"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

Re- Recordings, Back-Ground Music, Title Music
Goto page Previous  1, 2, 3, 4, 5, 6  Next
 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Preludes, Interludes, Title Music, Re-recording, BGMs
View previous topic :: View next topic  
Author Message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Tue May 28, 2013 6:20 pm    Post subject: Reply with quote

தங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி ராம்கி சார். எல்லாம் மெல்லிசை மன்னரின் ரசனை நமக்குள் உருவாக்கியுள்ள உத்வேகத்தின் பிரதிபலிப்பு.

தொடர்வது

காவியத் தலைவி திரைப்படத்தின் முகப்பிசை

https://soundcloud.com/veeyaar/kaaviya-thalaivi-title-music
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Tue May 28, 2013 6:25 pm    Post subject: Reply with quote

புதிய பறவை திரைப்படத்திலிருந்து சில பின்னணி இசைக் கோப்புகள்

1. நடிகர் திலகம் தூங்க முற்படும் காட்சியில் பின்னணி இசையும் அதைத் தொடர்ந்து பாடலும்

2. புதிய பறவை முகப்பிசை

3. சிங்கப்பூர் ஹோட்டல் காட்சி - பார்த்த ஞாபகம் பாடல் முடிந்தவுடன் இருவரும் உரையாடும் காட்சி. பின்னணியில் ஹென்றி டேனியல் குரலில் ஆங்கிலப் பாடல் ஒலிக்கும்.

4. நடிகர் திலகம் எஸ்டேட் வீட்டுக்கு வரும் காட்சி.

https://soundcloud.com/veeyaar/1oswr07ncxyw?in=veeyaar/sets/pudhiya-paravai-bgms

https://soundcloud.com/veeyaar/zt4xnbchzc7i

https://soundcloud.com/veeyaar/cdcnn2jsq4iz

https://soundcloud.com/veeyaar/5k4lra63zgph
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Tue May 28, 2013 6:27 pm    Post subject: Reply with quote

படகோட்டி திரைப்படத்திலிருந்து சில பின்னணி இசைக் கோப்புகள்

1. மீன் சந்தையில் எம்.ஜி.ஆர். சரோஜா தேவி சந்திக்கும் காட்சியின் பின்னணி இசை

https://soundcloud.com/veeyaar/padagotti-fish-market-scene

படகோட்டி திரைப்படத்தில் கடலில் எம்.ஜி.ஆர். தத்தளிக்கும் காட்சியின் பின்னணி இசை

https://soundcloud.com/veeyaar/padagotti-sea-struggle

படகோட்டி படத்தின் முகப்பிசை

https://soundcloud.com/veeyaar/padagotti-title-music
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
N Y MURALI



Joined: 16 Nov 2008
Posts: 920
Location: CHENNAI

PostPosted: Sat Jun 01, 2013 10:42 am    Post subject: Hinsutani 'kavaali' A brief History Reply with quote

திரு ராகசுதா,
காவியத்தலைவி முகைப்பிசைக்கு நன்றி. MSV ஹிந்துஸ்தானி முறையில் இசை அமைத்த படம் கர்ணன் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனாலும் அதற்கு அடுத்தபடியாக ஒரு படத்தின் பெரும்பாலான பாடல்கள் ஹிந்துஸ்தானி முறையில் இசை முறையில் அமைந்தது இந்த படமே ஆகும். காரணம் படத்தின் கதை அவ்வாறு செல்கிறது. படத்தின் கதை சென்னையிலும் அதை அடுத்து ஹைதராபாதிலும் நடப்பதும் மேலும் அவ்வாறு ஹைதராபாதில் கதாநாயகி தேவதாசி வீட்டில் தஞ்சம் அடைவதாலும் MSV க்கு இவ்வாறு இசை அமைக்க சந்தர்ப்பம் நேர்ந்தது. படத்தில் பாடல்கள் 'கையோடு கை சேர்க்கும்', 'நேரான நெடுஞ்சாலை' மற்றும் 'ஆரம்பம் இன்றே ஆகட்டும்' தவிர (அவை வேறு சூழ்நிலையில் நிலுவுவது) மற்றவை ஹிந்துஸ்தானி முறையில் உருவான ஒரு பிரிவான கவாலி முறையில் அமைந்தது. குறிப்பாக 'கவிதையில் எழுதிய காவிய தலைவி', 'பெண் பார்த்த மாப்பிள்ளைக்கு' 'என் வானத்தில் ஆயிரம் வெள்ளி நிலவு' 'ஒரு நாள் இரவு பகல் போல் நிலவு' பாடல்கள் அவ்விசை வடிவத்தை தாங்கி நிற்கின்றன.

