abuse
S.Ram3 Days ago
அருமையான பதில்கள். அருமையான கமெண்டுகள். பல நாட்களுக்குப் பிறகு திட்டாத கிண்டல் அடிக்காத கமெண்டுகள். வாழ்க விசுவனாதன். வளர்க அவரது புகழ்.
Like 9 | Report Abuse
GUGAN3 Days ago
எம்.கே.தியாகராஜ பாகவதர், எம்.எம்.மாரியப்பா, எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன்கிட்ட எல்லாம் நெருங்கிப் பழகிட்டு, இந்தப் பண்புகூட இல்லைன்னா, அப்புறம் என்ன அர்த்தம்?
-------------------------------------------------------------------
இந்த நாலு பேர்களில் ஒருவர்,தன்னிடம் பேசுபவர்களில் ஒரு சிலரைத் தவிர,மற்றவர்கள் அனைவரையும் ஒருமையில் விளித்துப் பேசுபவர்
என்பது திரையுலகில் பலருக்கும் தெரிந்த தகவல்.அவருடைய பெயரையும் நீங்கள் சேர்த்திருப்பது வியப்பாக இருக்கிறது.
Like | Report Abuse
jude3 Days ago
அந்த முதல் பதில ஜெயலலிதா அம்மையாருக்கு ப்ரேம் போட்டு கொடுங்கள்...
+Like 11 | Report Abuse
DeeS4 Days ago
மெல்லிசை மன்னரின் தேர்வான 10 பாடல்களும் அருமையிலும் அருமை.... அதிலும் "யாரந்த நிலவு" பாட்டிருக்கிறதே, அத மெட்டும் சரி, வரிகளும் சரி, சிவாஜியின் அலட்சியமான நடையும் சரி... அது ஒரு அமர காவியம்.
+Like 17 | Report Abuse
Ilango3 Days ago
தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று..
இதற்கு இவர் ஒரு வாழும் உதாரணம்..
நூறாண்டு வாழ்க... நோய் நோடில்லாமல் வாழ்க... நூறாண்ட மன்னன் புகழ் போலே, நிறைவான நம் செந்தமிழ் போலே...
+Like 6 | Report Abuse
Tamil3 Days ago
வாழும் கலை... திரு விசுவநாதன் அவர்கள் நூற்றாண்டு கடக்க வேண்டும்..
Like 3 | Report Abuse
SKR3 Days ago
>>யாரா இருந்தாலும், எந்த உயரத்தில் இருந்தாலும் மனிதர்களை மதிக்கணும். அதுதான் முக்கியம்<< இதுதான் உங்களை இத்தனை உயரத்துக்கு கொண்டு போயிருக்கிறது. இப்போவும் இருக்காங்களே, அய்யய்யய்யோ....
Like 4 | Report Abuse
Sooriya3 Days ago
ஒரு மகாமேதையில் பதில்கள். இப்படிப் பட்டவருக்கு விருதுகள் கொடுப்பதில்லை இந்திய அரசு என்பதுதான் நாட்டின் இன்றைய நிலை.

போகட்டும். தமிழ்கர்கள் நெஞ்சில் நீங்கள் நீங்காத மாமேதை.
Like 6 | Report Abuse
Ganesh3 Days ago
ULLATHIL NALLA ULLAM in KARNAN IS HIS BEST.
Like 1 | Report Abuse
naresh kumaar3 Days ago
Well done sir-we salute your humility
Like 3 | Report Abuse
sundar3 Days ago
எல்லாம் சரிதான், நீங்கலும் ராமமுர்த்ய் சாரும் யேன் பிரிந்தேர்கல்?
Like 1 | Report Abuse
Guru4 Days ago
சிவாஜி, எம்.ஜி.ஆர் கூட பழகின ஜெயலலிதா வும் கருனானிதியும் எல்லொரையும் மதிக்கிறார்களா? இது உஙகள் குணம், பண்பு.
+Like 85 | Report Abuse
S3 Days ago
'ஏண்டா விசு... சந்தத்துக்கா? சொந்தத்துக்கா? -- இப்படி கேட்கும் போதே தெரிகிறது அவர்களின் நட்பும், டீம் ஒர்க்கும்.
Like 5 | Report Abuse
usha3 Days ago
'ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா’..இப்போது கேட்டாலும் மனம் நம் வசம் இருக்காது,அருமையான வரிகள்,அழகாக பாடிய குரல்,சாகாவரம் பெற்ற உங்களுடைய இசை,மூன்றும் சேர்ந்தது அந்த பாடல்,நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும்....
Like 7 | Report Abuse
APSAFIYA3 Days ago
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே, msv சார் அபிநந்தனம் நினக்கு அபிநந்தனம்.
Like 9 | Report Abuse
ராஜநாகம்3 Days ago
சொல்ல என்ன இருக்கு? நிறைகுடம்.
Like 6 | Report Abuse
Abuthalib3 Days ago
தாய் மரம் தந்த வரம் தாவரம்..
அது
தழைக்க.. தழைக்க.. உயிர்பெறுவர் யாவரும்..
தந்தானானெ தானே நன்னே தனனன்னா...

