 |
"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
|
View previous topic :: View next topic |
Author |
Message |
Ramesh.P The Ardent
Joined: 07 Dec 2006 Posts: 177 Location: Chennai
|
Posted: Wed Nov 19, 2008 11:36 am Post subject: |
|
|
Hi vinatha
Listen this song SOPPANTHIL SINDHU PADITHEN . Amazing duet SPB-VANI. Film: THEERPU.
I will try to give you the link. Have a nice day with MSV duets.
Regards
ramesh. |
|
Back to top |
|
 |
baroque Fanatic

Joined: 15 Feb 2007 Posts: 478 Location: San jose, CA, U.S.A
|
Posted: Thu Nov 20, 2008 3:04 am Post subject: |
|
|
soppanathil sindhu padithen kaniyum ninaivil kavidhai madal vaththen..
maan pol meen pol vel pol... is a magical Balu-Vani duet, Ramesh.
Very fond of it. Film details etc.. I don't know.
Mandhira punnagai...
Sriraman..
idhu iravaa pagalaa..
sugamaana sindhanaiyil..
thangaththil...
malairani mundhanai..
vidiya vidiya solli..
malaichaaralil...
andhamaanai paarungal...
ninaivaalaey...
more more more
Enchantment lingers forever.
idhazhe idhazhe thaen vendum
idhazhe idhazhe thaen vendum
idaiye idaiye kani vendum..
What an alluring musical!
Those were beautiful days.
I’m really glad I had so much fun then with my friends and proud that we are still maintaining contact now. We might not have the chance to hang out like the past, but they are always special to me. Thanks for the nostalgic tunes, Shri.MSV.
|
|
Back to top |
|
 |
baroque Fanatic

Joined: 15 Feb 2007 Posts: 478 Location: San jose, CA, U.S.A
|
Posted: Sat Nov 22, 2008 8:19 am Post subject: |
|
|
humming
humming
என் இதய ராணி தேகம்
ஓர் இனிமையான ராகம்
அந்திப் பொழுது சாயும் நேரம்
அதைப் பாடிப் பார்க்க வேண்டும்
என் இதய ராணி தேகம்
ஓர் இனிமையான ராகம்
அந்திப் பொழுது சாயும் நேரம்
அதைப் பாடிப் பார்க்க வேண்டும்
கங்கைப் பெருக்காக கொஞ்சும் உனக்காக
கங்கைப் பெருக்காக கொஞ்சும் உனக்காக
மங்கை மடி சாய மஞ்சள் நதி பாய
சத்தம் குறைவாக முத்தம் பரிமாற
சத்தம் குறைவாக முத்தம் பரிமாற
பித்தம் தலைக்கேற சித்தம் தடுமாற
பித்தம் தலைக்கேற சித்தம் தடுமாற
humming
என் இதய ராணி தேகம்
ஓர் இனிமையான ராகம்
அந்திப் பொழுது சாயும் நேரம்
அதைப் பாடிப் பார்க்க வேண்டும்
தென்னங் குருத்தாட தென்றல் வளைக்காதோ
தென்னங் குருத்தாட தென்றல் வளைக்காதோ
பின்னிப் பினைந்தாட பக்கம் நெருங்க்காதோ
மெல்லத் தொடும் போது மின்னல் இறங்காதோ
மெல்லத் தொடும் போது மின்னல் இறங்காதோ
சொல்லில் அடங்காத சொர்க்கம் விளங்காதோ
humming
உன் இதய ராணி தேகம்
ஓர் இனிமையான ராகம்
அந்திப் பொழுது சாயும் நேரம்
அதைப் பாடிப் பார்க்க வேண்டும்
சின்னக் கிளிப் பாவை கொஞ்சும் தமிழ்க் கோவை
அன்னக் கொடி போலே ஆடை சுமந்தாட
காமன் படைத்தானோ கையில் கொடுத்தானோ
மாலைப் பொழுதாக மையல் வளர்த்தானோ
humming
என் இதய ராணி தேகம்
ஓர் இனிமையான ராகம்
அந்திப் பொழுது சாயும் நேரம்
அதைப் பாடிப் பார்க்க வேண்டும்
humming humming
Surrender yourself to the romantic atmosphere of என் இதய ராணி.... by Lover boy & Susheela, my all time favorite musical from early 80's .
