|
"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
|
View previous topic :: View next topic |
Author |
Message |
V Sivasankaran
Joined: 13 Nov 2008 Posts: 152
|
Posted: Wed Jun 24, 2015 3:29 pm Post subject: Health of Shri Msv |
|
|
Dear All,
For quite some time, Health of Shri Msv, is far from satisfactory. He is certainly getting the best of Medical attenttion. His family members and the medical fratenity are trying their very best for good recovery of shri Msv.
I appeal to all forum members to pray for the speedy recovery of Shri Msv.
V Sivasankaran |
|
Back to top |
|
|
parthavi
Joined: 15 Jan 2007 Posts: 705 Location: Chennai
|
Posted: Wed Jun 24, 2015 4:10 pm Post subject: |
|
|
I join you all in praying for speedy recovery of the health of our beloved MSV. _________________ P Rengaswami (9381409380)
MSV, Un isai kettaal puvi asainthaadum, idhu iraivan arul aagum.
http://msv-music.blogspot.in/ |
|
Back to top |
|
|
Venugopalan Soundararajan
Joined: 12 Dec 2006 Posts: 532 Location: Mumbai
|
Posted: Wed Jun 24, 2015 6:50 pm Post subject: |
|
|
We sincerely pray for the speedy recovery of our Master, for His getting back to complete normalcy soon and put His hands back on the Harmonium to make us all happy.
Regards,
Venu Soundar |
|
Back to top |
|
|
VaidyMSV & Sriram Lax
Joined: 15 Apr 2007 Posts: 852 Location: chennai
|
Posted: Thu Jun 25, 2015 6:28 am Post subject: |
|
|
dear all
Feeding has been started
The surgery is off for time being -hoping this will turn out for better.
our prayers should continue _________________ vijayakrishnan |
|
Back to top |
|
|
VaidyMSV & Sriram Lax
Joined: 15 Apr 2007 Posts: 852 Location: chennai
|
Posted: Thu Jun 25, 2015 9:22 am Post subject: |
|
|
மெல்லிசை மன்னர் குணம் அடைந்துவருகிறார் விரைவில் அவர் இல்லம் திரும்புகிறார்
அவரது நல்ல மனம் , கடவுள் பற்று , குரு நம்பிக்கை , ரசிகர்களிடதே அன்பு அவருக்கு கவசமாகும்
உங்களது பிராத்தனைகள் அவரை காக்கும் .
ப்ராத்தனைகள் தொடர்வோம் , அவர் நலம் நாடுவோம் _________________ vijayakrishnan |
|
Back to top |
|
|
VaidyMSV & Sriram Lax
Joined: 15 Apr 2007 Posts: 852 Location: chennai
|
Posted: Thu Jun 25, 2015 9:33 pm Post subject: |
|
|
மெல்லிசை மன்னர் குடும்பத்தினர் ரசிகர்கள் அனைவருக்கும் தங்கள் நன்றிதனை தெரிவித்து கொள்கிறார்கள் . உங்களின் பிராத்தனைகள் மற்றும் அன்பினால் மெல்லிசை மன்னர் குணமடைந்து வருகின்றார் ,
காலையில் நான் சென்று பார்த்து அவரிடம் அவர் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் பற்றி கூறினேன்
. சந்தோசம் அடைந்தார் .நமது அடுத்த நிகழ்ச்சிக்கு அவர் நிச்சயம் வரவேண்டும் என்றேன் .தலைஅசைதார்.
மாலையிலும் அவரை சந்தித்தேன் , மிகவும் உற்சாகமாக இருந்தார் , அதுவும் அவரது இசை இளவல்கள் அவருடன் இருந்தனர் .
அவரது trademark வாங்க என்ற அழைப்புக் குரல் வந்துவிட்டது அவருடைய வழக்கமான் உபசரிப்பான காபி யா டீயா என்ன வேண்டும் என்றஉபசரிப்பு . வந்துவிட்டது
நம் பிராத்தனைகள் தொடரட்டும் மெல்லிசை மன்னர் விரைவில் வீடு திரும்பட்டும்
நன்றிகள் பலபல _________________ vijayakrishnan |
|
Back to top |
|
|
Venugopalan Soundararajan
Joined: 12 Dec 2006 Posts: 532 Location: Mumbai
|
Posted: Mon Jun 29, 2015 10:08 am Post subject: |
|
|
Giving below news item from Daily Thanthi:
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு இளையராஜா சாப்பாடு ஊட்டிவிட்டார்
சென்னை,
ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள சினிமா இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனை, இசையமைப்பாளர் இளையராஜா நேரில் சென்று உடல் நலம் விசாரித்தார். அப்போது தனது வீட்டில் இருந்து சாப்பாடு வரவழைத்து அவருக்கு இளையராஜா ஊட்டிவிட்டார்.
அறுவை சிகிச்சை
பிரபல இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு இருதய அறுவை சிகிச்சை நடந்தது. அறுவை சிகிச்சைக்கு பின் அவர் குணமடைந்தார்.