அருமையான மெட்டு..
மிக அழகான வரிகள்...
இன்றளவும் என் மனதை விட்டு அகலாத பாடல்.


சின்ன வயதில் வயலும் வாழ்வும் நிகழ்ச்சியில் பார்த்தது..
இவர் உருவம்போல்தான் நினைவில் பதிந்துள்ளது..!!



-அபுதாலிப் மலேசியா
Like 2 | Report Abuse
Basu3 Days ago
இசை போலவே எம் எஸ் வி அவர்களின் பதில்களும் இனிமை..
Like 2 | Report Abuse
lalitha3 Days ago
இவுக பிரந்துவளந்ததே அந்தக்காலத்துலே(பனிவு கனிவு அன்பு போன்ர) பண்புகள் நிரைந்த காலத்துலே ,அதனால் இன்ருவரை தொடருது சாத்வீகமெ இவரோட பெரிய
Like 4 | Report Abuse
Rajesh3 Days ago
மெல்லிசை மன்னரிடம் கேட்க விரும்பும் கேள்வி: கண்ணதாசனுடன் ஏற்பட்ட சில சுவையான சம்பவங்கள்?
Like 5 | Report Abuse
Girish 4 Days ago
After Sagayam vikatan medai, MSV vikatan medai is ultimate .
Like 9 | Report Abuse
Appan4 Days ago
இவர் வாழ்க்கையை பற்றி ஒரு புத்தகம் எழுதி உள்ளார். Simple great man. Wish him a good healthy life.
Like 5 | Report Abuse
RAVICHANDRAN3 Days ago
YOUR LIVING LEGEND
Like 5 | Report Abuse
BALA.S4 Days ago
எங்கே நிம்மதி, யார் அந்த நிலவு, தெய்வம் தந்த வீடு, ஏழு ஸ்வரங்களுக்குள், இவை இன்றும் நான் கேட்கும் பாடல்கள்.

அதிலும் யார் அந்த நிலவு பாடல், இசை, சிவாஜி கணேசன் மூன்று நிமிடங்களுக்கும் மேலாக ஒரு சிகரெட் மட்டுமே வைத்துக்கொண்டு நடிக்கும் அந்த கறுப்பு வெள்ளை படம் மறக்கவே இயலாதது.



37

A+ A-
PreviousNext
விகடன் மேடை - எம்.எஸ்.வி.பதில்கள் !


கே.மணிமாறன், திருப்பூர்-2. ''ஒரே நேரத்தில் எம்.ஜி.ஆர்., சிவாஜி என இருபெரும் திலகங்களின் படங்களுக்கு இசை அமைத்தவர் நீங்கள். அந்தச் சமயங்களில் எந்தக் குழப்பமும் பிரச்னையும் வந்தது இல்லையா? தர்மசங்கடத் தருணங்களை எப்படிச் சமாளித்தீர்கள்?'' '' 'நீங்க எம்.ஜி.ஆருக்கு ஒரு மாதிரியும் சிவாஜிக்கு வேற மாதிரியும் இசையமைக்கிறீங்க. ரெண்டும் நல்லாத்தான் இருக்கு. ஆனா, ஏன் இந்த வித்தியாசம்?’னு பலர் என்கிட்டயே கேட்டுஇருக்காங்க. நான் அப்படி அவங்களை எப்பவும் பிரிச்சுப் பார்த்து இசையமைச்சது இல்லை. என்கிட்டே இசையமைக்கச் சொல்லி, பாட்டுக்கான சூழ்நிலையைச் சொல்லி படத்தோட இயக்குநரும் தயாரிப்பாளரும்தான் வருவாங்க. சிவாஜி பெரும்பாலும் வரவே மாட்டார். எம்.ஜி.ஆர். வராம இருக்கவே மாட்டார். நான் பொதுவா அந்தந்த ஹீரோ நடிக்கிற பாத்திரம் என்ன... எந்த மாதிரி சூழல்ல பாட்டு வேணும்னு கேட்டு, அதை. . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க
Remember
For New Users