வட இந்தியாவில் உருவான ஹிந்துஸ்தானி இசை வடிவம் தென்னிந்தியாவின் பகுதியான ஹைதராபாதுக்கு வந்தது எவ்வாறு என்பதற்கு சரித்திரம் அறிந்தால் புரியும். ஹிந்துஸ்தானி முறை இசை முதன் முதலில் டெல்லியில் இஸ்லாமியர்கள் ஆட்சி ஏற்பட்டவுடன் பாரசீக மற்றும் இந்திய இசை வடிவங்கள் ஒன்று கலந்து புதிய இசை வடிவம் உருவானது. அதில் பல இசை வடிவங்களை உருவாக்கியவர்கள் அமீர் குஸ்ரு போன்றவர்கள். ஆயினும் அப்போது டெல்லி சுல்தான்கள் ஆப்கான் தேசத்திலிருந்து வந்ததால் அதிக பாரசீக கலப்பு இல்லாமல் இருந்தது. ஆயினும் மொகலாயர்கள் காலத்தில் அவர்கள் பாரசீக மற்றும் இன்றைய உஸ்பெக் பகுதியிலிருந்து வந்தவர்கள் ஆதலாலும் மேலும் அவர்கள் தங்கள் அரச மொழியாக பாரசீக மொழியை அங்கீகரித்தனர்.
எனவே தான்சேன் போன்றவர்கள் காலத்தில் இன்று உள்ள முழு வடிவ ஹிந்துஸ்தானி இசை உருவாயின.

பின் மொகலாய கடைசி நட்சத்திர அரசர் ஔரங்கசீப் பாதுஷாவிடம் சேனை தலைவராக பணியாற்றிய மீர் ஜூம்லா என்ற பாரசீக நாட்டை சேர்ந்தவர் ஔரங்கசீப் காலத்திற்கு பிறகு இன்றைய ஹைதராபாத் என்ற கோல்கொண்டா பகுதியில் நிசாம் வம்ச ஆட்சியை தொடங்கினார். கவாலி இசை முறை பெரும்பாலும் அரச மற்றும் செல்வந்தர்களை மகிழ்விப்பதற்காக தேவதாசிகள் பாடும் முறையில் வந்தது.
அதன் காரணமாக இந்த படத்தின் கதை தேவதாசி கதையை பின்பற்றி வந்ததால் இப்படத்தின் பெரும்பாலான பகுதிகள் அவ்விசை முறையில் உருவாயின.

MSVக்கு இந்த சரித்திரம் எல்லாம் எங்கே தெரிந்திருக்கும்? ஆயினும் அவருக்கு உலகின் எந்த பகுதியில் எந்த இசை எந்த கால கட்டத்தில் எப்படி இருந்தது என்பது தெரியும். அதை தன பாணியில் எவ்வாறு உருவாக்க வேண்டும் என்பதும் தெரியும்.


N Y Murali
Back to top
View user's profile Send private message Send e-mail
madhuraman



Joined: 11 Jun 2007
Posts: 1226
Location: navimumbai

PostPosted: Sun Jun 02, 2013 5:52 am    Post subject: Preludes.... Reply with quote

Dear Mr. NY M,
Your observation that MSV may not be aware of the reasons behind the compulsions of history in spreading different genre of music in influencing Hindustani music, is logically right -knowing the man.

But what transcends into his brain -on mere dropping of names of geographical locations is DIVINE POWER straightaway. That transforms his musical acumen into 'Compositions' that essentially abide by the grammar of the genre of music even as he embellishes that genre more by trespassing territories of grammar without disturbing the broad looks of the genre handled.

How else can we explain MSV's playing CZekowski's piano, without any source of reference as notes much to the astonishment of the museum authorities who had not till then known how that instrument could be operated to generate specific notes.

Also, the innumerable movie songs carved out [ for overseas locations] by MSV have stood in absolute harmony with those geographical locations that MSV had not seen but 'visualized' them sitting in his 8 x 10 chamber just with his harmonium. Not once his visualization has failed; it simply means that the ULTIMATE is with him at such moments, perhaps in avid pursuit of an occasion to listen to creative originality.
Obviously what renders a composition is how it is conceived and not by where and at what cost; for, these 'no cost' or 'low cost' compositions of MSV have gloriously been staying young and vibrant, while the high cost cosmetic compositions recorded in prestigious studios of the world carry no value other than the prestige of the places of their recording.

Divinity descends on those who are honest and innocent.

Thanks for the opportunity.