இந்த நிலையில் ‘திடீர்’ மூச்சுத்திணறல் காரணமாக அவர் சென்னை அடையாறில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். அதன்பிறகு அவருடைய உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது.
இளையராஜா விசாரித்தார்
எம்.எஸ்.விஸ்வநாதன் ஆஸ்பத்திரியில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவரை இசையமைப்பாளர் இளையராஜா நேற்று நேரில் பார்த்து, உடல்நலம் விசாரித்தார். டாக்டர்கள் எம்.எஸ்.விஸ்வநாதனிடம், ‘திட உணவு சாப்பிடலாம்’ என்று கூறியிருந்தார்கள். ஆனால் எம்.எஸ்.விஸ்வநாதன் திட உணவு எதுவும் சாப்பிடவில்லை.
அவரிடம், ‘‘என் வீட்டில் இருந்து உங்களுக்கு சாப்பாடு கொண்டு வரட்டுமா? அதை சாப்பிடுகிறீர்களா?’’ என்று இளையராஜா கேட்டார். அதற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் சம்மதித்தார்.
உடனடியாக இளையராஜா தன் வீட்டில் இருந்து சாப்பாடு வரவழைத்து, அதை எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு ஊட்டிவிட்டார். அதன்பிறகு இளையராஜா அங்கிருந்து வீட்டுக்கு புறப்பட்டு சென்றார்.
இருவரும் 1 மணி நேரத்துக்கு மேல் பேசிக்கொண்டு இருந்ததாகவும், எம்.எஸ்.விஸ்வநாதன் ஆஸ்பத்திரியில் இருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) வீடு திரும்புவார் என்றும் அவருடைய மகன் எம்.எஸ்.வி.கோபி தெரிவித்தார்.
Regards,
Venu Soundar |
|
Back to top |
|
|
Sai Saravanan
Joined: 10 Jun 2008 Posts: 630 Location: Hyderabad
|
Posted: Tue Jun 30, 2015 11:07 pm Post subject: |
|
|
Dear VK sir,
Your comforting words on the health of MM comes as a big relief. Very happy that he heard you (and other friends) about the birthday celebrations. Our sincere prayers to the Almighty for a speedy recovery and good health.
Thanks,
Sai |
|
Back to top |
|
|
VaidyMSV & Sriram Lax
Joined: 15 Apr 2007 Posts: 852 Location: chennai
|
Posted: Wed Jul 01, 2015 7:46 pm Post subject: |
|
|
நன்றி நன்றி நன்றி
மெல்லிசை மன்னரின் உடல்நிலை சீராகி கொண்டு வருகின்றது . உங்களின் பெருவாரியான வேண்டுதல்களுடன்
உங்களது இயக்கமான மெல்லிசை மன்னரின் அதிகாரபூர்வ இணையதளம் உங்களின் முன் ஒரு கோரிக்கையை முன் .வைக்கிறது
நாம் அனைவரும் தனித்தனியாக இப்போது பிராத்தனை செய்கின்றோம் /
இதோ கூட்டு பிரத்தனைக்கான அழைப்பு
நாம் ஒரு நாள் நேரத்தை தேர்தெடுத்து கொள்வோம் , அந்த நாளின் நேரத்தில் அனைவரும் அவருக்காக பிராத்தனை செய்வோம்
எல்லோருக்கும் உகர்ந்த நாள் ஞாயிற்று கிழமை காலை 9 மணி
அவரவர் பூஜை அறையில் .கோவிலில் /தேவாலயத்தில்/ மசூதியில்
பிராத்திப்போம் காலை 9 முதல் 9.15 வரை
உங்கள் கருத்துக்கள் தெரியப்படுத்தவும்
வெளி நாட்டு நண்பர்கள் அவரவர் நேரப்படி [இதனை செய்யலாம் _________________ vijayakrishnan |
|
Back to top |
|
|
VaidyMSV & Sriram Lax
Joined: 15 Apr 2007 Posts: 852 Location: chennai
|
Posted: Wed Jul 01, 2015 7:46 pm Post subject: |
|
|
dear all
majority has favoured to do on SUNDAY 5/07 so pls join us
thank you _________________ vijayakrishnan |
|
Back to top |
|
|
VaidyMSV & Sriram Lax
Joined: 15 Apr 2007 Posts: 852 Location: chennai
|
Posted: Wed Jul 01, 2015 7:54 pm Post subject: |
|
|
UP DATE
THIS morning met Mellisai mannar , while resting in a chair .Doctors are happy with the progress .
He sported the prasadam sent by Prof Raman from Guruvayoor and Nelvasi (Danvanthri ). he was happy .
i have told him that a lot of people are praying for him , and i would bring all the prayers and promised him that i would take the print outs to him .
he nodded his head with his favourite smile in his lips .
with prayers _________________ vijayakrishnan |
|
Back to top |
|
|
Sai Saravanan
Joined: 10 Jun 2008 Posts: 630 Location: Hyderabad
|
Posted: Wed Jul 08, 2015 11:03 am Post subject: |
|
|
Dear VK sir and friends,
How is our MM? How is his present health? You were very kind to let us all know of his improving health in your last update. Please give us all more confidence. We sincerely pray the Almighty for his quick return back to normal health.