Charming tune, Cozy lyrics, Airily orchestrated musical from நாலு பேருக்கு நன்றி.
Whole day I am running around feeling feminine with a radiance, thanks to the energy of love emitting from your musical, losing myself to your affection.
Love, Vinatha.
Thanks thirai paadal.com
http://www.thiraipaadal.com/TPplayer.asp?sngs=%27SNGOLD1229%27
|
|
Back to top |
|
 |
baroque Fanatic

Joined: 15 Feb 2007 Posts: 478 Location: San jose, CA, U.S.A
|
Posted: Thu Dec 04, 2008 11:39 am Post subject: |
|
|
காத்திருந்தேன் கட்டியணைக்க
கனி இதழில் முத்து பதிக்க
காத்திருந்தேன் கட்டியணைக்க
கனி இதழில் முத்து பதிக்க
இன்னும் என்ன தட்டிக் கழிக்க
இதயம் உண்டு கொட்டி எடுக்க
வாரிக் கொடுக்கும் கன்னி மனது
வாங்க துடிக்கும் நெஞ்சம் உனது
வாரிக் கொடுக்கும் கன்னி மனது
வாங்க துடிக்கும் நெஞ்சம் உனது
ஒன்றை ஒன்று பின்னிக் கொண்டது
உறவில் இன்பம் அள்ளித் தந்தது
காத்திருந்தேன் கட்டியணைக்க
கனி இதழில் முத்து பதிக்க
பூந்துகில் மூடிய பைங்கிளி மேனியை
நான் தொடும் வேளையில் நாணம் இழந்தது
ஏன் ஏன் ஏன்
மாதுளம் என்பது மாங்கனிப் போன்றது
காதல் கை பட பொங்கி வழிந்தது தேன் தேன் தேன்
தேன் சுவையோ இல்லை மான் சுவையோ என நான் துடித்தேன் இந்த வேளையிலே
நான் தரவோ இல்லை நீ தரவோ என ஏங்கி நின்றேன் அந்தி மாலையிலே
காத்திருந்தேன் கட்டியணைக்க
கனி இதழில் முத்துப் பதிக்க
பாலிடை ஊறிடும் திராட்சையை போல் இரு
சேல் விழி பார்த்தும் காதல் பிறந்ததோ சொல் சொல் சொல்
பாதரசம் என ஓடிடும் பார்வையில்
காதரசம் தரும் கன்னியின் அருகே நில் நில் நில்
ஆத்திரமோ இல்லை அவசரமோ
எனை அணைத்திடவே இந்த நாடகமோ
நீ அறிவாய் அதை நான் அறிவேன்
இதில் கேள்விகள் நூறு கேட்கனுமா
காத்திருந்தேன் கட்டியணைக்க
கனி இதழில் முத்து பதிக்க
இன்னும் என்ன தட்டிக் கழிக்க
இதயம் உண்டு கொட்டி எடுக்க
காத்திருந்தேன் கட்டியணைக்க
Lovely romantic musical by Lover boy with Susheela! vinatha. |
|
Back to top |
|
 |
baroque Fanatic

Joined: 15 Feb 2007 Posts: 478 Location: San jose, CA, U.S.A
|
Posted: Fri Dec 05, 2008 4:04 am Post subject: |
|
|
முத்துத் தாரகை வானவீதி வர
தங்கத் தேரென பூவை தேடிவர
முத்துத் தாரகை வானவீதி வர
தங்கத் தேரென பூவை தேடிவர
ஊர்கோல நேரம் இது
கன்னித் தேவதை காதலாகி வர
சின்னத் தோழியர் ராகம் பாடி வர
பொன்னோடு வைரங்களோ
முத்துத் தாரகை வானவீதி வர
தங்கத் தேரென பூவை தேடிவர
ஊர்கோல நேரம் இது
கன்னித் தேவதை காதலாகி வர
சின்னத் தோழியர் ராகம் பாடி வர
பொன்னோடு வைரங்கலே
பூவிதழ் நூறு தேன் மது சாறு