Warm regards.
K.Raman Madurai
_________________
Prof. K. Raman
Mumbai
Back to top
View user's profile Send private message Send e-mail
N Y MURALI



Joined: 16 Nov 2008
Posts: 920
Location: CHENNAI

PostPosted: Mon Jun 03, 2013 3:48 pm    Post subject: Reply with quote

Mr. C S Baskar said,
Quote:
t is a case of a big mystery and unknown as to how such a man can have a bountiful of wonders in him . he is like you and me and he breathe the same way we do yet there is greatest level of flowering which cannot be measured by a study or knowledge or just by observation. it was because he was humble - may be , it was because he was noble and kind to every one - may be , it was because he was mentally quiet - may be , but is that all is the reason for what he has done . it is something else and just he is not a Google search yet something and that fantasy and fascination and ecstasy is what we are for. oops , i am just there ,when he is flesh and blood .


Dear Mr. Baskar,
Yes He is like you and me breathe, eat and drink all in the same way like us. But there is fundamental difference between him and us as to how to use the brain which has been bestowed on us by God. While right from the beginning we used the brain as a storage house (typically like a computer like D drive, E drive) for storing and retrieving information for our academic educational requirements. We had to store and remember like ner-ner= thema in Tamil grammar or Gajini Mohammed in History or Magarandha serkkai in Science. He never had that opportunity to do so since he is a drop out from school from 3rd standard. So unlike us he used all his brain capacity for creative imagination. He was so careful to keep his brain capacity full for creative imagination, that he does not even bother to remember the song compositions sequence or the song itself. Whereas we still rate ourselves in terms of how much of information we have stored in our brain warehouse and how effectively we are able to retrieve it when required.

I think this is the fundamental difference between him and us.


N Y Murali
Back to top
View user's profile Send private message Send e-mail
madhuraman



Joined: 11 Jun 2007
Posts: 1226
Location: navimumbai

PostPosted: Tue Jun 04, 2013 6:35 am    Post subject: Preludes.... Reply with quote

Dear Friends,
Our ways of looking at MSV are different, basically conditioned by our grooming, educational background, training or the scale to which we are trained in music and at what stage in our lives we were drawn to his music etc. Therefore, even the best of analysts would differ in the ways of assessment , though in the final briefing all would come to the bottom line that "MSV is a great creative composer seldom influenced by what happens around in material issues and the like".
Therefore, let us not try to evaluate 'our worth' relative to that Shri. M.S Viswanathan. In the larger frame of things -that is, the world, everyone has a place [niche] ; for some God blesses to shine in limelight; for many it is some other way of life -never to be seen in public domains. Yet, all are important.
What matters in the ultimate reckoning is how each one discharges his or her duties to the best of the individual's abilities on 9 out of 10 occasions. So, there is no need or justification trying to assess ourselves in relation to a legendary personality.
So, Mr . C S Baskar , kindly avoid the kind of expressions that you have used in your posting above. It pains me more than what it does to you. Pardon me if I am overstepping limits.

Warm regards K. Raman Madurai.
_________________
Prof. K. Raman
Mumbai
Back to top
View user's profile Send private message Send e-mail
Sai Saravanan



Joined: 10 Jun 2008
Posts: 630
Location: Hyderabad

PostPosted: Tue Jun 04, 2013 7:37 pm    Post subject: Reply with quote

Dear friends,
What we all would like to say on the mystery that is MSV might sound different due to our love, adoration, experiences and perceptions. But, the MYSTERY remains! It is a divine flow, humility, ... How much ever we try and fathom the depths, the secret remains undiscovered! It, probably, is like an artist who tried to paint the picture of Lord Krishna, but could never bring out the real one on the canvas!

As our friends have written, really God knows how he could compose those ghazal-type songs in this movie, or, for that matter, most befitting music for those songs shot in foreign locales or even in other states in our country where our master has never ever been to!

Look at the saarangi and the accompanying tabla for such songs! How should we explain?

Sai Saravanan
Back to top
View user's profile Send private message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Tue Jun 04, 2013 8:25 pm    Post subject: Reply with quote

புதிய பறவை திரைப்படத்திலிருந்து சில பின்னணி இசைக் கோப்புகள்

1. நடிகர் திலகம் தூங்க முற்படும் காட்சியில் பின்னணி இசையும் அதைத் தொடர்ந்து பாடலும்

2. புதிய பறவை முகப்பிசை

3. சிங்கப்பூர் ஹோட்டல் காட்சி - பார்த்த ஞாபகம் பாடல் முடிந்தவுடன் இருவரும் உரையாடும் காட்சி. பின்னணியில் ஹென்றி டேனியல் குரலில் ஆங்கிலப் பாடல் ஒலிக்கும்.

