"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

Mahaan Viswanathan! Isai Viswaroopan! 1.Folk Music

 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Articles & Writings by Fans!
View previous topic :: View next topic  
Author Message
madhuraman



Joined: 11 Jun 2007
Posts: 1226
Location: navimumbai

PostPosted: Sun Aug 03, 2014 5:57 am    Post subject: MM Reply with quote

Dear Ram,


Arpudham



What else to say. May God bless you. K.Raman Madurai
_________________
Prof. K. Raman
Mumbai
Back to top
View user's profile Send private message Send e-mail
VaidyMSV & Sriram Lax



Joined: 15 Apr 2007
Posts: 852
Location: chennai

PostPosted: Sun Aug 03, 2014 11:03 am    Post subject: Reply with quote

Excellent ram
மிக அற்புதம்
இசையை போலவே ,தமிழும் கை சேர்கிறது உங்களிடம் .
சிறு வயதிலிருந்தே இந்த பாடல் மீது ஒரு அசாத்திய காதல் எனக்கு
யார் நடித்தார்கள் தெரியாது ,பாடல் காட்சி தெரியாது .
வானொலியின் அரசாட்சி அப்போது
மதுராந்தகம் பக்கம் தை மாதம் வயல் வெளியில் காலை ஒலிபெருக்கியில் தொலைவில் இந்த பாடல் ஒலிக்க, பாதங்களில் பனிபட வயல் வரப்பில் நடந்து செல்லும் காட்சியை எண்ணிப்பார்கையில் பூலோக சொர்கம் அதுவே. எனக்கு எங்கு படர்து இருக்கும் வயல் வெளியை பார்க்கையில் இந்த பாடல் என் நிழலாடும். இப்போது வயல் வெளிகளை பார்ப்பது அரிது அது போலவே இது போன்ற பாடல்களும்.
பாடல் பற்றி ,பாடலை விட்டு வெளியே வந்த பிறகு ஆனாலும் நீங்கள் கூறியது போல்

முன்னிசையின் குழல் , சந்தூர் உங்களை பாடலின் ஜீவனுக்குள் உடனடியாக எடுத்துச்செல்லும் .
ஆரோடும் என்றும் நீரோடும் என்ற பாடலில் மூன்று ஜாம்பவான்களை பாட வைத்தது ஒரு பெரிய சாதனையென்றால் .அதைவிட பெரிய சாதனை ,அவர்களை பயன் படுத்திய விதம் . PBS மற்றும் சீர்காழி குரல்களுக்கு இடையில் TMS with controlled singing.

In Cricket when a bowler attacks ,in the other end another bowler should maintain that pressure ,atleast by controlling run
the same methodology applied here. TMS fills the other two extremes,being a multi task man then, used exceedingly well by the captain MSV thats why that team has been un beatable till now

கிராம இசை ஏதோ 1975 க்கு பிறகுதான் வந்தது என்ற உண்மைக்கு புறம்பான பிதற்றலான வாதம் ஒரு பிம்பத்தை ஏற்படுத்தபட்ட ஒரு நிலை. யாருக்காக அந்த நிலை எடுக்கப்பட்டதோ அவரே உண்மையினை அறிவார்

ஆனாலும் விளம்பர ,மற்றும் வியாபார விவகாரங்களில் சிறந்தவர்களால் வெளிப்படையாக சொல்ல முடியவில்லை ,அதில் ஆதாயம் இருந்ததனால் ;
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை ..எவ்வளவு சத்தியமான வாக்கியம்
_________________
vijayakrishnan
Back to top
View user's profile Send private message
parthavi



Joined: 15 Jan 2007
Posts: 705
Location: Chennai

PostPosted: Sun Aug 03, 2014 4:42 pm    Post subject: Reply with quote

Ram,

Welcome back. You have entered with a bang. Having been bowled over by your previous series 'MSV's piano picks' which I consider to be one of the best expositions of MSV's compositions using the piano, I look forward to another wonderful treat from your new series on the mahan.

'சேராதோ' என்ற ஏக்கத்தை வெளிப்படுத்தும்போது, 'சேராதோ' என்பது ஒரே வார்த்தையாக இருந்தாலும், அதை 'சே ராதோ' என்று சுரம் பிரிக்கும் சிந்தனை சொல்லிசை வேந்தரைத் தவிர வேறு யாருக்கு வரும்?

அமர்க்களமாகத் துவங்கியிருக்கும் உங்கள் தேரோட்டம் வேகமெடுத்து எல்லா வீதிகளிலும் வலம் வரும் கண்கொள்ளாக் காட்சியைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்.
_________________
P Rengaswami (9381409380)
MSV, Un isai kettaal puvi asainthaadum, idhu iraivan arul aagum.
http://msv-music.blogspot.in/
Back to top
View user's profile Send private message Yahoo Messenger
Venugopalan Soundararajan



Joined: 12 Dec 2006
Posts: 532
Location: Mumbai

PostPosted: Mon Aug 04, 2014 12:14 pm    Post subject: Reply with quote

Superb posting Ram. Look forward to the remaining parts.