Click here to Register Free

[ Top ]
PreviousNext


Girish 6 Days ago
Living with a legend.
Like | Report Abuse
venugopal6 Days ago
Kannadasan is Kannadasan. Kindly donot compare him with anyone.
Like | Report Abuse
Sridhar10 Days ago
என்ன வேண்டுமானாலும் சொல்லுங்க ......... எம் எஸ் வி .... என் எஸ் வி தான் .......... இவரிடம் இருந்த மெலடி, இளையராஜா விடம் கொஞ்சம் குறைவுதான்........ 80 களுக்கு பிறகு மீடியா நிறைய வந்ததால் இளையராஜா சீக்கிரம் மக்களிடம் சென்றடைந்தார் ........... எம் எஸ் வி என்றும் சிகரமே ............
+Like 36 | Report Abuse
Thameez9 Days ago
சந்திர பாபு என்கிற மேதையிடம் மற்றுமொரு அறியாத செய்தி.
THE LEGEND.
Like 8 | Report Abuse
lalitha9 Days ago
nalla manithar
Like 1 | Report Abuse
Rajesh10 Days ago
கண்ணதாசன் :- கவிப்பேரரசர்; வாலி: கவியரசர்; வைரமுத்து: கவிமன்னர்.
+Like 6 | Report Abuse
Madras9 Days ago
Once a Legend always a LEGEND.
Like 1 | Report Abuse
Padmanabhan9 Days ago
என்ன இருந்தாலும் எம் எஸ் வீ - கண்ணதாசன் இசை தொகுப்பை மீஞ்ச முடியாது. எம் எஸ் வீ தன்னுடைய கண்ணதாசன் அனுபவங்களை விகடனில் எழுத முன் வரவேண்டும். இது தான் என் ஆசை.
Like 7 | Report Abuse
usha10 Days ago
என் டியூந்தான் ஒஸ்தி... நான் போட்டதுதான் பிரமாதமான இசைனு சொல்ல மாட்டேன். அது ஒரு டீம் வொர்க். அந்த மேதைகள்கூட வேலை பார்த்ததுனாலதான் நான் ஜொலிச்சேன். .....எவ்வளவு உயர்ந்த மனிதர்,உயர்ந்த உள்ளம்,இவரின் காலத்தில் நாம் இருக்கிறோம் என்பதே நமக்கு மிகப்பெரிய பெருமை......
Like 25 | Report Abuse
Padmanabhan9 Days ago
என்ன இருந்தாலும் எம் எஸ் வீ - கண்ணதாசன் இசை தொகுப்பை மீஞ்ச முடியாது. எம் எஸ் வீ தன்னுடைய கண்ணதாசன் அனுபவங்களை விகடனில் எழுத முன் வரவேண்டும். இது தான் என் ஆசை.
Like 4 | Report Abuse
Srinivasmurthy9 Days ago
மெல்லிசை மன்னர் எப்பவுமே மன்னர்தான்....
Like 5 | Report Abuse
Ganapathy Subramanian10 Days ago
கண்ணதாசன் கம்பன் பாரதி வரிசையில் கடைசியில் இருப்பவன். அவன் இடத்தை நிரப்ப யாரும் இல்லை.
+Like 21 | Report Abuse
DeeS10 Days ago
என்ன ஒரு லெஜன்டரி!
Like 3 | Report Abuse
usha10 Days ago
என் டியூந்தான் ஒஸ்தி... நான் போட்டதுதான் பிரமாதமான இசைனு சொல்ல மாட்டேன். அது ஒரு டீம் வொர்க். அந்த மேதைகள்கூட வேலை பார்த்ததுனாலதான் நான் ஜொலிச்சேன். .....எவ்வளவு உயர்ந்த மனிதர்,உயர்ந்த உள்ளம்,இவரின் காலத்தில் நாம் இருக்கிறோம் என்பதே நமக்கு மிகப்பெரிய பெருமை......
Like 3 | Report Abuse
Basu10 Days ago
எஅத்தனை இனிப்புகளை செவிக்கு ஊட்டி இருக்கிறீர்கள் அய்யா..