4. நடிகர் திலகம் எஸ்டேட் வீட்டுக்கு வரும் காட்சி.

https://soundcloud.com/veeyaar/1oswr07n ... ravai-bgms

https://soundcloud.com/veeyaar/zt4xnbchzc7i

https://soundcloud.com/veeyaar/cdcnn2jsq4iz

https://soundcloud.com/veeyaar/5k4lra63zgph
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Tue Jun 04, 2013 8:26 pm    Post subject: Reply with quote

மஹாதேவி திரைப்படத்தின் முகப்பிசை

https://soundcloud.com/veeyaar/mahadevi-title-music
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Tue Jun 04, 2013 8:27 pm    Post subject: Reply with quote

மெல்லிசை மன்னரின் சூப்பர் டூப்பர் பின்னணி இசை ...

படம் வெளியான போது பல ரசிகர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட பின்னணி இசை ...

இன்று வரை நான் அடிக்கடி கேட்டு மகிழும் இசை ...

இதை எப்படிப் புகழ்வது என்று தான் தெரியவில்லை..

நீங்களும் கேளுங்கள் ... தங்கள் கருத்தைக் கூறுங்கள்..

ரவி சார் ... specially for you

சிவந்த மண் திரைப்படத்தில் கப்பல் கொள்ளைக் காட்சியில் மேஜிக் ராதிகா நடனமாடும் போது ஒலிக்கும் பின்னணி இசை நம் அனைவருக்காக

https://soundcloud.com/veeyaar/superbgm01

இதற்கு முன்பே இந்த இசை வேறோர் இடத்தில் பகிர்ந்து கொள்ளப் பட்டிருந்தாலும் மீண்டும் தரப்படுகிறது.
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Tue Jun 04, 2013 8:28 pm    Post subject: Reply with quote

1. புகழ் பெற்ற நெஞ்சம் மறப்பதில்லை பின்னணி இசை

http://www.mediafire.com/play/58n73z3i4 ... aiBGM2.mp3

2. அன்பே வா படத்தின் காதல் உருவாகும் காட்சியின் பின்னணி இசை

http://www.mediafire.com/play/9zbeq25w7 ... nbeVaa.mp3

3. அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் ஸ்ரீவித்யாவின் ஹம்மிங் காட்சி

http://www.mediafire.com/play/89h5b25ld ... ayaram.mp3
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Tue Jun 04, 2013 8:29 pm    Post subject: Reply with quote

4. அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் கமல ஹாசனை ஸ்ரீவித்யா பாராட்டும் காட்சியின் பின்னணி இசை

http://www.mediafire.com/play/0b577klg6 ... gKamal.mp3
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Tue Jun 04, 2013 8:29 pm    Post subject: Reply with quote

முகப்பிசை

1. ஆறு புஷ்பங்கள் திரைப்படம்

http://www.mediafire.com/play/00r5m5jfm ... ngaltm.mp3

2. அமுதவல்லி திரைப்படம்

http://www.mediafire.com/play/ceq442sj1 ... alliTM.mp3

3. அன்பு வழி

http://www.mediafire.com/play/saq39jfiz ... eMusic.mp3

4. அவளுக்கென்று ஓர் மனம்

http://www.mediafire.com/play/1be77qwl2 ... eMusic.mp3

5. அவர்கள்

http://www.mediafire.com/play/nfjsbsedp ... rgaltm.mp3

முன்பே தரப்பட்டிருந்தாலும் ஒரு நினைவூட்டலுக்காக மீண்டும் இங்கே.
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Tue Jun 04, 2013 8:30 pm    Post subject: Reply with quote

முகப்பிசை

ஆயிரம் ஜென்மங்கள்

http://www.mediafire.com/play/0fvp841ab ... ngaltm.mp3

பந்த பாசம்

http://www.mediafire.com/play/7ajf5b65g ... mtitle.mp3

பாக்யலக்ஷ்மி

http://www.mediafire.com/play/v1n2qpihc ... eMusic.mp3

பவானி

http://www.mediafire.com/play/9bozbksmx ... vanitm.mp3

எங்கள் குல தெய்வம்

http://www.mediafire.com/play/dc7j6hgck ... eMusic.mp3

ஏற்கெனவே தரப்பட்டிருந்தாலும் மீண்டும் இங்கே ஒரு நினைவூட்டலுக்காக.
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Preludes, Interludes, Title Music, Re-recording, BGMs All times are GMT + 5.5 Hours
Goto page Previous  1, 2, 3, 4, 5, 6  Next
Page 2 of 6

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group