ஓரிடம் சேர்ந்திட தந்தால் என்ன
மாணிக்க மேனி மார்பினில் ஆட
காணிக்கை ஆனேன் கண்ணா இங்கே
பூவிதழ் நூறு தேன் மது சாறு
ஓரிடம் சேர்ந்திட தந்தால் என்ன
மாணிக்க மேனி மார்பினில் ஆட
காணிக்கை ஆனேன் கண்ணா இங்கே
உண்ணத்தான் இது தேனின் மாங்கனி
அள்ளத்தான் இது ஆடும் பூங்கொடி
மெல்லத்தான் இதழ் சேரும் தேவியை பாராட்டுவேன்
உண்ணத்தான் இது தேனின் மாங்கனி
அள்ளத்தான் இது ஆடும் பூங்கொடி
மெல்லத்தான் இதழ் சேரும் தேவியை பாராட்டுவேன்
முத்துத் தாரகை வானவீதி வர
தங்கத் தேரென பூவை தேடிவர
ஊர்கோல நேரம் இது
கன்னி தேவதை காதலாகி வர
சின்னத் தோழியர் ராகம் பாடி வர
பொன்னோடு வைரங்களோ
பாண்டிய ராஜன் தூண்டிய காதல்
போர்களம் ஆனால் என்னாவதோ
நீரலை மோதும் தாமரைஆக
மேகலை வாயில் கலையாகுமே
பாண்டிய ராஜன் தூண்டிய காதல்
போர்களம் ஆனால் என்னாவதோ
நீரலை மோதும் தாமரைஆக
மேகலை வாயில் கலையாகுமே
கொஞ்சத்தான் இவள் மேனி ஆனது
மஞ்சம் மேல் இது வீணையானது
இன்பத்தால் இவள் நாணம் ஓடிவிட போராடுவாள்
கொஞ்சத்தான் இவள் மேனி ஆனது
மஞ்சம் மேல் இது வீணையா
இன்பத்தால் இவள் நாணம் ஓடிவிட போராடுவாள்
முத்துத் தாரகை வானவீதி வர
தங்கத் தேரென பூவை தேடிவர
ஊர்கோல நேரம் இது
கன்னி தேவதை காதலாகி வர
சின்னத் தோழியர் ராகம் பாடி வர
பொன்னோடு வைரங்கலே
ஹா ஹா ஹா ஹா
ஹோ ஹோ ஹோ ஹோ
Romantic Charukesi by Classical Prowess,
Lover boy with Susheela in oru kai oosai...Bhagyaraj movie, good old early 80s song.
http://www.thiraipaadal.com/TPplayer.asp?sngs=%27SNGOLD1281%27
LOVE, VINATHA.
நான் டா... டா போகிறேன்  |
|
Back to top |
|
 |
Ramesh.P The Ardent
Joined: 07 Dec 2006 Posts: 177 Location: Chennai
|
Posted: Fri Dec 05, 2008 1:55 pm Post subject: |
|
|
Dear Vinatha
I heard this song while going for morning walk. After hearing I walked another half an hour extra with more energy.
Rare/special and amazing ludes with energetic TMS&LR combo.
KOTTAI MATHIL MALEE from Sivaji film. THIRUDAN.
As usual MSV punch AADAL/PADAL KATHAL KONDATTAM.
Regards
ramesh |
|
Back to top |
|
 |
Ramesh.P The Ardent
Joined: 07 Dec 2006 Posts: 177 Location: Chennai
|
Posted: Fri Dec 05, 2008 1:56 pm Post subject: |
|
|
Dear Vinatha
I heard this song while going for morning walk. After hearing I walked another half an hour extra with more energy.
Rare/special and amazing ludes with energetic TMS&LR combo.
KOTTAI MATHIL MALEE from Sivaji film. THIRUDAN.
As usual MSV punch AADAL/PADAL KATHAL KONDATTAM.
