"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

A Handful of Piano Picks - Part 11 - Jazz Piano

 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Articles & Writings by Fans!
View previous topic :: View next topic  
Author Message
Ram



Joined: 23 Oct 2006
Posts: 782

PostPosted: Tue Dec 25, 2007 9:38 pm    Post subject: A Handful of Piano Picks - Part 11 - Jazz Piano Reply with quote

A Handful of Piano Picks - Part 11

Jazz Piano (தொடர்ச்சி)

ஜாஸ் பியானோ வரிசையில் இந்த பாடல் ஒரு விந்தை...

பாடல்: என்ன வேகம் நில்லு பாமா
படம்: குழந்தையும் தெய்வமும் (1965)


இப்பாடலைப் பற்றி "சிகரம் தொட்ட சிவரஞ்சனி" யில் ஒரு சிறிய முன்னுரை கூறியிருந்தாலும், இதன் சிறப்பை முழவதுமாகக் கூற வேண்டும் என்கிற ஆவலை 'பியானோ' தொடரின் மூலம் நிறைவு செய்து கொள்கிறேன்.

பியானோ பல இடங்களில் பிரமாதமாக இருக்கும். பல்லவியில்..

"என்ன வேகம் நில்லு பாமா" - பியானோ பிட்
"என்ன கோபம் சொல்லலாமா" - இன்னொரு பியானோ பிட்.

Sunday Picture... Monday Beach...Tuesday Circus... Wen'ssday Drama... முடிகையில் அவரோகணத்தைக் கொண்டு ஓடி வரும் பியானோ, அனைத்தும் அற்புதமானவை.

இடையிசையில் எலெக்ட்ரிக் கிட்டார், சாக்ஸ் என்று பின்னி எடுத்திருப்பார்.... இடையிசை அழகான குழலிசையுடன் முடிய சரணம் துவக்கம்..."நாணம் என்பதென்ன..."

சரணத்தின் போது பாங்கூஸ்; மீண்டும் பல்லவியின் போது ஜாஸ் ரிதம். இந்த ரிதத்தில் கிட்டார் அப்படிப் பொருந்தியிருக்கும்! பாடலில் வரும் கோரஸ் "பௌ பௌ பௌ....." அதிலும் பார்ட்ஸ் (Parts). பாடலின் கடைசியில் வரும் பல்லவி (3 நிமிடத்துக்குக் பிறகு) அப்போது வரும் பியானோ, ஜாஸ் முறையை வெகுவாக உணர்த்தும்....

இது போன்ற பாடல்களின் மூலம் ரசிகர்களின் ரசனையை உயர்த்துவதோடு, இனி வரப்போகும் இசையமைப்பாளர்களுக்கும் இலவசமாக பாதை வகுத்துவிட்டுச் சென்றிருக்கார் மெல்லிசை மன்னர் என்று கூறினால் அது மிகை ஆகாது!

இப்பாடலின் கம்போசிங்-ரெக்கார்டிங்'ஐப் பார்த்த பலருக்கு இன்ப(?) அதிர்ச்சி ஏற்பட்டிருக்க வேண்டும். எந்த ஒரு உள்ளுணர்வையும் ஜாஸ் மூலம் வெளிப்படுத்தலாம்; எந்த ஒரு சூழலுக்கு ஏற்றவாறு ஜாஸை அமைக்கலாம் என்றாலும், "இப்பாடலுக்கு நாம் ஜாஸ் போடுவோம்" என்று மெல்லிசை மன்னர் கூறியவுடன் "எப்படி இங்கு ஜாஸ் பொருந்தும்?!" முதலில் ஒருவித ஐயம் அனைவருக்கும் தோன்றியிருக்க வேண்டும்.

சரி ஜாஸ் இசை தேர்வு செய்தாகிவிட்டது... அனைவரும் சற்று குழப்பத்துடன் அதை ஏற்றுக்கொண்ட தருணத்தில் மெல்லிசை மன்னரிடம் இருந்து வரும் அடுத்த அதிர்ச்சி. "இப்பாடல் சிவரஞ்சனி ராகத்தில் அமைக்கப்படும்" என்று அவரின் முடிவைக் கேட்டவுடன்!

அதிர்ச்சியில் கம்போசிங் அறையே மூழ்கியிருந்திருக்க வேண்டும் - வாத்தியக் குழுவின் மனத்தில் ஓடும் கேள்வி "ஜாஸுடன் சிவரஞ்சனி பொருந்துமா?" என்பது. இயக்குனர்-தயாரிப்பாளர் மனத்தில் "இப்பாடல் சிச்சுவேஷனுக்குக் பொருந்துமா?" என்பது. பாடகருக்கோ "நான் சிவரஞ்சனியில் ஆலாபனை செய்திருக்கிறேன். ஆனால் இப்படி ஜாஸ்-சிவரஞ்சனியைப் பாடச் சொன்னால் நான் என்ன செய்வது?" என்று பெருங்குழப்பம். அங்கு கம்போசிங்கைக் காண வந்த சில ரசிகர்களுக்கு "கடைசியில் பாடல் எப்படித்தான் இருக்கப்போகிறதோ?" என்று ஆர்வம்...

பாடலை முதல் "Take" இல் கேட்டவர்களும் ஆகட்டும், இதோ இப்போது கேட்டுக் கொண்டிருக்கும் என்னைப்போல் பல ரசிகர்களாகட்டும். அனைவருக்கும் உள்மனத்தில் புரியாத புதிராக விளங்கும் கேள்வி: "இது எவ்வாறு சாத்தியம் ?!"