Regards,
Venu Soundar
Back to top
View user's profile Send private message Send e-mail
N Y MURALI



Joined: 16 Nov 2008
Posts: 920
Location: CHENNAI

PostPosted: Mon Aug 04, 2014 12:27 pm    Post subject: Reply with quote

அன்புள்ள ராம்,
'ஆரோடும் மண்ணில்' பாடலுடன் தொடர்-கட்டுரை ஆரம்பிதுள்ளாய். தொடர் எங்கும் மருத மனம் வீசுகிறது. இப்பாடலை பற்றி படித்ததும் ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. நானும் வத்சனும் இனைந்து வழங்கிய 'நாதமெனும் கோவிலிலே' நிகழ்ச்சியிலில் இந்த பாடலை MSV ன் 'கிராமிய இசை' வடிவத்திற்கு எடுத்துக்காட்ட தேர்வு செய்தோம். MSV இருக்கும் பொழுது இப்பாடலை அவர் கேட்க நேரிட்டது. பின் மேடை ஏறிய அவர் அந்த நிகழ்ச்சியில் தேர்வு செய்யப்பட்ட 'அரிதான ' பாடல்களை குறிப்பிட்டு பாராட்டியது மனதிற்கு மகிழ்ச்சி அளித்தது. இரண்டொரு நாளில் அவரை, அவரது இல்லத்தில் சந்தித்த பொழுது இந்த பாடலை குறிப்பாக சொல்லி இம்மாதிரி பாடல்களை மெல்லிசை நிகழ்ச்சியில் பாடுவது அரிது என்றும், அவ்வாறு நாம் இதை தேர்ந்து பாடியதை திரும்பவும் பாராட்டினார். இந்த நிகழ்ச்சி எந்த வருடம் நடந்தது என்று நினைவில்லை. ஆனால் 'தமிழ் வருட பிறப்பன்று' என்பது நினைவுள்ளது.

அதே வருடம் December 25th அன்று MSV, அண்ணாமலை மன்றத்தில் இந்த பாடலை தேர்வு செய்து பாடியதும் நினைவிருக்கிறது.

நிற்க. கட்டுரையில் 'புறநானூறு' பாடலை மேற்கோள் காட்டியிருக்கிறாய். எந்த பாடல் number என்று குறிப்பிட்டால் அதை பற்றி மேலும் தெரிந்து கொள்ளலாம்.

தொடர்-கட்டுரையினை 1/10 என்று எண் குறியீடு செய்து பதிப்பிதுள்ளாய். எனவே 10 பாடல்களும் மருத மனம் வீசும் பாடல்களாக இருக்கும் என்று தோன்றுகிறது. சங்க இலக்கிய 'பதிற்று பத்து' போல உனது தொடர் கட்டுரையும் 'பதிப்பு பத்து' என்பது போல இருக்கும் என்று வாழ்த்துகிறேன்.

உன்னை 'ஒருமையில்' விளிப்பது பற்றி தவறாக என்ன வேண்டாம். அது அன்பின் வெளிப்பாடு.

ஒரு முக்கிய பின் குறிப்பு.

மாலதியிடமும், லக்ஷ்மியிடமும் உன் பதிப்பை காண்பித்தேன். அவர்களும் நம்ப முடியாமல் தான் பார்த்தார்கள்.

பின் லக்ஷ்மி உன்னிடம் ஒரு விஷயத்தை கூற சொன்னாள். அது 'ராம் ஒரு 'Virendra Shewag' மாதிரி என்று.

ஆனால் நீ ஒரு 'Virendra Shewag' மட்டுமல்லாது ஒரு 'Rahul Dravid' என்பதனையும் வெளிப்படுத்த வேண்டியது உன் பொறுப்பு.

நன்றி.

அன்புடன்

முரளி.
Back to top
View user's profile Send private message Send e-mail
vaidymsv



Joined: 08 Nov 2006
Posts: 715
Location: Madras, India

PostPosted: Mon Aug 04, 2014 1:16 pm    Post subject: NO DOUBT, HE IS TRULY A MAHAAN IN EVERY SENSE!!! Reply with quote

Hi Ram,

What a scintillating way to come back....The genres covered by our Legend Shri. Shri. MSV in the last 7 decades of his musical journey is truly eternal indeed and absolutely unmatched, unparalleled. Gosh....You can only use superlatives when it comes to MSV I guess!!!

Imagine you have chosen "Aarodum Mannil Engum Neerodum" now and in spite of an analysis already done & written about, your writings on this song throws a "never heard before dimension" to this yet another pinnacle of a folk melody dotted with MSV's magic all over the song!!! This is why I reckon him as the "greatest creator" of this millennium. Every time you listen to him, not only does he make you to listen to him again and again but he also gives you a thoroughly different insight each time you listen to the same song. I don't think one can experience this with anyone else except this "Vaamana Mahaan" MSV...Also, it would be gross injustice if we failed to recall the genius of a lyricist called Kannadasan also at this moment of us gloryfying this all time great melody of this duo!!!

That reminds me...Late Pandit Visweshwaran always used to address him as "Santhome Mahaan" explaining to us that he is the "Saint" of Santhome....How true???

Let this site reverberate with more & more of mellifluous writings in the days to come!!! To all those in self declared exile, please make a come back!!!

CHEERS
MSV IS
MUSIC!!!

VAI
DY MSV


_________________
vaidymsv
Back to top
View user's profile Send private message Send e-mail
Sai Saravanan



Joined: 10 Jun 2008
Posts: 630
Location: Hyderabad

PostPosted: Tue Aug 05, 2014 2:40 am    Post subject: Reply with quote

Dear Mr.Ram,
Yes, the abandon with which the flute moves around and fills the entire song is more noticeable now after reading your poetic prose. Santoor peeps in now and then. As pointed out, only MM could have thought of a santoor for a village-type or folk type song (another example, adi ennadi raakkamma), blending so seamlessly...
Beautiful writing - be it your description or the language! The additions from VK and Murali sirs are bonus...
Thanks again,
Sai Saravanan
Back to top
View user's profile Send private message
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Articles & Writings by Fans! All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group