Regards
ramesh |
|
Back to top |
|
 |
baroque Fanatic

Joined: 15 Feb 2007 Posts: 478 Location: San jose, CA, U.S.A
|
Posted: Sat Dec 06, 2008 12:24 am Post subject: |
|
|
Energy is abundance in the orchestration, Ramesh.
aadavarallam...,ammamma keladi...,malarendra mugam...,thulluvadho ilamai.., etc.. L.R.E's finest, she is a wild crooner.
துள்ளுவதோ இளமை
தேடுவதோ தனிமை
துள்ளுவதோ இளமை
தேடுவதோ தனிமை
அள்ளுவதே திறமை
அத்தனையும் புதுமை
மேல் ஆடை நீந்தும்
பால் ஆடை மேனி
நீர் ஆடா ஓடிவா
நீராட ஓடிவா
வேல் ஆடும் பார்வை
தாளாத போது
நோகாமல் ஆடவா
நோகாமல் ஆடவா
துள்ளுவதோ இளமை
தேடுவதோ தனிமை
அள்ளுவதே திறமை
அத்தனையும் புதுமை
ஹோய் பாப்பா ...
ஹோய் பாப்பா
தேன் ஊரும் பாவை
பூ மேடை தேவை
தேன் ஊரும் பாவை
பூ மேடை தேவை
நானாக அல்லவா
நானாக அல்லவா
தீராத தாகம்
பாடாத ராகம்
தீராத தாகம்
பாடாத ராகம்
நாளெல்லாம் சொல்லவா
நாளெல்லாம் சொல்லவா
துள்ளுவதோ இளமை
தேடுவதோ தனிமை
அள்ளுவதே திறமை
அத்தனையும் புதுமை
ஹோய் பாப்பா
ஹோய் பாப்பா
காணாத கோலம்
நீ காணும் நேரம்
வாய் பேச தோன்றுமா
வாய் பேச தோன்றுமா
ஆணோடு பெண்மை
ஆறாகும் போது
வேர் இன்பம் வேண்டுமா
வேருஇன்பம் இன்பம் வேண்டுமா
துள்ளுவதோ இளமை
தேடுவதோ தனிமை
அள்ளுவதே திறமை
அத்தனையும் புதுமை
http://www.thiraipaadal.com/TPplayer.asp?sngs=%27SNGOLD0638%27
mind blowing composition!.. |
|
Back to top |
|
 |
baroque Fanatic

Joined: 15 Feb 2007 Posts: 478 Location: San jose, CA, U.S.A
|
Posted: Sat Dec 06, 2008 8:42 am Post subject: |
|
|
ஆடவர் எல்லாம்
ஆட வரலாம்
ஆடவர் எல்லாம்
ஆட வரலாம்
காதல் உலகம் காண வரலாம்
பாவையர் எல்லாம் பாட வரலாம்
பாடும் பொழுதே பாடம் பெறலாம்
ஆடவர் எல்லாம்
ஆட வரலாம்
காதல் உலகம் காண வரலாம்
தேயும் நிலவு தேயும் வரைக்கும்
தென்றல் அடித்து ஓயும் வரைக்கும்
பாயும் அழகு பாயும் வரைக்கும்
சேர வரலாம் தினம் வரலாம்
தேயும் நிலவு தேயும் வரைக்கும்
தென்றல் அடித்து ஓயும் வரைக்கும்
பாயும் அழகு பாயும் வரைக்கும்
சேர வரலாம் தினம் வரலாம்
சேர வரலாம் தினம் வரலாம்
பாவையர் எல்லாம் பாட வரலாம்
பாடும் பொழுதே பாடம் பெறலாம்
ஆடவர் எல்லாம்
ஆட வரலாம்
காதல் உலகம் காண வரலாம்
பேசும் விழிகள் பேச வரலாம்
பிஞ்சு முகத்தை கொஞ்ச வரலாம்
ஆசை நதியில் நீந்த வரலாம்
அல்லிப் பூவில் மனம் பெறலாம்
பேசும் விழிகள் பேச வரலாம்
பிஞ்சு முகத்தை கொஞ்ச வரலாம்
ஆசை நதியில் நீந்த வரலாம்
அல்லிப் பூவில் மனம் பெறலாம்
அல்லிப் பூவில் மனம் பெறலாம்
பாவையர் எல்லாம் பாட வரலாம்
பாடும் பொழுதே பாடம் பெறலாம்
ஆடவர் எல்லாம்
ஆட வரலாம்
காதல் உலகம் காண வரலாம்
magnificent jazz, L.R.E sings with true passion & enormous depth! Terrific.