இப்படி பல தரப்பட்ட எதிர்பார்ப்பையும், காலச் சூழல், மக்கள் ரசனை போன்றவற்றையும் மனத்தில் கொண்டு தனது இசை மீது தனக்கிருந்த நம்பிக்கையை மட்டும் முதலீடாக வைத்து வெற்றியின் இமயத்திற்குப் பாடலை இழுத்துச் சென்ற மெல்லிசை மன்னர் இசை வல்லமை வான் தொட்டது!

(தொடரும்)

A Handful of Piano Picks - Listing
Part 1 - Ennai Theriyuma
Part 2 - Kaatru Vandhaal
Part 3 - VannakkiLi
Part 4 - Oh Little Flower
Part 5 - Naan Nandri Solven
Part 6 - Thairiyamaaga Chol Nee
Part 7 - Maanicka Thottil
Part 8 - Collection of Piano Songs
Part 9 - Jazz Piano1 - Varavendum Oru Pozhuthu
Part 10 - Jazz Piano2 - Viswanathan Velai VeNdum
Part 11 - Jazz Piano3 - Enna Vegam Nillu Bama
Part 12 - Rock and Roll - Aadavarellam, Malarendra Mugamadhu
Part 13 - Unnai Ondru Ketpaen
Part 14 - Kannirendum Minna, Vidiya Vidiya
Part 15 - "Periya Idathu PaNN" - Kannenna Kannenna Kalanguthu
Part 16 - "Paal Thamizh Paal"
Part 17 - Chella KiLigaLaam
Part 18 - An Ensemble of Jazz Rhythms(1) - Thottu Kaattavaa
Part 19 - An Ensemble of Jazz Rhythms(2) - Hey..Naadodi (Anbe Vaa)
Part 20 - Piano Thisram - Jillendru, Manamedai, Senthamizh Paadum, Pillai Thamizh Paadukiren, Ninaithathai Nadathiye
Part 21 - "Rocking Piano" - Adadaa enna azagu, Allippanthal, Yaaro aada therinthavar
Part 22 - MSV-SPB Mesmerism
Part 23 - Avan Ninaithaana
Part 24 - "Expressions" - Athanin MuthangaL, Piano Fillers in different songs
Part 25 - Layam - An analysis on different beat patterns in Tamil Film Music
Part 26 - The Finale - Top 3 Piano songs of MSV
_________________
Ramkumar


Last edited by Ram on Wed Jun 17, 2009 4:19 pm; edited 1 time in total
Back to top
View user's profile Send private message Send e-mail
msvramki



Joined: 18 Dec 2006
Posts: 418
Location: Chennai

PostPosted: Thu Dec 27, 2007 3:41 pm    Post subject: Reply with quote

Dear Ram

Excellent writing on ENNA VEGAM NILLU BHAAMAA

The way you have explained the confusion each of the artists would have had at the time of composition/recording of the song :

Jazz ?,
in Sivaranjani ?,
Will it be apt for the situation ?,
How this funny combination at all possible ?,
How am I going to sing though I have done a lot of Sivarajani Aalapanais ?

I don't think these are imaginary doubts, I am pretty sure that this would have been the thinking in the artists's minds during the song composition !

And we know, MSV has made it a reality, in clear terms ! That is his authority on Music !

Long live MSV and his MUSIC.
Ramki
_________________
isaiyin innoru peyar thaan emmessvee.
Back to top
View user's profile Send private message Send e-mail
Venkat



Joined: 18 Dec 2007
Posts: 601
Location: Chennai, where MuSic liVes

PostPosted: Thu Jan 17, 2008 12:06 am    Post subject: Reply with quote

Dear All,

There is another beautiful song in this movie.
Naan nandri solven with lovely humming of our MM and excellent piano.

This movie is also a musical classic of our MM.
_________________
Meendum Santhippom Viraivil...
Regards,
Mahesh
Back to top
View user's profile Send private message
Ram



Joined: 23 Oct 2006
Posts: 782

PostPosted: Thu Jan 17, 2008 4:43 am    Post subject: Reply with quote

Dear Mahesh,

Please refer to this link for "Naan Nandri Solven" - Handful of Piano Picks(5). Yes, this film has two of the greatest piano numbers, EVER !!!

http://msvtimes.com/forum/viewtopic.php?t=397
_________________
Ramkumar
Back to top
View user's profile Send private message Send e-mail
baroque



Joined: 15 Feb 2007
Posts: 478
Location: San jose, CA, U.S.A

PostPosted: Thu Feb 28, 2008 3:25 am    Post subject: Reply with quote

As always very attractive write-up, Mr.Ram!
Very neat, enjoyable presentation.
Anbulla maan vizhiye & Naan nandri solven are my other favorites from this album.

Neat & tidy Jai shankar is always a pleasure to see. I yet to see this movie.

Classical Prowess is THE AUTHOR OF FUSION MUSIC!
I can't wait to search for this movie this weekend, now I have UTHARAVINDRI ULLEY VAA Smile - yeppadi pottu vachuyerukka in one imagination,dream song - indha maanida jenmam... fusion of shivranjani.
Music flows naturally no gimmicks at all.
naan poren ..
Thanks, Vinatha.

http://www.musicindiaonline.com/music/tamil/s/movie_name.4606/
Back to top
View user's profile Send private message
Ram



Joined: 23 Oct 2006
Posts: 782

PostPosted: Sun Mar 23, 2008 10:16 am    Post subject: Reply with quote

Thanks for the comments on my Piano Picks, Vinatha! Very Happy
_________________
Ramkumar
Back to top
View user's profile Send private message Send e-mail
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Articles & Writings by Fans! All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group