Thanks,
Sai |
|
Back to top |
|
|
Venugopalan Soundararajan
Joined: 12 Dec 2006 Posts: 532 Location: Mumbai
|
Posted: Wed Jul 08, 2015 1:35 pm Post subject: |
|
|
Though the below news that has appeared in the Daily Thanthi website (similar news has appeared in today's TOI too) is very disturbing, very much relieved to learn from VK that our Master is absolutely fine. Let's once again pray that Shri MSV will recover completely and will be back home very soon.
Regards,
Venu Soundar
Lஇசையமைப்பளர். எம்.எஸ்.விஸ்வநாதன் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்
மாற்றம் செய்த நாள்: புதன், ஜூலை 08,2015, 11:45 AM IST பதிவு செய்த நாள்: புதன், ஜூலை 08,2015, 11:45 AM IST
சென்னை,
இசையமைப்பளர் எம்.எஸ்.விஸ்வநாதன் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் உள்ளது.எம்.எஸ்.விஸ்வநாதன் மூச்சுத்திணறல் காரணமாக அடையாறில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.
இரு தினங்களுக்கு முன்பு அவரது உடல்நிலை மோசம் அடைந்தது. நினைவுகளை இழந்தார். இதனால் அவசர பிரிவில் வைத்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருக் கிறார். உயிரை காப்பாற்ற டாக்டர் குழுவினர் போராடு கிறார்கள்.
திரையுலகினரும், உற வினர்களும் ஆஸ்பத் திரிக்கு நேரில் சென்று உடல்நலம் விசாரித்து வருகின்றனர்.
எம்.எஸ்.விஸ்வநாதன் படஉலகின் சகாப்தமாக போற்றப்படுகிறார். தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் 1200க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார்.
மறைந்த எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசனின் நிறைய படங்கள் இவரது இசை யிலேயே வந்தன. மெல்லிசை யால் அரை நூற்றாண்டுக்கும் மேலாக தமிழக இதயங்களை கட்டி போட்டு இருக்கிறார். இன்றைய இளைய தலை முறையினரை அவரது பாடல்கள் ஈர்த்து வைத்துள்ளன.சிறுவயதில் வறுமையில் வாடிய அவர் எதிர்நீச்சல் போட்டே புகழின் உச்சியை அடைந்தார். எம்.எஸ்.விசுவநாதனுக்கு 87 வயது ஆகிறது. |
|
Back to top |
|
|
VaidyMSV & Sriram Lax
Joined: 15 Apr 2007 Posts: 852 Location: chennai
|
Posted: Wed Jul 08, 2015 4:42 pm Post subject: |
|
|
update on mellisai mannar's health - 07/07/15- 10 PM
PLS BE INFORMED THAT MELLISAI MANNAR IS RESPONDING TO THE TREATMENT VERY WELL , AND ON RECOVERY PATH .
THE DOCTORS ARE PLEASED WITH THE IMPROVEMENTS .
PLEASE DO NOT GET PANICKY GOING THROUGH VARIOUS POSTS AND NEW PAPER ,
I VIJAYAKRISHNAN , CONFIRM HAVING MET MELLISAI MANNAR WHO ACKNOWLEDGED SMILED .
ALL WE NEED TO DO IS PRAYERS PRAYERS PRAYERS ,
PLS SEE UPDATES IN THIS PAGE WILL GIVE TWICE A DAY FROM TODAY .
BE SURE WITH YOUR PRAYERS AND GOOD WISHES , HE WILL BE BACK AT HOME SOON . _________________ vijayakrishnan |
|
Back to top |
|
|
VaidyMSV & Sriram Lax
Joined: 15 Apr 2007 Posts: 852 Location: chennai
|
Posted: Wed Jul 08, 2015 4:43 pm Post subject: |
|
|
UPDATE Mellisai mannars health 8/7 9.30 am
Good morning to all .Met mellisai manner again this morning .When I was standing little far as thought he was sleeping .he woke up called me close with his usual Vanga when I enquired about his health ippo paravaa illaiya.he nodded his head .When the assistant asked whether he would sing mannar with usual mischievous ippovaa appuram padaren endrar .meanwhile his doctor came he surprised doctor in his trade mark pitch vaanga vaanga .I am writing so elaborately to all of you understand he is on recovery path .and we continue our prayers vigorously for his quick return .thank you all _________________ vijayakrishnan |
|
Back to top |
|
|
|
|
You cannot post new topics in this forum You cannot reply to topics in this forum You cannot edit your posts in this forum You cannot delete your posts in this forum You cannot vote in polls in this forum
|
Powered by phpBB © 2001, 2005 phpBB Group
|