Thirudan, Karuppu Panam etc.. films paththi yethriyaadhu for me. I know only songs.
http://www.musicindiaonline.com/p/x/v42gqfNHtS.As1NMvHdW/
Yeah, Ramesh, the music influences our mood, Tuning into your favorite Upbeat, powerful music motivates you to exercise harder. Good for you.
Anything exciting gets me moving...THANK YOU, LRE & MSV for getting me pumped up this evening..the wild music, rhythm ran through me when I listened to her...random burst of energy when I was on my stationary bike.
Vinatha.  |
|
Back to top |
|
 |
S.V.Srinivasan Buff
Joined: 21 Mar 2008 Posts: 48 Location: Bangalore, India
|
Posted: Sat Dec 06, 2008 4:06 pm Post subject: |
|
|
Vinata,
I remember reading somewhere that "Aadavarellam Aadavaralam" was penned by Kannadasan after MSV told him that he wanted a song with good literary & poetic content even if the sequence was only a cabaret song. This song was probably a precursor to another great LRE number - "Yaaro, Aada Therindhavar Yaaro" from Kumari Penn. Similar, rich orchestration in both songs. Both guaranteed to rejuvenate you! _________________ Srini |
|
Back to top |
|
 |
baroque Fanatic

Joined: 15 Feb 2007 Posts: 478 Location: San jose, CA, U.S.A
|
Posted: Sun Dec 07, 2008 12:33 am Post subject: |
|
|
அப்படியா,
ஆடவரெல்லாம் ......by LRE & MSV reflects a talented musical combo.
Is there any flaw with this man?
He can punish you with booming bongos or blistering guitars in one song
then soothe you with beautiful evocative harmonies in another.. or cantabile piano movement, drums are killers, flute calls are ethereal, vocals are deeply ranged, songs lyrics reflects simplicity, relevance, beauty and emotions... creating musicals that pleasure you at times, very emotionally taxing in other times.
Come on, VISWANATHA! romba too much! ரொம்பத்தானே
NOBODY IS PERFECT!
Kumarip Penn... Haiyaa Young JJ with Lawyer Nagesh anna!
Amma dances(testing the varan) in Khayyam Saab's magical UMROA JAAN style courtesan mujra - thenirukkum malariniley neeyerukka.... Susheela's solo my favorite.
What a MASTERPIECE for a GORGEOUS lady GOD has ever dropped on this planet!
Ravichandran pretends her lover... P.B.Sreenivos's JAAVRE JAAV... Vinatha.
|
|
Back to top |
|
 |
Venkat Philiac

Joined: 18 Dec 2007 Posts: 601 Location: Chennai, where MuSic liVes
|
Posted: Sun Dec 21, 2008 1:19 pm Post subject: |
|
|
Dear Mr.SVS and Vinatha,
"Aadavarellam Aadavaralam" paatu ketta enaku "Yaaro, Aada Therindhavar Yaaro" paadal ninaivukku varum and vice versa.
Aadavarellam Aadavaralam - Predominantly by Piano, Guitar, drums and chorus.
Yaaro, Aada Therindhavar Yaaro - Predominantly by Guitar, drums and chorus. This song ends with massive drums.
After hearing these two songs, a third song will come to my mind.
Adada enna azhagu from Nee. Again dominated by Piano, Guitar, drums.
In the interludes, a tap dance kind of music will be there.
Tap dance endru sonnavudan another TMS-LRE number from the movie Bama Vijayam will come to my mind - Kuru Kuru nagai yenna.
One commonality about these songs. Great orchestration, which our one and only MM can treat us. How many variety of music the master has given us for our listening pleasure. What else to say. _________________ Meendum Santhippom Viraivil...
