"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

MSV -A PHENOMENON

 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Articles & Writings by Fans!
View previous topic :: View next topic  
Author Message
madhuraman
Devotee


Joined: 11 Jun 2007
Posts: 1226
Location: navimumbai

PostPosted: Mon Aug 04, 2014 11:19 am    Post subject: MSV -A PHENOMENON Reply with quote

பண்டிதனை சுண்டி இழுக்கும் அதே பாடல் தான் பாமரனையும் சாமரம் வீச ச் சொல்லுகிறது என்பது எம் எஸ் வி அன்றி வேறு எவருக்கும் பொருந்துமா என்பது கேள்விகளுக்கு அப்பாற்பட்ட ஒன்று என்பதை திறந்த மனம் கொண்ட எவரும் ஐயம் கொண்டதே இல்லை என்பது அடியேனின் தாழ்மையான கருத்து.இதற்கு பெரிய உதாரணங்களைத் தேடி அலைந்திட வேண்டாம். நமது இணைய தள அன்பர்களின் தொகுப்பில் உள்ள பண்டிதர்களும் என் போன்ற ஞானசூனிய உறுப்பினனும் ஓரிடத்தை நாடி அன்றாடம் தேடலில் இயங்குவதே பட்டயம்ஆக ஒளி வீசுகிறது. இவ்வகை படைப்பாளியின் பெருமைகளை உணராதோர் பற்றி பேசுவதை விட உணர்ந்தோர், ஏர்ப்போருக்கு உதவுவது ஞானத்தையும், ஞாலத்தையும் உய்விக்கும் என்று மீண்டும் நினவூட்டி , மீண்டும் பொருள் பொதிந்த விவாதங்களில் நமது அன்பர்கள் ஈடு படுவோம் என்ற எதிர்பார்ப்புடன் விடை பெரும் அன்பன் -- ராமன் மதுரை
_________________
Prof. K. Raman
Mumbai
Back to top
View user's profile Send private message Send e-mail
parthavi
Philiac


Joined: 15 Jan 2007
Posts: 704
Location: Chennai

PostPosted: Mon Aug 04, 2014 5:30 pm    Post subject: Reply with quote

Congrats Professor on your Tamil post.

I saw this just after posting my suggestion on typing in Tamil.

Hereafter we can see you firing from both the engines.
_________________
P Rengaswami (9381409380)
MSV, Un isai kettaal puvi asainthaadum, idhu iraivan arul aagum.
http://msv-music.blogspot.in/
Back to top
View user's profile Send private message Yahoo Messenger
Ram
Devotee


Joined: 23 Oct 2006
Posts: 1160

PostPosted: Mon Aug 04, 2014 5:35 pm    Post subject: Re: MSV -A PHENOMENON Reply with quote

madhuraman wrote:
பண்டிதனை சுண்டி இழுக்கும்.......பாமரனையும் சாமரம் வீச

Arumaiyaana Thamizh Ayya!!
_________________
Ramkumar
Back to top
View user's profile Send private message Send e-mail
ragasuda
Specialist


Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Tue Aug 05, 2014 7:19 am    Post subject: Reply with quote

செந்தமிழில் ஒரு பாட்டெழுதி - அதில்
நானுன்னை அழைப்பேன்

என்று மெல்லிசை மன்னரை உரிமையோடு பேராசிரியர் கூப்பிடுவதைக் காண மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

சற்றே தொய்வேற்பட்டாலும் ராம் அவர்கள் மீண்டும் புயல் போல் பிரவேசித்து விறுவிறுப்பையும் சுறுசுறுப்பையும் உண்டாக்கி விட்டார்.

இணைய இணைப்பு சரிவரக் கிடைக்காத காரணத்தால் என்னால் முன்போல் அதிகமாக பதிவிட முடியவில்லை. கூடிய சீக்கிரம் இந்த பிரச்சினை முடிவுக்கு வந்து தொடர்ந்து பதிவிட முடியும் என நம்புகிறேன்.

அனைத்துத் திரிகளிலும் பதிவுகளை இட்டு வரும் நண்பர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்.
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
Ram
Devotee


Joined: 23 Oct 2006
Posts: 1160

PostPosted: Tue Aug 05, 2014 8:05 am    Post subject: Reply with quote

ராகசுதா அவர்களின் பதிவைக் காண்பதில் மட்டற்ற மகிழ்ச்சி!

பல்வேறு திரிகளில் தங்களது பல நூறு பதிவுகளைக் காண ஆவல் ராகசுதா!

Very Happy Very Happy
_________________
Ramkumar
Back to top
View user's profile Send private message Send e-mail
N Y MURALI
Maniac


Joined: 16 Nov 2008
Posts: 920
Location: CHENNAI

PostPosted: Tue Aug 05, 2014 12:31 pm    Post subject: Reply with quote

அன்புள்ள்ள பேராசியர் அவர்களுக்கு,

சங்கம் வளர்த்த மதுரையிலிருந்து வரும் உங்கள் தமிழ் கொஞ்சி விளையாடுகிறது. தமிழில் பதிவு செய்ததற்கு வாழ்த்துக்கள்.ஆயினும் உங்கள் ஆங்கில புலமையும் எனக்கு பிடிக்கும் ஆகையால் இரண்டு மொழிகளிலும் பதிவு செய்யவும்.
Back to top
View user's profile Send private message Send e-mail
N Y MURALI
Maniac


Joined: 16 Nov 2008
Posts: 920
Location: CHENNAI

PostPosted: Tue Aug 05, 2014 12:33 pm    Post subject: Reply with quote

நண்பர் ராகசுதா அவர்களுக்கு,
வணக்கம். பல நாட்களுக்கு பின் உங்கள் பதிவினை கண்டத்தில் மட்டற்ற மகிழ்ச்சி.
Back to top
View user's profile Send private message Send e-mail
Sai Saravanan
Philiac


Joined: 10 Jun 2008
Posts: 631
Location: Hyderabad

PostPosted: Wed Aug 06, 2014 1:29 am    Post subject: Reply with quote

Dear Professor,
I second Murali sir's opinion. Kindly do not forsake your writings in English. Sometimes I feel that they are but sheer poetry in prose. There are many fans like us who will be orphaned...Maybe, you can add some portions in Tamil to every post...
Sai Saravanan
Back to top
View user's profile Send private message
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Articles & Writings by Fans! All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group