என்றும் தமிழுலகம் உங்களுக்கு ரசிகக்கடன் பட்டது!

எளிய இனிய பதில்களால் எங்கள் பார்வையில் இன்னும் உயர்வாய்..
வணங்குகிறேன் அய்யா!
Like 4 | Report Abuse
vinod10 Days ago
தாங்கள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் பல நாட்கள் எங்களுடன் இருந்து எங்களை எல்லாம் ஆசிர்வதிக்க இறைவன் அருளல் வேண்டும்.
+Like 29 | Report Abuse
Manikandan10 Days ago
Legend.
Like 7 | Report Abuse
BALA.S11 Days ago
தயவு செய்து கண்ணதாசனோடு வைரமுத்துவை ஒப்பிடாதீர்கள். அது தமிழுக்கும் நட்புக்கும் செய்யும் துரோகம்.
+Like 111 | Report Abuse
senthil10 Days ago
இவரது பதில்க்கள் மனதுக்கு இனிமை......
Like 4 | Report Abuse
user_k10 Days ago
இப்பகுதி மிகச்சிரியதாக உணர்கின்றேன், ஆரம்பித்ததும் தெரியவில்லை, முடித்ததும் தெரியவில்லை! அடுத்த இதழில் இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்...
Like 12 | Report Abuse
Sivanandam10 Days ago
அருமையான மனிதர்! இசையின் இன்னொரு உருவம் MSV.
Like 12 | Report Abuse
shyam10 Days ago
A very rare mix of talent, humble personality and true trendsetter. Deserving person to appear on Vikatan Medai !
Like 13 | Report Abuse
naresh kumaar10 Days ago
I just heard Antha NAAl Gnabakam yesterday with my friend-what a song and Elu swarangalukkul!
Like 3 | Report Abuse
APSAFIYA10 Days ago
கண்களில் நீர்பூக்கும் நினைவுகளும் பதில்களும்.
Like 6 | Report Abuse
Bala11 Days ago
Hats off to you sir



Vijay10 Days ago
மற்ற பல பிரபலங்களுடைய கேள்வி-பதிலை விட பிரமாதமா இருக்கிறது.
No arrogance, no chicanery and deceit, only honesty. When MSV and Ramamurthi parted, how people bad-mouthed MSV! Now we know the full truth from Ramamurthi hemself. Sir, you are truly great!
Like 19 | Report Abuse
JaiKumar ND11 Days ago
எம்.எஸ்.வி அவர்களே! உங்களை வணங்குகிறேன். உங்களின் உயர்ந்த பண்புகளும், தன்னடக்கமும் இன்றைய இசையமைப்பாளார்கள் கற்றுக்கொள்ள வேண்டும்! சந்திரபாபு மற்றும் உங்கள் நட்பு வியக்க வைக்கிறது!
Like 59 | Report Abuse
SVKR11 Days ago
''அன்றைய க்ளாஸிக் பாடல்களை ரீமிக்ஸ் என்ற பெயரில் இப்போது நவீன பாணியில் மாற்றுகிறார்களே... அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?''
கொரங்கு கைல பூமாலை....
Like 34 | Report Abuse
Sen11 Days ago
என் டியூந்தான் ஒஸ்தி... நான் போட்டதுதான் பிரமாதமான இசைனு சொல்ல மாட்டேன். அது ஒரு டீம் வொர்க். அந்த மேதைகள்கூட வேலை பார்த்ததுனாலதான் நான் ஜொலிச்சேன் - அரும்மை, இந்த தன்னடக்கம் தான் உங்களை இவ்வளவு உயர்த்தியிருக்கிறது.
Like 105 | Report Abuse
_________________
vijayakrishnan
Back to top
View user's profile Send private message
vaidymsv



Joined: 08 Nov 2006
Posts: 715
Location: Madras, India

PostPosted: Wed Feb 20, 2013 4:32 pm    Post subject: AMAZING UNITY Reply with quote

Dear VK,

Thank you for uploading this page. Look at the fan(atic) following for our Legend. MSV is melody personified and no wonder we (though very few) in our group listen only to him. As one of our comrades RVS Mani put it.....