Regards,
Mahesh |
|
Back to top |
|
 |
baroque Fanatic

Joined: 15 Feb 2007 Posts: 478 Location: San jose, CA, U.S.A
|
Posted: Tue Apr 14, 2009 12:22 pm Post subject: |
|
|
BEAUTY PERSONIFIED Jayalalitha with her friends..
GORGEOUS SONGS IN A FINE MOVIE.
Finally today I got a good print - DVD.
துள்ளித் துள்ளி விளையாடத் துடிக்குது மனசு
தோழி மணமாலை காதலின் பரிசு
துள்ளித் துள்ளி விளையாடத் துடிக்குது மனசு
வண்ண வண்ணக் கோலம் வாசலில் மேளம்
வண்ண வண்ணக் கோலம் வாசலில் மேளம்
தாலி கட்டும் மேடை தங்க மணி மேடை
தாலி கட்டும் மேடை தங்க மணி மேடை
துள்ளித் துள்ளி விளையாடத் துடிக்குது மனசு
தோழி மணமாலை காதலின் பரிசு
துள்ளித் துள்ளி விளையாடத் துடிக்குது மனசு
பனி மலர்கள் வாசம் பஞ்சணையில் வீச
பனி மலர்கள் வாசம் பஞ்சணையில் வீச
தனிமையில் என் நேசன் தழுவ வரும் நேரம்
வெட்கம் வந்து மீறும் விழிகள் தடுமாறும்
வெட்கம் வந்து மீறும் விழிகள் தடுமாறும்
வெட்கத்திலே பொழுதுபோய் விடிந்திடும் தோழி
துள்ளித் துள்ளி விளையாடத் துடிக்குது மனசு
பொய் உறக்கம்கொள்ளுவேன்
கையை சற்றுத் தள்ளுவேன்
போங்கள் என்று சொல்லுவேன்
ஏங்கி நிற்கச் செய்குவேன்
காதல் மணவாளன் காலடியில் இருப்பான்
கள்ளமில்லை தோழி உள்ளதைத்தான் சொன்னாய்
துள்ளித் துள்ளி விளையாடத் துடிக்குது மனசு
தோழி மணமாலை காதலின் பரிசு
துள்ளித் துள்ளி விளையாடத் துடிக்குது மனசு
மோட்டார் சுந்தரம் பிள்ளை ...ஸ்ரீ.விஸ்வநாதன்.
ஈஸ்வரி.L.R. & சுஷீலா & சூலமங்கலம் ராஜலக்ஷ்மி .
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
MAY THE NEW YEAR BRING YOU.....HAPPINESS AND GOOD FORTUNE!
அன்புடன் ,
வினதா  |
|
Back to top |
|
 |
Ram Devotee
Joined: 23 Oct 2006 Posts: 1160
|
Posted: Tue Apr 14, 2009 8:42 pm Post subject: |
|
|
Dear Baroque,
I'm extremely happy and delighted on the Thamizh New Year's day, to see you back in the forum after a LONG break (considering your frequency of postings)
Please continue to score your singles & doubles as ever. Those "runs" bring great entertainment & value to all the viewers here!
As you know, it has its style!
Cheers _________________ Ramkumar |
|
Back to top |
|
 |
baroque Fanatic

Joined: 15 Feb 2007 Posts: 478 Location: San jose, CA, U.S.A
|
Posted: Tue Apr 14, 2009 10:11 pm Post subject: |
|
|
I was not on a break or anything... Ram.
Roaming around Tfmpage, Dhool & MSVTIMES.
HAVE A NICE DAY!
Woke up this morning with the lingering enchantment of yesterday evening's MOTOR SUNDARAM PILLAI.
With my Pineapple Kesari, Gulab Jammun and மனமே முருகனின் மயில் வாகனம்.....ராதா ஜெயலக்ஷ்மி ..heavy ஹிந்தோளம் delight., this day is SWEET.
vinatha.
|
|
Back to top |
|
 |
|
|
You cannot post new topics in this forum You cannot reply to topics in this forum You cannot edit your posts in this forum You cannot delete your posts in this forum You cannot vote in polls in this forum
|
Powered by phpBB © 2001, 2005 phpBB Group
|