THOSE WHO LISTEN TO MSV CAN'T LISTEN TO OTHERS.......

THOSE WHO LISTEN TO OTHERS, CAN'T UNDERSTAND MSV......

How true, it is simply impossible for me to listen to any one else, and just don't care even if this meant certain arrogance or prejudice (call whatever you want), I will only be a die hard (hard to die though if you listen to him) rasiga of this Creator......

CHEERS

MSV IS MUSIC!!!

VAIDYMSV

_________________
vaidymsv
Back to top
View user's profile Send private message Send e-mail
VaidyMSV & Sriram Lax



Joined: 15 Apr 2007
Posts: 852
Location: chennai

PostPosted: Wed Feb 20, 2013 10:58 pm    Post subject: Reply with quote

dear Vaidy

you are absolutely right .
the creator as well as his creations are standing apart from others .much much ahead of others
I happened to speak to editorial board of vikatan .
they cannot really suppress their surprises that pouring responses MSv has got.
he said the questions never stopped , and reading those letters not only display the love affection ,reverence they give to the master ,but also their hunger for quality music .
He added he was under the impression only 45+ have the liking to MSv's songs , but now has got changed his mind .

i am really happy that MSV is getting much deserved appreciation after his hey days which none other has got .correct if i am wrong .
Only during their prime time ,people are applauded once their time is up , people used to forget and another group is formed
but MSV case is different .during his prime all his compositions are classified as MGR songs, Shivaji songs kB songs ,and kD songs
but now things are re grouped as MSV songs .THis has happened only to him

HIS COMPOSTIONS ARE LIKE WINE AS DAYS PASS,THE VALUE IS ADDED

LONG LIVE MSV -AS I KNOW HIS TUNES WILL LIVE LONGER THAN ALL OF US
_________________
vijayakrishnan
Back to top
View user's profile Send private message
VaidyMSV & Sriram Lax



Joined: 15 Apr 2007
Posts: 852
Location: chennai

PostPosted: Thu Feb 21, 2013 10:27 pm    Post subject: Reply with quote

an info to share

MSV'S Q&A is one among top 10 read and commented
afew more comments











Ebinezer Rajaram8 Hours ago
ரொம்ப மென்மையான மனிதர். அவரை பார்த்திருக்கிறேன். தெய்வ கடாட்ச்சமாக இருப்பார். ஒரு 20 வயது கம்மியாக இருந்திருந்தால் இளையராஜா சார் அளவிருக்கு இன்றும் ஆக்டிவாக இருந்திருப்பார். இளையராஜா சார் வளர்ந்து வரும் நேரத்தில் எல்லா இசை கலைஞர்களும் எம்.எஸ்.வி சாரை விட்டு விட்டு ராஜா சாரிடம் சேர்ந்து விட்டார்கள் என்று கேள்வி பட்டிருக்கிறேன். தவறில்லை, அது இயல்பே. ஒரு நல்ல இசை அமைப்பாளருக்கு திறமை மட்டும் போதாது, தேர்ந்த இசை கலைஞர்களும் அருகில் இருக்க வேண்டும். புது சத்தங்கள் கேட்க வேண்டும். அப்போது தான் அவருக்கு கற்பனை கொட்டும் என்று யாரோ சொல்ல கேட்டிருக்கிறேன். இளையராஜா சாருக்கும் இந்த பிரச்சனை ஒரு 15, 20 ஆண்டுகளாக உண்டு. ரெகார்டிங் என்றால் வலை விரித்து தேடினாலும் வாத்தியக்காரர்கள் கிடைப்பதில்லை என்று சொல்கிறார்கள். எம். எஸ்.வி சாருக்கு சரியான வாய்ப்பு கிடைக்கும் என்றால், உடல் நிலை ஒத்துழைக்கும் என்றால் நிச்சயம் ஒரு ரவுண்டு வருவார் என்றே தோன்றுகிறது.
Like 3 | Report Abuse


மாயவரத்தான்....12 Hours ago
தான் மட்டுமே இசைக்கு அதாரிடி என்கிற ரீதியில் அடுத்தவர்களை எல்லாம் ‘பைத்தியக்காரர்கள்’ என்று பதில் அளித்துக் கொண்டிருக்கும் தலைக்கனம் பிடித்தவர்களுக்கு மத்தியில் இன்னமும் பணிவுடன் இருக்கும் எம்.எஸ்.வி போன்றவர்கள் வணக்கத்துக்குரியவர்கள்.
+Like 32 | Report Abuse
Ari5 Hours ago
தமிழுக்கு கிடைத்த இன்னும் ஒரு அரிய பொக்கிஷம் எம்.எஸ்.வி. ஐயா அவர்கள். நல்ல ஆரொக்கியத்தை ஆண்டவன் அவருக்கு கொடுக்கட்டும். எத்தனை இலட்சம் மக்களை தன் இசையால் இன்புறச் செய்த மாமனிதன்!
Like 3 | Report Abuse
chenar7 Hours ago
cho is doing the same thing even now.
Like 3 | Report Abuse
BALA.S12 Hours ago
நீங்க விஜயவாடாவை "விஜயவாங்க" என்று சொல்லும் பணிவு மிக்கவர் என்பது உங்கள் முன்னேற்றத்துக்கு காரணம். அது போலவே தன் கருத்தை பயமின்றி "போங்கடா போங்க" என்று சொன்னது கண்ணதாசனின் பலம்.
Like 5 | Report Abuse
Uthrajendran14 Hours ago
''திருநீறு, சந்தனம், குங்குமம் திவ்யமா மணக்குது உங்க நெத்தியில. நீங்க எப்படி 'அல்லா... அல்லா’னு பாட்டுப் பாடினீங்க?''

"அல்லாவின் பெயரைச் சொல்லி, நல்லோர்கள் வாழ்வை எண்ணி, எல்லோரும் கொண்டாடுவொம்" என்ற பாடலும்கூட ஜனரஞ்சகமாக எல்லோராலும் பேதம் பாராமல் இரசிக்கப்பட்டன!
Like 13 | Report Abuse
Uthrajendran14 Hours ago
. 'யாரை நம்பி நான் பொறந்தேன்... போங்கடா போங்க; என் காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க...’ மற்றும் , 'போனால் போகட்டும் போடா’ போன்ற பாடல்கள் விரக்தியின் உச்சத்தை அடைந்த முதியவரின் கருத்தாகத்தான் அமைக்கப் பட்டிருந்தது. மேலும் கருத்தின் வலிமையே அந்த "போடா"வில்தான் இருக்கிறது!
Like 7 | Report Abuse
kanthaswamy v m15 Hours ago
நல்ல மனுசன் திரை உலகில் உங்கலப்போலும் மனிதர்கல் ம்
Like 3 | Report Abuse
Sen15 Hours ago
அருமையான பதில்கள், வழமை போல. கடைசி பதிலைக்கேட்டு கௌதம் உங்களை அடுத்த படத்துக்கு இசைஅமிக்க கூப்பிடலாம்.
Like 4 | Report Abuse
APSAFIYA12 Hours ago
ரசிகனின் மனமே உயரிய விருது. உண்மை விசு சார்.
Like 5 | Report Abuse
அப்பாடக்கர் தம்பி கருத்தா பேசுவாப்ல12 Hours ago
நீடுழி வாழ வேண்டும் சார் நீங்கள்
Like 7 | Report Abuse
Abuthalib15 Hours ago
" சோ ஒரு உண்மையைச் சொன்னார். அது... சீட்டு எழுதுனப்ப எல்லா சீட்டுலயுமே என் பேரைத்தான் எழுதிவெச்சிருக்கார் அந்த மனுஷன்!' "

ஓ... அப்பவே ஆரம்பிச்சுட்டாரா..?! #ச்ம்ல்ய்8#


-அபுதாலிப் மலேசியா
Like 20 | Report Abuse

_________________
vijayakrishnan
Back to top
View user's profile Send private message
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> "How to Register?", News, Announcements, Photo Gallery, Video Gallery All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group